Here GO-SU brings out the ultimate rofl moments of Mall Paavangal. Do Watch, Share and Support. Like us in Facebook - / parithabangalproductions In Association with Divo / divomovies / divomovies
Micset : Need School, College etc. Eruma Saani : Need Apartment, college, House Nakkalites : College, School, Hostel Parithabangal : Need Just a room with GREEN SCREEN
நகைச்சுவையாக சொன்னாலும் மால் என்பது புளுத்த பணமும்..செலவழிக்கத் வழி தெரியாத பகட்டு பராதைகளுக்கு உரியது. ஒரு மால்க்குச் செலவழிக்கும் மின்சாரம் பத்து கிராமம் செலவழிக்கும் மின்சாரத்துக்கு சமம். இப்படி பெரிய மால்க்கு சொந்தக்காரன் எவன் என்றால் யாருக்குமே தெரியாது. வெளிநாட்டு வாழ் எவனோ ஒருவன் பெயரில் இருக்கும்.ஆனால் அவன் பினாமி.இங்கு உள்ள பெரிய ஊழல் மந்தரிகள் சத்தமே..இல்லாமல் எவன் பெயரிலே இயக்கி கொண்டு இருப்பார்கள். மால் உள்ள ரவுடிசம்..அடாவடி..பார்லர் என்னும் பெயரில் விபச்சாரம்..நடந்து கொண்டு இருக்கும். எவனும் கேட்க முடியாது. தியேட்டர் டிக்கெட் ஐந்நூறு ருபாய்..பார்ப்கான் விலை நானூறு ரூபாய். வழிப்பறி திருடர்கள் போல. வரிஏய்ப்பு..கண்டிப்பாக நடக்கும்... இரண்டு பில் வைத்து இருப்பானுக..ஒன்று உதிரிகாக விற்பதற்கு..வரியோடு. மொத்தமாக விற்பனையில் வேறு பில். மால் என்பது பதுங்கு குழி. உள்ளே என்ன நடக்கிறது?என யாருக்கும் தெரியாது. கூட்டம் வருகிறது விற்பனை இல்லை என கண்ணை கசக்கி கொண்டே வரி ஏய்ப்பு செய்வார்கள். இவனுகளை கட்டுப்படுத்துவது யாரு?
pulicat singer மக்களா..! ஏழையாக இருக்கும் பொழுது..கத்துவார்கள்.உள்ளே போகும் அளவுக்கு வாழ்வியல் மாறி விட்டால்...பணக்காராக மாறி விட்டால்..இதைசரி என்பார்கள். மக்கள் அவர்கள் வறுமைக்காகவும் வாய்ப்புக்காகவும் போராடுபவர்கள்.கிடைக்கும் பொழுது மாறிக் கொள்வார்கள். "சமுக போராளிகள்" தான் எனச் சொல்லுங்கள்.
pulicat singer" சமுகப் போராளிகள்" என்பது தனிபிறவிகள். வறுமையால் மாற்ற முடியாது. அதிகாரத்தால்..அச்சுறுத்தலால்..மாற்ற முடியாது. உயிர் இழப்புகளை காட்டியும் மாற்ற முடியாது. அவர்கள் நேர்கோடுகள்... புத்தகம் தன் அவர்கள் தலையனை... முழக்கம் தான் அவர்கள் பாடல்கள். உயிரை விட்டாலும் விடுவார்களே...தவிர, போராட்ட குணத்தை விட மாட்டார்கள்.