Тёмный

MANATHODU MANO REWIND || MS பாஸ்கருக்கும் Music-க்கும் என்ன சம்பந்தம்? | MS Baskar | Jaya Tv 

Jaya TV
Подписаться 2,8 млн
Просмотров 1,5 млн
50% 1

MANATHODU MANO REWIND || MS பாஸ்கருக்கும் Music-க்கும் என்ன சம்பந்தம்? | MS Baskar | Jaya Tv
#manathodumanorewind #manathodumano #msbaskar #actormsbaskar #jayatv #singingprogram
Watch More Videos :
Recent Trend Our Channel : • இசையை வர்ணித்து அமைப்ப...
Must Visit : • இதனாலதான் இவருக்கு பேர...
#JayaTVVirundhinarPakkam #JayaTVParambariyaMaruthuvam #JayaTVMaathiYosi #JayaTVTherinthathumTheriyathathum #JayaTVGamaGamaSamayal #JayaTVDhinamumEnnaiGavani #JayaTVSirippomSindhippom #JayaTVSamayalProgram #JayaTVRasiPalan #VandhaaleMagaraasiSerial #ShanthiNilayamSerial #ManadhilUrudhiVendumSerial #PoiSollaPoromSerial #VeetukuVeeduLootySerial #JayaTVRamayanam #JayaTVSerial #JayaTVSuprabatham
Follow Our Channels
On Facebook :
Jaya TV: / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
Jaya TV Aanmeegam : www.facebook.c...
On Twitter :
Jaya TV : Twitter - / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
On Instagram
Jaya TV : / jayatvofficial
Jaya Plus : / jayaplusnews

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 685   
@raaja369
@raaja369 7 месяцев назад
எல்லா விருதுக்கும் தகுதியான ஒரே கலைஞர் M S பாஸ்கர்..
@premrocky4
@premrocky4 7 месяцев назад
I love his voice dubbing, especially for Morgan Freeman
@maithreyiekv9973
@maithreyiekv9973 7 месяцев назад
True'
@umarfarook4209
@umarfarook4209 7 месяцев назад
You are right brother
@munuswamyJagan
@munuswamyJagan 7 месяцев назад
Tha bast M.S. sar
@KrishnamoorthiS-el2me
@KrishnamoorthiS-el2me 7 месяцев назад
​@uma pl pl om om kirfarook4209
@muthumari7559
@muthumari7559 7 месяцев назад
எம் ❤எஸ்❤❤ பாஸ்கர்❤❤ அவர்கள் நடிப்பு பேச்சுத்திறமை மிகவும் பிரபலமான ❤ இவர் உலகம் அளவில் போற்றப்பட வேண்டியவர்
@Aswin778
@Aswin778 7 месяцев назад
யாரெல்லாம் எம் எஸ் பாஸ்கர் சார் ஹாலிவுட்டில் இருந்திருந்தால் ஆஸ்கர் கூட வாங்கியிருப்பார் என்று சொல்கிறீர்கள் 👌👍🔥
@MadeshMadeshwaran-dj4kk
@MadeshMadeshwaran-dj4kk 6 месяцев назад
👍👍
@subashofficialmedia8119
@subashofficialmedia8119 6 месяцев назад
🎉🎉🎉🎉
@balamani4513
@balamani4513 6 месяцев назад
Very true
@zakynoormohamad5100
@zakynoormohamad5100 6 месяцев назад
Nan nenekke ille
@jcvenkatesanchandrasekaran1250
@jcvenkatesanchandrasekaran1250 6 месяцев назад
உண்மை
@schitra340
@schitra340 7 месяцев назад
பட்டாபி... சின்ன பாப்பா பெரிய பாப்பா இவரின் நடிப்பு அற்புதமும்.❤
@sundararaghavanvenkatraman6594
@sundararaghavanvenkatraman6594 7 месяцев назад
அருமையாக பாடுகிறார். திறமையான கலைஞர்
@vasanthaswaminathan9562
@vasanthaswaminathan9562 7 месяцев назад
பிரமாதம். திறமைமிக்க கலைஞர்.
@s.nswamy7993
@s.nswamy7993 6 месяцев назад
அற்புதமான ப்ரகாஸமான பன்முகக் கலைஞர். அதிகமாகப் பாராட்டப்பட வேண்டிய உண்மையான கலைஞர்❤
@rajarahunathan5106
@rajarahunathan5106 7 месяцев назад
Very talented Mr.M.S.Bhaskar ... voice super
@vasudevanvenkatasamy6947
@vasudevanvenkatasamy6947 7 месяцев назад
To 1d0
@GurusamyN-d7n
@GurusamyN-d7n 7 месяцев назад
என்னதான்திறமையானாலும்அதிஷ்டதேவதை ஆசையால்ஆற்றல்முதன்மைபெறும்
@g.g.1892
@g.g.1892 7 месяцев назад
பாஸ்கர் சார் நீங்கள் பாடகராகவும் பாடல்கள் பாடி இருந்தால் உங்கள் குரல் ஐ கேட்டு நாங்கள் சந்தோஷப்பட்டு இருப்போம் 🌹🌹
@நாவிஜயகுமார்ஓம்நமசிவாய
❤🎉🎉🎉🎉வாழ்த்துகள் பாஸ்கர் அண்ணா நான் தங்களின் தீவிர ரசிகன் தாங்கள் தமிழ் திரை உலகிற்கு கிடைத்த பொக்கிஷமாக கருதுகிறேன்
@no-name99920
@no-name99920 7 месяцев назад
இன்று காலை தான் திரு எம் எஸ் பாஸ்கர் அவர்களை விருகம்பாக்கம் ராஜராஜேஸ்வரி கோவில் அருகே பார்த்தேன். ரொம்பவும் எளிமை. "சார் நீங்க ரொம்ப அருமையாக நடிக்கிறீர்கள்!" என்று சொன்னேன். அவர் ஒரு வணக்கம் தெரிவித்து நன்றி சொன்னார். இந்த பதிவு பார்த்தவுடன், அவர் மீது இருக்கும் மரியாதை அதிகம் ஆனது. அவருக்கு ஆஸ்கார் விருது கிடைக்க எல்லாம் வல்ல ராஜ ராஜேஸ்வரி அருள் உண்டு.
@N.Muralidharan
@N.Muralidharan 7 месяцев назад
பொது இடங்களில் அவருடன் பேசுவது அவருக்கு பிடிக்காது
@aarirose6072
@aarirose6072 7 месяцев назад
​@@N.Muralidharanஅதற்காக பைவ் ஸ்டார் ஹோட்டலில் அவரை பார்த்து பேச வேண்டுமா நண்பா
@N.Muralidharan
@N.Muralidharan 7 месяцев назад
@@aarirose6072 ஒரு இண்டர்வியூவில் அவர் பகிர்ந்தது
@radhasakthivel2502
@radhasakthivel2502 7 месяцев назад
அருமை அருமை 👌👌👌
@Revathisivaraman.v-rv1ou
@Revathisivaraman.v-rv1ou 7 месяцев назад
Super super ms baskar
@krishnamurthy1823
@krishnamurthy1823 7 месяцев назад
Baskar excellent Artiest !
@rnathan70
@rnathan70 7 месяцев назад
Sooooper Bhaskar Sir. Hats off to your Singing
@immanuvelstephen9222
@immanuvelstephen9222 7 месяцев назад
Arumaiyana voice . 👌👌👏👏👏💯💯
@DheivamK-lm6wt
@DheivamK-lm6wt 7 месяцев назад
Super sir song enakku migaum pititthavar m s basker🎉🎉🎉🎉🎉
@roysonroche04
@roysonroche04 7 месяцев назад
அருமை❤❤❤❤இனிமை
@singerraju1499
@singerraju1499 6 месяцев назад
If he came as a singer, he is also in the sequence of TMS, SPB, PBS and MSB (M.S.Baskar) what a talented artist, I loved him.
@murugank8868
@murugank8868 7 месяцев назад
Excellent singer ms p sir
@kavinila9112
@kavinila9112 7 месяцев назад
அருமை.சகொதரர்.பாஸ்கர்.பாடுவது.இண்ருதாண்.தெறியும்
@mahadevannarayanaswamy900
@mahadevannarayanaswamy900 7 месяцев назад
Pavam tamil.. Kolla vendam..
@kalaabakavi3205
@kalaabakavi3205 7 месяцев назад
தாங்கள் கூற வருவது.. "அருமை சகோதரர் பாஸ்கர் பாடுவது இன்று தான் தெரியும்" என்று தானே...
@ranamarina9712
@ranamarina9712 7 месяцев назад
அருமையான பாடகர். நன்றி.
@omNamasivaya-y5z
@omNamasivaya-y5z 3 месяца назад
தலை சிறந்த.கலைஞன். அண்ணா.Ms.பாஸ்கர்.
@shankargajapathy446
@shankargajapathy446 7 месяцев назад
Very nice person.ms Bhaskar
@pandiank14
@pandiank14 7 месяцев назад
Arumai Arumai arputham vaazhththukkal 🎉
@vijayakumarralagopalan189
@vijayakumarralagopalan189 7 месяцев назад
A good Actor definitely!!
@yashvingaming7826
@yashvingaming7826 6 месяцев назад
பன்முகத் திறமையாளர் m.s.பாஸ்கர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். பயணம் படத்தில் தங்களின் கருணை உள்ளம் கொண்ட நடிப்பை பார்த்து அசந்து போனேன்.
@vijayakumarralagopalan189
@vijayakumarralagopalan189 7 месяцев назад
Anazing singing talent !! Great !!😊
@sekarand4348
@sekarand4348 7 месяцев назад
Very good singer Baskar sir today I know about him because I am a MGR fan very happy valthugal
@vthusy1
@vthusy1 24 дня назад
8 தோட்டாக்கள், Parking, மற்றும் எல்லா நடிப்புக்கும் வணக்கம்.
@SARAVANAN-j1f
@SARAVANAN-j1f 5 месяцев назад
நடிகர் பாடகர் மட்டுமல்ல சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்
@RaviShankar-ee1kt
@RaviShankar-ee1kt 6 месяцев назад
M.S.பாஸ்கர் அவர்கள் நல்ல பின்னனி குரல், மிமிக்ரி ஆர்டிஸ்
@பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த
அற்புதமான பாடல்..அற்புதமாக பாடினார் பாஸ்கர்
@thamizharasan1424
@thamizharasan1424 2 месяца назад
அருமை பாடலும் சமத்துவ பாடல்
@nazeemarahim9641
@nazeemarahim9641 Месяц назад
பிறவி கலைஞன்🎉🎉🎉.அரிய வகை ஏழையாக இருந்திருந்தால் மிக பெரும் உயரத்தை அடைந்திருப்பார்.❤❤❤
@balugopalakrishnan5732
@balugopalakrishnan5732 7 месяцев назад
பாஸ்கர் ஐயா மனிதநேய மனிதர் சூப்பர் வாழ்த்துக்கள் ஸார்
@senthilnaveenramasamy43
@senthilnaveenramasamy43 24 дня назад
உத்தமவில்லன் திரைப்படத்தில் அருமையான நடிப்பு..,தேசிய விருதுக்கு சரியான தேர்வானவர்…
@p.balasubramani3922
@p.balasubramani3922 3 месяца назад
🎉🎉🎉❤❤❤ சிறப்பு
@techniechan1121
@techniechan1121 4 месяца назад
மிகவும் எதார்த்தமான நடிபிற்கு சொந்தமான அற்புதமான நடிகர்
@muthueswaran7449
@muthueswaran7449 Месяц назад
சரியான அங்கீகாரம் கிடைக்காத ஆனால் மிகச்சிறந்த நடிகர், திறமைசாலி ❤
@vizhineelammathumayan
@vizhineelammathumayan 7 месяцев назад
பாஸ்கர் மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்ல மிக நல்ல பாடகரும் ஆவார் என்பதை நிரூபிக்கும் நிகழ்வு..
@mannaichozhan4325
@mannaichozhan4325 7 месяцев назад
MS பாஸ்கர் அவர்கள் எங்க தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர். காலம் கடந்து வந்து தன் இயல்பான நடிப்பாலும், பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தும் முன்னுக்கு வந்த மகா நடிகன். வாழ்க அவர் புகழ்.
@RajkumarR-wu1lp
@RajkumarR-wu1lp 7 месяцев назад
Nagappattam dt ji
@mannaichozhan4325
@mannaichozhan4325 7 месяцев назад
சகோ!அப்போ ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம்.
@baskarbass5705
@baskarbass5705 7 месяцев назад
எம்எஸ்பாஸ்கர்போன்ற ஒரு அதிசய பாடகரை திரையுலகம் கண்டுகொள்ளாமல் விட்டது டி எம் எஸ் போல எம் எஸ் வந்திருப்பார் இதன் தொடர்ச்சி வீடியோக்களையும்வெளியிடுங்கள்கேட்டு ரசிக்கட்டும் பாட்டுரசிகர்கள்
@RedTaxi-rx4mt
@RedTaxi-rx4mt 3 месяца назад
Chinna pappa periya pappa......to......parking varai.......🫡 sir romba nalla unmayane thiramai ulla oru nadigar
@narayananganesh7389
@narayananganesh7389 7 месяцев назад
வாழ்க... ‌வாழ்த்துக்கள்.....
@a.krishnaveniveni923
@a.krishnaveniveni923 7 месяцев назад
Parking picture il iya baskar acting expression so so super
@sithamparanathanmugunthan4245
@sithamparanathanmugunthan4245 Месяц назад
A multi talented personality, but underrated due to various politics. Should be recognised and awarded for his talent.❤❤❤
@chandramani6265
@chandramani6265 7 месяцев назад
Excellent personality. Long live MSB.
@flutechandrasekaran2642
@flutechandrasekaran2642 4 месяца назад
பல்துறை, பல்கலை வித்தகர், சிறந்த மனிதர்❤
@govindansm5455
@govindansm5455 7 месяцев назад
M s b great actor valka valamudan🙏
@prajendran5400
@prajendran5400 7 месяцев назад
பாஸ்கர் மிகவும் அற்புதமான கலைஞராக இருக்கிறார்.அவரை இதுவரை சினிமா உலகம் பயன்படுத்தி கொள்ளவில்லை என்பது மிகவும் வருந்தம்.
@amsaveni5361
@amsaveni5361 6 месяцев назад
அருமை.அருமை....சகோதரா
@Thewiper2024
@Thewiper2024 5 месяцев назад
தமிழ் சினிமாவின் பட்டை தீட்டப்படாத வைரம் திரு பாஸ்கர் அய்யா அவர்கள்,.. இந்த வைரத்தை தீட்டும் அளவு பொற்கொல்லன் தமிழ் திரையில் இல்லையோ என்னவோ,..
@sivapgm
@sivapgm 7 месяцев назад
முழுமையான நிகழ்ச்சி தேவை
@geetharajugopalan444
@geetharajugopalan444 7 месяцев назад
Superman excellent talented 💯 true ms Baskar
@AbdulGaffar-vr3ye
@AbdulGaffar-vr3ye 7 месяцев назад
அருமை அருமை அருமை
@ramamoorthy6945
@ramamoorthy6945 7 месяцев назад
எம் எஸ் பாஸ்கர் அவர்கள் பிறவி கலைஞர் என்று நினைக்கிறேன் மிக அருமை
@Harshith16
@Harshith16 7 месяцев назад
கேப்டன் அவரகளின் தம்பி 🇧🇪🇧🇪🇧🇪
@SampathKumar-km4oy
@SampathKumar-km4oy 7 месяцев назад
Excellent . Best in acting. Singer . Born Gift. Narayana Narayana
@psvinayakam6866
@psvinayakam6866 7 месяцев назад
அசத்தல் பாஸ் 👍
@rathnaseenu
@rathnaseenu 7 месяцев назад
Excellent Recent film பார்க்கிங் வேற லெவல் நடிப்பு ❤️
@orkay2022
@orkay2022 7 месяцев назад
Excellent singer with no chance unfortunately. What a singing like original singer.🤔🤔🤔👏👏👏
@abuabu5986
@abuabu5986 7 месяцев назад
ஐயா பாஸ்கர் அற்புதம்
@subbukutty5241
@subbukutty5241 3 месяца назад
Hats off to you Sri.M.S. Bhaskar Sir. Big Salute to you
@manandkumar458
@manandkumar458 2 месяца назад
சூப்பர்
@LakshmananGN
@LakshmananGN 4 месяца назад
Sh.M.S.Baskar is a good actor.
@marimuthu100
@marimuthu100 7 месяцев назад
அசாத்திய திறமை உள்ள கலைஞர்.
@kalaiselvi1616
@kalaiselvi1616 7 месяцев назад
Nice sir
@mahalingamm5725
@mahalingamm5725 7 месяцев назад
baski anna superna
@abdulrahuman6285
@abdulrahuman6285 7 месяцев назад
M . S . Basker is great artists.
@omshankar1969
@omshankar1969 4 месяца назад
Sakalakalavallavan Ms Baskar
@N.Muralidharan
@N.Muralidharan 7 месяцев назад
ஒன்றே குலமென்று பாடுவோம் செம்ம...
@tpduraiperumal1457
@tpduraiperumal1457 7 месяцев назад
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
@harismusicuniverse2961
@harismusicuniverse2961 7 месяцев назад
Super talented person Mr.Bhaskar.
@mrbd2771
@mrbd2771 6 месяцев назад
Sema...boost to see the show
@baskarmaintenance5893
@baskarmaintenance5893 7 месяцев назад
Very good voice Sir 👌
@kamalaravindran6285
@kamalaravindran6285 7 месяцев назад
Multifaceted actor Mr. Baskar.👌👏
@veeraragavan-z7s
@veeraragavan-z7s 5 месяцев назад
Multi talent M. S. Bhasker
@Anbuking245
@Anbuking245 4 месяца назад
Ms basker sir great
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 7 месяцев назад
M.S. Baskar is an Excellent actor. He can do any character successfully. But the Tamil cinefield failed to recognise him. We request all Directors to use him in cinema maximum possible.
@vasur2007
@vasur2007 7 месяцев назад
வாழ்த்துக்கள்
@mkalees8988
@mkalees8988 7 месяцев назад
Jackpot show singers swarnalatha Anuradha Sriram srinivas episode upload pannunga pls
@albertraj4821
@albertraj4821 6 месяцев назад
👏👏👏👏👏👏ப்ப.....
@balajivaidyanathan6893
@balajivaidyanathan6893 7 месяцев назад
பாஸ்கர் அவர்கள் தற்காலத்தில் அதிக தேவையான "மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா தம்பி மனதில் வையடா வளர்ந்துவரும் உலகத்துக்கே நீ வலது கையால் நீ வலது கையடா" என்ற வார்த்தைகளையும் நாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@elangoarumugam4555
@elangoarumugam4555 6 месяцев назад
Talented person super Sir
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 7 месяцев назад
ஆமாமங்க ஆமாம்.
@govindlaxman6529
@govindlaxman6529 5 месяцев назад
Super🎉🎉🎉
@nagakrishnaraj9874
@nagakrishnaraj9874 7 месяцев назад
What a talent in this multifacetted man
@babuprajith2759
@babuprajith2759 3 месяца назад
👌👌👏👏👏
@ramadevi8978
@ramadevi8978 6 месяцев назад
Super anna
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 3 месяца назад
Unique voice
@gobinathsubramaniam6541
@gobinathsubramaniam6541 7 месяцев назад
One of the TV serial of actress Radika in sun TV your performance was awesome, but you have left before serial ends.
@janarthanandamodaran8519
@janarthanandamodaran8519 6 месяцев назад
❤super
@balamanibalamani8333
@balamanibalamani8333 Месяц назад
மகா கலைஞர் 🎉
@malathyramanan7315
@malathyramanan7315 7 месяцев назад
Highly talented.
@fiyasmim8059
@fiyasmim8059 7 месяцев назад
நல்ல சிறப்பான கலைஞர். எம்எஸ் பாஸ்கர். அனைத்து திறமைகளும் உள்ள அற்புதமான கலைஞர். திரையுலகம் சரியாக பயன் படுதிக்க தவறி விட்டது.❤
@rajeswarinandakumar4771
@rajeswarinandakumar4771 7 месяцев назад
🎉🎉🎉❤❤❤
@KavinkumarR-s8z
@KavinkumarR-s8z 26 дней назад
Legendary voice shank shank red
@RavindranK-k5t
@RavindranK-k5t 7 месяцев назад
Super.song.anna
Далее
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32