Тёмный

Mahashivratri : Isha Yoga - The Untold Story | 🔴 Exclusive Documentary | Sadhguru is Hero? Villain? 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 262 тыс.
50% 1

The Untold Story Of Isha Yoga | 1st Ever Exclusive : Most Shocking Documentary | Sadhguru Jaggi Vasudev is Hero? Or Villain? | Mahashivratri 2024 | Karthick MaayaKumar | Big Topic | Episode 2662 |
#IshaYoga #Mahashivratri #Sadhguru
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 674   
@MaayaM_Studios
@MaayaM_Studios 6 месяцев назад
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@santhosh-h
@santhosh-h 6 месяцев назад
Hi
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 6 месяцев назад
அருமையான காணொளி தொகுப்பு 🙏🏻🎉🎉🎉
@PearlprincessEla
@PearlprincessEla 6 месяцев назад
👍🏻
@vv1614
@vv1614 6 месяцев назад
மேன்மையான ஈஷாவின் மொத்த நல்ல விஷயங்களையும் நேராக சென்று எடுத்து சொன்னதற்கு "மாயத்திற்கு" நன்றி. ஆன்மீகத்திற்கு பிரமாதமான இடம். சத்குருவை பார்த்தாலே போதும்; நம் வைப்ரேஷன் தானா கூடும். ஶ்ரீ சத்குருவுக்கு வணக்கம் கோடி. இவர் இருப்பதால்தான் மரங்கள் நாடெங்கும் நடப்படுகின்றன. சிறுவர்கள் நம் கலாசாரத்தோடு வளருகிறார்கள். படிக்கிறார்கள். கோடி கணக்கில் மக்கள் ஆன்மீக பயிற்சி பெற்று உய்வடைகிறார்கள். சத்குரு செய்வது மகத்தான பணி. 100 விவேகானந்தர் செய்வதை இவர் ஒருவரே செய்கிறார். எந்தவித பாகுபாடுமின்றி ஏராளமான தன்னார்வர்கள் உலகெங்கும் ஈஷாவுக்காக சத்குரு தலைமையில் பணியாற்றுகிறார்கள். இந்து சமயத்தை உயர்த்தி பிடித்து உலகெங்கும் எல்லோரும் ஒப்புக் கொள்ளும் வகையில் பரப்பி வரும் மகா மிஸ்டிக் முனி மற்றும் அறிவார்ந்த ஞானி.. இவரைப் பற்றியோ, ஈஷா பற்றியோ குற்றம் சொல்பவர்களுக்கு மிகப் பெரிய பாவமும், சாபமும் நேரிடும் என்பது கண்கூடு. 🙏
@Devottii
@Devottii 6 месяцев назад
Bro.. You look so cool and handsome in this video compared to any other video
@nkr1935
@nkr1935 6 месяцев назад
You are the only RU-vid channel I think who has covered all the work of Isha in such great detail without any bias. Great Job Maayam Studios!!
@sriramkashyap3309
@sriramkashyap3309 6 месяцев назад
அற்புதம்...இதுவரை youtube வரலாற்றிலேயே ஈஷாவை பற்றிய உண்மைகளை உலகிற்கு அழகாக முழுமையாக உணர்த்திய ஒரே சேனல் உங்களுடையது தான்..மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!
@dark_heart_333
@dark_heart_333 6 месяцев назад
1 year ago,Already Madras review channel posted the same content with very well explanation
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 6 месяцев назад
வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉🎉. இரவு வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉. உலகளாவிய ரீதியில் நடக்கிற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி தகவல்கள் அனைத்தையும் மக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த மற்றும் அறிவு சார்ந்த தகவல்களையும் ஒவ்வொன்றும் ஆராய்ந்து மக்களுக்கு தங்களின் காணொளிகள் மூலம் எங்களுக்கும் தெளிவாக விளக்கமாகவும் தெளிவுபடுத்தும் மாயம் ஸ்டுடியோ சேனலின் ஊடகத்திற்கு மாபெரும் வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉. அத்துடன் தங்களின் தைரியத்திற்கும். மிகவும் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🎉🎉
@madhankumar3803
@madhankumar3803 6 месяцев назад
Idhellam epavo theriyum bro....sethupona adhuthu isha jakki sootha shivan kilikka porar.....sorry bcoz asana vaai (soothu)
@pmmagesh8932
@pmmagesh8932 6 месяцев назад
Poda loosu koothi ​@@madhankumar3803
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
​@@madhankumar3803உன்னோட செயல் எப்போட்டியோ அப்படியே உன் வாழ்வு
@geethajey6177
@geethajey6177 6 месяцев назад
🙇🏻‍♀️🙏🏽 அண்ணா உண்மைய உரக்க சொன்ணீர்கள். நன்றி அண்ணா🙇🏻‍♀️
@spot-uh165
@spot-uh165 6 месяцев назад
போடி தேவிடியஆ
@gunasekarsekar6052
@gunasekarsekar6052 6 месяцев назад
இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவாக இருந்தது, பல வருடங்களாக காண கிடைக்காத பதிவு, செல்ல பார்க்க விருப்பம், இல்லாமல் இருந்தது, இந்த பதிவின் மூலம் நிறைய நன்மைகள் உள்ளன என்று புரிகிறது, தங்களின் இந்த பதிவின், பவர் மூலம் புண்ணியங்களை தேடிக் கொள்வீர்கள் என நம்புகிறேன்❤🎉
@sashikalasubramani2874
@sashikalasubramani2874 6 месяцев назад
Thank-you brother 😊 After listening the Intro ..I was about to lash you my reply. But same isha spiritual practice...guarded me and made to be patient and lusten fully. Thanks again for bringing the truth to public 🙏🌺🙏
@mayooranbala4034
@mayooranbala4034 6 месяцев назад
அருமையான பதிவு நண்பரே! தர்க்காலத்தில் மக்களுக்கு மிகவும் தேவையான இந்த பதிவு. என்றும் போல் மிக அழகாக பதித்து உள்ளீர்கள். உங்கள் சேவை மென்மேலும் சிறப்படைய இறையாசியுடன் கூடிய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்! 🙏
@anuradhasivam
@anuradhasivam 6 месяцев назад
My respect highly increased on you Bro! I regularly follow your videos and this is the Right documentary at right Time! Especially your last walk towards Adiyogi gave me goosebumps! That too the day before Maha Shivarathri! ☺️ தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ஓம் நமசிவாய! 🙏
@santhanakrishnann5805
@santhanakrishnann5805 6 месяцев назад
Thanks for the good initiative because there are a lot of lies and negative messages spreading about the ISHA Yoga foundation ,
@yendruminimaidevan8525
@yendruminimaidevan8525 6 месяцев назад
I’m from Malaysia. There are so many ancient temple with payable blessing, which i don’t see that in ISHA. This new age sivam temple will be a revolution and waking of our culture. I see this method of temple will be the future. I also participated in a simple free yoga session. Sadly i was scold by priest on my first temple trip in Sri Rangam because i paid less tips😅. not only there but namely in many ancient temple in Tamil Nadu was payable blessing. Isha is a start and revolution of transforming the image of our culture.
@browncapman
@browncapman 6 месяцев назад
Malaysian too 😎
@malnir643
@malnir643 6 месяцев назад
Srirangam priest scolded you because you are cheap. The priests dont get paid well by govt. They work 7 days standing. Shame on you for complaining.
@malnir643
@malnir643 6 месяцев назад
ISHA takes lot of money. Tickets donation etc
@yendruminimaidevan8525
@yendruminimaidevan8525 6 месяцев назад
@@malnir643hahaha! the truth sometime painful for people like you. Forcefully asking tips by blaming your government will not help.
@yendruminimaidevan8525
@yendruminimaidevan8525 6 месяцев назад
@@browncapmanTell which temple ask VIP ticket ?
@neelakandan6032
@neelakandan6032 6 месяцев назад
அருமையான பதிவு. நன்றி.
@nagarajanumamahesh430
@nagarajanumamahesh430 4 месяца назад
Super ஈஷா பற்றிய விளக்கம் ரொம்ப அற் ப்புதம் 🎉🎉🎉
@ar._.asu05
@ar._.asu05 6 месяцев назад
அங்க போனா ஒரு மன அமைதியா இருக்கு...❤
@ramachandranranganathan4779
@ramachandranranganathan4779 6 месяцев назад
அப்படியே பக்கத்தில் இருக்கும் காருண்யா பகுதியில் ஒரு விசிட் அடியுங்கள். White, Grey , black இவைகளும் தெரியலாம். ஒரே சஸ்பென்ஸ் ஆன இடமாக தோன்றுகிறது.
@digitalydraw4027
@digitalydraw4027 6 месяцев назад
Correct 😀
@VasanthiVasanthi-r4c
@VasanthiVasanthi-r4c 6 месяцев назад
Super Super Super ! இவ்வளவு details collect பண்ணி மக்களுக்கு தெரியபடுத்தி இருக்கீங்க. கோடான கோடி நன்றிகள். ❤
@theravster3363
@theravster3363 6 месяцев назад
Wow, thanks for this honest and objective documentary!
@J.VIGNESHCHOLANJ.VIGNESHCH-q1x
@J.VIGNESHCHOLANJ.VIGNESHCH-q1x 6 месяцев назад
BRO SUPER CONTINUE FULL CHANNEL LOVE YOU BRO IAM YOUR BIG FAN
@perundevir2771
@perundevir2771 6 месяцев назад
அருமையான பதிவு. நன்றி 🙏
@damodamodhran9112
@damodamodhran9112 6 месяцев назад
Don't ever underestimate the power of Hinduism
@sivanantha3929
@sivanantha3929 6 месяцев назад
Very detailed documentary thanks brother
@karthikraja-fm2ur
@karthikraja-fm2ur 6 месяцев назад
நான் 3டி காட்சி பார்த்தேன் சிறப்பு 👌👌
@Anglelife5
@Anglelife5 6 месяцев назад
Super Anna natural agriculture
@jayakumarthirupathi3124
@jayakumarthirupathi3124 Месяц назад
Excellent work from mayam,great awareness for mental and physical health ❤
@chandrasekar7184
@chandrasekar7184 6 месяцев назад
தமிழ் நாட்டு ஊடகத்தில் கம்பீர குரலுக்கு சொந்தகாரருக்கு அன்பும் வாழ்த்துக்களும்....❤❤❤❤❤❤❤❤❤
@amruthangamayah5226
@amruthangamayah5226 6 месяцев назад
Untold story la positive shade mattum romba azhaga kamchirukkinga. Valthukkal 💐
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
வணக்கம் சகோதரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@amruthangamayah5226
@amruthangamayah5226 6 месяцев назад
@@Dhurai_Raasalingam flow ல வந்தது எழுதுகிறேன், என்னை பொருத்த வரிக்கும் எல்லாம் நமக்கு தெவம் குடுத்த வரம் தான். தேவைக்கேற்ப, நேரத்திற்கு ஏற்ப பயன் படுத்தி கொண்டு போகவேண்டியது தான் என்பது என்னோட கருத்து ஆனதால் சில நேரங்களில் இதெல்லாம் கண்டிக்க மாட்டேன். உங்க கருத்துக்கு மிக்க நன்றி 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
@@amruthangamayah5226 சகோதரி, *"செய்வன திருந்தச் செய்"* என நமது அவ்வை பிராட்டி கூறியுள்ளார். எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதனை நேர்த்தியாக, சரியாக, ஒழுங்காக செய்ய வேண்டுமென நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். நீங்கள் உங்கள் வீட்டில் சமையல் செய்கிறீர்கள் ஏதோ flowல் செய்கிறேன் என காரத்திற்கு பதில் உப்பையும், உப்பிற்கு பதில் காரத்தையும் போட்டு சமைப்பீர்களா ? நீங்கள் அப்படி சமைத்த உணவை உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு பரிமாறுவீர்களா ? அவர்கள் அந்த உணவை சுவைத்து உண்பார்களா ? நம் தாய்மொழி தமிழ் கூட இயற்கையில் (சப்தத்தில்) இருந்து பிறந்தாக கூறப்படுகிறது, நம் தமிழ் கடவுளான சிவன் மற்றும் முருகனால் தோன்றிய மொழி தமிழ் மொழி என கூறப்படுகிறது. இப்படி இறைவனால், கடவுளால் கொடுக்கப்பட்ட தாய்த்தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் எழுதி கொச்சைப்படுத்தி, நாசம் செய்யலாமா ?
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
@@amruthangamayah5226 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.... *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
@rajasweet1571
@rajasweet1571 2 месяца назад
Nandri anna.
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 3 месяца назад
Super
@ruckmanis8476
@ruckmanis8476 6 месяцев назад
சூப்பர் சகோ ஈஷா பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டனோ என்னவோ நாட்டு மாடுகளை பற்றி விளக்கம் சூப்பர் இத்தனை வகை மாடுகள் அதன் பயன்கள் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉❤
@alliswell5873
@alliswell5873 6 месяцев назад
Semmasemma❤
@apunattu1
@apunattu1 6 месяцев назад
Excellent episode. Probably your best. Please make more video’s like this. 🙏🙏
@meenasambandan4714
@meenasambandan4714 6 месяцев назад
Semma ending note😊
@raguram2826
@raguram2826 6 месяцев назад
மிகவும் நன்றி ள்ளதை உள்ளபடி தொகுத்து தந்தமைக்கு
@kalaivanankutti9796
@kalaivanankutti9796 6 месяцев назад
எல்லாவற்றிற்கும் மனசே காரணம்.....நம் இருக்கும் இடத்தையே Positive energy ஆக மாத்த வேண்டும்.
@mvpv-tk8eg
@mvpv-tk8eg 4 месяца назад
உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமையான பதிவு நன்றி.
@Yaadhumooree
@Yaadhumooree 6 месяцев назад
jai bhairavi❤️‍🔥
@padmanaban4785
@padmanaban4785 6 месяцев назад
நாலுபேர் நாலுவிதமா சொல்லத்தான் செய்வாங்க. உண்மை உணர்ந்து பேசுபவர் சிலர்தான். அந்த ஒருசிலரில் தெளிந்து பேசுபவராக நாம் இருக்கலாமே. வந்தனம்..!!
@sundaresanganapathy1255
@sundaresanganapathy1255 6 месяцев назад
Its good you personally experienced this spiritual place and vlogging... Every individual should make use of Isha yoga and transform their lives... Shiva Shamboo
@nkanitha1765
@nkanitha1765 6 месяцев назад
So good to see the local cow breed being safeguarded in its pure form ❤
@chandredeviretnasamy2930
@chandredeviretnasamy2930 6 месяцев назад
Your best video ever
@chandredeviretnasamy2930
@chandredeviretnasamy2930 6 месяцев назад
Respect from Malaysia
@sankarganesh01
@sankarganesh01 6 месяцев назад
Sadhguru❤
@muthukumaran8583
@muthukumaran8583 6 месяцев назад
Bro போலி சாமியார் கலையரசன பத்தி போடுங்க bro
@ramanmedi9342
@ramanmedi9342 6 месяцев назад
25 வருடங்களகா நான் ஈஷாவில் தொடர்பில் உள்ளேன் ஈஷா ஒரு அற்புதம் ஈஷா ஒரு அதிசயம் ஈஷா வுடன் பயணிப்பதும் கடவுளுடன் பயணிப்பதும் ஒன்றே
@hk-views1
@hk-views1 6 месяцев назад
Thanks for sharing the Truth anna… En vazhkaya maathuna isha pathi thappa pesura apo en manasukku avlo kashtama irukum… Unmai veliya varanum
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
வணக்கம் கிரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@hk-views1
@hk-views1 6 месяцев назад
@@Dhurai_Raasalingam வணக்கம் துரை அண்ணா .. நான் மாடி கணினியின் மூலம் தட்டச்சு செய்கிறேன் .. இதில் தமிழில் தட்டச்சு செய்வது கடினம். ஆகையால் அனைவருக்கும் புரியும் என்பதால் ஆங்கில எழுத்துக்கள் பயன் படுத்தி தட்டச்சு செய்தேன்.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
@@hk-views1 தம்பி, உங்களுக்கு தமிழில் தட்டச்சு செய்ய தெரியாது அல்லது முடியவில்லை என்றால், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யுங்கள். *ஏன் தேவையற்று வீணாய்போன தங்கிலீசில் எழுதி தாய்த்தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்கிறீர்கள் ?* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@hk-views1
@hk-views1 6 месяцев назад
@@Dhurai_Raasalingam I guess many people will be able to read and understand if its in Tamil than English... There are many other ways through which we can show our love for language. There is no harm in typing Tamil In English..
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
@@hk-views1 தம்பி, நீங்கள் மிகவும் புத்திசாலி என்கிற நினைப்பில் ஏதாவது பைத்தியக்காரத்தனமாக உளராதீர்கள். தமிழில் எழுதச் சொல்வது நம் தமிழ் பற்றை காண்பிக்க அல்லது நிருபிக்க அல்ல, தமிழில் எழுதுவதென்பது அவரவர் செய்யக்கூடிய ஒரு இயல்பான செயல், நீங்கள் உங்கள் வீட்டில் உங்கள் தாய் தந்தையரிடம், நண்பர்களுடன் ஆங்கிலத்தில் தான் பேசுகிறீர்களா ? எப்படி தமிழில் பேசுவது இயல்போ, அதுபோன்றே தமிழில் எழுதுவது இயல்பு, நம் கடமையும் கூட. தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது தவறில்லை என எப்படி கூறுகிறீர்கள், சுத்த அறிவிலித்தனமாக உள்ளது உங்கள் கருத்து. தமிழ் மொழிக்கென தனித்துவ எழுத்துகள் உள்ளபோது, ஏன் ஆங்கில எழுத்துகளை பயன்படுத்த வேண்டும் ? உங்களுக்காக ஒரு வீடு இருக்கும்போது, நீங்கள் பக்கத்து வீட்டில் போய் உறங்குவீர்களா ? உங்களுக்காக ஆடைகள் உள்ளபோது உங்கள் சகோதரி உடைகளை அணிவீர்களா ?
@ramaniramani8300
@ramaniramani8300 6 месяцев назад
நன்றி கார்த்திக் வே ர வார்த்தை இல்லை
@Suresh_monish
@Suresh_monish 6 месяцев назад
Isha vanthu irukengala super bro welcome
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
வணக்கம் சக்ரவர்த்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@kvenkatesh8368
@kvenkatesh8368 6 месяцев назад
Good narration Karthik
@renukak573
@renukak573 6 месяцев назад
❤❤❤
@navaneethakrishnan9644
@navaneethakrishnan9644 Месяц назад
Please practise the practises from ISHA , we will realize who is SADHGURU.
@dharmarajs6547
@dharmarajs6547 6 месяцев назад
அருமையான பதிவு 🙏 🙏 🙏 🙏 🙏
@sumanmathi6674
@sumanmathi6674 6 месяцев назад
மிக்க மகிழ்ச்சி❤❤❤❤
@Dadandsonvlog725
@Dadandsonvlog725 6 месяцев назад
சூப்பர் தலைவா நல்ல பதிவு நமஸ்காரம் சத்குரு
@pandiarajanrajinbam
@pandiarajanrajinbam 6 месяцев назад
Great, it is really a wonderful place...
@shanthiml9983
@shanthiml9983 6 месяцев назад
Single person ah irunthu ivlo pannirukkanga auesome yelarkum nalathe panunga
@ezhilezhil6674
@ezhilezhil6674 6 месяцев назад
வாழ்க வளமுடன்
@sumanmathi6674
@sumanmathi6674 6 месяцев назад
Super BRO...👏👏👏👏👏👌👌👌👌
@Rajeshkumar-gy5yk
@Rajeshkumar-gy5yk 6 месяцев назад
Great 👍🏽
@Deva-c9f
@Deva-c9f 6 месяцев назад
Sithambaram thiruvanamali angla illatha sivan positive energy enga erukka ethu oru parking area than plzz ellam purinjikonga enga kasukagathan kattinanga 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Месяц назад
Thambii, inga irukura oru oru uyirum anaithume Shivam thaa.. athu experiential ah kedaikurathuku yoga thaa orey vazhi... Antha yoga va Isha romba aazhaga solli tharanga.. namba kulla irukurathu shivan thaa nu unara vaikuranga
@kavithashanmugavadivel4037
@kavithashanmugavadivel4037 6 месяцев назад
🙏
@manjubashini2228
@manjubashini2228 6 месяцев назад
Arumai 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
வணக்கம் மஞ்சு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@nnncollection6019
@nnncollection6019 6 месяцев назад
Bro அகோரிகள் பற்றி வீடியோ போடுங்கள்..
@praneetvel1687
@praneetvel1687 6 месяцев назад
Anna aliyar arivu thirukoyil video podunga anna
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
வணக்கம் சந்திரபிரியன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@vjarunkumar
@vjarunkumar 6 месяцев назад
Well done 👍
@venugopalankrishnamachary991
@venugopalankrishnamachary991 6 месяцев назад
Excellent bro
@arunKumar-s3l9t
@arunKumar-s3l9t 6 месяцев назад
Om namah Shivay ❤❤❤🙏🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
*_"ஓம் நமசிவய"_* வணக்கம் அருண், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ? சிந்திக்கவும். மிக்க நன்றி.
@shobanacg5364
@shobanacg5364 6 месяцев назад
1:16:21 அருமை
@loganathanloganathan6072
@loganathanloganathan6072 6 месяцев назад
அண்ணா நீங்க (ஜெயம் sk கோபி) அவர்கிட்ட (முருகர்) பத்தி பேட்டி எடுக்கணும்.அண்ணா😊
@DVFOODS1825
@DVFOODS1825 6 месяцев назад
Yes
@varalakshmilakshmi5108
@varalakshmilakshmi5108 6 месяцев назад
Oh god
@jayalakshmisukumaran3418
@jayalakshmisukumaran3418 6 месяцев назад
Kartik thambi. Neenga azaga vilaydite.kekringa.romba.enjoyment a iruku about these cows bulls.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
வணக்கம் இலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@priya.9761
@priya.9761 6 месяцев назад
❤❤
@maithreyis5018
@maithreyis5018 6 месяцев назад
Nammalvar ayya vazhi vivasayam, niraya nanbargal follow pandranga... semmai vanam, vanagam ellam parunga please... jaggi ku support pandratha vittutu try to explore more on iyarkai vivasayigal.. last year oru ponnu from isha camp found dead in a well, nearest village of isha, and she was buried in the same yard which is under control isha.. not only that girl, search the records and do documentary on that too please.. dillu erundha intha documentary edunga...
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
வணக்கம் மைத்ரேயி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@magessuppiah2674
@magessuppiah2674 6 месяцев назад
What great deeds Isha is doing for the benefit of humanity n the tribal people. Glad all this exposed by the channel. Kudos to all of them
@jegadheeswaranc2662
@jegadheeswaranc2662 6 месяцев назад
This video consists of education, yoga , agri , gousala ,
@shreeman6343
@shreeman6343 6 месяцев назад
❤❤❤❤❤
@hemamalini9793
@hemamalini9793 6 месяцев назад
நான் ஈசா யோகா வகுப்பு கற்றுக் கொண்டு 48 நாள் இரண்டு முறை செய்து அப்புறம் ஒரு முறை செய்து வருகிறேன் . நல்ல ஆரோக்கத்துடன் நன்றாக இருக்கிறேன்
@amruthangamayah5226
@amruthangamayah5226 6 месяцев назад
Hmm. Ammam neraya kutrachattugal erukku. Super 1:52 task
@digitalydraw4027
@digitalydraw4027 6 месяцев назад
அண்ணா Isha பற்றி உண்மை உலகிற்கு தெரியப்படுத்தியதர்க்கு கோடி நன்றிகள்.... நீங்கள் பதிவேற்றியது உண்மை ❤❤❤ சத்குரு வாழ்க
@prabaharan7747
@prabaharan7747 6 месяцев назад
💚
@Kiwitamizhan_loki
@Kiwitamizhan_loki 6 месяцев назад
hello brother can you please , explain the stargate movie
@perundevir2771
@perundevir2771 6 месяцев назад
ஒரு ஈஷா அமைப்பு இத்தகைய மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்த முடியும் என்றால் பதவியில் உள்ளவர்கள், அதிகாரிகள் மற்றும் முதலாளிகள் இவர்கள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதனால் தான் சத்குரு உயிர் உணரும் யோக கலையை இவர்களுக்கும் கொண்டு செல்ல முயலுகிறார். உலகமே ஈஷா யோக மையம் போல் இருக்க வேண்டும் என்பதே அவர் விருப்பம்.
@Anandkumar-hv3dy
@Anandkumar-hv3dy 6 месяцев назад
@ maayan 23:08 actually thirusoolam 11'o clock direction la intentionally designed, because it has a spiritual reason for Devi saami, Sadhguru said this once about that thirusoolam.
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 6 месяцев назад
Yess anna ❤️🙏🏻 shambhoo
@prankerschannel2800
@prankerschannel2800 6 месяцев назад
16:40 adhe mari kolkata la oru famous temple iruku bro.. It's now new here.... I went there when I was a child
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@prankerschannel2800
@prankerschannel2800 6 месяцев назад
@@Athirahindustani no bro... It's kalighat....
@prankerschannel2800
@prankerschannel2800 6 месяцев назад
@@Athirahindustani Im also aware of isckon temple.... I need to go there one day
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒரு மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@prankerschannel2800
@prankerschannel2800 6 месяцев назад
@@Dhurai_Raasalingam தங்கிலிஸ்* என்பது தூய தமிழ் சொல் அல்ல சகோ......அதை சற்று மாற்றிக்கொள்ளலாமே....... மற்றும், உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்😊
@saibaba14235
@saibaba14235 6 месяцев назад
Gift is in with nature.,,,not in with people
@harinath618
@harinath618 6 месяцев назад
ஈஷாவில் நல்லதும் உள்ளது கேட்டதும் உள்ளது நமக்கு தேவையான நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வோம் கேட்டதை அங்கேயே விட்டு செல்வோம்
@vimalkumar1868
@vimalkumar1868 6 месяцев назад
Yanga yallam poi ungalukku nalla ethukku nu solra all nenga veliyangari Mela poningala eppa yanna solla varinga ana yallam yamattru poi velai. Yathukku uyar poruppu. Daii pongada nengalum unga thadalum naja ma solra 18 sidhargala nanachu avanga pathaila ponga avanga sidhar yatula erukku Yan eppadi poi solli avangala erukarenga ama yallam erukku. Ana yallam mantherigam yallam poi oru manithan thana unarum varai unmaiyathum ella saligramam powar tha ana shivan munnadi nanthi kalai yallam urutranuga yathukku oruthanan solratha nama kekkanu Evan yaru oru arasa meri Evan panna yallam poi yallam phothai porul kalla panam yamattru valkai oruthan kadavul erukkan. Maru pakkam erukkar. Ana oru pakkam evangala yadai poda mudiyathu Anna avanga panrathu avangalukku mattumtha ana makkaluku Ella yallam poi sollranga nama nambanum ok va romba namppa nambathinga bro unga image poedum pathukonga brooo neraaya erukku nerla yallam solra meet pannuna ok va bye bro
@veerakumar1227
@veerakumar1227 6 месяцев назад
Yaaruppa ithu.? Ungaloda visayathula yetho kettethu nadandhuduchu, Ungalai adhu padhichiduchu.! Neenga victim endraal ? Neenga solra nadandhatha vittu vittu Nalla visayam mattum pesalaama? Neenga sattathil irundhu thappikka mudiyaamal pannalaama?
@arumugasamysp2638
@arumugasamysp2638 6 месяцев назад
உண்மைதான் சிவவடிவம் வெள்ளியங்கிரி மலை, ஆனால் ஈஷா ஒரு மோசம் . ஈஷா ஒரு சுற்றுலாதலம் மட்டுமே நாங்க கோவை தான் வருடம் ஒரு முறை சித்ரா பௌணமிக்கு வெள்ளிங்கிரி மலைக்கு போவோம். அது மனசுக்கு ஒரு அமைதியை கொடுக்கும். அதுவே போதும். ஈஷா ஒரு வேஷம்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
​@@vimalkumar1868வணக்கம் விமல், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
​@@veerakumar1227வணக்கம் வீரகுமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@browncapman
@browncapman 6 месяцев назад
thambi nalla fit ah, bulk ah yirkaple! @3.50 i am watching this because i like your SivaPeruman explanation once. thank you
@lakshmisampath1773
@lakshmisampath1773 6 месяцев назад
Saamiya kooda vechu arasiyal panranga PM tamilnatuku shivratiriku vararu aana vellam vandadala varala epdi.. Yaarume anga poga koodadu . Celebrity and many VIPs are going there first it should stop sir.. Very well sir u took a beautiful step now
@kaverijeni
@kaverijeni Месяц назад
Pls talk about subasri death
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 26 дней назад
Intha issue pathi "einstein and agathiyar" channel la clean ah pesi irukanga check panni paarunga
@shriramswaminathan3109
@shriramswaminathan3109 6 месяцев назад
Nallathu seira yara irunthalum avanga shivan ku samam , ne ketathu elam nambama isha va visit pani parthu therinjukonga. Thank you maayan studios for this post. I request people who are complaining about isha to visit this place and know the truth.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 месяцев назад
வணக்கம் சுவாமிநாதன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@ebijefi7869
@ebijefi7869 6 месяцев назад
😢😢😢
@vadhanakumaridhanapalan3707
@vadhanakumaridhanapalan3707 6 месяцев назад
what happened karthik suddenly to you
@akshayahari6750
@akshayahari6750 6 месяцев назад
He is in the right path unlike many publicity seeking money minded RU-vidrs
@vijiprasad58
@vijiprasad58 6 месяцев назад
Can anyone guide me
@shanmugammahalingam9455
@shanmugammahalingam9455 6 месяцев назад
நானும் சென்றேன் இது பொழுதுபோக்க ஒரு இடமாக தான் உணர்ந்தேன் இங்கு பக்தி துளி கூட இல்லை
@Kattumaram339
@Kattumaram339 6 месяцев назад
நம் பார்வை சிலையை கல்லாகவும் கடவுளாகவும் காட்டும்.
@shanmugammahalingam9455
@shanmugammahalingam9455 6 месяцев назад
@@Kattumaram339 இந்துக்கள் ஆகிய நாம் கற்சிலையை தான் கடவுளாக வணங்கிறோம் ஆனால் இங்கு நான் சென்ற வகையில் பக்தி என்பது துளி கூட வரவில்லை
@hemanthchakravathin7208
@hemanthchakravathin7208 6 месяцев назад
Supper'maayam'studio'really'wow'nowadus'all'the'best'tq'really'shock'so'happy'tq'❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊👌👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏👍👍👍👍😍😍😍😍😍🌹🌹🌹🌹🍒🍒🍒🍒💐💐💐💐
@sridharnagarajan8543
@sridharnagarajan8543 6 месяцев назад
அருமையான பதிவு, நன்றி ❤
@mayilvaagini3613
@mayilvaagini3613 6 месяцев назад
வெள்ளியங்கிரி மலை சென்றாலே மனம் அமைதி கிடைக்கும் அய்யனை நோக்கியோ மனம் செல்லும் ❤️
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 3 месяца назад
Super
@dharmarajs6547
@dharmarajs6547 6 месяцев назад
அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
@PalRaj-n1o
@PalRaj-n1o 6 месяцев назад
❤❤❤❤❤
@sarventhrisoundarapandiara3302
@sarventhrisoundarapandiara3302 6 месяцев назад
Ay yo
@kannansrirangam9117
@kannansrirangam9117 6 месяцев назад
இந்த வீடியோ வில் எனக்கு பிடித்த பதிவு நாட்டு மாடுகளை பற்றிய தகவல் மாடுகள் ஆதார கார்டு விளக்கம் முதற்கொண்டு மற்றும் விவசாயம் சார்ந்த தகவல் மன் வழம் பற்றிய தகவல் முதற்கொண்டு பயிர் வகைகள் மற்றும் அவைகழ்க்கன விளக்கம்
@sasisasinthan4483
@sasisasinthan4483 6 месяцев назад
போலி போர..கள் கண்களில் பட்டால் வயிறு எரிந்து சாவங்கள் 😂
Далее
Новый вид животных Supertype
00:59
Просмотров 160 тыс.
Новый вид животных Supertype
00:59
Просмотров 160 тыс.