Тёмный

Maharaja பாத்துட்டு என்னோட Wife..😡 - Singampuli 1st Exclusive Interview | Vijay Sethupathi | SPOILER 

Cineulagam
Подписаться 3,1 млн
Просмотров 123 тыс.
50% 1

Maharaja பாத்துட்டு என்னோட Wife..😡 - Singampuli 1st Exclusive Interview | Vijay Sethupathi | Nithilan | Cineulagam
#singampuli #vijaysethupathi #maharaja #nithilan #cineulagam
Exclusive Interview with Director/Actor Singampuli talking about the recently released 'Maharaja' starring Vijay Sethupathi, directed by Nithilan in which Singampuli has played a pivotal role. Singampuli in this interview shares about his working experience and shooting spot memories with Vijay Sethupathi & Director Nithilan. Singampuli also talks about audience reception and his family's reaction. Watch Full Interview to learn more. Subscribe to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
--------------------------------------------------------------------------------------------------------
Annamal Institute:
Admission Open: Hotel Management & Hospital Management,
Free Uniform, Free Note Books, Less Fees, Life Time Placement, Part Time Jobs, Bank Loan, 23 Branches.
Qualification: 12th / 10th Pass/ Fail.
Call: 98401 30070, 78248 49590
Visit: www.annamal.edu.in/
---------------------------------------------------------------------------------------------------
Planning a Summer Holiday trip with friends and family..?
Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
For bookings and enquiries, call us at +919940882200.
For more deals and updates, visit www.gtholidays.in
------------------------------------------------------------------------------------------------------
▶️ • Maharaja 'Editor' தான்...
Natty Natraj Exclusive Interview
▶️ • Cancer-னால இறந்துருவேன...
Mamta Mohandas & Abhirami Exclusive Interview❤️
---------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
---------------------------------------------------------------------------------------------------
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam

Развлечения

Опубликовано:

 

14 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 267   
@Cineulagam
@Cineulagam 9 дней назад
▶ ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YZ_s6Mv5y-g.html Natty Natraj Exclusive Interview ▶ ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UCuQkm7nbms.html Mamta Mohandas & Abhirami Exclusive Interview❤
@coolyoutuber6237
@coolyoutuber6237 9 дней назад
சிங்கம் புலி hats off. நீ நடிகன் யா. National Award Confirm.
@Otthamani
@Otthamani 9 дней назад
காமெடி நடிகர் என்று எல்லோரும் நினைத்த சிங்கம் புலி இந்த படத்தின் மூலமாக அவரின் நடிப்பு திறமை வெளிப்பட்டது அவர் ஒரு சிறந்த குணசித்திர நடிகர் என்று நிரூபித்துள்ளார் ❤❤
@BarathXD
@BarathXD 9 дней назад
Avar director bro 😂
@ranjithkumar5654
@ranjithkumar5654 9 дней назад
Red movie director
@srinishanth9529
@srinishanth9529 9 дней назад
மாயாவி அல்டிமேட் ❤❤❤
@dreamtravellertn455
@dreamtravellertn455 9 дней назад
Director always good as actor
@Otthamani
@Otthamani 8 дней назад
@@BarathXD I know bro he director but he first time of villain roll
@premdoss6507
@premdoss6507 8 дней назад
மக்கள் அனைவரும் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள் படத்தை படமாக கேரக்டரை கேரக்டராக பார்க்க தொடங்கி விட்டார்கள் இதிலிருந்து மக்கள் எவ்வளவு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதற்கு மகாராஜா சிறந்த படம்
@umapathic1107
@umapathic1107 9 дней назад
படத்தை படமா பாருங்கடா தற்குறிங்களா 🙏🙏 அருமையான நடிப்பு 👌👌
@endhiran555
@endhiran555 5 дней назад
அப்புறம் எதுக்குடா விஜய் யை முதல்வர் ஆக்கணும் ன்னு சொல்றீங்க? அரை வேக்காடு அம்பிகளா..!
@-Liyash-
@-Liyash- 9 дней назад
இந்த படத்துடைய ஹைலைட்டே சிங்கம் புலியின் நடிப்புதான். செம twist 😮
@gloria0704
@gloria0704 4 дня назад
சிங்கம் புலி சாரின் innocence ரொம்பப் பிடிக்கும்.ஆனால் 'மகாராஜா' படத்தில் இவரின் கேரக்டர் பார்த்து அதிர்ச்சியடைந்தேன் . ரசிக்க முடியவில்லை.நல்லவராகவே நடித்துவிட்டு இப்படி ஒரு கேரக்டரில் நடித்ததை மனம் ஏற்கவேயில்லை.
@srinishanth9529
@srinishanth9529 9 дней назад
நிஜத்தில் இங்கு பலபேர் நம்மோடு வாழ்ந்து வருகின்றனர் வாழ்த்துக்கள். நடிப்புதான் இருந்தாலும் கோபம்
@The-Great-Leader-
@The-Great-Leader- 4 дня назад
நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் ஹீரோவாக பண்ணும்போது... வில்லனாக செய்யக்கூடாதா?
@nAarp
@nAarp 7 дней назад
❤❤❤சூப்பர் படம் மஹாராஜா வித்தியாசம் நடிப்பு❤ நடிகன்டா நி இப்பதான் நடிகன்
@berlinrahul5715
@berlinrahul5715 9 дней назад
Climax singam Puli scene vera level
@yousufali473
@yousufali473 8 дней назад
Vijay sethupathi ya neenga mirattura mathiri avaru nenjula virala vachikitu prasurathulam fantastic sir, reality ah irunthathu unga charector, natti oda charector super, padam kola masss🎉🎉🎉🎉🎉🎉
@user-fb5tt8ke1o
@user-fb5tt8ke1o 9 дней назад
Matha twist lam guess panra mari irunchu but Ivar twist semaya irunchu
@EesanTamil
@EesanTamil 9 дней назад
அண்ணா உங்க படம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க பண்ண காமெடி கேரக்டரா ரொம்ப ரொம்ப பிடிக்கும் .....ஆனா இந்த படத்துல உங்க நடிப்பை நான் இப்படி கண்டிப்பா பாக்கல பார்க்க விரும்பல ஆனா பாத்துட்டேன் செம நடிப்பேனா சூப்பர் சூப்பர் இது ஒரு சினிமா கதை அதுல நீங்க நடிச்சு இருக்கீங்க அவ்வளவுதான் ...இந்தப் படத்தைப் பார்த்த பாதிப்பு முன்னாள் ஆகுது இன்னும் அடங்கல என எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு அதனால முடியல இந்த படம் பார்த்து நான் உங்கள் நடிப்பு ரொம்ப ரொம்ப அருமை உங்க நரிப்பு ரொம்ப பருமனா சூப்பர் சூப்பர் சூப்பர் நேம் நீங்க இன்னும் இதே மாதிரி நிறைய ....அடிக்கணும் நாங்க அத பார்த்து சந்தோசம் போடணும் உங்க மேல கோபம் படனும் அந்தப் படம் பார்த்துட்டு உங்களை மேல எனக்கு அவ்வளவு கோவம் இருந்துச்சு ....இருந்தாலும் இப்போ அது ஒரு நடிப்புன்னு புரிஞ்சுகிட்டேன் அது உங்க தொழில் உண்மையிலேயே நல்ல நடிச்சு இருக்கீங்க திரும்பத் திரும்ப சொல்ற நல்ல நடிப்பு சூப்பரா இருந்தது
@bevee8776
@bevee8776 9 дней назад
After soori you proved comedian can do any role both are amazing I am happy for both of them 😮😮😮😊
@saravananjayapathusithu1272
@saravananjayapathusithu1272 9 дней назад
இப்போ நம்புவாங்க தல நடித்த ரெட் படத்தின் இயக்குனர் தாங்கள் தான் என்று,, வாழ்த்துகள்
@jollycliptamilchannel4313
@jollycliptamilchannel4313 7 дней назад
Look at the comment section he won as a villain 🎉🎉🔥🔥🔥🔥
@chandrasekaranr2029
@chandrasekaranr2029 7 дней назад
சிறப்பான நடிப்பு. முதலில் காமெடி முகம். பின் பயந்த முகம். இறுதியில் வில்லத்தனம். மிரட்டிட்டார்...
@kumananadpc6535
@kumananadpc6535 5 дней назад
காசுக்காக எதையும் செய்பவர்கள் தான் சினிமாக்காரர்கள். சிங்கம் புலியை இந்த கேரக்டரில் பார்க்க வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது
@KD-tz1gr
@KD-tz1gr 9 дней назад
I watched last night show!!…. Actually I was Kola-Verii at this man!!! But as An Actor he achieved the prime 🎉🎉🎉❤❤😊😊🎉🎉✨👌👌
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 8 дней назад
என்னால ஏத்துக்க முடியல இவர் இந்த character பண்ணது
@sathishramakrishnan5087
@sathishramakrishnan5087 9 дней назад
தலைவா நீங்க இல்லைன்னா படமே இல்லைவேற லெவல்ல நடிச்சிருக்கீங்க
@abdulhameed-gz4hh
@abdulhameed-gz4hh 9 дней назад
Comedian na parthavar mela doubt varathu than movie la pakum pothu knjm surprise sa irunthuchu
@RamaChandran-vb4cm
@RamaChandran-vb4cm 8 дней назад
சோறு சோறு குழம்பு குழம்புன்னு சாப்பிடும் தாத்தா என்று இன்னும் உங்களை ரசிக்கும் குழந்தைகள் இருக்கும் சூழ்நிலையில் உங்கள் நடிப்பு திறமை இது போன்று கதாபாத்திரத்தில் நடித்து தான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை ஒரு மாயாண்டி குடும்பத்தார் போதும் உங்கள் திறமையை மக்கள் காண .... இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க எத்தனையோ பேர் உள்ளனர் ஆனால் நீங்கள் செய்தது ஏற்க முடியவில்லை உங்களை டிவி யில் பார்த்தாலே சிரித்து மகிழ்ந்த பெண் குழந்தைகள் இனி எப்படி உங்களை பார்ப்பார்கள்.... இது வெறும் நடிப்பு படத்தை படமாக பாருங்கள் என்று மனம் சொன்னாலும் நீங்கள் செய்தது ஏற்க முடியவில்லை ஐய்யா ....
@asikali6658
@asikali6658 8 дней назад
சிங்கம்புலி நடிப்பு திறமை அருமை இன்னும் வித்தியாசமான வில்லன் கேரக்டர் பன்னனும்
@udayankrishna7315
@udayankrishna7315 3 дня назад
நேரடியான அருவருப்பான காட்சிகள் இல்லை காட்சி அமைப்புகள் கச்சிதமாக இருக்கிறது சிறந்த நடிப்புக்கான பாராட்டுக்குரியவர் சிங்கம் புலி அவர்கள்
@neeshwar
@neeshwar 7 дней назад
this man should gets lot of recognition because of his subtle play in Maharaja
@srimeenatchi7725
@srimeenatchi7725 9 дней назад
Really i didn't expect you sir in this role wonderful acting
@RaviGanth
@RaviGanth 9 дней назад
Singampuli sir unexpected role😎❤
@kdkeerthy2090
@kdkeerthy2090 8 дней назад
Maharaja movie la Ivar panna character kovam vara vaikum thaan. Bcz enaku ivara paakum bothu sema kovam and konnudalam nu thonuchu. Movie layum ivara kodurama konnuduvanga. But that is only charcter role. Real life la intha Mathiri persons irukranga. Avangala ena panrathu. Most of negative character la nadikravanga real life la gud person ah thaan irukanga. Intha movie Ela parents Kum oru eye opening thaan.
@lugan4182
@lugan4182 9 дней назад
Singam puli sir, really act well. We love the transition in entertainment. We love u sir, from malaysia. How many malaysian support this
@basheerahamed7248
@basheerahamed7248 9 дней назад
பயங்கரமான கேரக்டர் பண்ணிட்டீங்க அண்ணா...
@jeganthegame4872
@jeganthegame4872 9 дней назад
Paayasam enga daw nu innocent ah irundha Manasan... But maharaja la 😮
@nadhasthirundhitan
@nadhasthirundhitan 7 дней назад
All actors should try all genres, great actor
@sakthivelveerarahavan441
@sakthivelveerarahavan441 9 дней назад
The best acting singampuli sir
@MichaelEdwards-gc2xx
@MichaelEdwards-gc2xx 9 дней назад
Piniteenga deivame.. ena performance 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@HarisH-ew7rt
@HarisH-ew7rt 9 дней назад
I really appreciate your acting in this film. Especially the way you threaten Vijay Sethupathi was awesome. Superb acting 👍
@The-Great-Leader-
@The-Great-Leader- 4 дня назад
நடிகனா தாங்கள் வெற்றி பெற்றீர்கள்...
@premkumarramalingam6593
@premkumarramalingam6593 8 дней назад
Singapuli sir epdi nadichathu knjam kastama erunchu...but twist eh athuthan hats off you sir
@dubaikazhchagal
@dubaikazhchagal 9 дней назад
Kavalye padanthingal ungaludeya thirama ungale engoyo kondu poyidum 😍😍😍
@muthuprakash2483
@muthuprakash2483 9 дней назад
He doing best role maharaja film, performance vera level 🔥🔥 second half applause for him!!
@Mrpearl16
@Mrpearl16 9 дней назад
Screen play super climax vera level Natti singam Puli anuraq sema selection ❤❤❤❤❤
@srivr15
@srivr15 6 дней назад
Padathula andha scene a recreate panni singam puli explain pannuvaaru. Semma terror ah erukkum
@muralidharan6755
@muralidharan6755 9 дней назад
Really you nailed that character. Sema nadippu. Ungal meedhu kobamum, aathiramum vandhadhu
@commonman246
@commonman246 7 дней назад
Extra ordinary acting by singam Puli maharaja movie should be celebrated ❤share as much as you can
@jhempromoters9386
@jhempromoters9386 9 дней назад
Ungal interview super
@venkateshvenky6573
@venkateshvenky6573 8 дней назад
Good acting sir.. ❤
@sankar7787
@sankar7787 9 дней назад
Singam Puli acting was awesome
@vIvEksadanantham7917
@vIvEksadanantham7917 7 дней назад
Great respect to you sir 👏 🙏🏻
@guhanannamalai7007
@guhanannamalai7007 8 дней назад
நேற்று தான் தியேட்டரில் சென்று படம் பார்த்தேன். Climax வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் கண்ணீரை வரவைக்கின்ற. சினிமாவில் தொழில்முறை என்று வரும்போது இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர்களின் மீது படம் பார்க்கும் மக்களுக்கு கோபம் வருவது நியாயமானது தான். சமூகத்தில் பெண் குழந்தைகள் மீது நடக்கும் வன்முறைகள் அந்த காட்சிகளோடு அப்படியே ஒத்துப் போகிறது. விஜய் சேதுபதியின் நடிப்பு படத்தின் மொத்த உயிரோட்டம்.
@VigneshkumarS
@VigneshkumarS 8 дней назад
Sir you are a natural actor. You did your best, it was just a character and you nailed it. Do not feel bad!
@deepak_7383
@deepak_7383 6 дней назад
Its very good that you mentioned the SPOILER ALERT in Thumbnail. Most channels doesn't do that also..
@velkatamil
@velkatamil 9 дней назад
Don't worry sir, you are a amazing actor. I am watching from modumooti brother 😂😂😂
@tamilkdpiyan0079
@tamilkdpiyan0079 9 дней назад
Good acting Red movie டைரக்டர்
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 8 дней назад
இவர் இவ்வளவு நல்லா நடிப்பார்னு இப்ப தான் தெரிஞ்சது... நல்லா நடிக்குறீங்க‌ ஆனா இந்த மாதிரி கேரக்டர இனி பண்ணாதீங்க‌ ப்ளீஸ் 🙏🏻
@sivakumarchekuri8584
@sivakumarchekuri8584 9 дней назад
excellent and talented actor. All the best
@gowthamanchockalingam6549
@gowthamanchockalingam6549 9 дней назад
Red பட இயக்குநர் யா
@parthiban.j3902
@parthiban.j3902 9 дней назад
சிங்கம் புலி நா உங்களா ரொம்ப புடிக்கும் னா த்யவு செஞ்சி இது மாரி நடிக்கதா நா பிளீஸ் நா
@SenthKumari-by9kl
@SenthKumari-by9kl 8 дней назад
To pandisathishs correction avarnadiththu irunda nadippu alla avar nadiththa kadapaththiram miga arumaiee aghaa.irukku.arumeiee idu thane arumayana nam thamill ❤❤❤❤❤
@premdoss6507
@premdoss6507 8 дней назад
படம் அருமை நடிப்புகள் மிக அருமை
@RamaKrishnan-lc9qp
@RamaKrishnan-lc9qp 9 дней назад
Most awaited interview for me. Txxxxx
@kaushikg5122
@kaushikg5122 7 дней назад
A real villain is successful when he is hated the most in the reel .
@gnanaprakashanm4601
@gnanaprakashanm4601 5 дней назад
மிக சிறந்த நடிப்பு அண்ணா ❤❤❤ வாழ்த்துக்கள்
@user-tu7ui5js2p
@user-tu7ui5js2p 8 дней назад
That mooku uriyum scene 😅😅
@Arun_s_thought
@Arun_s_thought 9 дней назад
Please boys manikandan Anna va interview pannunga..avarku neraiya vaippu varanum❤
@gowthams2865
@gowthams2865 9 дней назад
Sir , This movie is Your excellent work so far ! Extraordinary acting ! I liked your dubbing work for Timon in lions king as well, these 2 will stay forever in my memory about you
@gomathiravichandran3970
@gomathiravichandran3970 7 дней назад
Don't worry about daughter s mother. We proud of u shown a real thing happened in life with dare
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS 6 дней назад
Singampuli Anna Good Actor. 😊😊😊😊
@iammusiclover438
@iammusiclover438 6 дней назад
Semma acting best of Unga career
@cr7eri807
@cr7eri807 8 дней назад
great acting singam puli sir really amazing
@sahajraj1761
@sahajraj1761 8 дней назад
போர் தொழில் படத்துல அந்த வில்லன் கேரக்டர் நீங்க பண்ணியிருந்தா செம மாசா இருந்திருக்கும்னு அந்த படத்தோட இயக்குனர் நினைச்சிருப்பாரு....
@dancingrose2.048
@dancingrose2.048 8 дней назад
Twist and emotional movie
@easywayinfo8028
@easywayinfo8028 9 дней назад
What a performance
@immanimmanuel6941
@immanimmanuel6941 9 дней назад
Excellent performance.... Nee nadigan yaa...
@lunaspharmaceuticals4046
@lunaspharmaceuticals4046 9 дней назад
Singampuli super acting
@devas3037
@devas3037 9 дней назад
Veara level acting sir...
@Pchander
@Pchander 9 дней назад
The film was mind blowing Sethu Anna acting Vera level Director nailed it … screen play was awesome Singam puli sir , in theatre we shouted a lot … we were screaming and telling Maharaja pls kill him …… But i in personal felt , you should have not acted in this role… it’s a more negative shade…..
@Mrpearl16
@Mrpearl16 9 дней назад
Super screen play natti singam puli anuraq acting director best selection ❤❤❤
@MG-kz9ig
@MG-kz9ig 9 дней назад
Ayooo.. 😢 sema acting
@Asstgnana
@Asstgnana 9 дней назад
சும்மா அப்படி அப்படி 👌👌👌
@rajpradeep87
@rajpradeep87 9 дней назад
Thala nee comedy role eh pannu thala, engalukku unga comedy romba pudikkum, pls continue that itself😊
@user-re1sg6cd6y
@user-re1sg6cd6y 7 дней назад
Semma acting sir
@jothimanijothimani5431
@jothimanijothimani5431 9 дней назад
Amazing
@navajothicreation7648
@navajothicreation7648 7 дней назад
இனி ச்சோலி முடிஞ்ச்சி. எழலாம் கடினம் இதநடிக்க நிறைய பேர் கிடைப்பார்கள் மக்கள் நேசித்தநீங்கள் தவறு. அந்த படத்தில் நட்டிக்கு நடிக்க திருடனா ஆள் கிடைக்காமல் இவர் கிடைத்து மாட்டியதைபோல் நிஜத்தில் நித்திலனிடம் இந்த கேரக்டர் நடிக்க ஆள் கிடைக்காமல் மாட்டிவிட்டார்
@SathivelVijayKumarV
@SathivelVijayKumarV 9 дней назад
❤ super acting 🎉
@nanthukrish4498
@nanthukrish4498 9 дней назад
Thalivaaaa Acting 💥🤌
@user-ju9cz6uc2k
@user-ju9cz6uc2k 7 дней назад
good acting anna u nailed it
@arrow8973
@arrow8973 8 дней назад
Manikandan & anurag well casting for this subjects...all 3 pairs are well bounded
@Akmal_jj
@Akmal_jj 9 дней назад
Really unexpected kawsik ungalukku comedy than correct
@balactech1989
@balactech1989 9 дней назад
I watch movie ,great achievement your life
@S.DEVARAJAN
@S.DEVARAJAN 9 дней назад
நீங்கள் நடித்த படத்தில் நீங்கள் பேசிய வசனம் தான் உங்களை திட்ட.வேண்டும் என்றால்.இந்த வசனம் தான் சொல்லி நீ எல்லாம் மாடு முட்டி தான் டா சாவா 😂😊
@Premviks
@Premviks 9 дней назад
The height u change in the movie sema touch
@Tamilagavettrikax
@Tamilagavettrikax 9 дней назад
Unexpected Twist 🔥🔥
@muthuvijayan8885
@muthuvijayan8885 6 дней назад
Correct✅✅✅
@mohanraja4655
@mohanraja4655 8 дней назад
Intha padam parkiravan manusan yellorum thirunthuvanga sure hatssoff to director mirumagama iruntha vaipu illa
@karthikg6989
@karthikg6989 6 дней назад
28:15 story of life in sec 🔥 Train na vitu erangirathiga
@easycraft4324
@easycraft4324 9 дней назад
Ultimately acting
@MandaiSoodu
@MandaiSoodu 7 дней назад
Just came after watching the movie. Story and twists are amazing in the movie. Every actor nailed it Singampuli is a victor here. His charecter was so repulsive, disgusting and hateful. And the man delivered it perfectly.
@sivabalan9714
@sivabalan9714 7 дней назад
சிறந்த நடிப்பு அண்ணா
@velu7075
@velu7075 9 дней назад
Anna eppadi oru 4 interview thanga Full story therichirum rendu nal dha achi release agi oru masam ana maari pesathinga spoiler pannathinga
Далее
Как Я ОБМАНУЛ Датчик ДВИЖЕНИЯ?
10:50
I wish I could change THIS fast! 🤣
0:33
Просмотров 51 млн
Кастинг пройден?
1:00
Просмотров 1,3 млн