Mahabharatham | மகாபாரதம்! Shakuni escapes from the Pandavas but eventually gets caught by them. Duryodhanan tries to protect Shakuni but fails. Shahadevan kills Shakuni and Bheeman throws him off into the river to divert Duryodhanan.
no body killed their brothers in that period of time. that is a great sin . Duryodhan did not killed his brothers(Pandavas) even he had chance of killing them. karna did not killed any of his brothers(pandavas), even he had change to kill them. Even Dharma, Arjun, Nagul, Sahadev did not killed any of their brothers(kauravas). Bheesma Bheema killed his brothers. That time no body will do that sin. Aswathama killed all the Pandava army and their sons breaking all the rules. but these two are called ruthra avadars , made for destroying everything.
அனைத்து மதங்களும் ஒன்று எந்த ஒரு மனிதனும் அன்பை உனர்வார்களே தவிர எதையும் உலகில் ஸ்தாபிக்க முடியாது அன்பே கடவுள் அன்பே இறைநம்பிக்கை இதை எந்த தீய சக்திகள் அழிக்க முடியாது
கிருஷ்ணா மற்றும் சகுனி இருவரும் வழிகாட்டிகள் என்றும், கிருஷ்ணர் பாண்டவர்களுக்கும், சகுனி கௌரவருக்கும் வழிகாட்டி என்றும் அவர் கூற விரும்புகிறார், ஆனால் வழிகாட்டுதலில் பெரிய வித்தியாசம் உள்ளது.
அற்புதம்... ஸ்டார் சேனலின் மசாலா பாரதம் சூழ்ச்சிக்கார சகுனி என்னும் மாவீரனை வதைக்க பாண்டவர்கள் படும் பாட்டை நன்றாக காட்டியுள்ளது அற்புதமான கற்பனை... சகுனி வதை படலத்திற்கு குடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில் 50% முக்கியத்துவத்தை விராடா யுத்தம், அபிமன்யு வதம், ஜயத்ரத வதம் போன்றவற்றில் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...