Тёмный

Mani Ratnam தமிழர் வரலாற்றை கேவலப்படுத்தினாரா..? - Journalist Umapathy | Ponniyin Selvan | IBC Tamil 

IBC Tamil
Подписаться 3,4 млн
Просмотров 30 тыс.
50% 1

#ponniyinselvan #maniratnam #journalistumapathy #ibctamil #ps2 #ponniyinselvanhistory #vikram #karthi #jayamravi #jeyamohan #trisha #aishwaryaraibachchan #aishwaryalekshmi
Mani Ratnam தமிழர் வரலாற்றை கேவலப்படுத்தினாரா..? - Journalist Umapathy | Ponniyin Selvan | IBC Tamil
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Periyar Maniammai Institute of Science & Technology
For more details click - pmu.edu/
Ethnic Health Care: The Treasure of Siddha.
Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy
For Appointment +919600000038
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 88   
@gunalanmanian3492
@gunalanmanian3492 Год назад
இனியாவது தமிழர்கள் நம் உண்மை வரலாற்றை தெரிந்துக்கொள்வோம்.. பொன்னியின் சொல்வன் மற்றும் யாத்திசை இரு படமும் தமிழர்களின் வரலாற்றையும் வாழ்வியலையும் கேவலப்படுத்துகின்ற படம்தான்..
@gmugesh2699
@gmugesh2699 Год назад
உண்மை சகோதரா
@yagyamchellamnarayanan9972
@yagyamchellamnarayanan9972 Год назад
உண்மை
@thilakk24
@thilakk24 Год назад
இவர் சொல்வதுதான் நிதர்சனமான உண்மை..
@Ettayapuramkannanmuruganadimai
அன்பு விமர்ச்சகர்களே ! / ஊடகங்களே ! / தமிழ் வளர்ப்போர்களே !, நம் தமிழக பாட திட்டத்தில் எங்காவது விளாவாரியான உண்மையான சேர சோழ பாண்டிய வரலாறுகள் உண்டா ! உலகின் முதல் அணை கல்லணை பற்றிய, உலக அதிசயமான தஞ்சை பெரிய கோவில் பற்றிய முழு விபரங்களை எந்த பாடத்தில் நமக்கு தெரிவிகிறார்களா ?? ...நாம் படிக்கும் பாடங்களில் வந்தேரிகளையும், வடநாட்டவர்களையும் வெளிநாட்டினர் பற்றியும் படிக்கும் நாம்.. நம்மவர்களின் உண்மையான வரலாறை படிக்கிறோமா? சுமார் 10-15 ஆண்டுகள் முன்பு நம் மாமன்னன் ராஜ ராஜ சோழர் கட்டிய தஞ்சை பெரிய கோவிலும்,. அவர் மகன் ராஜேந்திர சோழர் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் எப்படி இருந்தது என்று யாருக்காவது தெரியுமா ??? இருளடைந்து, புதர் மண்டி, வெளிச்சமில்லாமல் , சரியான பராமரிப்பு இல்லாமல், வவ்வாள் அடைந்து , அதில் இருந்த பொருள்கள் திருடப்பட்டு இருந்ததை எந்த ஊடகமாவது, இல்லை எந்த விமர்ச்சகரவது தெரியப்படுதியதுண்டா ??? கூடையில் தப்பித்து வந்த சிவாஜி மன்னனுக்கு மும்பையில் பெரிய சிலை உண்டு .. மாரட்டியர்கள் அவரை சாதி பேதமில்லாது கொண்டாடுகிறார்கள் ... ஆனால் இங்கு சேர சோழ பாண்டியர்களில் புகழ் பெற்ற மன்னர்களின் சிலைகள் உண்டா ???? வந்தேரிகளுக்கும் , தமிழனை அழித்தவர்களுக்கு சிலைகள் உண்டு .. நம் தமிழ் மன்னர்களுக்கு உண்டா ???? பாண்டியனையும் சோழனையும் அழித்தொழித்த தெலுங்கு மன்னர்களையும், மராட்டிய மன்னர்களையும் (இன்றும் தஞ்சையில் வாரிசுகள் உண்டு) படிக்கும், போற்றும் நாம் , நம்மவர்களை படிக்கிறோமா ?? போற்றுகிறோமா??? இதை முதலில் விவாதியுங்கள் ??? பின்னர் பொன்னியின் செல்லவனையும் அதை எழுதியவரையும், படமாக ஆவணப்படுதியவரையும் விமர்ச்சிக்கலாம்.. தமிழனின் வரலாற்றை பிராமணர்கள் மட்டும் சொல்லுவதேன் ??? தமிழர்களும், தமிழினக் காவலர்களும் சொல்லாமல் விட்டதேன் .. தமிழகத்தை ஆழ்வது தமிழர்கள் என்றால் மேற் கூறிய வரலாறுகளை, தெளிவான வரலாறுகளை நமக்கு தெரியப்படுத்தாமல் இருந்ததேன்???? வந்தேறிகளுக்கு சிலைகள் வைக்கும் அரசியல்வாதிகள் தமிழரில் சிறந்தொருக்கு சிலைகள் வைக்காமல் விட்டது ஏன் ?????? இதை இந்த ஊடகமும், இந்த விமர்ச்சகரும் தெளிவு படுத்துவார்கள் என நம்புகிறேன்.. எவனாவது ஒருவன் என்னை பிராமணனா ?? என்று கேட்பான்.. (இதுமாதிரி ஒரு வந்தேறி என்னை கேட்டான்) அவனுக்காக .. நான் தமிழன்... ..வெள்ளையனையும் ஆற்காடு நவாப்பையும் விரட்டி அடித்த, தெறிக்கவிட்ட, ஓட விட்ட சிவகங்கை சீமையின் அரசி - வீரமங்கை வேலு நாச்சியாரின் பேரன் .
@Vishwa.R
@Vishwa.R Год назад
மணிரத்தினம் தமிழர் அல்ல. தமிழ் நாட்டில் பிறந்த ஆரிய பிராமணர்.
@shantielangovan3802
@shantielangovan3802 Год назад
காசு கொடுத்து கடுப்பாகி வந்தேன்.
@funguys560
@funguys560 Год назад
நான் சவுதியில் இந்தப் படத்தை பார்க்க முயற்சித்தேன் நல்ல வேளை இந்த சனியன் புடிச்சவனோட படத்தைப் பார்க்கவில்லை.
@karuneshkumarkumar
@karuneshkumarkumar Год назад
இன்றைய தலைமுறைக்கு உண்மையை எடுத்துச் சொன்ன உமாபதி அண்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Год назад
Sir, you are correct. The people who doesn't understand that it's a sin of Thamizh society only celebrate it.
@peermohamed49
@peermohamed49 Год назад
பளு வேட்டடாயர் தியாகி... பெரிய தியாகி
@puvanendranselliah172
@puvanendranselliah172 Год назад
உண்மையை உரக்கச் சொல்லும் உங்களுக்கு மனமார்ந்த் வாழ்த்துக்கள் 🙏🏻
@rameshahila225
@rameshahila225 Год назад
அருமை வாழ்த்துகள்
@shanmuganathanmanickam922
@shanmuganathanmanickam922 Год назад
I have a suggestion for who are somuch interested in the Pride of King Rajarajan , Please buy a piece of Granite stone and place it on the King Rajarajan's resting place ( cemetery) in order to safe guard the Historical place rather than a noisy frogs in a well.Please feel shame about how it's maintained now.
@koodalnagarfishmarket448
@koodalnagarfishmarket448 Год назад
அருமையான விளக்கம் நன்றி.
@yagyamchellamnarayanan9972
@yagyamchellamnarayanan9972 Год назад
உண்மை
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Год назад
Sir, engineers do have interest in Literature and History as our school day's subject.😄😄♥️♥️🤔🤔
@rathinavelsivan
@rathinavelsivan Год назад
Suuuuper sir. So that only i dint see those movie. To be Franck i watched only roja as kid. My dad dint allow to watch other maniratnam and kamal movies. According to him they are bluff masters and vulg***s🙏🏻💐
@umab174
@umab174 Год назад
Umapathy bro,ungal Judgment & analysis super.Tamiyanda vayga valamudan.
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 Год назад
சகோதரர் உமாபதி அவர்கள் என்றும் நியாத்தின் பக்கம்
@pvivek7003
@pvivek7003 Год назад
Umabathy fraud
@ourpetchellachikku3957
@ourpetchellachikku3957 Год назад
Yes, i felt the same as like title
@shaangautham2014
@shaangautham2014 6 месяцев назад
பகுதி ஒன்று பார்த்தேன் படம் புரியவில்லை பகுதி இரண்டு பார்க்கவே இல்லை
@baskarj7007
@baskarj7007 Год назад
தோழர்களே, இந்தியா முழுவதும் மக்கள், பரவி வாழ்ந்தனர். அதனால் பிரிந்து கிடந்தனர்.இப்படி பரவி வாழ்ந்து/ பிரிந்து கிடந்த சமூகங்கள், அனைத்தையும், ஒன்று திரட்ட முடியாமல் போனதால், "தேசிய இனங்களின்" வரலாறுகள் அழிந்து போயின.இதில் இங்குள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. இதை, மூடர்களும், முரடர்களும், முடவர்களும் மறுத்து, வருகின்றனர். இந்த மறுப்புக்கு அந்நியர்கள் ஆக்கிக் கொடுத்த "சமூக முரண்பாடுகளை" ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி கொண்டனர். என்பதே நிதர்சனம்.அதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது சேற்றை வாரி இறைத்து, அவர்கள் மீது மட்டும் பழிபோட்டு வருகின்றனர். இது முறையுமல்ல, சரியுமல்ல.. வரலாறு என்றால் என்ன? என்று தெரியாத, புரியாத ஒரு நாதாரிகள் கூட்டம் அதிகமாகி விட்டது.மேலும் இந்த நாதாரி நாய்களில், தமிழ் மொழியை, முழுமையாக கற்றவன், ஒருவன் கூட இல்லை. ஆனால் தமிழுக்காக, தமிழருக்காகப் பாடுபடுகிறான்கலாம்..தூத்தேறி.....
@gunasundaripatchamuthoo1373
👌superb sir.
@davidh7413
@davidh7413 Год назад
Good speach keep it up👋
@Khoviean
@Khoviean Год назад
pls if possible interview kudavaayil balasubramaniam aiyya
@shansiva4645
@shansiva4645 Год назад
நா???யர், நம்பூ???திரி வரலாறு மாதிரியாக இருக்குது
@thangamalarshivakumar9817
@thangamalarshivakumar9817 Год назад
வரலாறு தெரிந்தவர்கள் இதை புறக்கணிப்பார்கள்
@chinnaiah.G
@chinnaiah.G 11 месяцев назад
Superb உமாபதி கிருஷ்ணன் அவர்களே!
@vasumalai8082
@vasumalai8082 Год назад
தம்பி உனக்கு 50ஆண்டு இக்கு மேல் வரலாறு தெரியுமா என்னகிள்வி கேக்கிற
@Vaishumuru
@Vaishumuru Год назад
Won't watch maniratnam mo ie in future
@kevinrj7797
@kevinrj7797 Год назад
It's not mabiratnam..,.... It's jayamohan ....
@siddharthsidh5270
@siddharthsidh5270 Год назад
Bros ps1 and ps2, are reel, not real. Cinema is reel, like poetry. Educated Tamilans will understand, but innocent tamilans thinks as true history, media's and utubes Chanel's are using as TRP.
@mohammedriffan7209
@mohammedriffan7209 Год назад
Mani Rathanam Kitta Ippadi padam Eduthrkiya nu Kelvi kekanum...
@devanesan5695
@devanesan5695 Год назад
Unmai
@prameshi
@prameshi Год назад
Tamil Nadu kalvi Tittam, Nam tamilargalai Mutthal aakirudhu. Unmayana Varalaru Yenna, makkalukku teriyanum. Varalaru, nam varunkalangalai teermanikkum
@shancsk28
@shancsk28 Год назад
Interview fulla Vanman
@tusisrama
@tusisrama Год назад
If the world starting from other states in India to America, Britain, Asia etc, today know that there was a dynasty called Cholas before their own land came into existence , it is just because of this movie. First of all, your knowledge is going to die with this channel or the few people who listen to you. What the movie did has put the land of Tamils so high that I know foreigners who have started to search who the cholas really were. For your information, the world knows what is a historic fictional movie. Similar to Gladiator, 300, the duchess in hollywood to Ashoka, Jodha Akbar. Portions of all these movies were history with some fictional characters. No one started an issue that this was not right that was twisted. People know what historic fictional movies are. You can talk about a documentary about the Cholas not being right. Not a historic fictional commercial movie. I heard this rightly from a Tamil friend. Only a Tamilian can put down Tamil culture in front of the whole world like in the internet. Thousands of foreigners and out of state people me included started reading the story. Totally captivating. By way of reading, I came to know about some real places that I had never heard before.
@narasimhanvangalkrishnaswa3028
Calm down. No need to lose cool over what happened 1000 years ago. Don't hate brahmins.
@LakshmiLakshmi-io5bu
@LakshmiLakshmi-io5bu Год назад
En manasula irukeratha appeidye sollitenga intha padam pakka aarvamaa irunthen but ippo suthama pedikala
@chandrasekhar-hu6ux
@chandrasekhar-hu6ux Год назад
Some people r there.. to create problems... This man.. s... that...Don't always think f Negative...ur life will be Negative
@selvappans9398
@selvappans9398 Год назад
அருமை thamija
@Mayavanbfa
@Mayavanbfa Год назад
Arumaiyana vilakkam
@Omvaalai
@Omvaalai Год назад
பாப்பான் புளுகு 😂😂😂😂
@arunabasker8465
@arunabasker8465 Год назад
True sir
@Sbstudios45
@Sbstudios45 Год назад
Yes
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Год назад
PS 2 is a good entertainer.Maniratnam has logically concluded the story and made it commercially success. This film is a mix of history and fiction.Not a full chola history. But you are having an unjustifiable grudge on this interesting film .
@dyouris4761
@dyouris4761 Год назад
Mix of history and fiction!. Everyone can see lot of fiction but history. Athitha karikalan died as a teenager and at that time his brother, arulmoli was a baby. But what do u see in this movie!
@maniamsubra1827
@maniamsubra1827 Год назад
Another useless supporter of directors Maniratnam asole
@maniamsubra1827
@maniamsubra1827 Год назад
@@indian7591 another asole fanatic try to hide the true reality of the history, if ur great director has guts. Just tell the truth n not hiding behind Kalki imagination story by telling li s to cover Thier own skins of traitor Brahmin 🤦🤦🤦🤦
@doyouhaveaminute281
@doyouhaveaminute281 Год назад
@@dyouris4761 thats called fiction 😑
@hoppes979
@hoppes979 7 месяцев назад
நீ இவ்வளோ பொங்குறே. SSLC பரிட்சையில் தமிழ்ப் பாடத்தில் நீ எத்தினி மார்க்?
@DravidaTamilanC
@DravidaTamilanC 21 день назад
நீ சம்சுகுருதத்தில் எவ்வளவு மார்க். அதில் படிக்கவாவது தெரியுமா வந்தேறி ஆரிய பரதேசி நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் நாயே
@alagappapillaineelakantapi3196
Ponniyin selvanovie is super movie nee moodu
@marisivasampan5052
@marisivasampan5052 Год назад
Thampi unmaiyana varalaru rempa rempa mass aga irukkum..ulahathin thailai sirantha mass varalaru. Solar.. pandiyar varalaru than
@Topquark1
@Topquark1 Год назад
Your language shows your level. He need not react to your idiotic comment.
@murugu678
@murugu678 Год назад
Movie super tha But antha fraud ga History ah confuse pannuraanuga
@sheshadrim949
@sheshadrim949 8 месяцев назад
எப்படா நீ உண்மையை பேச போற
@DravidaTamilanC
@DravidaTamilanC 21 день назад
நீ சாணிநக்கி சேனலை பாருடா ஷூநக்கியே
@MrGupthan
@MrGupthan Год назад
These people have nothing better to do always critisize and nothing is constructive. This film is an entertainer. He sounds like he witnnessed the Chola dynasty.
@gurupaarvay
@gurupaarvay Год назад
Thoppiya kezhatta maataara ayya? Ivaru cricketer aa?
@braghadeeshsundar2053
@braghadeeshsundar2053 Год назад
Ipa chozha history therinju Ena pannapora
@DravidaTamilanC
@DravidaTamilanC 21 день назад
நீ சம்சுகுருதத்தில் படித்து என்ன கூந்தல புடுங்க போற
@సందీప్కుమార్
கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய கற்பனையை முடிஞ்ச அளவுக்கு நீக்கி அதில் சில இடங்களில் உண்மை வரலாற்றை கொண்டு வந்தார் மணிரத்னம் அவர்கள்.
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN Год назад
Mairu
@murugesaa
@murugesaa Год назад
​@@SIVACHOLATAMILAN 💖👌👌👌
@thevasenathipathyleka534
@thevasenathipathyleka534 Год назад
அருமை
@kodda152
@kodda152 Год назад
Panniÿan seĺvan😂😂😂😂
@fasach
@fasach Год назад
Sombu boy umapthy ku enadhu vaazhthukkal
Далее
#kikakim
00:10
Просмотров 11 млн
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 1 млн