Тёмный

Mandela - Yela Yelo Video | Yogi Babu | Bharath Sankar | Madonne Ashwin | Arivu 

SonyMusicSouthVEVO
Подписаться 21 млн
Просмотров 7 млн
50% 1

YNOT Studios, Reliance Entertainment & Wishberry Films LLP Present An Open Window Production “MANDELA”
Song - Yela Yelo
Movie - Mandela
Music - Bharath Sankar
Singer - Arivu
Lyrics - Arivu
Chorus voices - Bharath Sankar and Madonne Ashwin
Percussion - Martin and Livingston
Guitar - Chris Jason
Bass - Sooraj Kumarr
Mixed and Mastered by Balu Thankachan, 20dB studios, Chennai
Starring : Yogi Babu, Sangili Murugan, G.M. Sundar, Sheela Rajkumar, Kanna Ravi & others.
Written & Directed by Madonne Ashwin
Produced by S. Sashikanth
Co-Produced by Chakravarthy Ramachandra
Creative Producer - Balaji Mohan
DOP - Vidhu Ayyanna
Music - Bharath Sankar
Editor - Philomin Raj
Art Director - Ramu Thangaraj
Costume Design - Dinesh Manoharan
Lyrics - Yugabharathi & Arivu
Stunts - ‘Stunner’ Sam
Publicity Design - Sivakumar S
Stills - Rajendran
Executive Producer - Kailash Somasundaram
Production Executive - Martin Rex L
PRO - Nikkil
Colorist - Prasath Somasekar
DI Line Producer - Krishna Rao
VFX Producer - Chandra Mohan. K
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2021 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusi...
Subscribe Now: bit.ly/SonyMusi...
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@தமிழ்குமரன்-ச5த
ஒரு சில பாடல்கள் கேட்ட உடனே மிகவும் பிடித்துவிடும் .......அப்படி பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று
@karthiksvgkarthiksvg2281
@karthiksvgkarthiksvg2281 3 года назад
சித்திர வெய்யிலு சில்லுனு காய்து ,நெத்திலி மீனுக்கு நித்திற போகுது,பேரழகன் உன் பேரச்சொல்லி,❤️❤️ தமிழுக்கு மட்டுமே இதுபோன்ற சிறப்பு உண்டு
@sivanbaloo3543
@sivanbaloo3543 3 года назад
L
@santhosh_ms_
@santhosh_ms_ 3 года назад
நல்ல பாட்டுக்கு ஏன் Views வர மாட்டிகுது ... உண்மையாவே பாட்டு செமயா இருக்குப்பா.... Arivu Vocal 😘😘
@sneditz4448
@sneditz4448 3 года назад
Paata Rasika theriyadha payaluga nanba😂
@comingsoon8419
@comingsoon8419 3 года назад
Ama
@salmanviews95
@salmanviews95 3 года назад
Yes i hear repeated mode
@santhosh_ms_
@santhosh_ms_ 3 года назад
@@sneditz4448 yes 😁😁
@santhosh_ms_
@santhosh_ms_ 3 года назад
@ramesh kumar ama Thalaivaaa
@nbtamilsong852
@nbtamilsong852 3 года назад
காலையிலிருந்து இந்த பாட்டு அம்பது தடவை கேட்டாச்சு 🤗🤗🤗🤗🤗🤗
@dadprincess8870
@dadprincess8870 2 года назад
Same feeling
@sivakumars8578
@sivakumars8578 2 года назад
3 days ah kettutu irukken boss naanu
@sujarathan7364
@sujarathan7364 2 года назад
@@dadprincess8870 l
@ShenbaShen3288
@ShenbaShen3288 5 месяцев назад
Same
@prakashr1187
@prakashr1187 5 месяцев назад
Poda pouda
@tamilnavi6412
@tamilnavi6412 3 года назад
கோடி அருவி கொட்டுதே பாடலுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வந்த அற்புதமான பாடல்♥️♥️ நன்றி அறிவு அண்ணா♥️😍
@udhayakumar.menglish77
@udhayakumar.menglish77 3 года назад
My all time favourite Kodi aruvi
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 2 года назад
Listen to Ilayaraja songs most of his songs are wonderful.
@tituss2013
@tituss2013 3 года назад
இந்த மெட்டு தென் தமிழகத்தின் மீனவ கிராமங்களில் பரதவ சொந்தங்களால் பாடப்படும் பாடல்....🔥🔥🔥🔥
@TECHGAMING14
@TECHGAMING14 3 года назад
Ama bro supper mettu
@cncandcinema4545
@cncandcinema4545 3 года назад
ஆதிதமிழ்க்குடிகள்❤
@santhosh9626
@santhosh9626 3 года назад
என்ன மெட்டு
@balam1125
@balam1125 3 года назад
மத்தாள தோலுக்கு மஞ்சளும் சேருது.. தக்காண பூமிக்கு தண்ணீரும் பாயுது..😍 - அறிவு ❤
@gkview7931
@gkview7931 3 года назад
அருமையான வரிகள் நண்பா அதை நீங்கள் திருக்குறள் போல் குறிப்பிட்டது நன்றாகவே இருக்கின்றது .
@arajaraj1234
@arajaraj1234 3 года назад
Very nice
@Sana_7teen
@Sana_7teen 7 месяцев назад
😮
@sivaj770
@sivaj770 7 месяцев назад
😊​@@gkview7931
@codingkumar893
@codingkumar893 7 дней назад
​😢😢😢🎉😂😮😂@@gkview7931
@msd204
@msd204 3 года назад
படம் முழுக்க பின்னணி இசை இனிமையாக உள்ளது👂👂👏👏👏
@santhosh_ms_
@santhosh_ms_ 3 года назад
படம் பார்த்த பிறகு யாருலாம் இந்த Song Video Kku Wait Panninga வேற லெவல் Song...💯💯
@vigneshpandi786
@vigneshpandi786 3 года назад
❤️❤️❤️
@prakash_m1543
@prakash_m1543 3 года назад
🙋
@mayavaram
@mayavaram 3 года назад
Iam
@divyacharis7654
@divyacharis7654 3 года назад
Dei venna Padam ehh ott release da indha video song eh adhulaya pakalam..summa othu vidada fei
@noelcrasta2641
@noelcrasta2641 3 года назад
Lp to
@arunprasad7483
@arunprasad7483 3 года назад
Yarukellam Indha Song ku Addicted 🙌 👇
@suryaprakashk8221
@suryaprakashk8221 3 года назад
பாடல் வரிகள்😍+ இசை🤩+யோகிபாபுவின் இயல்பான நடிப்பு...😇 வேற லெவல்.....❤️🔥
@sivakumars8578
@sivakumars8578 2 года назад
Indhaa paadal kettu aarampichu ,3 days ah idhai mattum thaa kettutu irukken,eppo salikkum nu theriala
@VinothVinoth-ms4cl
@VinothVinoth-ms4cl 2 года назад
Yelo Lyrics in Tamil : எல ஏலோ ஏலேலையேலோ எல ஏலோ ஏலேலையேலோ பேரழகன் உன் பேர சொல்லி தந்ததின போகுதம்மோ ஒரு வாடாமல்லி தந்ததின ஒலதட்டி ஒரு ஊஞ்சல கட்டி தந்ததின தூசுதட்டி குடி புகுந்ததம்மோ தந்ததின மேளம் கொட்டி ஒரு வெத்தல பொட்டி தந்ததின மேகத்துக்கே தந்தி அடிக்குதம்மோ தந்ததின சவரக்கத்தி மின்னுக்குதம்மோ தந்ததின எவர பத்தி நெனைக்குதம்மோ தந்ததின ஹ்ம் ம்ம் ம்ம்.. லா லலல லல்லல லல்லல லா லா லலல லல்லல லல்லல லா லா லலல லல்லல லல்லல லா லா லலல லல்லல லல்லல லா வாசமல்லி ஒரு வார்த்த சொல்லி தந்ததின வகுடெடுத்து மெல்ல வாருதம்மோ தந்ததின காத்துல தான் ஒரு செய்தி வந்து தந்ததின நாத்தஎல்லாம் அள்ளி முடிஞ்சதம்மோ தந்ததின காட்டுமல்லி அந்த கதைய சொல்லி தந்ததின பாட்டு ஒன்னு இங்க படிக்குதம்மோ தந்ததின குத்தால சீமைக்கு முத்தாட போவுது தக்காண பூமிக்கு தண்ணீரும் பாயுது குத்தால பூவுக்கு கச்சேரி கூடுது மத்தாள தோலுக்கு மஞ்சளும் சேருது பேரழகன் உன் பேர சொல்லி தந்ததின போகுதம்மோ ஒரு பொன்னாங்கண்ணி தந்ததின ஆலங்கட்டி ஒரு பாலம் கட்டி தந்ததின ஆறுதலா வந்து சேருதம்மோ தந்ததின காயமெல்லாம் இப்ப ஆருதம்மோ தந்ததின சித்திர வெய்யிலு சில்லுனு காயுது நெத்திலி மீனுக்கு நித்திர போவுது கத்திரி வளைஞ்சு கம்மலும் ஆவுது கொப்பற வானமும் பொத்துன்னு தூவுது கூரையில்லா கோட்டைக்குள்ள சூரியனும் சிரிக்குதம்மோ சவரக்கத்தி மின்னுக்குதம்மோ சூரியனும் சிரிக்குதம்மோ எல ஏலோ ஏலேலையேலோ எல ஏலோ ஏலேலையேலோ
@yuvandhina4804
@yuvandhina4804 3 года назад
சவரக்கத்தி மினுக்கிது மோவ்வ்.. எவரபத்தி நினைக்குது மோவ்வ்.. அறிவு 🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️
@naveenaharidass4230
@naveenaharidass4230 3 года назад
My favorite line too..
@dreamrichard5274
@dreamrichard5274 3 года назад
Me too bro
@sivakumars8578
@sivakumars8578 2 года назад
Kathiri valainju kammalu aachu
@kiran_kumar774
@kiran_kumar774 2 года назад
@@naveenaharidass4230 recently seeing this song love it
@ezhilvlogs847
@ezhilvlogs847 3 года назад
கூரையில்லா கோட்டைக்குள்ள சூரியனும் சிரிக்கிதுமோ அருமையான வரிகள் வாழ்த்துக்கள் அறிவு அண்ணா
@notthatsunny8265
@notthatsunny8265 3 года назад
I am north indian and i have watched this movie. Brilliant salute to indian south movie industry to let me see this masterpiece. Love you yogi babu ( from your biggest fan from indian north region)
@Mr.Black_Heart98
@Mr.Black_Heart98 4 месяца назад
Bro don't say north Indian South Indian We are always Indians ❤
@akhilraj1693
@akhilraj1693 3 года назад
പടം കാണാൻ ഇച്ചിരി താമസിച്ചു പോയി😢. പരിയേറും പെരുമാൾ കഴിഞ്ഞു ഒത്തിരി തവണ റിപ്പീറ്റ് അടിച്ചു കണ്ട പടം♥️👌🏽
@kannankalaikannan3281
@kannankalaikannan3281 5 месяцев назад
அருமை
@ffdady
@ffdady 4 месяца назад
എങൻഘൈ
@Hbk_Karthik
@Hbk_Karthik 3 года назад
படம் பார்க்கும் போதே பிடித்த பாடல்❤️❤️
@jothim7365
@jothim7365 3 года назад
🙌🙌🙌🙌 bro
@senthilgoldgold2715
@senthilgoldgold2715 3 года назад
Ennakum ithu piditha padal
@lokeshkannan6169
@lokeshkannan6169 3 года назад
Yyuyuuii
@saranyag7845
@saranyag7845 3 года назад
Me too
@saranyag7845
@saranyag7845 3 года назад
Hifi bro
@vinu4357
@vinu4357 3 года назад
Poli song👌💥Malayalis evideee🥳💪pever varatte 🥳💥💪
@h.nareshchinna2420
@h.nareshchinna2420 3 года назад
Nice song Movie 👌👌👌
@manishmk9601
@manishmk9601 3 года назад
Underated song.... Arivu Vocal
@abisheksomanathan5845
@abisheksomanathan5845 3 года назад
❤️❤️
@akashammu1061
@akashammu1061 3 года назад
Arivu ❤️
@amulprakash8295
@amulprakash8295 3 года назад
✅👍yes
@arockiadass209
@arockiadass209 3 года назад
Vasamalli .. simply beautiful..😍
@nethajigm6681
@nethajigm6681 3 года назад
Arivu become a great singer in future ❤️❤️
@mirrordreammedia6774
@mirrordreammedia6774 3 года назад
❣️💊wow ivlo nal intha song ah ketkama miss pannida 💊Innaiku tha kettA ..orea nal la 10 vadi replay panni panni kettudu iruken...arputhama irukku ...❣️✨love from ஈரோடு ❣️✨
@Jackie.S
@Jackie.S 3 года назад
Romba Naalaki Apparam Oru Padathoda Full songs um pichadhu😍indha padam tha🔥👌
@worldtourismworldplace4440
@worldtourismworldplace4440 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aB-kAObwQ4k.html
@dineshkumar-dg9ml
@dineshkumar-dg9ml Год назад
Arivu Lyrics, vocal and Bharath sankar's easy music..... Wow.. I am singing this song these days a lot. Underrated song.
@siranjeevi45
@siranjeevi45 3 года назад
திரும்ப திரும்ப கேட்க துடிக்கும் பாடல் நன்றி அறிவு அண்ணா ❤️😍
@Priyadharshini-bp5oq
@Priyadharshini-bp5oq 3 года назад
Yes
@siranjeevi45
@siranjeevi45 3 года назад
@@Priyadharshini-bp5oq 😁
@AMMUIYYAPPAN-f1r
@AMMUIYYAPPAN-f1r 5 месяцев назад
Instagram use pannathavanga oru like pannuga 😊😊😊
@vijayk0745
@vijayk0745 3 года назад
திரும்ப திரும்ப கேட்க தோணுதே 😍😍😍 எவ்ளோ நாள் காத்திக்கிட்டு இருந்தேன் Video Song ku,,, அறிவு அறிவு தான்யா 🔥🔥🔥
@ramees4202
@ramees4202 3 года назад
പടം കണ്ട് ഈ പാട്ടിന് addict ആയവർ ഇവിടെ come on 🤘🤘
@Vishnu-ts-official
@Vishnu-ts-official 3 года назад
Undeee
@Vaidegimurali
@Vaidegimurali 3 года назад
Make up illama heroine semma alagu. Arivu voice and lyrics super
@ABHlSHEK
@ABHlSHEK 3 года назад
she is married
@cinimenosh5013
@cinimenosh5013 3 года назад
Kumbalangi nights tamil girl
@mohamedhussain3326
@mohamedhussain3326 3 года назад
After a long time, I am hearing a song repeatedly...its relaxing to hear...Arivu bro voice and vocal Absolutely Brilliant...👌
@ashishs.6215
@ashishs.6215 3 года назад
Same here
@sivakumars8578
@sivakumars8578 2 года назад
Naan indha paatai maatum thaan 3 days ah keetu tu iruken,salikkave illa boss
@dr.k.keerthivasanyadav6831
@dr.k.keerthivasanyadav6831 3 года назад
இந்த பாடலை தமிழ் திரையுலகம் மறந்தது..
@sivakunju8759
@sivakunju8759 3 года назад
Hi
@Johnny23339
@Johnny23339 3 года назад
Aathuku ore reson ott la release aanathu than theater la release aai irutha sema rechu aairugum
@dineshdubs8064
@dineshdubs8064 2 года назад
அழகு
@sivakumarsivaa7270
@sivakumarsivaa7270 3 года назад
இதயம் 💓💓💓 தொட்ட பாடல்.! வரிகள்.!
@vignesharchives2129
@vignesharchives2129 3 года назад
இது மாதிரி பல படங்கள் யோகிபாபு நடித்தால் நன்றாக இருக்கும்
@இரவி
@இரவி 3 года назад
யோவ் அறிவு... மாஸ்👍👍
@DhanushDhanush-wo7vt
@DhanushDhanush-wo7vt 3 года назад
Yogi Babu fans like podunga....😁💕
@ragavanragavan2290
@ragavanragavan2290 3 года назад
Yogi babu don
@IFoodieGirl
@IFoodieGirl 3 года назад
This movie is so nice. Everyone in this movie done a good job, especially Yogi Babu anna. Why our Tv Channels not talking about this movie that much.
@worldtourismworldplace4440
@worldtourismworldplace4440 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aB-kAObwQ4k.html
@dailybroccoli7538
@dailybroccoli7538 3 года назад
@@IFoodieGirl only Vijay movies are noticed these days
@angurajthangaraj8534
@angurajthangaraj8534 3 года назад
@@ragavanragavan2290 👍👍🙏🙏🙏🙏
@shyamsundar6993
@shyamsundar6993 3 года назад
ಜೈ ನೆಲ್ಸನ್ ಮಂಡೇಲಾ.. ಒಂದು ವೋಟ್ ಗೆ ಒಂದು ಕೋಟಿ.... ❤❤❤ ನೈಸ್ ಕಾನ್ಸೆಪ್ಟ್. ನಚುರಲ್ ಆಕ್ಟಿಂಗ್. ಯೋಗಿ ಬಾಬು ಬಿಟ್ರೆ ಬೇರೆ ಯಾರು ಈ ರೋಲ್ ಮಾಡಕ್ಕಾಗಲ್ಲ.. best wishes from Karnataka ..🥰🥰🥰
@SRSELVAVINAYAGAM
@SRSELVAVINAYAGAM 3 года назад
Howdhu,,,super
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 года назад
Idhu kannadava illa tuluva?
@shyamsundar6993
@shyamsundar6993 2 года назад
@@valluvarvaakku786 💯% Tamil .
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 года назад
@@shyamsundar6993 no what language you had written?
@shyamsundar6993
@shyamsundar6993 2 года назад
@@valluvarvaakku786Kannada ...ಬಾಸು... 🙆‍♂️
@gurunathan5866
@gurunathan5866 3 года назад
She is look a like பருத்தி வீரன் priyamani😍😍😍😍😍😍
@stalinprabakaran
@stalinprabakaran 3 года назад
அழகிய வரிகள், இனிய குரல் மற்றும் மென்மையான இசை
@msdyuvanthasan8460
@msdyuvanthasan8460 3 года назад
வாசமல்லி ஒரு வார்த்தை சொல்லி 😍
@nayekcihtrak
@nayekcihtrak 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.இசை மற்றும் பாடல் வரிகள் அருமை..
@pecram24
@pecram24 3 года назад
தக்காண பூமிக்கு.. தண்ணீரும் பாயுது ... மத்தாளத் தோலுக்கு, மஞ்சளும் சேருது....
@jayachandranjayachandran4874
@jayachandranjayachandran4874 6 месяцев назад
யாரெல்லாம் Instagram la Reals பார்த்துட்டு வரிங்க 😊❤
@mohamedsalmon6088
@mohamedsalmon6088 6 месяцев назад
Correct ah sonninga
@krishcreation6806
@krishcreation6806 6 месяцев назад
Jayasree video pathutu vanthuruke
@SalomiJenny143
@SalomiJenny143 6 месяцев назад
🙋🏻
@maravaiDon
@maravaiDon 5 месяцев назад
Nanum prow
@balusviews4966
@balusviews4966 5 месяцев назад
நான்
@juliyanjeewan310
@juliyanjeewan310 3 года назад
Pradeep kumar, Arivu these two have a natural magnetic voice both underrated due to popular artists
@rjagadeesan3074
@rjagadeesan3074 3 года назад
Agree with u
@ajilahamed
@ajilahamed 2 года назад
True words
@kavithadharuman8070
@kavithadharuman8070 3 года назад
சவர கத்தி மினுக்குதம்மோ.. எவர பத்தி நினைகதம்மோ..😍
@vigneshbabut
@vigneshbabut 3 года назад
என்ன ஒரு சுகமான இசை. அருமை மிக அருமை. ,☺️👍🎉
@rightthought7788
@rightthought7788 3 года назад
ഇത് മലയാളത്തിൽ ആണെങ്കിൽ ഹിറ്റ്‌ ആയനെ.. Music and lines 👌👍✌️✌️✌️
@anandhukrishnakumar6359
@anandhukrishnakumar6359 3 года назад
💯
@ananthik4056
@ananthik4056 2 года назад
Yes
@Rahul-MaaneThene
@Rahul-MaaneThene 3 года назад
எத்தன நாள் காத்திருந்தேன் இந்த பாட்டுக்காக ❤️
@Sabu-dw1bk
@Sabu-dw1bk 3 года назад
1st time kekumbodhu sila songs Dha pudikum Adhula idhuvum onnu awesome voice and lyrics ❤️
@bloodyatheist.7697
@bloodyatheist.7697 3 года назад
😍அறிவும் வரியும் அழகு😍 😍பார்க்குற கண்லா தான் இருக்கு அடுத்தவங்களோட அழகு!!! 😍வாசமல்லி ஒரு வார்த்த சொல்லி😘 😍ஆலங்கட்டி ஒரு பாலங்கட்டி 🥰
@kabilanmaxwell5796
@kabilanmaxwell5796 3 года назад
Super bro
@bloodyatheist.7697
@bloodyatheist.7697 3 года назад
@@kabilanmaxwell5796 🙌🙌Kabilan
@Loyalfact2908
@Loyalfact2908 3 года назад
Intha song a movie pathathula irunthu 50 murayavathu kettu iruppen..... Supper song😘😘😘😘😘😘😘😘😘
@neuman399
@neuman399 3 года назад
Recent ah வந்த அருமையான மெலடி பாடல்.. on repeat mode 😍😇
@motivationalsilambam.rahul2
@motivationalsilambam.rahul2 3 года назад
கிராமத்து வார்த்தகளை வைரமாக்கிய அறிவுக்கு நன்றி....
@vjsatha
@vjsatha 3 года назад
தமிழ் சினிமா போற்ற பட வேண்டிய மிக சிறந்த படம்
@pvajith8306
@pvajith8306 3 года назад
தெவிட்டாத பாடல் ❤️
@sivakumars8578
@sivakumars8578 2 года назад
To me also
@mugeyt7626
@mugeyt7626 3 года назад
ஆலங்கட்டி ஒரு பாலம் கட்டி ஆறுதலா வந்து சேருதம்மோ காயமெல்லாம் இப்ப ஆருதம்மோ😘😘🥰🥰
@NN-fk3gs
@NN-fk3gs 3 месяца назад
Sentibee reels pathutu yar vanthenga
@anandaganesh7892
@anandaganesh7892 Месяц назад
Me🤟
@lalithasathyaraj4877
@lalithasathyaraj4877 Месяц назад
🙋‍♀️
@pradeeparloo4708
@pradeeparloo4708 Месяц назад
Mee alsoo😂
@Blackfire-j3b
@Blackfire-j3b 25 дней назад
Also
@ajithvelu2755
@ajithvelu2755 13 дней назад
👋🏻👋🏻👋🏻👋🏻
@kalidhasm9606
@kalidhasm9606 3 года назад
Heroine ku no makeup so super ...song super...😘😘😍😍😍
@அபியுடன்ரவீந்திரன்
பாடல் வரிகளும் உயிர் பெறும் நீ பாடும் போது.. தன்னிலை மறந்த ஆனந்தம் தாந்ததின்னா
@rathnavel2928
@rathnavel2928 3 года назад
Intha padam parkum pothe intha song ah marupadium kekknumnu thonuchi. Nalla song, nalla varigal, nalla voice. Thanks to all.
@godofthunder6421
@godofthunder6421 2 года назад
கூரையிலா கோட்டைக்குள்ள ... சூரியனும் சிரிக்குதம்மோவ் 😍👌🏻
@anandhrajtube
@anandhrajtube 3 года назад
This movie deserves a national award, more views, if this was acted by other actors, it would have more support. Good movies needs good support too even if its casting is not popular!!
@pravin_thanos7260
@pravin_thanos7260 2 года назад
Now it got National award,.🤩
@WhitePsychoJr
@WhitePsychoJr 3 года назад
1:12 triples poroma!! - thalaivan kusumbu
@karthikraja9164
@karthikraja9164 3 года назад
Arivu entha mathiri neraya songs pannu yaa..🎧❤️ mandakulla odikittae irukkuyaa😇
@shameershameer6895
@shameershameer6895 3 года назад
പsവും സോങ്ങും സൂപ്പർ ..❤️😍😍
@ayanraja1362
@ayanraja1362 3 года назад
யோகி பாபு அண்ணனோட நடிப்பு எதார்த்தமானது... இந்த கதைக்கு தேவையான ஒன்னு..‌ Yogi babu Anna fans 🙂🙏
@rajeshandroid3373
@rajeshandroid3373 3 года назад
This song does something inside my heart, love this very much. Very natural made film and acting skills
@vigneshwaran4710
@vigneshwaran4710 2 года назад
8
@psyconotpsycho4086
@psyconotpsycho4086 3 года назад
Who are addicted to first few lines
@sahayanishanths60
@sahayanishanths60 3 года назад
🙋
@karthikmurukesan3133
@karthikmurukesan3133 3 года назад
மனித இனம் நகரமயம், இயந்திர வாழ்க்கை என்று ஆகிவிட்ட இந்த கால கட்டத்தில் இது போன்று பாடல்களை கேட்கும் போது நாமும் கூட ஒரு மனிதன் தான் என்கின்ற உண்மையை எனது மனம் எனக்கு உணர்த்துகிறது. இந்த மாபெரும் படைப்பு உருவாக்கிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...
@phystem1
@phystem1 3 года назад
1:12 Heroine : Erangu, paati néenga vaanga Yogibabu : triples poroma Heroine : Koodaya vaangu le.. 🤣🤣🤣
@beast_perumal0075
@beast_perumal0075 3 года назад
Bro antha scene enga oorula vachi thaan shooting eduthathu naa pakkathula ninnu paathen
@samvelvel5061
@samvelvel5061 3 года назад
Entha ooru bro
@beast_perumal0075
@beast_perumal0075 3 года назад
Tirunelveli dst nanguneri pakkam bro😍
@kathir1379
@kathir1379 3 года назад
என்னமோ தெரியல இந்த பாடல் மட்டும் மண்டையில் ஓடிக்கொண்டு இருக்கிறது...... 🎧🎧🎧😊😊அப்படினு யாராவது இருக்கிங்களா....... ✌️🤗
@ajaymg1076
@ajaymg1076 3 года назад
Yelo yelo and yelelo pullelo
@sathishps-gv8yy
@sathishps-gv8yy 2 года назад
yea
@eviljoker3809
@eviljoker3809 3 года назад
Arivu voice and his lyrics is lit ♥️💥
@Blackkd46
@Blackkd46 2 месяца назад
அடிக்கடி கேக்கணும் போல் தோணும் பாடல் ❤️
@thisho536
@thisho536 3 года назад
Latest repeat mode song 🎵 👌 ♥
@aeganryo4086
@aeganryo4086 3 года назад
Actress is very talented..and her acting skills is adourable..very nice song as well...movie is awesome...
@arnavin2823
@arnavin2823 3 года назад
Background score mandaikulla odikittu iruku❤️💥 Any body have the same problem 👀😤
@syedishak5849
@syedishak5849 3 года назад
🙌🙌
@priya9322
@priya9322 6 месяцев назад
Yaarukula indha song pudiku❤
@Devaraj-cy2re
@Devaraj-cy2re 6 месяцев назад
Regular ❤
@DineshKumarH-bx8ke
@DineshKumarH-bx8ke 6 месяцев назад
Super 🥰❤️
@dhinustudiomemories2carry275
@dhinustudiomemories2carry275 5 месяцев назад
From 4o clock repeat mode
@amhd7666
@amhd7666 3 года назад
பேரழகன் உன் பெயரை சொல்லி ஆஹா முதல் வரியே அசத்தல் அழகு என்பது மனசு தான்யா
@dadprincess8870
@dadprincess8870 2 года назад
Evlo time kettalum kettuttey erukkanum pola erukku...vera level arivu sir 😍😍😍😍😍
@ArunKumar-mm8fe
@ArunKumar-mm8fe 3 года назад
Fantastic LyricS... I Bow My Head to the Person Who Wrote These LyricS...❤️
@eviljoker3809
@eviljoker3809 3 года назад
It's arivu
@ezhilvlogs847
@ezhilvlogs847 3 года назад
Enjoy enjami arivu
@rajakumarans8464
@rajakumarans8464 3 года назад
அறிவு வாய்ஸ் செம👌👌👌 மியூசிக் சூப்பர் 🎹🎧
@maheswaran2129
@maheswaran2129 3 года назад
Fabulous music 🎶🎶
@prewikakuttychannel7392
@prewikakuttychannel7392 3 года назад
Music vera level ethala namma makkaluku pudikathu cha... Song voice spr....heroine makeup Ella nrml life Mari song effect nalla iruku
@kothapalliram1323
@kothapalliram1323 3 года назад
Im from AP i cant understand language but enjoyed yogi babu expressions and lyrics❤
@gokul35
@gokul35 3 года назад
It's pure tamil words
@elangaoganthimathi9218
@elangaoganthimathi9218 3 года назад
Ennomo pannuthu ya intha songs The vocals of arivu awesome....superuuuuu
@prasathmp4186
@prasathmp4186 3 года назад
என்னமா இருக்கு சாங் செம 🎉❤️
@sumand8992
@sumand8992 3 года назад
Indha வருடத்தின் மிக அழுத்தமான வரிகள் அழகான குரல் 👌🏼😍😍💯 அருமையான பாடல்💕💕💕💥
@balasubramaniyabharathiyar5199
@balasubramaniyabharathiyar5199 3 года назад
Amazing Song lyrics,voice & Music melting...🎸🎻🎹 Wonderful and Congrats to Team
@saranyasaravanan3485
@saranyasaravanan3485 2 года назад
Intha song ah first time kekkumbothey pidichipochi, romba rare ah tha intha mathiri song varuthu... Yetharthamaana lyrics😍😍 ipo vantha bachelor flim la pachigalam song kekkumbothu enakku intha song tha mind ku varum... Yarukathu ipdi thonirkaa🤔??
@tn60dancecrew48
@tn60dancecrew48 3 года назад
பேருக்கேத்த மாதிரியே நீ அறிவுதாயா 💚
@r.anandakannan2831
@r.anandakannan2831 3 года назад
True
@Vivekshal
@Vivekshal 2 года назад
Awesome dialogue to that kirutha boy - giving Tamil learning book and said ithuvum varaiyira maathiri thaan..try panni paaru 👍👍..super
@varunkarthik7151
@varunkarthik7151 3 года назад
Nalla pattu reach aaga konja naal agum ... seekaram aganum ❤️best one 💯
@maheswarysivakumar6170
@maheswarysivakumar6170 3 года назад
Nala padam..... Ovoru characterum 👌real ah iruku Romba naal kalichi nala padam partha thirupthy....
@vasanth9343
@vasanth9343 3 года назад
Getting immersed with every second of this song man Vocals and music are lit
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 года назад
Mark my word 😎 Arivu will get Best Lyricist National award for this Song in 2022 for sure✍️👌
@a.j.ragu.digitals8635
@a.j.ragu.digitals8635 3 года назад
திரும்ப‌‌ திரும்ப கேட்டக‌ தூண்டும் ரகம்...
@sathishps-gv8yy
@sathishps-gv8yy 2 года назад
listened more than 20 times in a day
@hangoutwithsaran
@hangoutwithsaran 3 года назад
Arumaiyana varigal mattrum arivin kural ❤️👍
@bas_of_themass3696
@bas_of_themass3696 3 года назад
First time song ketkuren....🎉🎉🎉... Super song sema...tamil always ultimate ❤️❤️❤️❤️ lyrics ❤️❤️❤️
@karthikakilan7933
@karthikakilan7933 2 года назад
பாடல் வரிகள் அருமை கேட்டால் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல் நடிப்பு அருமை ஷீலா ராஜ்குமார்-யோகி பாபு
@indianrailway7821
@indianrailway7821 3 года назад
நான் இந்த பாடலை 96 முறை கேட்டுட்டேன்
@sanjeevsanjay1356
@sanjeevsanjay1356 3 года назад
Unrecognised masterpiece😍🥰
@umapathyhearts68
@umapathyhearts68 3 года назад
Any arivu fans...... 💯🔥
@venuprathap367
@venuprathap367 3 года назад
Yaruda
@StarkEdits11
@StarkEdits11 3 года назад
@@venuprathap367 Enjoy enjaami lyricist.
@HariHaran-zl3tm
@HariHaran-zl3tm 3 года назад
Arivu Lyrics ellam vera level la iruku bro
@mageshmahi1718
@mageshmahi1718 3 года назад
பேரழகன் உன் பெயரை சொல்லி 🖤🎶🎶