Тёмный

MALARGAL - மலர்கள் - Episode 01 

MALARGAL
Подписаться 4,2 тыс.
Просмотров 46 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@deenshamdf1624
@deenshamdf1624 2 года назад
நீண்ட நாட்களாக தேடிய சீரியல் சூப்பர் பழைய நினைவுகள் 👌👌👌
@akilansuganya9053
@akilansuganya9053 6 месяцев назад
மலரும் நினைவுகள் ❤❤
@vignesh.k1350
@vignesh.k1350 2 месяца назад
Super serial🎉🎉🎉🎉😊
@tharajonita8676
@tharajonita8676 Год назад
🔥🔥🔥My GOD at last they uploaded my favourite serial. 🔥🔥🔥 Thank u so so much 🙏 Wonderful serial 💞♥️💞 Thank u once again for uploading🙏
@kirthishri2879
@kirthishri2879 2 года назад
My childhood memories😊😊😊
@abdulrahuman6190
@abdulrahuman6190 2 года назад
My favourite serial
@satheekrishk6050
@satheekrishk6050 2 года назад
Thanks for your uploading 👍
@brindhavenu2551
@brindhavenu2551 2 года назад
Sindhu as childish behavior super
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 2 года назад
MALARGAL Thank you very much taking this initiation. Please kindly uploading the episodes on daily basis. Could also please kindly upload Manikkoondu episodes as well?
@MALARGAL
@MALARGAL 2 года назад
Subscribe and click the bell icon to receive alerts when episodes are uploaded
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 года назад
நண்பரே !!! ஒருவழியாக தங்களது ஆசை நிறைவேறியதா???🎉🔥🎉🎉🎉 நிச்சயம் இதே போல் ஒருநாள் சன்டிவியில் நீங்கள் கேட்டபடி *"நேருக்கு நேர்"* (1997), *"இந்தியன்"* (1996) ஆகிய படங்கள் ஒளிபரப்பாகும்... *"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!"* 🔥🔥🔥🔥🔥
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 2 года назад
@@Vadakkupattiramasamy_76 மிக்க நன்றி நண்பரே, உங்கள் வாக்கு பலிக்கட்டும்.
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 года назад
@@ratheefahammedrefuon பலிக்கும் நண்பரே...😎😎😎😎🔥🔥🔥🔥👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 2 года назад
@@Vadakkupattiramasamy_76 நன்றி நண்பரே.
@tharajonita8676
@tharajonita8676 Год назад
Thank u thank u thank u thank u so so so much for uploading my favourite one Can u pls upload the Missing episodes of Aadhira serial pls pls pls pls pls pls pls 🙏
@satheekrishk6050
@satheekrishk6050 2 года назад
Subscribe pannitten all episodes upload pannunga
@SakthiSakthi-ul6wu
@SakthiSakthi-ul6wu 2 года назад
All episodes upload malargal serieal
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 2 года назад
Does anynone where Nataraja Goundar's house actually located?
@kumudharamanan5693
@kumudharamanan5693 2 года назад
முதல் எபிசோட்டோட இவங்கள காணலை எப்ப வருவாங்க
@BELnavaneethakrishnan
@BELnavaneethakrishnan 3 месяца назад
Bro upload megala also
@mahesv75974
@mahesv75974 2 года назад
Can you also try and upload Muhoortham title song and episodes?
@MALARGAL
@MALARGAL 2 года назад
Subscribe and click the bell icon to receive alerts when episodes are uploaded
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 2 года назад
@@MALARGAL How many episodes in Malargal totally?
@prasannabca2002
@prasannabca2002 Год назад
​@@ratheefahammedrefuon424
@vijaya8893
@vijaya8893 2 года назад
ஆரம்பமே மலர்களின் மணம் மயங்க வைக்கிறது இறுதி வரை வாசம் குறையாமல் மணம் வீச வேண்டும் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@MALARGAL
@MALARGAL 2 года назад
உங்கள் ஆதரவுக்கு நன்றி. எபிசோடுகளை எங்கள் யூடியூப் சேனலில் கண்டு மகிழ சேனலை தயவுசெய்து ஸப்ஸ்க்ராஇப செய்யுங்கள். அறிவிப்புகளுக்கு பெல் ஐகானை அழுத்தவும்.
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 года назад
This episode was originally aired on Sun TV in October 17' 2005 -> Monday
@IamSomeoneyoumightknow77
@IamSomeoneyoumightknow77 2 года назад
Enna time kku pottanga 7.30pm ah ?
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 года назад
@@IamSomeoneyoumightknow77 ஆமாம் சகோ...!!!
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 года назад
@@IamSomeoneyoumightknow77 6:30 - 7:00 -> 2007 வரை *"முகூர்த்தம்"* பின்பு *"கஸ்தூரி"* 7:00 - 7:30 -> *"ஆனந்தம்"* 7:30 - 8:00 -> 2007 வரை *"மலர்கள்"* 8:00 - 8:30 -> *செய்திகள்* 8:30 - 9:00 -> *"சூப்பர் 10"* (அல்லது) *"பெப்ஸி உங்கள் சாய்ஸ்"* (அல்லது) *"திரை விமர்சனம்"* (அல்லது) *"நீங்கள் கேட்ட பாடல்"* (2007 வரை) 9:00 - 9:30 -> *"கோலங்கள்"* (2009 வரை) 9:30 - 10:00 -> ராதிகா (ராடான்) தொடர்கள்... *"செல்வி"* பின்பு *"அரசி"*
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 года назад
@@IamSomeoneyoumightknow77 இதைவிட 2005 வரை சனிக்கிழமை காலையில் 8:30 AM'க்கு *"நட்சத்திரம்"* என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புவார்கள்.... அதில் ஒரு நடிகரை வைத்து அவரை பற்றியும் அவர் எப்படி நடிக்க வந்தார்? அவரை பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்வார்கள்.... அப்புறம் சனிக்கிழமை மாலை 5:00 PM'க்கு *"நடித்ததில் பிடித்தது"* என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு வார்கள். அதில் யாராவது ஒரு குணச்சித்திர நடிகர் வந்து அவர் நடித்த படங்களையும் அவரது அனுபவங்களையும் கூறுவார்....
@IamSomeoneyoumightknow77
@IamSomeoneyoumightknow77 2 года назад
@@Vadakkupattiramasamy_76 அந்த காலம் ஒரு பொற்காலம் மறக்க முடியாத நாடகங்கள் , ஒரே வீட்டில் 10 பேருக்கு மேல் பார்த்தது , வீட்டு விசேஷத்திலும் பார்ப்பது
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 2 года назад
Adams had acted as junior artist in serials Malargal & Arasi like Nandha in Premi & Guhan Shanmugham in Kolangal. Now only I noticed that
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 года назад
தாங்கள் கூறுவது அடியேனுக்கு விளங்கவில்லை... சற்று புரியும்படி கூறவும்.... யார் அந்த Adams, நந்தா, குகன் சண்முகம்...??????
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 2 года назад
@@Vadakkupattiramasamy_76 சன் டீவீல ஹோஸ்டா வேலை செஞ்சு, தென்றல் உட்பட சில சீரில்கள்ள நடிச்சாரே VJ எடம்ஸ், மௌனம் பேசியதே உட்பட நெறைய படங்கள்ள நடிச்சு, சர்வைவர் ப்ரோக்ரேம்ல கூட வந்தாரே நந்தா, இப்போ பாண்டவர் இல்லம் சீரியல்ல அன்புசுந்தர பாண்டவரா நடிக்கிறாரே குகன் ஷண்முகம் அவங்கள பத்தி தான் சொன்னேன்.
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 года назад
@@ratheefahammedrefuon வி.ஜே.ஏடம்ஸ் வேற எந்த தொடரிலாவது நடித்துள்ளாரா????... குகன் சண்முகம் என்றால் யார்???? அந்த *"வாணி ராணி"* தொடரில் 'ராஜேஷ்' பாத்திரத்தில் வருவாரே அவரா??? அவர் எந்த பாத்திரத்தில் *"கோலங்கள்"* தொடரில் நடித்தார்????... அது சரி.... சினிமா நடிகர் நந்தா எங்கே சின்னத்திரை தொடர்களில் நடித்தார்??? அதுவும் எனக்கு தெரியாமல்???😨🤔🤔🤔😨
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 2 года назад
@@ratheefahammedrefuon புரிந்துவிட்டது.... யார் அந்த வி.ஜே.ஆடம்ஸ் என்று.... வினய் நடித்த *"மிரட்டல்"* (2012) படத்தில் நண்பர்களில் ஒருவராக வருவாரே.... அவர் தானே???😀
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 2 года назад
@@Vadakkupattiramasamy_76 ஆமா, அவரே தான்.
Далее
MALARGAL - மலர்கள் - Episode 02
22:00
Просмотров 26 тыс.
ОН У ТЕБЯ ЗА ДВЕРЬЮ!
22:33
Просмотров 460 тыс.
Шок-контент! 😱
00:50
Просмотров 1,9 млн
MALARGAL - மலர்கள் - Episode 36
20:54
Просмотров 10 тыс.
MALARGAL - மலர்கள் - Episode 22
18:12
Просмотров 10 тыс.
MALARGAL - மலர்கள் - Episode 35
20:51
Просмотров 10 тыс.
ОН У ТЕБЯ ЗА ДВЕРЬЮ!
22:33
Просмотров 460 тыс.