Тёмный

Mangayarkarasi Valavarkon paavai/மங்கையர்கரசி வளவர்கோன் பாவை/Ganasambanthar Thevaram/ 

Keshav Raj's Official
Подписаться 63 тыс.
Просмотров 93 тыс.
50% 1

பண் : புறநீர்மை. ராகம் : பூபாளம்
திருஞானசம்பந்தர் அருளிய மூன்றாம் திருமுறை.
குரல். : கேசவராஜ்.
பதிக வரலாறு :
பாண்டிய நாட்டில் சமணம் பெருகியது. பாண்டிய மன்னனும் சமண சமயத்தைச் சார்ந்தான். நாட்டு மக்களும் சமணர்கள் ஆயினர். பாண்டிய மன்னன் மனைவி மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் இவர்கள் இருவரும் மாறாமல் சைவத்தில் இருந்தனர்;
அவர்களது வேண்டுகோளுக்கு இணங்கித் திருஞான சம்பந்தர் வேதாரண்யத்திலிருந்து புறப்பட்டு மதுரை சென்றார். அகத்தியான்பள்ளி, கோடிக் குழகர் முதலிய தலங்களை வணங்கித் திருக்கொடுங்குன்றத்தைப் பணிந்து, மதுரையின் எல்லையை அடைந்தார்,
மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து ஊர் எல்லையில் வரவேற்குமாறு குலச்சிறையாரை அனுப்பியிருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந்தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார். ஞானசம்பந்தர், "மதுரையில் உள்ள திருஆலவாய்க் கோயில் எப்பக்கம் உள்ளது`" எனக் கேட்கக், குலச்சிறையார் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி `அதுவே திருஆலவாய்` என்றார். அது கேட்டு, மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் இவர்களது பக்தி நலத்தைப் புகழ்ந்து திருப்பதிகம் பாடியபடி ஆலவாய்த் திருக்கோயிலைச் சம்பந்தர் சென்றடைந்தார்.
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த ஆலவா யாவது மிதுவே.

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 129   
@santhibabu6437
@santhibabu6437 4 года назад
Only thevaram, thiruvachagam were our school prayers 50 years ago. I wish those days should come back in schools.
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 года назад
Agree Madam, but all tamil schools except in Tamil Nadu still practicing this.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 Год назад
தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேவையில்லாதவற்றை கற்குமாறு செய்யப்பட்டுள்ளார்கள்..உதாரணம் கம்பராமாயணத்திற்குப் பதில் ராவணகாவியம்.
@ThiruNandhiTV
@ThiruNandhiTV 5 лет назад
அற்புதம். அற்புதம். நமசிவாயம். ஆலவாய் அண்ணல் மலரடிகள் போற்றி போற்றி. திருஞானசம்பந்த பெருமான் மலரடிகள் போற்றி போற்றி. மங்கையற்க்கரசி மலரடிகள் போற்றி போற்றி.
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 лет назад
சிவாயநம
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 7 месяцев назад
சிவாயநம சிவாயநம...
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 4 года назад
அற்புதமாக பாடியுள்ளீர்கள் ஐயா. தெய்வீக குரல். வாழ்க வளர்க தங்களது தமிழ் இறை இசை பணி. சிவ சிவ திருச்சிற்றம்பலம்.
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 года назад
சிவாயநம, திருச்சிற்றம்பலம் அய்யா,
@paramesvarrykrishna5909
@paramesvarrykrishna5909 2 месяца назад
This song is so nice ❤❤❤❤❤
@maathilinguist6567
@maathilinguist6567 Год назад
Wow! Keta apro manasu romba amithiya irukku
@மீனாட்சிஅம்மன்
அங்கயற்கண் அம்மையேபோற்றி....🙏🙏🙏அருமை அண்ணா....👌👌👌
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 года назад
🙏
@suuma2328
@suuma2328 4 года назад
இனிமை. உச்சரிப்பில் கவனம் தேவை. பனி செய்து அல்ல பணி செய்து. அங்கயற்கன்னி அல்ல. அங்கயற்கண்ணி . வாழ்த்துக்கள்
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 года назад
நன்றி அம்மா🙏
@mamumamu4341
@mamumamu4341 5 лет назад
நல்ல குரல்வளம் நல்ல இசை வளம் நல்ல உருக்கம் மேலும் சிவப்பணி தொடர அம்மையப்பரின் அருளாசிகள் வாழ்த்துக்கள் ஐயா
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 лет назад
சிவாய நம 🙏
@senbagapandian7267
@senbagapandian7267 3 года назад
மங்கையர்க்கரசி போற்றி போற்றி
@vae2168
@vae2168 Год назад
தேனினும் இனிய தேமதுரத்தமிழோசை..வாழிய நீடு.
@நற்பவி-ம9ட
@நற்பவி-ம9ட 7 месяцев назад
அருமை அருமை 🙏🚩🦜
@jayashreeiyer7604
@jayashreeiyer7604 3 года назад
What a blessings u hv to sing for our great Lord Shiva. Bless u.
@muthuk5784
@muthuk5784 5 лет назад
Thirugnasambandar perumam thiruvadigal pottri pottri. Miga miga arumaiya padiyuleergal. Nandri.sivaya nama.
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 лет назад
Sivaayanama 🙏
@jayashreeiyer7604
@jayashreeiyer7604 3 года назад
Our school Delhi Tamil Education Association in Delhi at Lodhi Estate used to teach many songs . Our school prayer used to be one of them 🙏🙏🙏
@neelam5398
@neelam5398 3 года назад
Can you all help to help to give the meanings of the verses. Thank you
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 года назад
@Neelamekan Selamuthu : Mangayar Karashi, vallarvagom pawai Kari/Wari (?) wala kai nada maadi Pangayar shelvi, pandima devi Panni saitha naal thorum, parava Pongaddal urubham, Bhootha nayaganal Vedavum porulgalum arulwi Angayar Kanni, Thanodu amarnda Alawa yawadhum idhuway There are typos in what you have here. The beginning of the song is mangaiyaRkkarasi (mangaiyaRku+ arasi)=queen among women. It is about mInAkshi of madurai. pANDI mA dEvi= goddess of pANDyA kingdom; pAvai=woman (not pawai) Since the second line speaks of naDamADi (having danced) I think it is kAl=leg) mARRI, perhaps, since sundarESwarA, the diety at madurai changed his left leg posture to right for the king. I bet others would know why. paNNisaiththa nALthORum=every day that she is sung about (paN=song; iSaiththa=sing)
@sabdevadasan6192
@sabdevadasan6192 7 лет назад
மிகச் சிறப்பு. சிவனருள் உங்களை ஆட்கொண்டதன் விளைவு பண்ணாக பாடலாக கேட்கமுடிகிறது. நன்றி
@keshavrajsofficial
@keshavrajsofficial 7 лет назад
Sab Devadasan நன்றி திருசிற்றம்பலம்.
@kannans7661
@kannans7661 Год назад
OM NAMA SHIVAYA
@keshavrajsofficial
@keshavrajsofficial Год назад
Sivayanama 🙏🏾
@paiyaganesh3686
@paiyaganesh3686 3 года назад
தங்கள் குரலில் திருநெல்வேலி பதிகம் கேட்க ஆசை படுகிறோம் திருநெல்வேலி அடியார்கள் தயவு செய்து எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்யுங்கள் ஐயா சிவாயநமக
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 года назад
சிவாய நம, நல்லது ஐயா, பதிவிடுகிறேன்
@ravichandrangomathi4821
@ravichandrangomathi4821 2 года назад
Amma sivaay nama😭😭😭😭😭 🐾🥀💐🌺🌸🌙💥🔥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@keshavrajsofficial
@keshavrajsofficial 2 года назад
Sivayanama 🙏
@lordshivastalks9161
@lordshivastalks9161 5 лет назад
hi kesav raj, i whole heartedly appreciate you for the wonderful performance which takes everyone nearer to lord parvathi....cheers...................om nama sivaya
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 лет назад
Thank you for your heartfelt comments sir. I hope you will share with your friends too.
@vadivelp33
@vadivelp33 2 года назад
அருமை 🙏🏻
@krishnanjay354
@krishnanjay354 2 года назад
🙏🌹🌺🙏 Arumai
@keshavrajsofficial
@keshavrajsofficial 2 года назад
🙏
@jananeeshree3165
@jananeeshree3165 4 года назад
Anna your voice is having a power of magnetic attraction 😄😀
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 года назад
🙂
@shanmugamsangarapillai1975
@shanmugamsangarapillai1975 5 лет назад
bakthi migga divine voice
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 лет назад
Nandrii sir.
@sharveenarthanan4706
@sharveenarthanan4706 4 года назад
@@keshavrajsofficial rrr
@selvakumar.c2920
@selvakumar.c2920 3 года назад
Anna mikka nandri..
@vasudevanvasu8268
@vasudevanvasu8268 3 года назад
அம்மை அங்கயற்கண்ணியையும் அப்பன் திருஆலவாய்அன்னலையும் அப்படியே கண்முன் நிலைநிறுத்தியது ஐயா உங்கள் தேமதுரக்குரல் திருச்சிற்றம்பலம்
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 года назад
சிவாய நம 🙏
@sivamurugan1126
@sivamurugan1126 8 лет назад
Anna arumai arumai na
@keshavrajsofficial
@keshavrajsofficial 8 лет назад
Thiruchitrambalam thambii☺
@kolandasamyp3808
@kolandasamyp3808 4 года назад
அங்கயற் கண்ணி! திருச்சிற்றம்பலம்.
@vigneshwaran4227
@vigneshwaran4227 2 года назад
Excellent 🥰
@mganesan6019
@mganesan6019 3 года назад
ஓம் நமசிவாய வாழ்க.
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 года назад
🍁
@venivelu4547
@venivelu4547 2 года назад
Sir, thankyou👌👌🙏🙏
@mohansundaram7996
@mohansundaram7996 4 года назад
Magnetic and vibrant tone. This will happen by God's grace Keep it up
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 года назад
Thank you sir
@vadivadisivam5551
@vadivadisivam5551 3 года назад
🥰🥰🥰🥰🥰😘👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹திரு பெ ரு ந்த யான போற்றி
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 года назад
🙏
@vadivadisivam5551
@vadivadisivam5551 4 года назад
thirupperum thurai sivaya namaha manikkavsa thiruvadi potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 года назад
சிவாயநம, திருசிற்றம்பலம்
@mganesan6019
@mganesan6019 3 года назад
ஓம் நமசிவாய 🙏 சிவாய நம 🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 года назад
சிவாய நம
@shanmuganathk.ganasan6080
@shanmuganathk.ganasan6080 4 года назад
Sincere Renditions Brother 🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 года назад
🙏
@UHS3679
@UHS3679 4 года назад
Absolutely divine
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 года назад
Thank you so much
@_marlima.muralidharan.
@_marlima.muralidharan. 6 лет назад
சிவ சிவ.....
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 лет назад
🙏
@rajinees2122
@rajinees2122 3 года назад
Very beautiful.
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 года назад
திருசிற்றம்பலம்
@hari-of7is
@hari-of7is 3 года назад
super 👌👌
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 года назад
Thank you
@muthoosaraswaty6477
@muthoosaraswaty6477 8 лет назад
Thambi its really very nice. Great and I hv no words.
@keshavrajsofficial
@keshavrajsofficial 8 лет назад
Thank you so much akka 😊
@senthamaraisendhu7030
@senthamaraisendhu7030 5 лет назад
Arumai🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 лет назад
Nandrii 🙏
@swathid7904
@swathid7904 2 года назад
Arputham
@shreesairamclassicacademy
@shreesairamclassicacademy 4 года назад
Awesome sir
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 года назад
Thank you so much
@ponmudinamasivayam7176
@ponmudinamasivayam7176 6 лет назад
Excellent voice. God bless you
@keshavrajsofficial
@keshavrajsofficial 6 лет назад
நன்றி அய்யா
@indirank2445
@indirank2445 7 лет назад
Keshav Raj, you have the commitment and hard work to be a great singer
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 лет назад
Thank you so much ayya
@rajeshleela4949
@rajeshleela4949 2 года назад
🙏🙏🙏🙏🙏
@lordshivastalks9161
@lordshivastalks9161 5 лет назад
hi kesav raj , we will meet one day at any shivalayam ( which does not have sanskrit peoples customs and restrictions) and we will sing thevaram hyms on Pradosham...
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 лет назад
Ok sure sir. We shall sing Thirumurai on Pradosam one day🙏🏾
@lordshivastalks9161
@lordshivastalks9161 5 лет назад
@@keshavrajsofficial very happy , fix our date and location
@kapilananthinydhavarajasin6164
@kapilananthinydhavarajasin6164 3 года назад
🙏🙏🙏🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 года назад
🙏🙏
@janutarun4777
@janutarun4777 8 лет назад
sir so nice ur voice👌👌👌👌🙏🙏🙏🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 8 лет назад
Nandri 🌄
@venivelu5183
@venivelu5183 4 года назад
Sir, 🙏🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 года назад
🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lalithasridhar
@lalithasridhar 5 лет назад
It is LIT
@arunvaniganeshram2493
@arunvaniganeshram2493 4 года назад
Superb sir .loved ur voice❤️❤️. Pl share the lyrics along with the song and some related information. it would be very useful to people like me .in my sons music class they r asking him to learn song form tevaram . I dont know anything about it. While searching for those songs i came across ur song 👏👏👏beautifully sung .i will make him learn this song thank u
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 года назад
Thank you sister. I'm glad that you came across this song. I hope you and your son can learn Thevaram to enrich your lives. பதிக வரலாறு : பாண்டிய நாட்டில் சமணம் பெருகியது. பாண்டிய மன்னனும் சமண சமயத்தைச் சார்ந்தான். நாட்டு மக்களும் சமணர்கள் ஆயினர். பாண்டிய மன்னன் மனைவி மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் இவர்கள் இருவரும் மாறாமல் சைவத்தில் இருந்தனர்; அவர்களது வேண்டுகோளுக்கு இணங்கித் திருஞான சம்பந்தர் வேதாரண்யத்திலிருந்து புறப்பட்டு மதுரை சென்றார். அகத்தியான்பள்ளி, கோடிக் குழகர் முதலிய தலங்களை வணங்கித் திருக்கொடுங்குன்றத்தைப் பணிந்து, மதுரையின் எல்லையை அடைந்தார், மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து ஊர் எல்லையில் வரவேற்குமாறு குலச்சிறையாரை அனுப்பியிருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந்தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார். ஞானசம்பந்தர், "மதுரையில் உள்ள திருஆலவாய்க் கோயில் எப்பக்கம் உள்ளது`" எனக் கேட்கக், குலச்சிறையார் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி `அதுவே திருஆலவாய்` என்றார். அது கேட்டு, மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் இவர்களது பக்தி நலத்தைப் புகழ்ந்து திருப்பதிகம் பாடியபடி ஆலவாய்த் திருக்கோயிலைச் சம்பந்தர் சென்றடைந்தார். மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த ஆலவா யாவது மிதுவே.
@arunvaniganeshram2493
@arunvaniganeshram2493 4 года назад
Thanks a lot sir
@hariprasath-x1v
@hariprasath-x1v 4 месяца назад
💙💙💙💙🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@ssnmusic1484
@ssnmusic1484 6 лет назад
nice
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 лет назад
Thank you
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 3 года назад
Very melodious. Are you from srilanka?
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 года назад
@Kalyani Subramaniam. Thank you so much Amma, I'm born in India but amma and appa native Sri Lanka, married and lived in India.
@mahalakshmimahalakshmi2612
@mahalakshmimahalakshmi2612 3 года назад
Unga voice, enga sir voice mathiriye eruku...🙏
@palaniveldhanasekarandhana344
@palaniveldhanasekarandhana344 7 лет назад
Nice song and a credit go for original singer
@21nandini
@21nandini 7 лет назад
Who are you referring to as the original singer? Are you by any chance referring to Sambandar, who was a young Saiva poet-saint of Tamil Nadu who lived around the 7th century CE? This talented & remarkable singer (Mr. Kesavaraj) is singing this Thirumurai in the correct raagam and thaalam which is very pleasant and gratifying to listen to. May Lord Sivaperuman bless us all. Thiruchitrambalam🕉
@palaiyurpattydinesh7119
@palaiyurpattydinesh7119 5 лет назад
திருச்சிற்றம்பலம் உள்ளம் உருகியது ஊன் மிதந்தது ஏனென்று தெரியவில்லை ஏனோ அழுதுவிட்டோன்...
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 лет назад
Sivayanama. Sokanathan ninaipil ketu irupirgal ayya. Thiruchitrambalam.
@palaiyurpattydinesh7119
@palaiyurpattydinesh7119 5 лет назад
ஐயா உங்களுடைய குரலில் தெய்வீக மணம் வீசுகிறது உங்களுடைய ஒவ்வொரு திருமுறை திருப்புகழ் பாடல்களெல்லாம் உள்ளத்தில் புத்துணர்வை தருகிறது தொடர்ந்து பாடுங்கள் ஐயா
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 лет назад
@@palaiyurpattydinesh7119 sivayanama..🙏 Nallathu ayya kandipaaga. Thirumurai enathu uir thunai. 🙏
@VN-dl3zs
@VN-dl3zs 2 месяца назад
பூத நாயகன் நால் வேதமும்... என்பதே சரி. பூதநாயகனால் வேதமும்... என்பது சொல் + பொருட் பிழை ஐயா. நல்ல ஓதுவா மூர்த்திகளிடம் கற்றறிந்து பொருளுணர்ந்து பாடவும். திருசிற்றம்பலம்.
@neelam5398
@neelam5398 3 года назад
Pls provide the meanings of the verses
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 года назад
Thank you so much Sir for your support and positive feedbacks. Truly appreciate. I have replied your other comment for the meaning of the song.
@senthilmurugan3687
@senthilmurugan3687 6 лет назад
அம்மைஅப்பன் கோவிலுக்கு பணி செய்ய, ஆணையிட்டால்; அதை செய்ய, ஆயிரம் பேர் காத்திருக்க; தன் கரங்களாலேயே, ஈசர் பணி செய்த மதுரை மாஅரசி: மங்கையர்க்கரசி! அன்னை தாள் மலர்கள் போற்றி
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 лет назад
சொக்கநாதர் பெருமான் திருவடிகள் போற்றி
@dr.vigneshprabhu7058
@dr.vigneshprabhu7058 5 лет назад
Keshav anna Very nice.., hope you remember me..??!! 😍
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 лет назад
Thank you thambii vignes yes I remember you
@palaniveldhanasekarandhana344
@palaniveldhanasekarandhana344 7 лет назад
101%i know that he did not sing this song
@keshavrajsofficial
@keshavrajsofficial 7 лет назад
palanivelDhanasekaran Dhanasekaran . சரி நல்லது Sivayanama 🍁
@sivamurugan1126
@sivamurugan1126 8 лет назад
Anna arumai arumai na
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 лет назад
Sivayanama
@kapilananthinydhavarajasin6164
@kapilananthinydhavarajasin6164 3 года назад
🙏🙏🙏🙏
Далее
МЭЙБИ БЭЙБИ - Hit Em Up (DISS)
02:48
Просмотров 152 тыс.
Why is it different from what I thought?
00:15
Просмотров 2,6 млн
Mangayarkarasi
27:07
Просмотров 8 тыс.
திருஓணகாந்தன் தளி
5:02