Тёмный

Mahanadhi | 12th to 16th August 2024 - Promo 

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 2,7 млн
50% 1

மகாநதி - திங்கள் முதல் வெள்ளி இரவு 7 மணிக்கு நம்ம விஜய் டிவில.... #Mahanadhi Click here www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar.. #VijayTelevision #VijayTV

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 929   
@umakanaks8288
@umakanaks8288 Месяц назад
வீட்டுக்கு வந்த மருமகளை பேத்தியாக நினைத்து அன்பை பொழிவது இந்த குடும்பம் தான்.. இக்கதையின் பிரம்மா ப்ரியா தம்பிக்கு ஒரு அவார்ட் கொடுக்கலாம் ❤
@shivashankaris2408
@shivashankaris2408 Месяц назад
Evlo naal kazgichu namma paiyan promo thumbnail..... Love u swami❤
@DharunRithi
@DharunRithi Месяц назад
@@shivashankaris2408 yes sister ❤️❤️❤️❤️❤️love you Swami thangam ❤️❤️❤️❤️❤️
@meenalsubbiah4964
@meenalsubbiah4964 29 дней назад
விஜய் காவேரி சிறந்த ஜோடின்னு அவார்டு வாங்கியாச்சு விகா ரசிகர்கள் மிகவும் சந்தோசம் சீரியல் களை கட்டும் ❤❤❤❤
@umakanaks8288
@umakanaks8288 Месяц назад
'விட்டுறமாட்டேன் தாத்தா கண்டிப்பா விட்டுறமாட்டேன் ' அது மனதிற்கு ரொம்ப நிறைவாக இருக்கிறது..
@susmithayogeswaran6389
@susmithayogeswaran6389 Месяц назад
Unmai than enaku santhosamm ma iruku vika 💕💕❤ Love you
@jaishreemanohar
@jaishreemanohar 29 дней назад
Naaliku andha dialogue ah vitruvaanga 😂😂
@maheshmalathi3842
@maheshmalathi3842 29 дней назад
விஐய் காவேரிக்காக மட்டும் இந்த சீரிலை பார்ப்பவர்கள்
@GopalGk-bq8ih
@GopalGk-bq8ih Месяц назад
Vijay entha na seriyal nadichu iruthalum kaveri than forfact jodi middle class ponnuga appidi than iruppaanganu appidiye nadikeiranf kaveri very very very awosame acting vijay kaveri sema acting
@amathurambal7368
@amathurambal7368 Месяц назад
உண்மை தான். நான் சில சமயங்களில் விஜயோட தெலுங்கு நாடகத்தை பார்ப்பேன். ஆனால் உண்மையிலே விஜய் மகாநதியிலே காவேரியோடு சேர்ந்து நல்லா நீந்துகிறார். அப்படினா நல்லா அருமையா நடிக்கிறார். வாழ்கிறார்.
@vigneshbala5056
@vigneshbala5056 Месяц назад
விஜய்க்காக இந்த சீரியலை பார்க்கும் தீவிரமான ரசிகர்கள்...❤
@amathurambal7368
@amathurambal7368 Месяц назад
I want both of them(Vika) 1st i want watch for Vijay.(Swami) Once he married Kaveri so i started to watch for both. They r really acting very well. Congratulations for their future. Well done my cuties. என்ன நடிப்புடா சாமி. இவர்களின் சோக முகங்களை பார்த்தாலே கண்ணீர் தான் வருகிறது. இவர்களின் சோகக் கண்கள் என்னை அழ வைக்கின்றன.
@varshinis5841
@varshinis5841 Месяц назад
Swami ❤️😊
@DharunRithi
@DharunRithi Месяц назад
Mee ❤❤❤❤only for Swami thangam ❤❤❤❤❤❤
@kunfufin6096
@kunfufin6096 Месяц назад
Loosu koomdhi vijay kaga lam yaru paakala ne mmbinadhu podhum😂
@user-uy4sp7jf1x
@user-uy4sp7jf1x Месяц назад
One nd only Swami 🫶🫶🫶❤️❤️❤️
@meshuprabha2088
@meshuprabha2088 Месяц назад
#2 on Trending
@Mmmhfshifna
@Mmmhfshifna Месяц назад
இந்த மனக்கசப்பு அவசரமாக நிறைவு பெற்று பழைய vk வா மாற்ற மடையட்டும். I ❤u vk
@user-rc2ky8up5d
@user-rc2ky8up5d Месяц назад
மனதில் நின்ற வார்த்தை " விட்றமாட்டேன்”❤❤❤❤❤
@sujir9358
@sujir9358 Месяц назад
காவேரி துருதுருனு ஜாலியா குறும்பு பண்ணிட்டு வாலு பொண்ண இருந்த இப்போ காவேரி பாக்க பாவம் ha இருக்கு 😢😢😢
@kaliarasan108
@kaliarasan108 Месяц назад
Mahanathi 8.30 ku telecast panna trp supers varum
@niroshaarjunan1027
@niroshaarjunan1027 Месяц назад
எப்போ காவேரி வெடிப்பா அவ காதல செல்லுவா என்று தினம் தினம் பார்த்து கொண்டு இருக்கேன் 😊
@devim2037
@devim2037 Месяц назад
Vijay kaveri scenes neraya vainga just one week trp going high level and Vijay kaveri pirinja after marriage love tha purenu society ku puriyama poirum
@KalaiKalaiyarasan-k5o
@KalaiKalaiyarasan-k5o 29 дней назад
Pls time chance bakyalakshi to 7.30 mahanathi 8.30 bacause story nalla iruku trp vera levela varum family love affection everything in one serial
@ArchanaDevi-cx5mv
@ArchanaDevi-cx5mv Месяц назад
விட்டுறமாட்டேன் என்று சொன்ன அந்த வார்த்தை காவேரி மீதுள்ள காதலை வெளிப்படுத்துகிறது அழகான உணர்வு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Venkateshprabhu54321
@Venkateshprabhu54321 Месяц назад
Swami as vijay real performer of mahanadhi🤩😎👍🎊🎉🥳🥳
@ThirumalaiSelvi-zp5vv
@ThirumalaiSelvi-zp5vv Месяц назад
காவேரியின் மனதைறியம் எனக்கு பிடிக்கும்
@Yeah_Me_chillvibe
@Yeah_Me_chillvibe Месяц назад
Romba naal aprm kaila laptop. Kaveri oluga pesala adhan kaila laptop thookitaru pola 😂😂😂.
@shazlyriyaza5079
@shazlyriyaza5079 Месяц назад
Amaaa😂
@vikastatus
@vikastatus 29 дней назад
RU-vid la trending no 3 lenthu rending no 2 ku vantinga vika super congratulations 🎉 only for vika & only for Vijay. Swamikaga matum tha intha serial la na pakka aramicha😊
@karthikeyan278
@karthikeyan278 29 дней назад
Na promo pakkumpothu no 2 trending friends 😂❤❤❤❤
@Haritha...2024
@Haritha...2024 Месяц назад
தாத்தா வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் ❤
@user-mf7er9rb7n
@user-mf7er9rb7n Месяц назад
Ama ❤❤
@jayashreev8166
@jayashreev8166 Месяц назад
Continuous comment koduka thonuthu. Dialogue #Kaveri sama. Naangalum sambadhippom , naangalum veedu vanguvoom. Correct. Pengalaal mudiyadhu endru ondrum illai. Aana kaveri Vijay is a good person adhu theriyaama neenga emotional aagiteenga. Edha irundhalum pesidunga❤
@GunaSundari-gj6cr
@GunaSundari-gj6cr Месяц назад
தாத்தா கூறியது மிகவும் சரி.காவேரியை தவிர விஜய்க்கு ஜோடியாக யாரும் வரக்கூடாது
@user-ci9hk9gj2u
@user-ci9hk9gj2u Месяц назад
Kaveri'kkaga indha serial paakum koottam❤❤❤❤
@kavikavitha2210
@kavikavitha2210 28 дней назад
Naanum
@mariarakshita6607
@mariarakshita6607 29 дней назад
Can't wait for him to propose her and their love series 😭🤌🫶❤️
@littlewarrior13
@littlewarrior13 Месяц назад
Finally my favorite trio combo in one promo ❤ Vijay Kaveri Thatta ❤
@nivashni9547
@nivashni9547 Месяц назад
Omg his last 2 sec dialogue kandipa vitra maten😫🤌🏼itha thana nanga ethirpakurommm🦋
@LathifaMubeen
@LathifaMubeen Месяц назад
Tu moonja paaru
Месяц назад
Intha mindvoice episode la varaathu...
@rosedeo7593
@rosedeo7593 Месяц назад
Yes kandipa varathu I'm sure
@prathideepa693
@prathideepa693 Месяц назад
Same thinking.. kandipa varadhu😂
@karthika_o511
@karthika_o511 Месяц назад
Mm yes definetely varathu 😏😏ithu sathiyam😖😤😤 chaaa
@geethaherbalgarden9166
@geethaherbalgarden9166 Месяц назад
விஜய் please சீக்கிரமாக உங்க காதலை சொல்லிடுங்க காவேரியை பார்க்க பாவமாக உள்ளது pleene
@poovapriya780
@poovapriya780 Месяц назад
பிரியமானவள்🎉❤🎉🎉❤❤🎉படம் பார்த்து கூட எனக்கு வருத்தம் இல்லை ஆனால் இந்த காவேரி ❤விஜய் கான்ட்ரேக்ட் திருமணம் அப்புறம் மறுபுறம் காவேரி திரும்ப வருவான்னு நம்புற நிவின் ஆனால் அது சாத்தியமில்லை
@vasumathimalar8974
@vasumathimalar8974 Месяц назад
😊😊😊
@BalaChidambaram230
@BalaChidambaram230 Месяц назад
இந்த சீரியல்ல வர்ற அந்த ஹீரோ ஹீரோயினோட இந்த தாத்தா கேரக்டர் செம❤❤❤
@maryann2205
@maryann2205 29 дней назад
Matured acting 😂👍👍👍
@Sathya01015
@Sathya01015 Месяц назад
❤️❤️❤️😍😍😍😍😍 We love you Vijay and Kaveri…. Swami and Lakshmi
@rajeswarirajan2276
@rajeswarirajan2276 29 дней назад
❤❤🎉🎉🎉🎊🎊🎊BEST PAIR AWARD TO VIKA. CONGRATS SWAMY & LAXMI. LOVE U BOTH. FOR YR HARDWORKING. YOU DESERVE THIS. HUREEEEEEEE🤩🤩🤩
@LalalalisaPark_m
@LalalalisaPark_m Месяц назад
0:26 , 0:28 idhu podhume enaku😫 Kaveri contract mudiya porenu adam pudichalum Vijay Kaveri ah samalichiruvaru adhu oru lovely ah pogume❤😫😂
@Divishnacodia
@Divishnacodia Месяц назад
விட்டுற மாட்டேன் தாத்தா கண்டிப்பா வீட்டுற மாட்டேன் ❤️💯 எப்படிப்பட்ட வரிகள்
@amathurambal7368
@amathurambal7368 Месяц назад
Thatta, u really great. I like u very much. Pls make it compulsory. தாத்தாவுக்கு நல்ல மனசு, அவர் பேரன் நல்லா இருக்குனும் என்று நினைப்பார். வாழ்க தாத்தா.
@user-mf7er9rb7n
@user-mf7er9rb7n Месяц назад
❤❤❤
@Divishnacodia
@Divishnacodia Месяц назад
@@amathurambal7368 Pinna kaveri mari oru pethi kedaikuma avaruku...en peran ku yetha rani nu varthaiku vartha solluvare
@umakanaks8288
@umakanaks8288 Месяц назад
நான் திரும்ப திரும்ப பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கிற ஒரே சீரியல் மகாநதி தான். ஒரு positive vibe இருக்கு.. குறிப்பாக தாத்தாவோட advice..
@amathurambal7368
@amathurambal7368 Месяц назад
Yes , me too. When i saw Kaveri or Vijay in sad mood, I will go and watch old episodes. If i feel pore also i will watch again and again . This few months my EP ???
@karthika_o511
@karthika_o511 28 дней назад
@@amathurambal7368 ❤me toooo🙌
@sujyyy
@sujyyy Месяц назад
0:25....his everything...Waiting for upcoming track....🥺❤️
@user-mh8fp8wq2w
@user-mh8fp8wq2w Месяц назад
Life la edhuvumey sariya nadakala na oru erichal varum andha situation than eppo kaveri ku but endha situation la vj villa present pandrada vida avaru love a kaveri kitta solradhu than eppo mukkiyam .panam veedu nu kuduthu oru ponnu manasa sandhosapadutha mudiyathu . Ava situation purinji avaluku pakkabalama erukanum adhu than oru ponnu manasa win panna mudium .but vj adha pannuvaru nu enaku nambikai eruku
@julie-qq4sp
@julie-qq4sp Месяц назад
விஜய் காவேரி ரெண்டு பேருமே எங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ரெண்டு பேரையும் சோகமாக பார்க்க முடியாது பாவம் சார் பிலீஸ் சார்ர்ர்ர்ர்ர்ர்
@tamilpromovideos1313
@tamilpromovideos1313 29 дней назад
நல்லாய் போய்கொண்டிருக்கிற விஜய் காவேரி உறவில் இந்தப் பிரச்சினை ஊடல்களுக்கு பின் நல்லதொரு கூடல் இருந்தால் நல்லது. நல்லாய்ப் போய்க் கொண்டிருக்கிற கதையின் Trak ஐ வெண்ணிலா, நிவின் என்று தேவையில்லாத ஆணிகளை இடையில் செருகாமல் கதையை அழகாகக் கொண்டு செல்லுங்கள், தேவையில்லாமல் விக்கா (VIKA) Fans சாபத்தை வேண்டிக்கொள்ள வேண்டாம்.
@VTamileditz
@VTamileditz Месяц назад
இத நாங்க நம்பணுமா இந்த மைண்ட் வாய்ஸ் promoல்ல வருது episode ல்ல வர மாட்டேங்குது 😂😢
@user-mf7er9rb7n
@user-mf7er9rb7n Месяц назад
😢😢😢
@sathikbashanasheehafarveen1024
@sathikbashanasheehafarveen1024 Месяц назад
Yes
@selvikalimuthu1335
@selvikalimuthu1335 Месяц назад
Vittramaten thaththa... Kandippa vittramaten... This year's best dialogue of VK❤❤❤❤
@user-uy4vp1lw6y
@user-uy4vp1lw6y Месяц назад
The way vj said vitramatan thatha kandippa vitramattan 😩🤧🤧🤧 dude literally so much love on her 😍😌😩
@Ram-ef
@Ram-ef 29 дней назад
Vijay promo trending number 2🎉🎉🥳🥳
@user-wu7wr4wj7q
@user-wu7wr4wj7q 29 дней назад
Please reunion the vika
@VaniSuren17
@VaniSuren17 Месяц назад
Thatha, engaluku irukira orey hope neengathaan...❤
@anandarao96379
@anandarao96379 Месяц назад
Kaveri😢😢extremely saddened by Nivin's revelations abt her contract marriage. 😮
@Hemamalini1080
@Hemamalini1080 Месяц назад
yamuna poi vijay kitta solluvaa appo nivin ku irukku katcheri
@anandarao96379
@anandarao96379 29 дней назад
​@@Hemamalini1080yes😢
@sridharcn6135
@sridharcn6135 Месяц назад
விஜய்,காவேரியை பிரித்தால் மகாநதி சீரியல் படுத்து விடும் என்பதை புரிந்து கொண்டு காட்சியமைப்பை அமையுங்கள் டைரக்டர்
@N.Mahalakshminarayanan
@N.Mahalakshminarayanan Месяц назад
நல்ல முடிவு விஜய் இதை காவேரிகிட்ட சீக்கிரமா சொல்லிடுங்க please பாவம் காவேரி ❤❤❤❤❤❤❤❤❤
@indumathi9890
@indumathi9890 Месяц назад
Yes Correct
@tarunikac.m1-e786
@tarunikac.m1-e786 Месяц назад
Absolutely
@anjanarose8174
@anjanarose8174 29 дней назад
Thaatha and Vijay promo after a long time, superb!!!! Vijay MV ultimate but Kaveri Vijaya hurt pannama irukanum... Kaveri konjam think pannunga, deal potta time vera, ippo irukka Vijay vera.... avare ippo adhukaga feel pannuvar, so, rendu perum ego vala pirinji poidatheenga....
@SenthilKumar-by3wn
@SenthilKumar-by3wn Месяц назад
Indha mind voice aavdhu episode laa varumaaa editors😂
@venkatnachi9305
@venkatnachi9305 Месяц назад
No cut😅🤣
@selvanithyar.7567
@selvanithyar.7567 Месяц назад
Same thought..ethuvarai varala
@thaseemfaseethu237
@thaseemfaseethu237 Месяц назад
😂
@belicontacts5017
@belicontacts5017 Месяц назад
PB Sir : 😂 Vaipilla Raja 😂😂
@thiya2420
@thiya2420 Месяц назад
Kandipa varathu 😂😂
@Venkateswari-no9id
@Venkateswari-no9id Месяц назад
தரமான ப்ரோமோ விஜய் தாத்தாவிடம் நான் காவேரியை விட்டு தரமாட்டேன் சொலலும்போது அவர் கண்ணில் அளவு கடந்த காதல் தெரிந்தது I love you jodi vika ♥️♥️♥️♥️♥️♥️
@LohanaYagi
@LohanaYagi Месяц назад
Kaveri yeppo understand panuvalo...mandaye suttutu...itule vennila entry vere
@heshanisawmiya3861
@heshanisawmiya3861 Месяц назад
விட்டுடமாட்டேன் காவேரிய ❤ விஜய் காதலிக்க ஆரம்பித்துடாரு❤ Mahanadi mattum parkum Fans yaru irukka? Please Mahanadi sigiram mudikka venam.
@karthika_o511
@karthika_o511 28 дней назад
me am only watching MN in vijay tv😍😍❤❤
@kokimani4565
@kokimani4565 29 дней назад
தாத்தா ஆசைப்படிவிஜய் காவேரி ஒன்று சேர வேண்டும் அது தான் எங்க ஆசையும்
@rosedeo7593
@rosedeo7593 29 дней назад
Vijay Television Award The Best pair VIKA ❤❤❤❤❤❤
@user-gk5kn9tp8s
@user-gk5kn9tp8s Месяц назад
I like this silent treatment which kaveri is giving to vijay❤
@anandarao96379
@anandarao96379 Месяц назад
Thatha❤always the best😅an elder who is worried abt his grand children's future.
@littlewarrior13
@littlewarrior13 Месяц назад
Vitramathen thaata ❤❤❤ awhhh so sweetttttt ❤❤❤❤❤ please vijay kaveri kithe sollunge... nee eppodhum Mrs Vijay tha kaveri ne sollunge ❤
@VaniSuren17
@VaniSuren17 Месяц назад
Vijay neenga villa lam apuram gift panikalam, kaveri yen dull a irukanga nu konjam yosinga boss...
@sushmithababu23
@sushmithababu23 Месяц назад
#ViKa 2 Perum aptiyeee kettiyaaa Pitichukonga❤😍Oruthare Vittu Orutharnu 2 perum irukevum maatinga❤❤
@jaiideeshi8021
@jaiideeshi8021 Месяц назад
First, #vijay kaveriya neenga virumbaradhu unmaina cancel the contract. Everything will ve solved automatically ❤❤
@JoshiFdo
@JoshiFdo Месяц назад
Kaveri ❤vijay❤❤ swami❤ lakshmi
@Mathi-r4s
@Mathi-r4s Месяц назад
How many times you watched this promo? Me: haven't stopped watching since it uploaded 😅
@amathurambal7368
@amathurambal7368 Месяц назад
More than 5 times. Still watching .
@Venkateswari-no9id
@Venkateswari-no9id Месяц назад
More many times vika promo
@MeenakshiGoundar
@MeenakshiGoundar Месяц назад
VTA la LP and Swami ku pair and individual awards kedakanum 🎉, they deserve it 🤗.
@kanchana9111
@kanchana9111 Месяц назад
Pls entha prachana vijaku theriyanu appo than oru solution kidaikum.ennaku kaveriya jolly ya positive va pakanum pls pb sir sikirama enga vika va sethudunga❤❤
@GomathiDivyaS
@GomathiDivyaS Месяц назад
Kaveri emotional burst to vijay waiting 🔥🔥🔥
@anitha8703
@anitha8703 29 дней назад
காவேரியும் விஜயும் சேருகிற மாதிரி புரோமோ போடுங்க
@krshnasagi
@krshnasagi 29 дней назад
Oooo 2nd on trending🎉
@AntonyB-kq3db
@AntonyB-kq3db Месяц назад
பெரும்பாலும் Diaplay ல் வேறு யாருடைய போட்டோ இருந்தாலும் கமெண்ட் வராது.நம்ம விஜய் போட்டோ இருந்தால் கமெண்ட்ட சும்மா ஜனங்க தெரிக்கவிடுறாங்கப்பா🎉🎉🎉
@VTamileditz
@VTamileditz Месяц назад
Yes yes
@meenakshiramkumar3247
@meenakshiramkumar3247 Месяц назад
Athaan vijay power🎉🎉🎉🎉
@amathurambal7368
@amathurambal7368 Месяц назад
@@meenakshiramkumar3247 காரணம் அவர் நடிக்கல . விஜயாய் வாழ்கிறார். அதனால் நமக்கு அவரை பிடித்திருக்கு. அவர் அழகு மட்டுமல்ல. நடிப்பும் அல்லுது.
@shanashana3519
@shanashana3519 Месяц назад
Oru doubt Last la ulla vj dialogue epi la varumaa😅
@Aroseya
@Aroseya Месяц назад
Next promo should be about her birthday. Waiting.... ❤
@devkrish2809
@devkrish2809 Месяц назад
தாத்தா சொல்வது போல் விஜய் காவேரிய விடக்கூடாது. Please Director sir promo நிஜமாகனும். வரும் episode only VK மட்டும் வரட்டும் வெண்ணிலவ்வை கொண்டு வந்து சீரியலை கெடுத்து விடாதீர்கள்
@animaram509
@animaram509 Месяц назад
Pppa evlo neram wait panradhu promola vijaya paaka.. vijay cutie😊💖
@deepandharhini
@deepandharhini Месяц назад
காவேரி கோபத்துல அப்படியே உண்மையா சொல்லிவிடு தங்கம் விஜய் உன் புருசன் கண்டிப்பா சரி செய்வார் ❤❤❤❤❤❤❤
@ushasekar3583
@ushasekar3583 Месяц назад
காவேரியின் ஆனந்த தண்ணீருக்காக காத்துகொண்டிருந்கிரறேன்❤.director வெண்ணிலாவை அடுத்த அம்மாவாசைக்கு பிறகு வர சொல்லவும்😢.
@user-mf7er9rb7n
@user-mf7er9rb7n 29 дней назад
@@ushasekar3583 athu tha amavasai pona varam mudinju poche ana namakku vennila vara naal tha amavasai
@ushasekar3583
@ushasekar3583 29 дней назад
@@user-mf7er9rb7n athukaaga sollala next vara amaavaasai varaikumaavuth gape kodduka solren. Director adduthu aduthu addikitae pona body thaangathu. That's what I meant.
@maryann2205
@maryann2205 29 дней назад
😂
@vijisubbu105
@vijisubbu105 29 дней назад
😂or😢 I don’t know 🤔
@user-mf7er9rb7n
@user-mf7er9rb7n 29 дней назад
@@vijisubbu105 pb sir kaila tha irukku 😊or😭
@vigneshbala5056
@vigneshbala5056 Месяц назад
விஜய் காவேரி பிரிய கூடாதுன்னு யாரெல்லாம் சொல்றிங்க....❤💯🙋🏻‍♂️
@ajithfrancal3305
@ajithfrancal3305 Месяц назад
Apa nivin pavam illaiyq 😢
@NainikaM-x4l
@NainikaM-x4l Месяц назад
Nivingu yamuna iruga
@shyamalas7313
@shyamalas7313 Месяц назад
​@@ajithfrancal3305kaveri Vijay oda wife ippa soo nivin move on pannradhu dha crt😌vika dha seranum 💯🥳
@ajithfrancal3305
@ajithfrancal3305 Месяц назад
@@shyamalas7313apa vijay love panma ponnu ipa thirumpi varangale uyurukku uyira love panna antha ponnu pavam illaya
@sugunamani200
@sugunamani200 Месяц назад
Vendam​@@NainikaM-x4l
@umakanaks8288
@umakanaks8288 Месяц назад
இந்த வாரமே VK வை சேர்த்து வைத்து விடுங்கள்.அடுத்த சனி ஞாயிறு நிம்மதியாக இருப்போம்..
@adn-t8y
@adn-t8y Месяц назад
Vaipilla raja..innum 2 months aagum
@shyamalas7313
@shyamalas7313 Месяц назад
Vijay ippadiyea erukanga eppavum vittuda thinga😉❤vika❤
@vijayvinovijayvino7157
@vijayvinovijayvino7157 Месяц назад
விஜய் காவேரி இருவர்காக மட்டும் தான் இந்த நாடகம் பாக்க தோணுது ❤️❤️❤️
@indumathi9890
@indumathi9890 Месяц назад
ஆமாங்க
@DeepaDeepa-ho2ww
@DeepaDeepa-ho2ww Месяц назад
​@@indumathi9890me
@kanimozhiramanujan8480
@kanimozhiramanujan8480 Месяц назад
Swamy thumbnail performance.... Iam waiting for love proposing scenes...
@ramyasri-ys2em
@ramyasri-ys2em Месяц назад
Neengaley periya gift nu Kaveri nenaikudhu neenga ennadana villa present panringaley 🤣Idhu enna periya gift Mr.Vj 😅Mrs.Vj tharuvanga paarunga unga birthday ku gift adha nenaichadhaan bakkunu irruku😢Vj mv epi la varuma?
@divurd
@divurd Месяц назад
Appo nenaikadinga🤭🤭🤭
@kokiladeivasigamani
@kokiladeivasigamani Месяц назад
Vennila
@ramyasri-ys2em
@ramyasri-ys2em Месяц назад
@@divurd Adhanay mudiyala mind over duty paakudhu enna panna 🤣🤣🤣🤣
@anandarao96379
@anandarao96379 Месяц назад
Vijay❤deeply attached to Kaveri now.
@Divishnacodia
@Divishnacodia Месяц назад
விஜய் கொடுக்கும் கிஃப்ட்டை காவேரி தவறாக எடுத்துக் கொள்வார்... காண்ட்ராக்ட் முடிந்து தங்குவதற்காக தருகிறார் என்று நினைத்துக்... காவேரியின் சுயமரியாதை இந்த கிஃப்டை ஏற்க மறுக்கும்
@varshinis5841
@varshinis5841 Месяц назад
Nala velai Vijay promo potinga 😊 Ilana tension agiruppen . Cutie pie 😊in 🩷 pink
@irenejose1696
@irenejose1696 Месяц назад
Grandpa you are great👌. Vijay and kaveri best pair always
@nisharaja4377
@nisharaja4377 Месяц назад
Vijay Television Award Trending onscreen pair..... Vijay and Kaveri ❤❤❤ #Mahanadhi #Vika ❤
@deepandharhini
@deepandharhini Месяц назад
Nijamava❤❤❤
@nisharaja4377
@nisharaja4377 Месяц назад
Kodukkanu nu sonne 😂
@deepandharhini
@deepandharhini Месяц назад
@@nisharaja4377 superb
@amathurambal7368
@amathurambal7368 Месяц назад
Really ? They got award? . I will be very happy, happy, happy o happy . 😍🥰🤩🙌🙌🙌🙌🙌🙌👉👏👏👏👏👏👏👏👏👏💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💞💞💞💞😿😿😿😿😿😿😿😿
@kavikavitha2210
@kavikavitha2210 28 дней назад
Yes
@RiyaRiya-un4bs
@RiyaRiya-un4bs Месяц назад
Vijay kannil kadhal Kaveri kannil valiudan amatram ViKa ❤
@sangeetharajaram2273
@sangeetharajaram2273 Месяц назад
அப்பாடனு இருக்கும் போது அடுத்து ஒரு குண்டு எப்ப இந்த டைரக்டர் தூக்கி போடுவார்னு தெரியலையே 🥺
@aswinis12
@aswinis12 Месяц назад
vijaykaveri❤both are adorable
@kokilaalakaradnam7238
@kokilaalakaradnam7238 Месяц назад
Vijay TV laje best and beautiful pair vijay ❤️ kaveri thaa vika❤❤❤ forever❤❤
@shemalas6905
@shemalas6905 29 дней назад
Kaveri yoda kovam niyam than, vijay mugatha ippadi pakkave kashtama irukku😢😢😢😢😢😢
@meenakshiramkumar3247
@meenakshiramkumar3247 Месяц назад
Thayavu senju mn team intha vaaram aavathu vika scenes increase pannunga, fans ellarum manaulachalla irukom😢😢😢😢
@RiyaMM33
@RiyaMM33 Месяц назад
Intha month kammiyah dhan irukkum #ViKa scenes...🙃🙃Vijay television award Ku dance Studio shoot ponathu and Kaveri add pannathu Show Ku ponathu parkkum pothu confirm kammiyah irukkum...🙃🙃 👉👉Intha month MN update adhigamah KUMARAN than irundhanga...🤐🤐
@meenakshiramkumar3247
@meenakshiramkumar3247 Месяц назад
​@@RiyaMM33summave avana thaan kaati kadupethraangra ithula vera thaniya avan track ah enna kodumayao..... 😅😅😅
@RiyaMM33
@RiyaMM33 Месяц назад
@@meenakshiramkumar3247Vijay & Kaveri both birthday um varum...🙃🙃Avunga birthday Ku ALYA MANASA varuvanganu ninaikren sis...🙃🙃
@meenakshiramkumar3247
@meenakshiramkumar3247 Месяц назад
​@@RiyaMM33etho nallathu nadantha sari sis. Romba naal izhukaama mudicha happy
@RiyaMM33
@RiyaMM33 Месяц назад
Vijay neenga Kaveri birthday Ku house gift kudukka vendam...❤❤ Unga love ah Kaveri kittah sonnah pothum...❤❤by #ViKa ரசிகை...😍😍
@amathurambal7368
@amathurambal7368 Месяц назад
அருமையான வரிகள். என்ன ஒரு யோசனை. நிச்சயமாக நடக்கும் என்று நம்புவோம். நம்பிக்கை தான் வாழ்க்கை.
@user-mf7er9rb7n
@user-mf7er9rb7n Месяц назад
Yes ❤❤❤
@AntonyB-kq3db
@AntonyB-kq3db Месяц назад
நானும் எதிர்பார்க்கிறேன்
@nivethithasaranya8132
@nivethithasaranya8132 29 дней назад
Please vijay tell your love to kaveri not villa
@kavikavitha2210
@kavikavitha2210 28 дней назад
Yes
@user-er3rp4pv2t
@user-er3rp4pv2t Месяц назад
Trending onscreen Pari vijay kaveri ❤❤❤❤❤❤
@thiya2420
@thiya2420 Месяц назад
Vika promo❤️❤️ totally unexpected 😍😍😍
@MohammedniyasudeenNiyas
@MohammedniyasudeenNiyas 29 дней назад
Please telecast mahanadhi Saturday Sunday also
@VelMurugan-kv7lz
@VelMurugan-kv7lz Месяц назад
Vika jodi kaga Mahanathi seriyal parkiren intha promo vera level 12times parthuten❤❤❤
@vidhiyavelu7445
@vidhiyavelu7445 29 дней назад
Plz director consider our request plz venilla vendaam plzz
@PadmaPriya-sr8jr
@PadmaPriya-sr8jr 29 дней назад
Vijay kaveri continue aaa scenes pannunga director sir.thats we want it.❤❤❤❤❤😊😊😊😊
@user-ui7xe9cb6r
@user-ui7xe9cb6r Месяц назад
One week Kaveri yin turu turu , chutti ellam NY vaal kaanavillai. Pls , PB sir... Kaveri azhuthal manam valikkiratu , enggalukku.
Далее
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 485 тыс.
Новый хит Люси Чеботиной 😍
00:33
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 5 млн
Mahanathi upcoming review
4:59
Просмотров 9 тыс.
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 485 тыс.