நோய் வர காரணமான தர்ம காரியங்கள் செய்யாததை உணர்த்தி, கர்ம வினையை போக்கி, தீர்க்க முடியாத உடல் பிணியையும் எளிய வீட்டு வைத்தியத்தால் குணமாக்கிய மருந்தீஸ்வரா!சத்குருவே! சரணம் 🙏🙏🙏
இன்னமும்பல கட்டளைக் கட்டிடங்களை, இடித்து தர்மத்தை நிறுத்திய எவரும்..நிம்மதியாக இருந்தது இல்லை. என்பதை இறை வாக்காக அருளிய நமது மஹா பெரியவா அருள் இரை அருளே தான்.