Тёмный

Mangaiyar Thilakam Full Movie HD | Sivaji Ganesan | Padmini 

Classic Cinema
Подписаться 528 тыс.
Просмотров 242 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 6 месяцев назад
Acting of Veteran SV Subbaiah & Padmini as husband & wife have performed superbly. Sivajiganesan is marvelous.
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 Год назад
சிவ சிவ🙏 அருமையான மகா காவியம்❤இந்த காவியம் கண்டதில் மனம் மகா ஆனந்தம்❤❤❤❤😭😭🙏
@mayanm7105
@mayanm7105 7 месяцев назад
Rightly said.. they have taken the films for us to try follow it. Masterpiece
@bharathbharath1442
@bharathbharath1442 6 месяцев назад
இந்த படம் டிஜிட்டல் செய்யப்பட்டு பாதுகாக்கபடல் வேண்டும்.
@mayanm7105
@mayanm7105 6 месяцев назад
Yeah Bharath, seeing this whenever i feel like.. Once in a lifetime movie
@RameshKumar-wg7ys
@RameshKumar-wg7ys Год назад
உண்மையிலேயே ரொம்ப சூப்பரான கருத்துள்ள படம். இது வரை பார்திராத உண்மை யிலே கிளாசிக் சினிமா
@taraannalab4645
@taraannalab4645 6 месяцев назад
Very meaningful story. Just remind me about those people we loved deeply ❤️
@Sharonjayakanth
@Sharonjayakanth Год назад
50/50 எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது ... இன்றும் பல குடும்பங்களுக்கு இது தெரியவில்லை அது தான் வேதனை
@RaghavacharyKidambi
@RaghavacharyKidambi 5 месяцев назад
Andha kalathula nan miss panna padam. Ippo pakka kidachadhu rombha magizhchiya irujku.❤
@NamasivayamKrishnamoorth-sv9vx
The boy who acted as sivajis childhood.his acting is excellent.
@SundarKk-y8q
@SundarKk-y8q Год назад
மிகவும் அழகான நல்ல படம்
@dadivmothish2007
@dadivmothish2007 Год назад
இந்த காலத்தில் இப்படிப்பட்ட நல்லவர்கள் இல்லை
@prabham2921
@prabham2921 6 месяцев назад
எத்தனை வீட்டில அம்மாவும் மகனும் சேர்ந்துகிட்டு மருமகள்வாழ்க்கைகெடுக்கும் அம்மாக்களுக்கு இந்த மாதிரி படம் இல்லையா
@Kumaresan-u5j
@Kumaresan-u5j 6 месяцев назад
Ithu. Padam. Illai. Vaalkkai
@vigneshb1714
@vigneshb1714 Год назад
அனைத்து குடும்பங்களும் மிண்டும் மிண்டும் காணலாம்.
@manimozhiyan5352
@manimozhiyan5352 Год назад
இறுதி காட்சிகளில் எடிட்டிங் அபாரம். சிவாஜி பத்மினியை ஜோடியாக பார்த்த கண்களுக்கு இது புதுமை. அற்புதமான பாடம்..!!
@nandakumarcheiro
@nandakumarcheiro 6 месяцев назад
Super emotional unforgettable.
@skyrajasi
@skyrajasi 8 месяцев назад
Arumaiyana movie
@LogeswariDevi
@LogeswariDevi 11 месяцев назад
K A .Thangavelu avargal vera level comedy.hold on,hold on..
@RaghavacharyKidambi
@RaghavacharyKidambi 5 месяцев назад
Amam 100%
@bharathidarshanram249
@bharathidarshanram249 5 месяцев назад
Ama correct avar comedy eappavum arumaiya irukkum 👌👌👌❤️❤️❤️👍
@jeidinesh9626
@jeidinesh9626 5 месяцев назад
டே இயக்குனர் யாராவது இந்த கதையை ரீமேக் பண்ணுங்கடா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@krishnamoorthy1904
@krishnamoorthy1904 3 месяца назад
மிக அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@RameshKumar-wg7ys
@RameshKumar-wg7ys Год назад
படம் பார்ப்பதற்கு ரியல் ஸ்டோரி யாவே இருக்கிறது. ரொம்ப தத்ரூபமாக படத்தை எடுத்து இருக்கிறார்கள்
@mayanm7105
@mayanm7105 6 месяцев назад
Those days, film makers do it very religiously. the storyline, dialogues and timings are more than make up and artificials.. Lived it. Now only ADs and publicities, nothing in store
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 6 месяцев назад
Yes I agree with you.
@girijar8490
@girijar8490 6 месяцев назад
I'm so 33@@mayanm7105 b\0oosw8e8z87WA WA^3747wWA we seemed l83o4
@gnanasoundari1244
@gnanasoundari1244 6 месяцев назад
தக்கஅஅஅ​@@mayanm7105
@vasudevancv8470
@vasudevancv8470 3 месяца назад
👍S. Absolutely. 👍👌
@thirukayalcreation5333
@thirukayalcreation5333 9 дней назад
Fine story
@uthirakalyanasundaram736
@uthirakalyanasundaram736 Год назад
அருமையான படம். வாழ்த்துக்கள்
@solomonsajj7726
@solomonsajj7726 Год назад
I cried thinking about my mother Thank you For this Epic movie
@vswarup
@vswarup 5 месяцев назад
L V Prasad was a super director his screen play is a textbook for young directors
@narayani6427
@narayani6427 Год назад
Indha padam inniki paka mudinchadu en bhagyam.....arputham....thaanga mudiyada vedanai vandadu kadaisiyil kuzhandayin uyirku vendi Padmini poradiya podhu...Ivalo azhagavum oruthanga irukka mudiyuma? Padmini madam enna azhagu enna azhagu...deiveega azhagu....anaithu nadigargalum miga sirapaga nadithulanar...arputha kadai.....adhilum neela Vanna kanna Vada paatu...arputham
@Om_312
@Om_312 3 дня назад
சின்ன வயதில் நடிக்கும் வாசு குழந்தை யாரு என்று தெரியுமா
@jeyanthi888
@jeyanthi888 Месяц назад
Very nice move 👏👏👏
@bharathidarshanram249
@bharathidarshanram249 5 месяцев назад
Appa eanna oru arumaiyana padam 👌👌👌👍
@AnnoyedAquaticWhale-co7oc
@AnnoyedAquaticWhale-co7oc 3 месяца назад
Good movie
@n.v.thangarajvenkatachalam1051
@n.v.thangarajvenkatachalam1051 5 месяцев назад
சிறப்பு சிறப்பு
@tiffinstingkatssimple9112
@tiffinstingkatssimple9112 3 месяца назад
Why mention only sivaji ganesan and padmini? There's also Thangavelu, padmini's sister , so many more great cast
@nithyagovind5307
@nithyagovind5307 5 месяцев назад
அருமையான படம்
@jayaprakashp2922
@jayaprakashp2922 5 месяцев назад
❤amma super nice movie ❤
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Год назад
Super
@dheenadayaluramaswamy4964
@dheenadayaluramaswamy4964 Год назад
படம் வெளிவந்தது 1976 ஆம் ஆண்டு. 46 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அன்பு, பாசம் போற்றுவோர் உள்ளத்தில் 46 ஆண்டுகள் என்ன, என்றென்றும் இப்படம் நிலைத்திருக்கும். சிவாஜி, பத்மினி, சுப்பையா, M.N. ராஜம் இவர்களின் நடிப்பை என்னவென்று சொல்ல, சிறு வயது சிவாஜியாக நடிக்கும் குழந்தையின் நடிப்பு மிகவும் இயல்பு. பதிவிட்டமைக்கு நன்றி.
@LogeswariDevi
@LogeswariDevi 11 месяцев назад
Hold on, hold on, hold on super flim❤🎉
@கோ.சிவநேசன்
@கோ.சிவநேசன் 5 дней назад
இப்படி ஒரு பெண்ணை என் வாழ்வில் நான் பார்த்ததே இல்லை கடவுளே உண்மையான பாசம் உள்ள ஒரு நல்ல ஜீவனை நான் வாழ்க்கையில சந்திக்கணும் அதுக்கு அருள் புரிவாய்
@orkay2022
@orkay2022 2 дня назад
இப்போது பார்க்கும் குடும்பமும் அத்துடன் திரைப் படம் எடுக்கும் விதமும் மிகவும் கேலிக் கூத்தாக உள்ளது. அந்தக் காலப் படம் பார்த்துவிட்டு வரும்போது நமக்கு ஒரு படிப்பினை வழங்கும் ❤❤ ஆனால் இக்காலப் படமோ ஒரு படபடப்பினைத் தான் கொடுக்கும்😂😂😂 SV சுப்பையா அவர்கள் a very good character artist.
@vishxl69
@vishxl69 3 месяца назад
Amma,anni,wife,sister avangalukkana place ,love respect kudukkanum orutharai thalaila vachitu innoruthats kalil pottu mithilkiradhum avangalukkana time ,othukkama irundha eppovum prachanaithan
@KavithaNagamuthu
@KavithaNagamuthu 7 месяцев назад
Nice movie
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 6 месяцев назад
Excellent movie. 11.4.2024
@nothingserious721
@nothingserious721 6 дней назад
16.10.2024 Anna.. and evergreen
@prakashb214
@prakashb214 Год назад
Excellent songs
@tamilarasan-yh3rv
@tamilarasan-yh3rv Год назад
சூப்பர் 👌
@gayathria1667
@gayathria1667 Год назад
arputham 👌👌👌👌👌👌👌👌👍👏👏👏
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 6 месяцев назад
Good comedy by KAT & RAGINI, SARANGAPANY.
@thirukayalcreation5333
@thirukayalcreation5333 9 дней назад
@vasudevancv8470
@vasudevancv8470 3 месяца назад
A good movie.
@amalanalavandar5547
@amalanalavandar5547 11 месяцев назад
Hold on Danaal Thangavelu 😂😂😂😂😂
@karthikashivanya3539
@karthikashivanya3539 Год назад
20.43இது தவறு.. அழகு குறைந்த பெண்களைப் பார்த்து இப்படி சொல்லக் கூடாது.... அவர்களுக்கும் கடவுள் அருள் உண்டு.... இன்னும் சொல்லப்போனால் அவர்கள் சூப்பர் ஆக கணவன் மாமனார் மாமியார் வசம் தங்கமாக நடந்து கொள்வார்கள்... கேவலம் கலர்..முக அமைப்பு... இதெல்லாம் வயதானால் காணாது போகும்
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 Год назад
ரொம்ப சரி எனது கருத்தும் அதுவே
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 6 месяцев назад
Can you please upload full movie NALLAVEEDU and SENDAMARAI? Thank you.
@soukiwifun5744
@soukiwifun5744 Год назад
Hi, Can you please upload Theivappiravi movie? (Sivaji, Padmini, SSR)
@krishithottam6210
@krishithottam6210 Год назад
Magizhchi❤
@kaniraj3402
@kaniraj3402 Год назад
Ragini look like shobhana
@umaashwath7471
@umaashwath7471 6 месяцев назад
22:00 min Lad வாசு role 👌🏼👌🏼👌🏼, so cute arguments ✨✨
@mayanm7105
@mayanm7105 6 месяцев назад
and the song following by Vasu is superb too. indebt to Movie makers
@manikandanammasi1602
@manikandanammasi1602 Год назад
கண்ணாலே சிரிக்கும் செங்கரும்பே ~ திகதி 11 பிப்ரவரி 2023 ❤🎉😊
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 6 месяцев назад
Young boy as Vasu has acted well. What is his name?
@samsudeensamsudeen2159
@samsudeensamsudeen2159 Год назад
Good move super
@mkngani4718
@mkngani4718 Год назад
1970 .தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி.
@Jairwm1122
@Jairwm1122 Год назад
கலைஞர்க்கு பேனா வச்சு ட்டு வாங்க. படத்தை பார்த்து உனக்கு மனதில் தோன்றியதை பேசு. 1970 உன் குடும்பம் எப்படி இருக்கு.2023 இப்ப உன் குடும்பம் எப்படி இருக்கு. கலைஞர் குடும்பம் 1970 எப்படி இருந்தது. இப்ப எப்படி இருக்கு? சிந்தனை செய் மனமே
@prakashb214
@prakashb214 Год назад
Excellant family movie
@Kumaresan-u5j
@Kumaresan-u5j 6 месяцев назад
Which year movie
@lathamurugaiyan4537
@lathamurugaiyan4537 5 месяцев назад
❤❤❤
@gokulcloud9698
@gokulcloud9698 5 месяцев назад
paa evvalavu nalla padam
@NaveenKumar-p4y5y
@NaveenKumar-p4y5y Месяц назад
Thambi school book padikkurara illa iravum pagala kadha book padikkurara 😁
@arunachechi6203
@arunachechi6203 6 месяцев назад
❤🎉
@rajsingersanthiyangu2219
@rajsingersanthiyangu2219 Год назад
100/ok
@rajsingersanthiyangu2219
@rajsingersanthiyangu2219 7 месяцев назад
100🎉🎉🎉🎉🎉🎉🎉
@abdulhakkeemmr9835
@abdulhakkeemmr9835 5 месяцев назад
விளவன் கோடு கூட்டணியில் காம்னிஸ்ட் இருந்ததால் காங்கிரஸ் வெற்றி மேலும் கன்னியாகுமரி தொகுதி நாடார் மக்கள் அதிகம் உள்ள தொகுதி விஜயா தரணி பிள்ளைமார் பிரிவை சேர்ந்தவர் வெற்றி எப்படி சாத்தியம் ஆகும்
@hansikasharmaa1341
@hansikasharmaa1341 Год назад
July 2023
@prabham2921
@prabham2921 6 месяцев назад
படத்துலதான் ஜோடியாக நடிச்சவங்க அண்ணி கொமுந்தனா நடிக்க முடியும்
@mkngani4718
@mkngani4718 Год назад
கலைஞர் கருணாநிதி ❤
@samuvel9337
@samuvel9337 Год назад
❤❤❤ 💯 ❤❤❤
@PGovindaraj-uv3gx
@PGovindaraj-uv3gx 3 месяца назад
இந்தமாதிரிபடம்இனியார்தான்எடுக்கமுடியும்எடுத்தபடத்தைஇந்தகாலத்தில்பார்த்தாலேபோதுமானதுமிக்கமகிழ்ச்சி
@SureshSelvi-ld2wk
@SureshSelvi-ld2wk Год назад
DD
@BhanumathiBhanu-ie4qe
@BhanumathiBhanu-ie4qe Год назад
Howsuper song 2:26:07
@Shanma-tu9vy
@Shanma-tu9vy 6 месяцев назад
Ahdu...azhpphadi. ivahn..khadkilah..mhanavi ..phasuu..mhagan..mhanavi..zi .phasughal. khadakakuduadu..
@mkngani4718
@mkngani4718 Год назад
கலைக் கல்லூரி முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில். தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் இந்த மாதிரி தான் கலைஞர் கருணாநிதி.1956. தமிழ் நாட்டில் இருந்து முறையாக.அப்புறம்.தமிழ். மேலும் இந்த மாதிரி எல்லாம் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார் கலைஞர் கருணாநிதி.தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி. தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி. தமிழகத்தில்.தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் பங்கு விலை உயர்வு குறித்து.17 .6 .2023 ஒரு நாள் இரவு நேரத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று வரை தொடர்ந்து DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு. தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில். Dmk ஆட்சியில். 1949.தமிழ் நாட்டில் இருந்து.
@mkngani4718
@mkngani4718 Год назад
வாருங்கள் என்று தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழகத்தில் இருந்து வாழ்க தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட cm DMK தமிழகத்தில் இருந்து
@Kumaresan-u5j
@Kumaresan-u5j 6 месяцев назад
Movikkum intra vaakiyathukku m. Samantha's illaiya
@Kumaresan-u5j
@Kumaresan-u5j 6 месяцев назад
Sammantham
@raniilango2755
@raniilango2755 3 месяца назад
Excellant movie.
@EzhilarasiA-lk5uv
@EzhilarasiA-lk5uv 3 месяца назад
இந்த படத்துக்கும் கருணாநிதி பற்றி ஒப்பாரி வைப்பதற்க்கும் என்ன சம்பந்தம் ஒரு குடும்பம் நல்லா இருக்க தமிழ் நாட்டை சீரழித்த கேடுகெட்ட தமிழின துரோகி கருணாநிதி .. போதும் உன் பிதற்றல் ..
@mercymercy5273
@mercymercy5273 Год назад
Nice movie
@prabhuselvi2642
@prabhuselvi2642 2 месяца назад
@saradharajendran390
@saradharajendran390 Год назад
Super
@GovindhaRaj-vv4me
@GovindhaRaj-vv4me 5 дней назад
Далее
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15
▼ ЕДУ В ТИХОСРАНСК 💪
37:00
Просмотров 237 тыс.