Hi Welcome to my RU-vid channel தேனி மாவட்டம் உப்புதுரையில் அமைந்துள்ளது மாளிகை பாறை கருப்பசாமி கோயில் இங்கு அமாவாசை மற்றும் வியாழன், வெள்ளி கிழமைகளில் அருள் வாக்கு சொல்லப்படுகிறது.
I read that karuppusamy was originally from a town called Erumeli in Kerala and assisted ayyappan/ayyanar during those the Sangam age (Chera, Pandya and Chola). In Kerala, Sabarimalai has karuppusamy and his wife karuppayi amma at the beginning of the 18m padi; also another Kerala temple in a town called Achenkovil has karuppusamy there too. Even alagar kovil refers to karuppusamy as "malayala karuppar". So I believe when he was alive, he originated from central/southern Kerala from Erumeli. But as you know, different towns in Tamil Nadu will have different versions of how they depict him.
அண்ணா நான், தருமபுரி மாவட்டம், இங்க இருக்கிற இரண்டு கோவில்களில் எந்த கோவிலில் சாமி சொல்லுவது சரியாக உள்ளது. நான் சாமி கேட்க்க வரவேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைக்குறேன்.