Тёмный

Malarum Bhoomi|16 02 2019|Epi3033|இறால் வளர்ப்பில் சுமார் 25 ஆண்டு பயன் பெற்றவரின் கருத்து 

Makkal TV
Подписаться 1,2 млн
Просмотров 24 тыс.
50% 1

மலரும்பூமி | நானும் ஒரு விவசாயி
அன்பார்ந்த உழவர் பெருமக்களே,
பயிர் சாகுபடியில் வருவாய் பெறுவதில் நிச்சய மற்ற நிலை உள்ளதால் பல உழவர்கள் வேளாண்மை சார்ந்த தொழில்களான கறவை மாடு வளர்ப்பு, ஆடுகள் வளர்ப்பு கோழி வளர்ப்பு , இறால் வளர்ப்பு போன்ற தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் உவர் நீர் இறால் வளர்ப்பு ஒரு லாபகரமான தொழிலாக உருவுவெடுத்து நல்ல லாபத்தை உழவர்களுக்கு அளிக்கிறது. இன்று நாம் சந்திக்க இருக்கும் இவர் இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ஒரு பணி ஓய்வு பெற்ற வங்கி அலுவலர். இறால் வளர்ப்பில் 1 ஏக்கர் பரப்பிருந்து ஒரு வருடத்தில் சுமார் 10 லட்சம் வரை லாபம் எடுக்க முடியும் அனால் அணைத்து திருந்திய தொழில்நுட்பங்களுடன் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கூறுகிறார். இவர் அனுபவத்தை பார்ப்போம்.
தீனதயாளன்
குண்டு உப்பலவாடி
கடலூர் மாவட்டம்.
Thats Programme May Be Related To The Agriculture Cultivation .Agriculture was the key development in the rise of sedentary human civilization, whereby farming of domesticated species created food surpluses that nurtured the development of civilization.
Makkal Tv Malarumboomi | Nanum Oru Vivasayee

Опубликовано:

 

17 фев 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@saravansundaram5436
@saravansundaram5436 5 лет назад
நம்பிக்கையை அதிகரித்த ஐயாவுக்கு நன்றி
@arhanzozo264
@arhanzozo264 2 года назад
அறுவடைனு சொன்னாலே போது மத்தது எல்லாவற்றையும் கம்பெனி பார்த்துக்கும்
@johnpaul.j899
@johnpaul.j899 5 лет назад
அருமை ஐயா... நல்ல தகவல்.. நன்றி மக்கள் தொலைக்காட்சி....
@elangovanelango9015
@elangovanelango9015 Год назад
Super sir.. Very experience & excellent speech sir..
@arivazhagannarayanasamy5098
@arivazhagannarayanasamy5098 2 года назад
Sir You are great Agriculturist. Your explanation is fantastic. Your tamil poem Thirukural in between makes goosebumps. You are an eligible person to guide agri people as well as govt people. Hat's off sir.
@balamuruganganesan274
@balamuruganganesan274 3 года назад
ஐயா நன்றி
@warrior-wm5zp
@warrior-wm5zp 5 лет назад
அருமையான விளக்கம்! அழகான தமிழ் பேச்சு!
@Looklike2224
@Looklike2224 3 года назад
Excellent ஐயா
@sreedharragesh6967
@sreedharragesh6967 5 лет назад
Great sir..
@neelakandaeshwaran6685
@neelakandaeshwaran6685 3 года назад
Super sir great do very well 👍👍👍
@RanjithRanjith-th6ke
@RanjithRanjith-th6ke 5 лет назад
best spech sir
@Srinivasan-cp1yv
@Srinivasan-cp1yv 4 года назад
Super 👌👌
@CANADIAN-TAMIL-VLOG
@CANADIAN-TAMIL-VLOG 3 года назад
Thanks Uncle
@babukarthick7616
@babukarthick7616 5 лет назад
Arumai ayya...
@thirunavukkarasur864
@thirunavukkarasur864 4 года назад
Super sir u told all the full instructions iam doing the same work thanku
@FazilB
@FazilB 3 года назад
R u start up?
@diwyog859787384285
@diwyog859787384285 3 года назад
Do u have contact of shrimp buyers
@logeshs6441
@logeshs6441 5 лет назад
Super speech sir
@seshagiriseshagiri5476
@seshagiriseshagiri5476 Год назад
நன்.கடல்.மீணவன்இறல்பன்னை.இருந்துஇறல்பிடித்துதறபடும்
@1969prabhakaran
@1969prabhakaran 3 года назад
We'll said
@sutharsansutharsan6680
@sutharsansutharsan6680 3 года назад
Raal sapidum theeniyin peyar enna
@GOBICHINNA-TN46
@GOBICHINNA-TN46 4 года назад
FFDD- Fisheries Former Development Department ....Sir namkku entha oru salukaikalum intha Tamilnadu State Thara marukkutha?.....ithukku naama enna Panna vendum?....Arumaiyaana pathivu sir ....natri ayya .....🙏🙏🙏🙏
@ghgg922
@ghgg922 4 года назад
Kaasukku oottu poda, jaathikkaranukku ootu poda nallavanukku ootu pottu atchila okkara vaikkanum nanba. Ippa theriyutha? Simple
@srgsolor8569
@srgsolor8569 3 года назад
Tamilan
@muruganmuthuswamy9649
@muruganmuthuswamy9649 4 года назад
உப்பு தன்னிர் போதுமா
@SakthiVel-ko5st
@SakthiVel-ko5st 3 года назад
எங்களுக்கு பயிற்சி சொல்லி தருவீர்களா
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23
The lightweights ended Round One with a BANG 💪
00:10
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19
Pasumai Neram - Erral valarpu (Prawn farming)
4:40
Просмотров 98 тыс.
Советы на всё лето 4 @postworkllc
00:23