A very underrated movie... Good Family Entertainer and everyone acted well especially M S Bhaskar and Vani Bhojan....Should have been a breakthrough movie for Vani Bhojan as it implies her acting skills but sadly movie didn't reach wider audience at that time. She is deserving actor and hope she gets her breakthrough soon.
Good bursted put of laughter in many places .. But apdiye MOZHI padam part 2 patha mathri irunthuchu.. Similar plot, apartment, alzheimers disease, mama chatactery, watchman details nu niraya othupohuthu... And then Director Radhamohan pathathum confirm ayiduchu
முதல் ஒரு மணி நேரத்தில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாவது ஒரு மணி நேரத்தில் இல்லாமல் போய்விடுகிறது ராதா மோகன் கதைக்காக பெரிதும் மென்ககெடவில்லை நன்றி மதிய வணக்கம் நண்பரே 💐💐💐💐💐💐💐
Kadaisi varaikum manaivikku unmai theriyavilkai enpathe. Varutham kanavanai kann mooti thanamaka nampa kooda enpatharku best example this movie by kanavanai nampum oru manaivi
So நம்பாத ம்மா.. எத்தனை பொண்ணுங்கள வேணாலும் உன் husband harass பண்ணிருக்கலாம்.. Such men will always be a good husband or good dad.. At homes. I have seen.😮
Ms பாஸ்கர் நடிப்பு எல்லாமே நல்லாதா இருக்கும். ஆனா இந்த படத்துல சில இடத்துல பயங்கர irritate ஆகுது. அதுக்கு காரணம் எங்க சொந்ததுத்துல இது போல ஒரு மானங்கெட்ட மாடு இருக்குது. இவரோட கேரக்டர் பாக்கும்போது அந்த சொந்தக்கார நாய் ஞாபகத்துக்கு வருது படம் பாக்கற mood eh இல்ல
இருவருக்கும் எப்படி மாமாவாக இருக்க முடியும் அதுவும் உறவுக்கு வந்த ஒருவர் வீட்டில் கேட்கும் இத்தனை கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லிக் கொண்டு இருப்பார்கள் துரத்தி விட மாட்டார்களா