#Ssquad #Car Making Bed Car 💯Real கட்டில் கார் புதுக்கோட்டை To சென்னை..! Sathish In this video i will Show you How to make Bed Car Other Social Media : Instagram : / sathish_kp_8 Facebook : / sathish8220
வீடியோ எல்லாம் நல்லா தான் போடறீங்க ஒரு ஹெல்ப் என்கிட்ட தான் பண்ண மாட்றீங்க வியாபாரம் பண்றதுக்கு ஒரே ஒரு கட்டில் கார் மாதிரி ரெடி பண்ணி கொடுங்கன்னு சொன்னா கேக்க மாட்டீங்க
நண்பா கட்டில் கார் அருமையாக உள்ளது நான் உங்களை ரொம்ப நாளாக தொடர்பு கொள்கிறேன் ஆனால் முடியவில்லை என்னுடைய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி இன்ஸ்டாகிராமில் உள்ளது இன்ஸ்டாகிராமில் சென்று