Тёмный

Mancholai Kilithano | Kizhakke Pogum Rail | Rhythms of Raja - Episode 17 | Gopal Sapthaswaram 

Gopal Sapthaswaram
Подписаться 86 тыс.
Просмотров 107 тыс.
50% 1

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 596   
@venkatesh5175
@venkatesh5175 2 года назад
நான் உங்களது கோபால் சப்தஸ்வரங்கள் நிகழ்சியின் பரம ரசிகன், அன்றாடம் உங்களது பாடல்களை மறவாமல் கேட்டுக்கொண்டிருக்கிறேன், தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் அனைத்தும் மிகவும் ரசிக்கத்தக்கவை, தொடர்ந்து உங்கள் நிகழ்ச்சிகள் சிறப்பாக மலரட்டும், வாழ்க வளமுடன், அன்புடன், வெங்கடேஷ் பாலசுப்ரமணியன், நாமக்கல்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
@jawaharrethinasamy1240
@jawaharrethinasamy1240 2 года назад
கோபால் ...சார் வாழ்த்துக்கள். பிரமிப்பின் உச்சம் எங்கள் இசைசாமி. இசைக் குறியீடுகளை குறிப்பிடுகையில் உடம்பு அதிர்கிறது. இந்த வாழ்க்கை தமிழரைத் தவிர்த்து வேறு யாருக்கும் கிடைக்காது. மீண்டும்... எனது வாழ்த்துக்கள் சார்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@harikkaran
@harikkaran 2 года назад
கோபால் சாருக்கு நன்றிகள் ஆயிரம்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@chitrachithra9073
@chitrachithra9073 2 года назад
Excellent already கிரண் sir இந்த பாட்டுக்கு வாசித்து பார்த்த ஞாபகம் Illayaraja இசை ராஜாங்கம் நடத்தி இருப்பார் இந்த பாட்டில். Super கோபால் sir. 👍👍👍👍👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@mohan5272
@mohan5272 2 года назад
மிக அருமையான பாடல் தேர்வு தபேலா கலைஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அத்தோடு keyboard player சிறப்பு பாடல் பாடிய விதமும் அழகு தபேலா நோட்ஸ் upload பண்ணலாமா? மற்றவர்களுக்கும் பயன் படட்டுமே...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@venkatachalamnachiappan1092
ராஜாவின் பாடலுக்கு ஒலிப்பதிவு கூடத்துக்கு சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.தபேலாவில் மாயாஜாலம் நிகழ்த்தினார். அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் அரிய முயற்சி.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@selvamk9920
@selvamk9920 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த அருமையான இசை கலவை தபேலா மனதை கவர்ந்த இசை மயங்கி விட்டேன் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@viswalingamviswalingam6593
@viswalingamviswalingam6593 Год назад
சார் என்ன அருமை சார் வாழ்வில் இது போன்று கேட்பதற்கு இன்னொரு பிறவி எடுக்கணும் சார் அனைவருடைய வாசிப்பும் மிக மிக அருமை சார் வாழ்க வளமுடன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@SM.Selvam
@SM.Selvam Год назад
Always Ilayaraja fan of 2k enga veetla fulla my child days la fulla Ilayaraja songstha ✨🤍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Oh… that’s great 👏👏👍🙏🙏
@mohammedalavudeen6359
@mohammedalavudeen6359 2 года назад
மிகவும் அருமையான பாடலும் இசையும் கஸ்ட்ரமான எடுப்பும்விடுப்புமாகும் அழகாகவே பாடியிருப்பீர்கள் அருமை வாழ்த்துக்கள் சேர்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@நீவிர்வாழ்க
நன்றி ஐயா...வாழியநலம்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@pandiank14
@pandiank14 Год назад
Yes sir excellent thapala playing what a beautiful composing Mathippirkuriya Raja sir well discussed congratulations to all 👌👍🤝💐🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@bs3560
@bs3560 2 года назад
A superlative performance by Mr. Kiran and lovely singing by Mr Gopal. Another masterpiece by our Isaigyani and Raagadevan and a great singing by the great and highly underrated Shri P Jayachandran
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@vjmanivannan8193
@vjmanivannan8193 2 года назад
Special. Thanks. And.. Compliments. To. Mr. Kiran. God. Bless. You. Kiran
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 2 года назад
Golden voice gopal sir voice. Namaskaaram
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@mgnanasegranmaruthamuthu4180
@mgnanasegranmaruthamuthu4180 2 года назад
Nothing to say so much beautiful Very very sweet 💗 Congrats 👏👏👏👏👏👏🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks a lot 🙏
@rajendiranms5508
@rajendiranms5508 Год назад
எத்தனையோ முறை இந்த பாடலை கேட்டு ரசித்திருக்கிறோம். ஆனால் இதில் உள்ள நுட்பங்களை கோபால் சார் விளக்கி பாடிய பின், மீண்டும் இந்த பாடலை கேட்கும் போது புதிய அனுபவம் ஏற்படுகிறது. தபேலா வாசிக்கும் கிரன் அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@rajar1327
@rajar1327 2 года назад
மிக அழகான இசை குரல் இரண்டும் அற்புதமாக இருந்தது நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@yuvaraj80
@yuvaraj80 Год назад
Wow wow wow... What a bliss to listen to this performance...Enna azhagu 👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much 🙏
@vijayabalasubramanian7962
@vijayabalasubramanian7962 Год назад
மிக அற்புதம் மிக சிறப்பு மிக சூப்பர் அருமை அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@tamilkavalan2733
@tamilkavalan2733 2 года назад
அய்யா வணக்கம் மிக இனிமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@sibijoesibi9635
@sibijoesibi9635 2 года назад
Thanking you for presenting us an intellectual program
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks a lot for your support 🙏
@ravivarmaravivarma2280
@ravivarmaravivarma2280 2 года назад
சிறப்பாக. உள்ளது. தபேலா வும். குரலும். வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@raajraaj1514
@raajraaj1514 2 года назад
Kadumaiyana paattai asathiyama paaduninga sir 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@vasanthijoseph1321
@vasanthijoseph1321 2 года назад
Class tabla performance by Shri .Kiran Master .. Brilliant singing to the core , Gopal Sir ! Kudos 👏👏👏 👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@mathialagan4289
@mathialagan4289 2 года назад
அருமையான நிகழ்ச்சி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@sundareswaran.r4474
@sundareswaran.r4474 Год назад
Gopal Sir migavum arumai Namaskaram💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@Marvels_Max
@Marvels_Max 2 года назад
Super.bettrr to play song poovizhi vaasalil yaaradi vanthathu kiliye
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Sure 👍 Thank you 🙏
@Tr-bf2pq
@Tr-bf2pq 2 года назад
As usual .... splendid song selection, singing, rhythm by Kiran sir, your singing, and all the explanations. Best wishes to all . Happy Pongal greetings to your entire orchestra.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@satyarajupillai3441
@satyarajupillai3441 Год назад
Good Morning All your Friends And Family Member Best Songs your FEANS me Pillai Satyaraju MUDALIAR Andharapradesh
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks for watching 🙏
@vijaykumar-yq7ef
@vijaykumar-yq7ef Год назад
Migavum arumai meimarakka seithathu👌👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Mikka Nandri 🙏
@s.ganesansomasundaram7630
@s.ganesansomasundaram7630 2 года назад
Super sir ..very interesting song i proud of u.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@ganesanm738
@ganesanm738 Год назад
கோபால் சார் நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@sampathkumaar7955
@sampathkumaar7955 2 года назад
Sir, your explanation is very nice. Suddenly we can't listen some songs, but the same songs will be heard very well because of your comments and your very good explanation. You are excellent in music.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏
@muthuvelganesan9712
@muthuvelganesan9712 3 месяца назад
Wow super 👌
@sakthiprasadm4347
@sakthiprasadm4347 2 года назад
I liked it
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@harisruthi8052
@harisruthi8052 Год назад
Saranam 1 and saranam 2 difference is really great because of Mastero masterpiece
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Raja sir is a ‘God of music’ 🙏🙏
@ekambareswaransurendran7587
@ekambareswaransurendran7587 2 года назад
Arumayana arpanippu, Kiran Sir Vera level, ungal kural migavum arumai👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@ramachandrank3543
@ramachandrank3543 2 года назад
Migamiga Arumai sir.....thanks sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@constonangel8141
@constonangel8141 Год назад
Best play of Thablaaa as well Mr.Gopal
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@தாய்நிலம்
@தாய்நிலம் 2 года назад
நன்றி ஐயா! இனிமையாக தபேலா இசையமைப்பவருக்கு வாழ்த்துகள்!நாம் தமிழர் கட்சி, திருவாரூர்.பாடுபவரின் குரல் வளமும் மிகவும் அருமை!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@kirtanan1
@kirtanan1 2 года назад
Wow. What a voice. Very blessed sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@gayathriramesh3803
@gayathriramesh3803 2 года назад
Excelling singing gopal sir. Sama song. Kiran sir Vera level .great. Keep going
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@Super2283
@Super2283 2 года назад
Beautiful. Render justice to Raja sir.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@roentgenraj
@roentgenraj 2 года назад
Thanks for this. Very interesting! Amazing playing by Kiran and singing by you. I really love to know all the subtle nuances in so many Raja Sir's songs, including raagas and their variations. Keep rocking!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Sure 👍 Thank you very much 🙏🙏
@JeevaRathinam-by2iz
@JeevaRathinam-by2iz 4 месяца назад
Supper🎉🎉🎉🎉
@thangamalargold3773
@thangamalargold3773 2 года назад
எனக்கு பிடித்த இசைவாத்தியம் தபேலா இசைஞானி பல விதங்களில் பயன்படுத்தி இருப்பார் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@nivethanamanickavasagariya7057
@nivethanamanickavasagariya7057 3 месяца назад
அருமை
@vravichandran6744
@vravichandran6744 Год назад
Super super super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you so much 🙏
@chitrekoovai9866
@chitrekoovai9866 2 года назад
Well explanation about this song. Great Gopal Sir.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@delhirani3069
@delhirani3069 2 года назад
Excellent sir,
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@srirasasenathirasa7451
@srirasasenathirasa7451 2 года назад
நன்றிசகோதர
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@ssgraphicsnagercoilsaravan4548
@ssgraphicsnagercoilsaravan4548 2 года назад
super song
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@radhakrishnanl2342
@radhakrishnanl2342 2 года назад
Rhythmத்துள் இவ்வளவு விஷயங்கள் இருப்பது நீங்கள் விளக்கும்போது வியப்பாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் இறைப்பணி....இசைப்பணி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@joaljessijency7251
@joaljessijency7251 2 года назад
Kiran outstanding
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@jaba....3439
@jaba....3439 Год назад
இனிமையான குரல்..... 👍👍🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@janakipadmanapan8078
@janakipadmanapan8078 2 года назад
5vanakkam. No words to tell. Excellent
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@janakipadmanapan8078
@janakipadmanapan8078 2 года назад
Awesome sirgopal n Kiran sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@doraisamiselvam
@doraisamiselvam 2 года назад
Excellent sir thank you.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@mrking8341
@mrking8341 2 года назад
Very nice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@vasanthbala2069
@vasanthbala2069 2 года назад
Manathukku idhamana paadal virunthupadaikkum Gopal sir 200 varudangal vaazha kadavulin aasirvatham
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Mikka Nandri
@pradeeppradeepkumar8511
@pradeeppradeepkumar8511 2 года назад
❤️👍👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@varatharajan3471
@varatharajan3471 2 года назад
Eppo sir live program panna poringa we r waiting
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Surely very soon 🙏 Thanks for your support 🙏
@kennedyg3215
@kennedyg3215 2 года назад
Super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@newsviewsbees
@newsviewsbees 2 года назад
👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@jj4741
@jj4741 2 года назад
👋👋👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@mohanrajraj896
@mohanrajraj896 2 года назад
Excellent playing Kiran Brother
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@rajenthiraprasathr378
@rajenthiraprasathr378 2 года назад
Expect you👍 some more Mr.. Gopal. 🙏💕❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Sure sir 🙏
@raajraaj1514
@raajraaj1514 2 года назад
Intha paattai steg la hariharan sir paadi viyandhupoi ,raja sir kkitta belsing vaanginaaru .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
👍🙏
@baskars5601
@baskars5601 Год назад
🙏🙏🙏🙏❤️❤️❤️😭
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@stephenbasker3436
@stephenbasker3436 2 года назад
Raja sir copy from m s v puthusa onnum pannala sir enakku isaiya pathy theriyaathu kelvi gnanam
@vivagav9803
@vivagav9803 2 года назад
ஒரு இசை ரசிகனாக எனது தாழ்மையான கருத்து…. உங்களுக்கு இசைப் பற்றி எதுவும் தெரியாது என்பது நீங்கள் வழங்கியுள்ள comment லேயே தெரிகிறது. தமிழ் திரையிசையில் MSV ஐயா ஒரு இசைக் கடவுள் என்றால் இளையரஜா ஐயா மற்றொரு கடவுள். இளையராஜா ஐயா எப்பேர்பட்ட legend தெரியுமா.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@ஜலால்
@ஜலால் 2 года назад
nanry
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@ArokiasamyJosephArputharaj
@ArokiasamyJosephArputharaj 2 года назад
என்னங்கய்யா இப்படி பண்றீங்களேயா💥💥 நீங்களெல்லாம் மிஷின் இல்லையே🤔🤔🤔
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@velu4686
@velu4686 2 года назад
iam also tablist only bro
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
It’s nice 👍 Thanks for watching 🙏
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 2 года назад
கோபால் sir நீங்கள் இசைஞானி இளையராஜாவின் ஒவ்வொரு பாடல்களையும் அதன் உருவாக்கிய விதம் குறித்து ரசித்து விளக்கும்போது ராஜாவின் பாடல்களுக்கு மேன்மேலும் மெருகேற்றுவது போல இருக்கிறது. உங்களுடைய சிறப்பான இசை குழுவுக்கும் நன்றி கிரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். Sir உங்களின் தரமும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் அர்ப்பணிப்பும் கண்டு மகிழ்கிறேன் தொடருங்கள் sir. வாழ்த்துக்கள் 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
அனைத்து இசைக் கலைஞர்கள் சார்பாகவும் மிக்க நன்றி 🙏
@MuthuKumar-qp4hw
@MuthuKumar-qp4hw Год назад
Super
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
இசையே என் உயிர் மூச்சு உங்கள் பேச்சும் விளக்கம் அருமை ராஜா சார் ஒரு அதிசியம் கொண்ட பிறவி உங்களுக்கு கோடி நமஸ்காரம் எங்கள் பாக்யம் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@ablebenny5941
@ablebenny5941 2 года назад
அன்பு நண்பரே நீங்கள் இப்படி கடினமான பாடல்களை சவாலாக எடுப்பீர்கள் என்று மேடையிலேயே தெய்வத்திரு . எஸ் பி பி அவர்கள் உங்களை புகழ்ந்தது பெறுமையாக நினைவுக்கு வருகிறது.........நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏🙏
@ramanaak8579
@ramanaak8579 Год назад
God bless you sir....keeping giving us good 🎵 🎶
@muthugurupackiamthangamani2571
@muthugurupackiamthangamani2571 2 года назад
மிகவும் அருமையான பாடல் பதிவிட்டதற்கு மிக்க நன்றி சார் வாழ்த்துகள் அனைவரும் இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
சிரம் தாழ்ந்த நன்றி 🙏
@MusicLoverMars
@MusicLoverMars 2 года назад
Master class performance by Kiran. Brilliant explanation by Gopalji. No words to express about Raja's composition.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@santhoshvinnarasu3928
@santhoshvinnarasu3928 2 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி அண்ணா ❤️வாழ்க வளமுடன் கோபல் சப்த ஸ்வரங்கள் இசைக்குழு ❤️🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@lawrencesolomon3676
@lawrencesolomon3676 2 года назад
King of TABLA Kiran master explanation always awesome,
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@arunagiriarunagiri289
@arunagiriarunagiri289 2 года назад
அருமையா பாடுனீங்க கோபால்சார்.நானும் உங்ககூடவே சேர்ந்து பாடினேன். கிரன் சார் வேற லெவல். 👋
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@mravi5834
@mravi5834 2 года назад
Exelant gopal sir kiran tabla
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@mravi5834 Thank you 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@mravi5834 Thank you 🙏
@ravindranvelrajan4693
@ravindranvelrajan4693 2 года назад
Hatsoff to Kiran.Normally four rhthym players play this song in Raja sir programme.But here Kiran sir only managed to play it.Super Gopal sir.Slightly Gopalsir vice resembles Jayachandran voice.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏🙏
@kesavankesavan2399
@kesavankesavan2399 2 года назад
கோபால் சார் இறைவனால் படைக்கப் பட்டவர் இசையை இவ்வளவு எளிமையாக தெளிவாக விளக்கி கூறுவது மிகவும் சிறப்பு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
எனது பணிவான நன்றிகள் 🙏🙏
@badarudheenbadar6218
@badarudheenbadar6218 2 года назад
വളരെ ഗുഡ് ഗോപാൽ പ്രൊ ഗ്രാം
@kpkvelu
@kpkvelu 2 года назад
Sir The show is going good. Can you please extend the length of the show for atleast 30 minutes?
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much for your support 🙏 We will surely try sir
@poovarasu3906
@poovarasu3906 29 дней назад
🥀தேன் தானோ..என்பதை தேந்தானோ எனவும் பளிங்குச்சிலையே என்பதை பளிங்கு ஸிலையே எனவும்..பிழையாக ஒலிப்பதிவாகியுள்ளது..
@raajraaj1514
@raajraaj1514 2 года назад
Solla varthaigal podhadu sir arumaiyana archesra vaal dhan idhai vivarikkamududiyum
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Mikka Nandri
@selvarajl410
@selvarajl410 Год назад
Gopal Ji over talking Jaya Chandran voice 😂😂
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@kandaswamy7207
@kandaswamy7207 2 года назад
திரு.கோபால் அவர்களே இசைக்காக தாங்கள் மிக உழைக்கின்றீர் இந்நேரத்தில் திரு.கிரண் அவர்களுக்கு நன்றி சொல்லி வாழ்த்துகிறேன் தங்களுக்கு எனது பாராட்டுக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@sanjeevmenon650
@sanjeevmenon650 2 года назад
Gopal g please sing with bhavam like bhava gayak an jaya chandran g. Song sounds sweet with bhavam. Sunils mathematics on base tabla needs better fine tuning like maestro composed ! 😢.fan Gopal g
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Sure 👍 Thanks for watching 🙏
@kalidasn6321
@kalidasn6321 2 года назад
Super. Arumai. N. Kalidas Chidambaram
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@bhaskaranindia4701
@bhaskaranindia4701 2 года назад
வேற லெவல் மிகமிக அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@TK-sj7sy
@TK-sj7sy 2 года назад
Have been following the Rhythms of Raja series quite regularly. It was a pleasant surprise to spot Mr Kiran Kumar on stage last sunday with Raja sir at Oakland. His tabla playing held up so many of songs played that day. Wonderful.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks for watching 🙏
@syedabuthaheer8216
@syedabuthaheer8216 2 года назад
Super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@avrhomestudios
@avrhomestudios 2 года назад
Romba tough composition. Great work indeed Gopalsir. Tabla is outstanding.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@subramanianveeramani3595
@subramanianveeramani3595 Год назад
நானும் இந்த பாடலை பாடவா smileஇசைமணி 5348
@kandavanamsivaguru1861
@kandavanamsivaguru1861 2 года назад
மிகமிக அருமை👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@hepzibaiangeline767
@hepzibaiangeline767 Год назад
Super Anna
@SriniVasan-ym7px
@SriniVasan-ym7px 2 года назад
அருமையான இனிமையான பாடல்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@Annamalaibatsha
@Annamalaibatsha 2 года назад
Superb performance. I just found your channel and subscribed ❤️❤️❤️ please do more
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
Далее
"Когти льва" Анатолий МАЛЕЦ
53:01