Тёмный

Manithan - Mun Sellada Video | Udhayanidhi | Santhosh Narayanan 

Подписаться
Просмотров 9 млн
% 72 844

Mun Sellada is a motivational rap chorus that is sure to pump you up. This exciting track by Santhosh Narayanan has lead vocals by Anirudh Ravichander & ADK with lyrics by Karky.
Song Name - Mun Sellada
Movie - Manithan
Singer - Anirudh Ravichander & ADK
Music - Santhosh Narayanan
Lyrics - Karky
Director - I Ahmed
Starring - Udhayanidhi Stalin, Hansika Motwani
Producer - Udhayanidhi Stalin
Studio - Red Giant Movies
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2016 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - ru-vid.com
Like us:
Facebook: SonyMusicSouth
Follow us:
Twitter: SonyMusicSouth
G+: plus.google.com/+SonyMusicIndia

Видеоклипы

Опубликовано:

 

15 июл 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@rajakalidecoratores1293
@rajakalidecoratores1293 5 лет назад
தூரம் நின்று யோசித்தால் குட்டை கூட ஆழம் தன் உள்ளே சென்று நேசித்தல் 👌😎 கடலும் உன் தோழன்தன்
@mohansmedia2216
@mohansmedia2216 3 года назад
Super sema
@jkannankannan8781
@jkannankannan8781 3 года назад
I love the lyrics
@sivavinoth6613
@sivavinoth6613 3 года назад
@@mohansmedia2216 1¹
@rononoa_zoro108
@rononoa_zoro108 3 года назад
அருமை
@harishmicrobiologist848
@harishmicrobiologist848 2 года назад
தூரம் நின்று யோசித்தால் குட்டை கூட ஆழம் தான் உள்ளே சென்று நேசித்தால் கடலும் உன் தோழன்தன் ❤🔥
@futuredoctorvarshu
@futuredoctorvarshu Год назад
விதி மேல் பழியை போடாமல் நீ உன் மேல் பழியை போடு 😢 ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும்.... உன் வாழ்க்கையின் காரணம் தேடு.... ❤❤👏👏👍🙂 Yarukellam inda lines romba pudikum like pannunga 2023
@sandhiyasandy8877
@sandhiyasandy8877 4 месяца назад
TNPSC aspirants.. hurry up.. 🔥
@shanavas4168
@shanavas4168 4 месяца назад
🔥🔥🔥
@parthibanr2936
@parthibanr2936 3 месяца назад
Si also😮
@logeshlogesh4149
@logeshlogesh4149 3 месяца назад
😊😊😊
@bharathikpt857
@bharathikpt857 3 месяца назад
❤❤❤
@madhusrirajkumar
@madhusrirajkumar 3 месяца назад
😭❤️
@abinath7686
@abinath7686 2 месяца назад
2 முறை G4'இல் தோல்வி இந்த முறை 2024 வெற்றி பெறுவேன் 😇🔥
@shivu336
@shivu336 3 дня назад
Group4 epdi pannirkinga nanba
@wintube1693
@wintube1693 4 года назад
உளி முத்தம் வைத்ததும் சிதறும் அப்பாறை துளிகள் அதற்காக கண்ணீா் சிந்தாது சிற்பத்தின் விழிகள் 💯
@PraveenKumar-dy2rw
@PraveenKumar-dy2rw 4 года назад
இது போன்ற கருத்துள்ள பாடலுக்கு 1 லைக்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@MrJeyaprakashnarayan
@MrJeyaprakashnarayan 4 года назад
Thalaiva intha 100 like pottalu paththathu
@jkannankannan8781
@jkannankannan8781 3 года назад
I love this song
@selvalakshmi6836
@selvalakshmi6836 3 года назад
@@MrJeyaprakashnarayan ss
@KarthiKeyan-sg7eo
@KarthiKeyan-sg7eo 3 года назад
Nice song
@vasantharaja9692
@vasantharaja9692 4 месяца назад
​@@jkannankannan8781❤mmml
@kaliraj7266
@kaliraj7266 4 года назад
நீ நடிச்ச படத்திலே இதான் best movie மனிதன்
@wesJsingh
@wesJsingh 4 года назад
So true..
@yathumoore1314
@yathumoore1314 3 года назад
True
@giridharandhanachezhiyan
@giridharandhanachezhiyan 3 года назад
💯
@rambo5035
@rambo5035 3 года назад
This motivational movie Other all comercial movie except psycho
@iamharshad33
@iamharshad33 3 года назад
NOT LIKE THAT.. ALL MOVIES ARE NICE.. THAT BASED IN DIRECTOR
@gjviewsvlogs1329
@gjviewsvlogs1329 Год назад
""விதி மேல் பழியை போடாமல் நீ உன் மேல் பழியை போடு ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும், உன் வாழ்கை காரணம் தேடு""
@ramankingston5520
@ramankingston5520 Год назад
👍👍
@priyadharshinis7376
@priyadharshinis7376 Год назад
The best lines
@Jaikumar77777
@Jaikumar77777 Год назад
Vjs lines
@shambo3772
@shambo3772 7 месяцев назад
sai jai devi and in in
@karthickviews8986
@karthickviews8986 2 года назад
வாழ்க்கையில் என்றாவது ஒரு வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை மட்டும் என்னுடன் பயணம் செய்கிறது..., கூடவே தோல்வியும் துரத்தி கொண்டேதான் வருகிறது.., திரும்பி பார்க்க நேரம் இல்லை.., என்னுள் நானே நம்பிக்கை என்ற மன தைரியம் உள்ள வரை.., உனது கூந்தலில் சிறு துளியை கூட தொட்டு பார்க்க தைரியம் இருக்காது 👍🏻
@TIGER-ss5yx
@TIGER-ss5yx 4 года назад
Getting ready for UPSC . IAS aspirant 🔥🔥💪🔥💪
@sarikajanakan2420
@sarikajanakan2420 3 года назад
👍🏻
@pradeep805
@pradeep805 3 года назад
Bro " All the best"😇.....
@loadrandom5254
@loadrandom5254 3 года назад
Even me bro
@qualityelectronics2672
@qualityelectronics2672 3 года назад
Advance congrats
@saibabaraghav8365
@saibabaraghav8365 3 года назад
Congrats
@kavintheboss9831
@kavintheboss9831 3 года назад
Neet aspirant ! 💝 Dr . Kavin !
@athithkrishnak7075
@athithkrishnak7075 3 года назад
All the best 💥💥
@kavintheboss9831
@kavintheboss9831 3 года назад
Nandri nanba
@prasanthraj2483
@prasanthraj2483 3 года назад
Best Of Luck Nanba
@thecoder7984
@thecoder7984 3 года назад
All the best
@kavins527
@kavins527 3 года назад
All the best doctor ,,
@samoogasindhanai4623
@samoogasindhanai4623 5 лет назад
தோல்வியை கண்டு தயங்காதே முயற்சி செய் வெற்றி பெறுவாய் உற்சாகமூட்டும் பாடல் அருமை...
@yuvansankar2003
@yuvansankar2003 5 лет назад
correct Boss
@SK-lx1fm
@SK-lx1fm 2 года назад
Thanks
@nelson2255
@nelson2255 2 года назад
@@SK-lx1fm L
@arulprakash2542
@arulprakash2542 2 года назад
0
@akshayaraju7285
@akshayaraju7285 2 года назад
@@SK-lx1fm XPCPLFL LOOK OC XCCC COCO))
@vivek_khobragade
@vivek_khobragade Год назад
I am from Maharashtra Understanding - 0 % Feeling 😊 - 200 % I love this song ❤❤❤❤
@friendshipforever9223
@friendshipforever9223 Год назад
@mdjavith523
@mdjavith523 Год назад
😮😊
@vigneshduttatherya9365
@vigneshduttatherya9365 11 месяцев назад
Bro if you understand this song your feelings will become 1000%
@KARTHIKb7711
@KARTHIKb7711 9 месяцев назад
​@@friendshipforever9223🎉🎉🎉🎉
@KARTHIKb7711
@KARTHIKb7711 9 месяцев назад
​@@friendshipforever9223🎉🎉🎉🎉🎉
@user-vb1jl5vz1s
@user-vb1jl5vz1s 11 месяцев назад
என் வாழ்க்கையில் 24 வயது முதல் மிக கடினமான வேலை செய்து என் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காப்பாற்றினேன்.ஆனால் அவர்கள் என்னை அவமான படுத்துகின்றனர்.இப்போதுதான் புரிகிறது.எல்லாமே வேஸ்ட் என்று.இந்த பாடல் வரிகள் எனக்கு ஆறுதல் தருகிறது.
@tamilcartoon5312
@tamilcartoon5312 Год назад
ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும் உன் வாழ்வின் காரணம் தேடு.... ❣️🔥
@thulasiram8597
@thulasiram8597 Год назад
Ok
@Jaikumar77777
@Jaikumar77777 8 месяцев назад
Ok
@Joker-vl7qr
@Joker-vl7qr Год назад
ADK Underrated 🔥🔥He Should get More Chance 🔥🔥to sing
@vidhyapriscilla2081
@vidhyapriscilla2081 Год назад
Ssss ...nice msg.. It's true.. All should support him
@butterbiscuit789
@butterbiscuit789 Год назад
Yes🥺
@kesavanharry2398
@kesavanharry2398 8 лет назад
one of the most best motivation song
@venkatthecoolguy9967
@venkatthecoolguy9967 8 лет назад
+Skye “Ihddis” Appleby he is safety officer for Hero cause hero is a whistle blower
@kowthamkarthick6735
@kowthamkarthick6735 3 года назад
@@venkatthecoolguy9967 what is thissss ?
@goldrushjkgh
@goldrushjkgh Год назад
Passed 10th with grace marks, failed and re wrote 11th, almost failed 12th (43%). Got admission in no college but would die to do engineering, got into very mediocre college. Everyone told me I'd be on the streets after graduation, eating from a dumpster and picking rag. Everyone laughed at me. I wanted to give up and crumble but something in me...some spark in me and I kept fighting. Today I'm doing well, got a good core engineering job earning more than all those who laughed at me. They're still laughing at me (they'll never stop) but I laugh at them, i moved on and ahead so much in life and they're still stuck there laughing
@harikrishna9937
@harikrishna9937 Год назад
Supr brother 💥
@sangeetha8125
@sangeetha8125 Год назад
Awesome bro .
@cutiee._._crush_.2437
@cutiee._._crush_.2437 Год назад
Sema
@Burning_Mind
@Burning_Mind Год назад
Great broii👏👏
@venkatjitrade
@venkatjitrade Год назад
HI bro, ongaloda contact number venum bro......can u pls give? link insta id andha maari bro, for our project
@marshmallow2k280
@marshmallow2k280 3 года назад
This song gives energy to me💪, during the sleepless nyt of my CA Preparation🔥-CA Aspirant
@roshanvignesh5667
@roshanvignesh5667 3 года назад
Me too🦾
@akashsview
@akashsview 2 года назад
Me too
@VaishuVasu-zq8cl
@VaishuVasu-zq8cl 2 года назад
🔥♥️
@pandiyacreations
@pandiyacreations 2 года назад
Mee too
@Priya-fb2ej
@Priya-fb2ej 2 года назад
me too bro
@wesJsingh
@wesJsingh 4 года назад
TNPSC aspirants..oru like pottutu ponga..Examku padikirom..Posting vaangurom 👍
@jessyjaz848
@jessyjaz848 4 года назад
Tnpsc ilam just inch life bro...intha ulagame ungaluku than bro iruku..ithavida innum learn panna naraya visayam iruku bro..seekiram pass pannunga ilana pidicha visayatha enjoy panni thedunga....bcz life is yours..
@mariyappan.s5393
@mariyappan.s5393 4 года назад
✌️
@commonman4695
@commonman4695 4 года назад
Oh my god thanks bro I came here with that hope only. All the best bro
@jessyjaz848
@jessyjaz848 4 года назад
Bro...oru nalla tamil name enudaya businessku kidaikuma?
@masthan001
@masthan001 4 года назад
vangitu ulla poi nalla lanjam vangrom!
@shravanas1017
@shravanas1017 4 года назад
From 2016 to 2020 and still be my favorite motivational song ever ..... if you hear it in a state of depression, this song surely gives you energy for reinvent, rebulit and reincarnate
@Veathu__official
@Veathu__official Год назад
ADK fans oru like podunga 👍❤️
@-jb5dl
@-jb5dl Год назад
Best part of this song 0:33 thalaivan ADK rocks 🔥🔥🔥 Hats off ADK ❤
@rjrj6489
@rjrj6489 Год назад
Adk voice super
@mr_kousikan
@mr_kousikan Год назад
Madan karky⚡
@jofernandez3799
@jofernandez3799 Год назад
எவ்வளவு அழகான வரிகள்....கார்கி அவர்களின் வரிகள்....👉🥺✨
@lovelyanimals5777
@lovelyanimals5777 Год назад
🤗🤗🤗🤗🤗🤗🤗
@gouthambala
@gouthambala 6 лет назад
The scene where Udhay's bike is cleared in front of the water tanker is goose bumps!
@_tharun_26
@_tharun_26 Год назад
குழு : முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை ஓகே குழு : ………………………………. ஆண் : உளி முத்தம் வைத்ததும் சிதறும் அப்பாறை துளிகள் அதற்காக கண்ணீா் சிந்தாது சிற்பத்தின் விழிகள் ஆண் : கருமேகம் முட்டிக் கொட்டும் அத்தண்ணீா் பொறிகள் அவை விழுந்தால் பற்றிக்கொள்ளட்டும் உன் நெஞ்சின் திாிகள் குழு : முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை ஆண் : ஆயிரம் தடைகளை உன் முன்னே காலம் இன்று குவித்தாலும் ஆயிரம் பொய்களை ஒன்றாய் சோ்ந்து உன்னை பின்னால் இழுத்தாலும் ஆண் : முன் செல்லடா ஓகே முன் செல்லடா முன் செல்லடா யே முன் செல்லடா குழு : முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை குழு : ஓஹோ செல்லடா முன் செல்லடா முன் செல்லடா ஆண் : தூரம் நின்று யோசித்தால் குட்டை கூட ஆழம்தான் நீ உள்ளே சென்று நேசித்தால் அக்கடலும் உந்தன் தோழன்தான் ஆண் : விதிமேல் பழியைப் போடாமல் நீ உன்மேல் பழியைப் போடு ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும் உன் வாழ்க்கையின் காரணம் தேடு குழு : ………………………………. ஆண் : முன் செல்லடா முன் செல்லடா குழு : முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை ஆண் : முன் செல்லடா ஓஹோ குழு : முன் செல்லடா முன்னே செல்லடா தைாியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை
@habiburhabiburrahman-hi8ei
@habiburhabiburrahman-hi8ei 15 дней назад
Vera mari pa❤️😌💥🔥💯
@itzpraba8846
@itzpraba8846 4 года назад
2:58 best shot ever
@annamalai7103
@annamalai7103 Год назад
Bigg boss 6 adk underrated singer😢
@s.k.adithyaa3419
@s.k.adithyaa3419 4 года назад
ippo kooda intha padatha vijay super la pota paapen.......love this to the core.....especially climax speech.....
@karthikram-ev9ug
@karthikram-ev9ug 4 года назад
Also Prakash Raj Sir Acting Vera Level
@karthigabsc2649
@karthigabsc2649 3 года назад
IPO than in the flim ending Vijay super
@peacebharathi5901
@peacebharathi5901 3 года назад
தோல்வியையே வாழ்க்கை வாழும் என் போல் உள்ளவர்களுக்கு தினமும் கேட்டும்கும் உணர்ச்சி பாடல் 😒
@moratuengineer6888
@moratuengineer6888 2 года назад
தோல்வி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் ஒரு அனுபவம்.., முயற்சி செய்தால் வெற்றி என்பது உங்கள் கையில்...,
@rameshrmr1558
@rameshrmr1558 2 года назад
❤❤
@alwinjesa3
@alwinjesa3 Год назад
Me too
@satheesh7274
@satheesh7274 Год назад
Don't worry bro. Life will turn ur side 🔜. Sufferings are temporary. Real talent n Hardwork will take u to the place u desire 😊
@KRISHNA-be7kg
@KRISHNA-be7kg Год назад
One day you will win😇
@varsha_1703
@varsha_1703 Год назад
Im preparing for central government exam...if im devastated by depression nd anexity...this song is left my mood ...i Know oneday ...i will be there ...where i really meant to be...💯
@kaleeswari4929
@kaleeswari4929 Месяц назад
Today i wrote TNPSC group 4 remba wrost ahh eluthirukin remba kastam ahh eruku😔😔😔 But i believe it kadipa one day select akuvin nu😊😊 ennaku innaiku etha song remba support ahh eruku🤗🤗
@dhivagarg9645
@dhivagarg9645 6 лет назад
My life motivation song thanks to udhayanidhi Stalin and movie team விதியின் மேல் பழியை போடாதே உன் மேல் நி பழியை போடு😘💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@steffystella9690
@steffystella9690 5 лет назад
dhivagar g 😃👍
@alwayssingle615
@alwayssingle615 3 года назад
@@steffystella9690 neenga unga dp la cute ah irukkinga😄😄💖💖
@balakrish8911
@balakrish8911 5 лет назад
Most underrated song best motivation from recent years
@eromiyasimon6609
@eromiyasimon6609 2 года назад
ADK voice never fails to give goose bumps, One hell of a Vocal
@rajamohamedshahulhammed4710
@rajamohamedshahulhammed4710 Месяц назад
தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை .... இந்த வரி எத்தனை பேருக்கு பொருந்தும் 💪💪💪💪
@Aghilesh-wj1us
@Aghilesh-wj1us Месяц назад
It is perfectly suits for me because i failed all exam till 8th std but from 9th std i was changed into high achiever. Now iam 10th std .
@subu854
@subu854 6 лет назад
He's not my fav one to see again and again bt lyrics make me to see again and again whenever I felt hopelessssss #hatsoff to lyric writer, hero, producer and music director.....
@1311muthu
@1311muthu 5 лет назад
Jonnyyonny
@sownicrage4953
@sownicrage4953 6 лет назад
To be honest I'm jobless and looking for job .. a lot of denials..a lot of insults but when I watch or hear this song it's really changes my mind .. tq for singers and music directors you guys really did a good song with a good meaning
@ronaldjeyakumar8596
@ronaldjeyakumar8596 4 года назад
Dont give up fren...fr malaysia
@karthikvlogstravelfoodmusi3749
@karthikvlogstravelfoodmusi3749 4 года назад
Do not worry Everything will be alright Your Day will come and you will shine Star
@sundarnarayanan3511
@sundarnarayanan3511 4 года назад
Don't worry brother...try hard. You will definitely do well...
@sownicrage4953
@sownicrage4953 4 года назад
@@sundarnarayanan3511 tq bro
@athulyaks7434
@athulyaks7434 3 года назад
Keep going! One day everything will come to place beautifully
@its_karthi_yoo
@its_karthi_yoo Год назад
0:45 நம்ப வாழ்க்கைல கீழ விழும் பொது அல்லது ஒரு பின் அடைவின் பொது இது போன்ற ஒரு சில நாயிங்க இப்படி தான் கை தட்டி கேலி செய்வானுங்க. அதை எதுவும் கண்டுக்காம "முன் செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை" என்று முன்னேறி போ. வெற்றி உணதே!!!
@irudayalillyvirgil937
@irudayalillyvirgil937 2 года назад
இப்போதைய உள்ள மாணவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு மோட்டிவேஷனல் பாடல்
@sheelamudaliyar1667
@sheelamudaliyar1667 7 лет назад
thuram endru yosithal and kuttaiyum kuda azham than , nee ullai sendru nesithal anda kadalum kuda thozhan than . veedhi mel pazhiyai podamal unmel pazhiyai podu , andavan konjam thungattum un vazhkkai karanam thedu .... this one best line of ever... thankyou so much @karky for this lyricks ...
@jimjacob11
@jimjacob11 3 года назад
Andha first line exact aa purila konjo help panamudiuma??
@gkstatustamil8805
@gkstatustamil8805 3 года назад
Yeah the best lineeee
@rambo5035
@rambo5035 3 года назад
@@jimjacob11 தூரம் நின்று யோசித்தால் குட்டை கூட ஆழம்தான் நீ உள்ளே சென்று நேசித்தால் அக்கடலும் உந்தன் தோழன்தான் விதிமேல் பழியைப் போடாமல் நீ உன்மேல் பழியைப் போடு ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும் உன் வாழ்க்கையின் காரணம் தேடு
@FYUGESHYugesh
@FYUGESHYugesh 4 года назад
I got my pt3 result tdy..i cant see happiness in my parents face... And now im telling im gonna beat up and focus what i get for next year class..
@yaminipriya1267
@yaminipriya1267 3 года назад
All the best
@jdollar9376
@jdollar9376 3 года назад
tambi nalla padikiriya ayya?
@mobamadness5598
@mobamadness5598 3 года назад
Haha pt3 spm all no meaning, u are born to do something, find what it is and do it.
@Priya-fo2xi
@Priya-fo2xi 22 дня назад
Hope you have found your purpose in life, dear.. You can do it..
@Pollardravi
@Pollardravi Месяц назад
2024 ல் இந்த பாடலை ரசிப்பவர்கள் உண்டா
@habiburhabiburrahman-hi8ei
@habiburhabiburrahman-hi8ei 15 дней назад
Me🔥
@vasuvasu2390
@vasuvasu2390 2 года назад
Tnpsc group 4 (24/07/2022) sariya pannala en vayasula Ellarum velaikku poikittu irukaanga naa nethu atha nenachi ukkanthu aluthittu irunthaen ....... Intha song ah ketta apram tha manasu konjam paravaala 🙏. Poraen poi padikka start pandraen pei maari padikuraen adutha varsham velaiya vaangittu inga comment pandraen 🔥
@rakeku-ey1qj
@rakeku-ey1qj 4 месяца назад
Vangetengla bro job??
@keerthiram6273
@keerthiram6273 3 месяца назад
@@rakeku-ey1qj he mentioned sariya panala xam next xam june 9 than
@tamilmafia6853
@tamilmafia6853 2 года назад
வாழ்க்கையில அடுத்து என்ன செய்ய போரோம் என்டு யோசிக்கிறவங்க இந்த பாட்ட கேட்டதும் அறியாம கண் கலங்கும்..
@pesjoker6344
@pesjoker6344 Год назад
Yow Adk nee vera level ya innaiku episode pathn ya indha song unnaku kandipa suit agum 🥺👏
@techgrapicsworld4629
@techgrapicsworld4629 Год назад
Bigboss 6..adk kuda intha song padirukaru ipo than therium🖤🎼🎼🎼
@Gocool321
@Gocool321 4 года назад
All the best!🥰❤
@tivagarkumaranathan549
@tivagarkumaranathan549 3 года назад
Serupu 👡
@Gocool321
@Gocool321 3 года назад
@@tivagarkumaranathan549 thanks bro!!!😀
@viveksundararasu3928
@viveksundararasu3928 3 года назад
Waiting
@sreeram9318
@sreeram9318 3 года назад
Bro me
@sadhana5628
@sadhana5628 3 года назад
Mee🥺
@SoorajT
@SoorajT 7 лет назад
hear it if u feel upset * refreshing mood *
@ind_youtube2407
@ind_youtube2407 2 года назад
See your comment in 2021 (5 years ago)
@SanthoshKumar0a1
@SanthoshKumar0a1 2 года назад
This song motivating me from the day I am encountering conflicts in life. Most of them overcomed with confidence. We need someone to boost our confidence small appreciation gives immense positive impact. Let all stay motivated. Best wishes
@mugilsaravanan9631
@mugilsaravanan9631 2 года назад
2:11 addicted to this line🔥🔥
@Diana-sb4yl
@Diana-sb4yl 2 года назад
I don't understand the lyrics but what a beat I'm sure it's all about winning over adversity, truth n justice wins the day.
@maryannmelissa3119
@maryannmelissa3119 7 месяцев назад
This line refers more to self confidence n trusting in urself
@saravanasarvan2277
@saravanasarvan2277 Год назад
தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உன்னை.... 👌
@SABARIRAJ_NAGARAJAN
@SABARIRAJ_NAGARAJAN 5 лет назад
Yow Santhosh vera level ya... 😍😍☺💪💪💪💪
@VazhthugalNanba
@VazhthugalNanba Год назад
எந்த ஒன்றையும் வெற்றி கொள்ள எளிதான வழி, அதை எதிர் கொள்வதுதான்.❤
@SreejinTJ
@SreejinTJ Год назад
You can run an ultra marathon with this song in repeat loop 🔥🔥 💯💯
@maara8395
@maara8395 Год назад
Singer adk🫡🔥
@karthicks4637
@karthicks4637 3 года назад
2:59 to 3:19 aiyooo!!!! Visuals & Anirudh voice, bg 💯😍
@rushadrizny1119
@rushadrizny1119 Год назад
It's 2023 ! Still one of my motivation song ❤️❤️ adk 🔥🔥
@jeraldbritto6555
@jeraldbritto6555 5 лет назад
2k19.. started with this ❤...
@AbdulMalik-cl7cq
@AbdulMalik-cl7cq Год назад
Who are here for ADK?🔥🔥
@oneworldtube4784
@oneworldtube4784 Год назад
I'm 🖐️
@vijaytamizha1627
@vijaytamizha1627 Год назад
🙋‍♂️
@Indrarajaa
@Indrarajaa 9 месяцев назад
❤❤❤❤❤❤❤ He's from Welimada our Badulla District
@VazhthugalNanba
@VazhthugalNanba 2 года назад
வாழ்வை எதிர்கொள்ளும் வல்லமை பிள்ளைகளுக்கு வாழ்விலிருந்து மட்டுமே கிடைக்கும்.
@missjd5781
@missjd5781 Год назад
Adk🔥you deserve more yaah🥺❤️
@nandhinipandian6112
@nandhinipandian6112 Год назад
Ivlo nalla songs nalla music directors kita paadiyum ean adk velila therila
@maara8395
@maara8395 Год назад
Ena pandradhu bro tamilnadu lah yaru sanda podrogalo avaga dhan teriyum
@DonBack-im8sm
@DonBack-im8sm Месяц назад
Hi im 18. Yrs tamil boy and im going to take cinemas thats my passion and dream but i dont know where to start and even dont know how to start i dont have any family background im a middle class and just bless me
@Srtstech
@Srtstech Месяц назад
All the best bro ❤ , definitely u will take film and become successful . comeback again after ur success to this comment again ❤
@stevenraj333
@stevenraj333 Год назад
Adk ruling my mind 🤟🎧
@ramsellamuthu6069
@ramsellamuthu6069 5 месяцев назад
To day clge peicipal rompa thititangaa so rompa kastama pochiii, kandippa government job poyituuu avara pakanum 👍🏻
@mohammedmeeran1629
@mohammedmeeran1629 3 года назад
2:10 perfect motivation
@amharmohamed
@amharmohamed Год назад
That word… தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உன்னை…!💪😬❤
@paulfranky2005
@paulfranky2005 3 года назад
முன் செல்லடா, முன்னே செல்லடா, தைரியமே துணை! This line is for all who consider themselves as failures.
@Arjun1904
@Arjun1904 8 лет назад
Gives me energy ..lyrics + music 👍🏻👌🏻✌🏻️👏🏻
@sathishr.sathish1344
@sathishr.sathish1344 Год назад
நம் வாழ்க்கையில் நடக்கும் ஆயிரம் தடைகளும் நமக்கு ஒரு தோல்விகள் கிடையாது நமக்கு முயர்ச்சி ஆகும் ஏன் என்றால் முயற்சி இல்லாமல் வாழ்க்கையில் வெற்றி கிடைப்பதிலை அதுமரிதான் எனக்கு ஒரு மனசுல ஒரு உன்னர்ச்சிய தந்தது இந்த பாட்டு so like the music
@nevergiveup_on_yourdreams
@nevergiveup_on_yourdreams Год назад
May not be in this attempt.. But one day i will achieve it 🔥 #23922
@punnialatchumi5018
@punnialatchumi5018 Год назад
Only this song gives me a ray of hope to prepare upsc as i lost everything including my self confidence- thairiyamae thunai
@prajithps03
@prajithps03 Год назад
❤️🫂
@voyagerzriders5712
@voyagerzriders5712 6 лет назад
this lyric may Change our life
@a.chandiramohan4074
@a.chandiramohan4074 Год назад
Fighting for victory is nothing but proving ur love towards the victory❤️
@gpd3644
@gpd3644 2 года назад
Thozhvigalum kaayangalum sethukidume unai...💥 Much needed words at this moment🧘‍♂️
@areditzz3626
@areditzz3626 3 года назад
Everytime hear this song coming automatically goosebumps feeling 🔥🔥🔥
@mercymercy3732
@mercymercy3732 5 лет назад
The lines of the song always heal my pain..... When ever I'm down I hear this song in repeated mode.... This song is always close to my heart...... Best motivation
@ani6681
@ani6681 3 года назад
Mun sellada munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai Ok…. Chorus : ………………………. Male : Ulli muththam vaithadhum sidharum Apparai thuligal Adharkaaga kanneer sindhadhu Sirppathin vizhigal Male : Karumegam mutti kottum Ath thannir porigal Avai vizhindhaal pattri kollattum Un nenjin thirigal Chorus : Mun sellada… munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai Male : Aayiram thadaigalai un munnae Kaalam indru kuvithalum Aayiram poigalai ondrai serndhu Unnai pinnal izhuthaalum Male : Mun sellada …ok Mun sellada Mun sellada …yeah Mun sellada Chorus : Mun sellada munne sellada Dhairiyame thunai Tholvigalum kaayangallum Sedhikidume unai Chorus : Ohh…..hooo Sellada… mun sellada… mun sellada Male : Dhooram nindru yosithaal Kuttai kooda aazhamthaan Nee ullae sendru nesithaal Akkadalum undhan thozhandhan Male : Vidhi mel pazhiyai podamal Nee unmel pazhiyai podu Aandavan konjam thoongattum Un vazhkayin kaaranam thedu Chorus : …………………………….. Male : Mun sellada….mun selladaaaaa….. Chorus : Mun sellada munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai Male : Mun sellada…ooooohhoooo….. Chorus : Mun sellada munnae sellada Dhairiyamae thunai Tholvigalum kaayangallum Sedhikidumae unai
@shanavas6817
@shanavas6817 Год назад
தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உன்னை 💯
@Pravin-bl2ie
@Pravin-bl2ie 20 дней назад
Naan 2024 graduate TCS free NQT elludhunen TCS company la poga assai but I am rejected in first round itself,my friends are placed no words to describe 😞, so this pain definitely I got government job, after few years , until sustain to looking for job in IT company for family financial situation ,is possible to prepare government job, working at IT company, if anybody have knowledge suggestions to me
@mukhilselvan7868
@mukhilselvan7868 5 лет назад
The best movie to udhayanidhi...aluga vechruvaanga manushan Vera lvl motivational movie 😘
@nikashmacbook910
@nikashmacbook910 4 года назад
Santhosh Narayanan music , udhayanidhi acting and mesemerising making..thanks Ahmed
@Indrarajaa
@Indrarajaa Год назад
இந்த பாடலின் ADK ver. & Will smith ver. மிக அருமையாக உள்ளது,
@MODERNCINEMAA
@MODERNCINEMAA Год назад
After see this Big Boss ADK song paaa ithuuuu😂🔥❤️‍🔥
@voyagerzriders5712
@voyagerzriders5712 6 лет назад
there will be always an opportunity after one Failure
@koththukari606
@koththukari606 Год назад
ADK🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥳🥳🥳🥳🥳
@user-jo3cw9ye7y
@user-jo3cw9ye7y 29 дней назад
Intha song thinamun oru murai kettal oru energy kidakkuthu🔥
@ayyasamy7477
@ayyasamy7477 Год назад
விதி மேல் பழியை போடாமல் நீ உன் மேல் பழியை போடு ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும் உன் வாழ்க்கையின் காரணம் தேடு 2:19 💯
@samydurai3153
@samydurai3153 2 года назад
#TNPSC mission started🔥🔥🔥
@sriram6748
@sriram6748 Год назад
ADk ❤‍🔥
@madhusrirajkumar
@madhusrirajkumar 3 месяца назад
Who are cring and waiting for your success✨😭
@ramavinash8327
@ramavinash8327 Год назад
ADK 😯💥♥️ surprised
@vigneshwarp3462
@vigneshwarp3462 6 лет назад
This is GOLD. Music + Lyrics. Nothing can BEAT this combination.
@abinayaaa--
@abinayaaa-- 6 месяцев назад
Truly best lines for millions of aspirants out there💯💥🔥🔥
@tkpraveen6892
@tkpraveen6892 Год назад
Hearing this song before my maths exam for CA foundation on 28.06.2023 (12.37) am 🔥🔥
@forever289
@forever289 3 года назад
After 2021 TN election results 🔥 Got goosebumps
@praveen4548
@praveen4548 5 лет назад
Best Motivation song ever never failed to motivate me when I'm depressed
@ananthikaananthika8496
@ananthikaananthika8496 8 месяцев назад
This song has my whole heart ❤ whenever I feel low or devastated i just listen this song and push myself to go forward
@muhammedijad9709
@muhammedijad9709 3 года назад
Semma song ... lyricist ... music .. beats ... all entire crew for this song very good work ... i dont know how many time i watch this song ... really loved it ... ❤
@MohammedRasuldeen-gp7ij
@MohammedRasuldeen-gp7ij 5 месяцев назад
Any one 2024😊