Superb dance👍🎉. Everyone done their job well ,especially tht 02 girls in first row. Green color dress and Pink color dress girls very excellent performance. 🎊😇🎉👍💖. I'm become ur fan. 👍😇🎊
மணவாளன் வரப்போறாரு நான் மொத ஆளா பாக்கப்போறேன் மானாட்டம் துள்ளிடுவேன் மயிலாட்டம் ஆடிடுவேன் குயிலாட்டம் பாடுவேன் மலராட்டம் சிரித்திடுவேன் மணவட்டியா மறவுல நின்னு அவர பாப்பேன் நடு சமத்துலும் கண்ணு முழிச்சு காத்திருப்பேன் என் மெசியாவ பாத்தீங்களா? சரோன் ரோசாவ பாத்தீங்களா? என் மண்ணவர கண்டீங்களா? என் மனசத்தான் சொன்னீகளா? நாணல் பூவே அவர் வரும் நாளை நீ அறிவாயா? நவ்வா மரமே உனக்கு தெரிஞ்சிருந்தா எனக்கு சொல்வாயோ? நான் புத்தி உள்ள பெண்ணுன்னு பேர் எடுப்பேன் தீவட்டியோடும் எண்ணையோடும் எதிர்கொண்டு செல்லுவேன் ரோசாப்பூவே அவர எதிர்பார்த்து பூத்துவிட்டாயோ? தாழம்பூவே நீ வாசனயை தந்திடுவாயோ? (2) நான் விழுந்திருந்து சுறுசுறுப்பாய் புறப்படுவேன் அவரை விடாமலே பின்தொடர்ந்து சென்றிடுவேன் (2) காவிரி நதியே குமரனை காணப்போறாயோ? சம்பா நெற்கதிரே அவர் குளத்தில் சேர்ந்திடுவாயோ? (2) நான் எண்ண கேட்கும் பெண்கள ஓதுங்கிடுவான் கதவ தட்டினாலும் திறப்பதில்லை ஓடிடுவேன் (2)