Тёмный

Mama Mama Mama 

Vidhu Vivek
Подписаться 39 тыс.
Просмотров 132 тыс.
50% 1

Приколы

Опубликовано:

 

26 окт 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 237   
@somasundaranpgs5197
@somasundaranpgs5197 11 месяцев назад
இருவருமேஅருமையாகப் பாடியுள்ளாா்கள்! பாராட்டுகள்!
@murugannatesan1674
@murugannatesan1674 Год назад
சபாஷ், குரலால் அசத்தி விட்டீர்கள்,இனிமை, சுறுசுறுப்பு,மகிழ்ச்சியின் ததும்பல்,இசையால் எங்களை இழுத்து விட்டீர்கள்,நீடு வாழ்க வளமுடன், நன்றி.
@sumathiramachandran9542
@sumathiramachandran9542 Год назад
எத்தனை முறை கேட்டேன் என்றே தெரியவில்லை இன்னும் கேட்பேன் கேட்டுக் கொண்டே இருப்பேன் உங்கள் இருவரின் வாய்ஸ் சூப்பர் மிகவும் அருமை ❤️
@anbuk5587
@anbuk5587 3 года назад
சும்மா அதிர விட்டுட்டீங்க....சபாஷ்.......உங்க இருவருடைய performance யை பற்றி சொல்லவே வேண்டாம். GREAT
@selvarajg6805
@selvarajg6805 Год назад
Super super
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 9 месяцев назад
பெண்ணே பாடலிலே பதில்உண்டு
@srinivasanmadhusudhanan2595
@srinivasanmadhusudhanan2595 2 года назад
Very nice & hope to hear more number of old songs from both of you.
@nagendranc740
@nagendranc740 2 года назад
அருமையான பாடல். அருமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌👌
@BASKARANSEKAR-b6d
@BASKARANSEKAR-b6d 25 дней назад
இது போன்ற எண்ணற்ற பல இனிமையான பாடல்களை பாடி மென்மேலும் புகழ் பெற நல் வாழ்த்துக்கள்
@jothilakshmit7879
@jothilakshmit7879 4 года назад
Both of your combination songs really nice to hear. Very close to original song. Keep it up.
@srinivasan-ux9ek
@srinivasan-ux9ek 3 года назад
ஆஹா ,அருமை ,கேட்கவே இனிமையாக இருக்கிறது 👍👍👍👌👌💥💥💥🙏
@tamilganesh261
@tamilganesh261 3 года назад
This is vidhuvivek rocking performance..
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 Год назад
அந்த இசை அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
@devakykumar8508
@devakykumar8508 3 года назад
Beautiful couple and beautiful voice Hats off
@seethawaran4291
@seethawaran4291 4 года назад
அந்த நாள் ஞாபகங்கள் வந்ததே. அருமையோ அருமை
@muralid9945
@muralid9945 Год назад
Great very nice both of voice beautiful and thanks
@delhitamil
@delhitamil 7 месяцев назад
Old song with superb rendition by both
@mkbalu
@mkbalu 4 года назад
Hi Balaji, you rock! know that there is a pleasant uniqueness in your voice - just like AM Raja, CS Jayaraman.
@umadevijanakiraman5223
@umadevijanakiraman5223 2 года назад
sabaash sariana pooty.fantastic.
@balajikuppusami1137
@balajikuppusami1137 Год назад
Balaji voice sema super. Rocking performance 👍🏻👍🏻👍🏻
@nadarajan.mnadarajan.m5419
@nadarajan.mnadarajan.m5419 3 года назад
பழைய பாடல்கள் என்றும் இனிமையானது.....
@samikannusadanandam1317
@samikannusadanandam1317 Месяц назад
அருமை இனிமை. இருவரும் இணைந்து நன்றாக பாடியுள்ளீர்கள் .வாழ்க வளமுடன் .வாழ்க தமிழ் வளர்க நாடு .
@safireravi
@safireravi 3 года назад
good song selection and singing well by both of you. Vidhu Madam you are singing different type of songs.
@arivazhaganarumugam6673
@arivazhaganarumugam6673 4 года назад
Very rare selected and sung well. Each compete a real Show to hear and view.
@MThennarasu-i4l
@MThennarasu-i4l 10 дней назад
அருமையான பாடலை பாடி அசத்தி எங்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டீர்கள்
@kengashandralingam5272
@kengashandralingam5272 2 года назад
Anybody plan to creat a fan club for this pair? Pls add me as a member. What a lovely unit you are! Keep singing old golden songs guys.
@ssathishkumarit
@ssathishkumarit 4 года назад
Hello man, Your voice is really sweet and singing well..we would like to hear more old songs from your voice...
@parthibangopalakrishnan3598
@parthibangopalakrishnan3598 2 года назад
Good song, and beautiful rendition by both of you, 👌👌👌👍🎤🎶💐
@radhamahesh7345
@radhamahesh7345 3 года назад
சூப்பர் சூப்பர் ... கேட்க இனிமையா இருக்கு
@kalidasp7017
@kalidasp7017 2 года назад
Excellent performance Vidhu And Balaji keep it up
@givenraj
@givenraj 3 года назад
Superb rendition by both of them
@rajiiyer1390
@rajiiyer1390 4 года назад
சரவெடி சரவெடி தான் இருவரும் சுப்பர் மேம் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இருவருக்கும் "1000 வலா" சரவெடி தான் உங்கள் பாடல் 🌹🌷🌹🌷🌷🌷🌷🌷🌷
@sivalingamd3523
@sivalingamd3523 Год назад
பழைய பாடல்களை பாடிதான் தனது திறமையை வெளிப்படுத்த முடிகிறது. அருமை அருமை
@ratnasingamratnavel1737
@ratnasingamratnavel1737 5 месяцев назад
Very nice song
@girijab59
@girijab59 12 дней назад
Amazing singing both of you 👍👌🙌
@Jesus-lr6rv
@Jesus-lr6rv 2 года назад
அருமை சகோதரா , சகோதரி
@chellammalesther5462
@chellammalesther5462 2 года назад
Super.hearts off to both of u.sister voice and singing style is so impressive
@chandramoullin5237
@chandramoullin5237 4 года назад
Very nice song .cute voice. Especially very meaningful song.
@vbharathydasan2429
@vbharathydasan2429 2 года назад
Very beautiful voices and personality combination for the viewers to both the male and female singers songs to enjoy the songs.
@RaviRavi-mo9he
@RaviRavi-mo9he 5 месяцев назад
Supper brother
@balasubramanianramaswamy4283
@balasubramanianramaswamy4283 6 месяцев назад
Nice song.I bless them.
@chandramoullin5237
@chandramoullin5237 Год назад
Vidhu voice fabulous. I m always listening her songs. My favorite Singer
@gurusiva8608
@gurusiva8608 2 года назад
+ Both people's expression are great
@sudalaimuthu194
@sudalaimuthu194 Год назад
Super super. Very nice.....
@paulrajveerapathiran7143
@paulrajveerapathiran7143 4 года назад
Great performance indeed !!!
@bashirbai1198
@bashirbai1198 2 года назад
Super pro 💃💃💃🎼🎹🔊🔉🎶🎤🎤📢📻🎸Semma sites 👍👍👍🙏🙏🙏👏👏👏
@rajeswariv7874
@rajeswariv7874 Год назад
இருவர் குரலும் அற்புதம். 👌👌👌
@duraivr1237
@duraivr1237 2 года назад
கலக்கல் அருமை நன்றி
@RaviChandran-rr7br
@RaviChandran-rr7br 4 года назад
Vidya voice is very sweet Balaji has peculiar voice Both are performed very well with b&w effect
@natarajansarma4699
@natarajansarma4699 2 года назад
Simply superb, both of you having beautiful voice, enjoyed well, keep it up........ 👍
@thanaletchumy2775
@thanaletchumy2775 4 года назад
Hello akka you voice and the man voice awesome voice well done 🔥👋👍👌🖐️
@zaitunb7213
@zaitunb7213 4 года назад
Very nice 👍 old song 👌 Both sang well SUPER 👌
@viki9245
@viki9245 3 года назад
Vidhu fantastic kalakkitte
@muralid9945
@muralid9945 Год назад
Very nice both of voice beautiful and thanks
@kaladharmaraj9381
@kaladharmaraj9381 Год назад
Sweet vioce sister and brother congrats🎉🎉
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 Год назад
வணக்கம் நண்பர்களே மாமா மாமா ஏமா ஏமா இந்த மாதிரி அசத்தல் போட்டு அனைவரையும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து மக்களை உற்சாகம் படுத்தும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 👍👍👍👌🏼💞💞💞🥰💞🥰
@duraimuruganvelladurai3910
@duraimuruganvelladurai3910 3 года назад
கிராமத்து அன்பு அழைப்பு, வாழ்க,,
@sudhasankar5638
@sudhasankar5638 4 года назад
Vidhyama your performance Rocking 🌹👍
@speedavoor
@speedavoor 3 года назад
Excellent vidhu vivek
@chefreviwe3486
@chefreviwe3486 3 года назад
Super mass performance....💖
@purushothamanramanujam2036
@purushothamanramanujam2036 4 года назад
Mama mama mama ever green song sung by both of u mind blowing.3🤔
@rukmanim9426
@rukmanim9426 2 года назад
Hey man , Your voice is so sweet and your look is Pleasant....
@user-qh9dk5te8k
@user-qh9dk5te8k Год назад
இந்த பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியல, சூப்பர் ஜோடி.
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 9 месяцев назад
ஆஹா இருவரின் குரல்களும் நன்றே . உன்னைப் போல பெண்ணை கண்டால் ஆண்தொட்டுபார்க்கதுடிப்பான்தானே அதையே கவிஞன் சொன்னான்.
@ranjinikandiah9243
@ranjinikandiah9243 4 года назад
Oh Nice voice man.
@m.karthicksiddharth4573
@m.karthicksiddharth4573 2 года назад
சபாஷ் பல முறைகேட்டாச்சு
@swaminathan7887
@swaminathan7887 Год назад
Really fantastic ..hats off to both
@manoharr5172
@manoharr5172 3 года назад
What a expression by vidhu vivek
@krajm3204
@krajm3204 4 года назад
வெட்டும் விழி பார்வையாலே .....அருமை!
@user-gs1ss6qk5k
@user-gs1ss6qk5k 4 года назад
Very nice, added value to a very valuable song
@Jesus-lr6rv
@Jesus-lr6rv 2 года назад
உங்க ரெண்டு பேரோட குரல் இனிமையானது பாக்கவும் அழகா இருக்கீங்க
@manoharr5172
@manoharr5172 3 года назад
What a wonderful wordings
@anandsarathi2473
@anandsarathi2473 Год назад
Super from mysore
@murugannatesan1674
@murugannatesan1674 Год назад
அசத்தி விடுவது விது, அசந்து விடுவது மது, புகழ்ந்து விடுவது வேகம் புரிந்து கொள்வது விவேகம், குரலில் வந்ததோ ராகம், குளிர்ந்து விட்டதே இசை மோகம்,தொடர வேண்டும் உனது பாட்டு, சுவைக்க வேண்டுமே அதை கேட்டு,குரல் துடிப்பில் உள்ளதே உன் பாட்டு, விரல் நடித்து நிற்குதே அதை கேட்டு, ரசிக்க வைக்குதே மனம் தவித்து,ரசனையோடு தருகவே இனிய விது .
@sanigasunilkumar4783
@sanigasunilkumar4783 4 года назад
Both of you wow super excellent
@perumalkuttiyappanperumalk835
@perumalkuttiyappanperumalk835 4 года назад
👌 அருமை ஒரு சிரிய வேன்டுகோ பாகபிவினை படதில்யிருந்து தாழையம் பூ முடிஞ்சி என்ற பாடலை பாடுமாருக்கேட்டுகொகிறேன் நன்றி வனக்கம்
@nagendranc740
@nagendranc740 3 года назад
அருமை.சூப்பர்.அருமை.
@prakashpawan4433
@prakashpawan4433 2 года назад
Excellent superb performance from Prakash Mysore
@murugangod5575
@murugangod5575 2 года назад
Vannakam for both sister xlent kural i am fm telungunadu thnk
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 Год назад
Fantastic Amazing job
@slmediacreation2866
@slmediacreation2866 Год назад
Old song but gold song by your excellent voice
@shank3k
@shank3k 10 месяцев назад
Fabulous singing Balaji and Vidhu 🌹🌹🌹
@balamurali1040
@balamurali1040 2 месяца назад
கலக்கல் பாடல் அசத்திவிட்டீர்கள் நன்றி 😂😂😂😂
@s.thangapandian7002
@s.thangapandian7002 4 года назад
நல்ல முயற்சி, நன்றாகவே அமைந்துள்ளது, வாழ்த்துக்கள், பாராட்டுகள். இது போல புதிய புதிய முயற்சிகளை தொடருங்கள்.
@ranjinikandiah9243
@ranjinikandiah9243 4 года назад
Old is gold Nice ya
@nagarajant2155
@nagarajant2155 3 года назад
Super arumai
@ayyanarayyanar145
@ayyanarayyanar145 3 года назад
hi.semma.super.hits.good.pakka.pakka.super.voice.prillend.good
@manithevar6832
@manithevar6832 2 года назад
Super🏹👌 🌱
@ramalingamsubbiah2117
@ramalingamsubbiah2117 Год назад
Wonderful voice and melodious
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 Год назад
இப்படி தான் இருக்கனும் பாடும் போது எனக்கு உங்களை பார்த்து நானும் உங்களுடன் ஆட ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும் அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 👍👍👌🏼💞💓💓
@user-bl4co5gy9s
@user-bl4co5gy9s 11 месяцев назад
❤🎉🎉🎉🎉🎉❤supar madam
@Jesus-lr6rv
@Jesus-lr6rv 2 года назад
நீங்க பாட்டு தேர்ந்தெடுத்து பாடுற விதம் அருமை
@mathiazhagan-li9hc
@mathiazhagan-li9hc Год назад
Verynicegood voices vazhthdukal vazhaka valamudan very nice beautiful
@personalchannel7193
@personalchannel7193 Год назад
Arumai Mr.Balaji R 👍Sir and Mam vidhu Vivek .Nandrigal🙏🏽
@sivaperumal8467
@sivaperumal8467 2 года назад
Super sister super 💯 super sister 💕💕💕💕💕💕
@thangarajr5473
@thangarajr5473 Год назад
Old is Gold
@chellapandig5740
@chellapandig5740 Год назад
Very nice keep it up
@23sridaran
@23sridaran Год назад
Great.
@selvaraj-xn1bj
@selvaraj-xn1bj 4 года назад
வடிவேல் சார் காம்பேரிங் வெரி சூப்பர்..பல தடவை பார்த்து ரசித்தேன்.சலிக்கவில்லை....
@Kowsalya-lo7tb
@Kowsalya-lo7tb 2 года назад
Entertainment aa irunduchu,sema sema,jollyaa irukku 🙏🙏❤️
@balasubramanianramaswamy4283
@balasubramanianramaswamy4283 6 месяцев назад
Nice singer also
@elangoj7017
@elangoj7017 Год назад
உங்கள் ஸ்டைல்சூப்பர்
@mohammedrafi694
@mohammedrafi694 Год назад
இந்த பாடலை தேர்வு செய்து பாடுவதற்காகவே இரண்டு பேருக்கும் ராயல் சல்யூட் மேடம் முதலில் என்னை தொடாதே என்ற வார்த்தையை விட்டு விட்டீர்கள்
Далее
Kattodu kuzhal aada
5:16
Просмотров 389 тыс.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
Paadu Nilavae with Ganesh sir
5:53
Просмотров 2,6 млн
Sangeetha jathi mullai
6:56
Просмотров 246 тыс.
Maalayil yaaro
5:31
Просмотров 1,1 млн
Neerodum vaigaiyile
4:21
Просмотров 98 тыс.
Poonthalir aada
4:53
Просмотров 134 тыс.
#фильм #кино #фильмы
0:58
Просмотров 3,7 млн