I m from malaysia,my frend can't withdraw the winning money..they block akaun and ask many stupid questions..don't recommend this app to people...please
நான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்துவிட்டு, அரசியலுக்கே வராமல் தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤡🤡🤡🤡 🤣🤣🤣🤣
I am not even tamilian but still one of my friend forced me and i went to maharaja as a kannadiga dude this movie is next level worth watching every single moment thanks i did not see trailer best screenplay 2024 and mainly i seen some movies of vijay sethulathi and acting direction screenplay everything is just amazing 💛❤️
To Me This is Cinema. Perfectly Crafted art work. The Screenplay was built in an absolute brilliant way that when every knot opens, it's a shocker. Timeline's a bit messy and leaves confusing at times but it wasn't even a flaw in front of this story. Vjs Strikes Gold with his 50th Film.
சூப்பர் 😊 படம் திரை கதை, வசனம், இயக்கம், Director & Team super and Hero and other cherecter 's nice acting...👍☺️🕊️🎶🌍📸🎥🎟️🎞️🍿best in 2024 movie 's on best ...🎉vj sethupathi...
உண்மையிலேயே இந்த படம் தமிழுக்கு மிகவும் முக்கியமான படம்....தரமான படம் ....இவன் சொல்றதை நம்பாதீங்க.... மிகவும் நல்ல படம்....இவன் படம் பாக்கும் போதே தவறான கண்ணோட்டத்தில் பாக்கிறான்....அதனால் இந்த மாறி மிகவும் தரம் வாய்ந்த படத்தை இவன் குறை சொல்கிறான்❤
நட்டி character நன்றாக தான் இந்த படத்தில் அறிமுக படுத்த பட்டுள்ளது. Scene வைக்க வில்லை என்றால், அந்த character மனதில் நிற்கவில்லை என்று குறை கூறுவான். சீன வைத்தால், அனாவசியமாக உள்ளது என்று சொல்கிறான் . என்ன பண்ணினாலும் குறை கூறும் இவனது நார வாயை என்ன செய்வது.. 😂
ஏன் டா டீடெயில்ஸ் இல்லனா டீடெயில்ஸ் இல்லனு குறை சொல்லற டீடெயில்ஸ் வச்ச ஏன் டீடெயில்ஸ் வச்ச ன்னு கேக்குற என்ன தான் உன் பிரச்சனை குறை சொல்லணும் ண்ணே சொல்லுவியா 🤦🤦🤦🤦🤦
நாளை வெளியாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 50 வது படம் மகாராஜா குரங்கு பொம்மை இயக்குனர் அடுத்த படைப்பு மகாராஜா இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் என்னுடைய பாராட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
உங்கள் விமர்சனம் எல்லாமே பெரும்பாலும் எனக்கு தோன்றுவதையே சொல்கிறீர்கள். நானும் சினிமாவை சினிமாவாகவே பார்க்கிறேன். நடிகன் நடிகைகளுக்காக பார்பதில்லை😅 இந்தப்படமும் நீங்கள் கூறியது போல சிறந்த படைப்பு😊
சிறந்த சினிமா விமர்சகர் ஆன திரு மாறன் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தங்களது விமர்சனத்தை மதிக்கும் ஒரு ரசிகனின் வேண்டுகோள் நான் மகாராஜா படம் நேற்று பார்த்தேன் ஆழமான கதை கணிக்க முடியாத சிற்பங்கள் கொண்ட திரைக்கதை இன்றைய மக்களுக்கு தேவையான வாழ்க்கை தத்துவம் சிறந்த முடிவு மொத்தத்தில் சிறந்த படம் எனவே தங்க முட்டையின் சிறப்பை சிறந்த முட்டை என்று சொல்லலாமே சிறந்த என்ற வார்த்தையை தாங்கள் ஏன் உபயோகிப்பது இல்லை முட்டையிடும் வாத்துக்கு தான் தெரியும் அதன் வலி அதிலும் தங்க முட்டையை சில வார்த்தைகள் தான் தருகிறது சிறந்த திறமைகளை பாராட்ட மறுப்பதும் அதர்மமே
Dai blue sattai நாய. இத விட நல்ல படம் எப்படி எடுப்பது என்று சொல்லு. உனது ரிவ்யூ வை பார்த்துவிட்டு தான் படம் பார்க்க சென்றேன். படத்தைப் பார்த்துவிட்டு வந்து இப்போ இந்த கமெண்ட் எழுதுகிறேன். இதே படம் malayalam ஆக இருந்தால் புகழ்ந்து தள்ளி இருப்ப. தமிழ் படம் என்பதாலே உனக்கு பாராட்ட நாக்கு வலிக்குதா. ? Dai நாய. இந்த படத்த இத விட better ஆக எடுக்க நீ டிப்ஸ் குடு பாப்போம்.
ப்ளூ சட்டை அய்யா இந்த படம் இல்ல இப்போ வர்ற எல்லா படமும் ஒரு முறைதான் பார்க்க முடியுது.. இருந்தாலும் ஒரு படத்தை 2 மணி நேரம் ரசித்து பார்க்க முடுயாமல் ஒரு வாரம் வரை பிட்டு பிட்டா பார்த்து வாரத்தின் கடைசி நாள் பார்த்து முடிக்கும் நண்பர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😢😊😊😊🌹🔥🤭
இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரு திரைக்கதை மற்றும் அதிக திருப்பங்கள் நிறைந்த ஒரு படம் இதுவரை வெளிவந்தது கிடையாது தமிழ் சினிமா ஒரு தலை சிறந்த சினிமாவாக இருப்பதற்கு இந்த இயக்குனர் ஒரு உதாரணமாக இருக்கப் போகிறார் இனி வரும் காலங்களில்... maharaja best movie
Sethu's acting added another feather in his cap. This reviewer completely ignored mentioning that. Kollywood is very lucky to have Vijay sethupathi. Such a great performance 🔥
One of the outstanding & brilliant movie in recent times. Amazing. Hats off to director . Simply brilliant. You can see as many times. What a performance by Vijay Sethupathi & all other actors. .
தல ஒரு ஆம்பள என்று நம்பிக்கொண்டிருக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😂 and தவள வாய் / சொட்ட தலையன் / கோழி பிடிக்க டூப் போட்ட டுபாகூரு / SperStar பைத்தியம். குஜய் மண்டையில் இருப்பது நிஜ முடி என்று நினைத்து கொண்டிருக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்💫
Vanakkam! Nithilan has proved his story telling skill through this movie Maharaja. Though the scenes are predictable the screenplay especially in second half moved grippingly. Ajaneesh has been an immense support in carrying the script frame by frame. Thanks to Nithilan for bringing out the different dimension of Singampuli as an actor. Hope he receives the best supporting actor award . Thank you Nithilan and his entire team for giving an eye opener.
நானும் படம் பாத்திட்டேன் ...நீ சொல்ற மாதிரி first half தொண்டையையும் கவ்வல... கொண்டையையும் கவ்வ்வல... நல்லாத் தான் இருக்கு ...எதையாவது பேசணும் ட்டு பேசி தொலைக் காத.
பதவிக்கு வந்து 8ஆயிரம் கோடிக்கு மக்கள் பணத்தில் விமானத்தை வாங்கி உலகமெல்லாம் சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவரின் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉