Тёмный

Mannar Hospital issue 🙄 Final results? 

Rj Chandru Report
Подписаться 169 тыс.
Просмотров 33 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 2 месяца назад
தம்பி மண்னிக்கவும். சிகிச்சை பலனின்றி அல்ல சிகிச்சையே செய்யவில்லையாமே.
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 2 месяца назад
யார் சிகிச்சை செய்தது பிழையாக செல்லாதீர்கள்
@nilameganathan8014
@nilameganathan8014 2 месяца назад
Ya
@MalishaMalisha-m1q
@MalishaMalisha-m1q 2 месяца назад
Yes
@arulappulambertrongalinsel5081
@arulappulambertrongalinsel5081 2 месяца назад
சிகிச்சையே செய்யப்படவில்லை
@nalinynaliny2464
@nalinynaliny2464 2 месяца назад
@thevapalanthevapalan5644
@thevapalanthevapalan5644 2 месяца назад
டொக்டர் சிறைக்கு சென்றாலும் வெற்றி அவர் பக்கமே.வாய்மையே வெல்லும்.
@navaneethanbatticaloa
@navaneethanbatticaloa 2 месяца назад
மரணமடைந்த பிள்ளையின் தாய் கூறுகின்ற போது தெளிவாக அனைத்தையும் கூறுகின்றார் எந்தவித சிகிச்சையும் அங்கு நடைபெறவில்லை என்று
@thiruppathyrajkumar74
@thiruppathyrajkumar74 2 месяца назад
This is correct 💯
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 2 месяца назад
உண்மை
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 2 месяца назад
தம்பி எனக்கு இப்போதுதான் சந்தோசமாக இருக்கின்றது ஏனெனில் எதற்கும் துணிந்தவன் ராமநாதன் அர்ச்சுனா டாக்டர் சிறைச்சாலை சென்றதனால் தான் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டு தங்கையின் மரணம் அதற்கான நஷ்ட ஈடு அதற்கான தண்டனையும் வைத்தியர் ஆசாத் என்ட்ரி பண்ணியது ராமநாதன் அர்ச்சனாவுக்கு நினைத்த செயலை வெற்றி பெறுவதற்கு
@sivarajahsridaran9734
@sivarajahsridaran9734 2 месяца назад
தவறு நடந்திருக்கென அசாத்தாக. வைத்தியர் கூறுகின்றார் அப்படியாயின் இவர்களை நம்பி எப்படி மக்கள் வைத்தியம்பார்க. செல்வது அருச்சுணா என்ற ஒருவரால் தானே இந்தப்பிரச்சனை வெளிகொணரப்பட்டது இப்போது இந்த நீதித்துறை அருச்சுணாமீது வழக்கு போட்டவர்களையோ அல்லது அவரை பிடித்த. காவலரையோ தண்டிக்குமா ??? அருச்சுணாவிடம் மன்னிப்பு கோருமா??? இன்று ஒருதனி மனிதன் வைத்திய மாபியாக்களின் கவலையீனத்தை அல்லது கொலையை வெளிக்கொண்டு வருகிறார் என்றால் அவரை பிடித்து சிறையிலிடுவதா??? மக்கள் நீதிதுறையையோ காவல்துறையையோ எப்படி நம்பமுடியும்??? மிக இலவுவாக தவறு நடந்தென கூறுகின்றனர் பொன உயிர் திரும்பவருமா??? இந்த கைகுழத்ந்தையை எப்படி வளர்ப்பது அதன் எதிகாமென்ன. இந்த வைத்தியதுறை நட்ட ஈடு வழங்குமா??? அரசாங்கம் நட்டஈடு வழங்குமா ??? யாரிடம் போய் கேழ்ப்பது மக்களே சிந்தியுங்கள்
@KandhayyaKamal
@KandhayyaKamal 2 месяца назад
முடிந்தால் 7ம் திகதி அன்பான வடகிழக்கு சட்டவாளர்களே மன்னாருக்கு Dr அர்ச்சுனாவிற்காக வருகைதாருங்கள் பணிவாண வேண்டுகோள்.....நல் உள்ளம் கொண்ட சட்டவாளர்களின் பலத்தை நாளை உலகிற்கு காண்பிற்போம்
@parimalamahamayan8592
@parimalamahamayan8592 2 месяца назад
Please peace protest 🙏🙏🙏🙏🙏
@nathansir9118
@nathansir9118 2 месяца назад
தம்பி உங்கள் செய்தியில் திருத்தம் தேவை அந்த அப்பாவி இளம் பெண் எதுவித வைத்தியம் இல்லாத நிலையில் அவருடைய உயிரிழப்பு நிகழ்ந்ததாக கூறிருக்கவேண்டும்
@Alkmaar12
@Alkmaar12 2 месяца назад
ஆம் வைத்தியம் செய்யாமல் தான் பிள்ளை இறந்தது. தயவு செய்து உண்மை செய்தியை அறிவிக்கவும்.
@UshadeviJeyamanohara-sg5gv
@UshadeviJeyamanohara-sg5gv 2 месяца назад
சிகிச்சையே நடைபெறவில்லை .. பெருசா ஒன்றும் செய்ய தேவையில்லை drip ஏத்தியிருந்தாலே போதும்... இலகுவா காப்பாத்தியிருக்க வேண்டிய பெண்.. Postpartum haemorrhage.. பிள்ளை பெற்று 42 நாட்களுக்குள் பெண்ணிற்கு ஏற்படக் கூடிய பிரச்சினை... Drip ஏத்துறதும் இரத்தம் கொடுக்கிறதும் தான் அவசரமா செய்ய வேண்டியவை... எதுவுமே செய்யாமல் அலட்சியமா இருந்திட்டினம்...
@Devasiva6861
@Devasiva6861 2 месяца назад
போன உயிர் மீண்டும் வருமா? அந்த இளம் தாயின் உயிரின் விலை என்ன? அந்த குழந்தைக்கு யாராவது தாயை திருப்பி கொடுக்க முடியுமா?
@travelwithsong797
@travelwithsong797 2 месяца назад
😢😢😢
@heenojanheenojan7073
@heenojanheenojan7073 2 месяца назад
சிகிச்சை செய்யவே இல்லையே அப்புறம் எப்படி சிகிச்சை பலன் இல்லை என்று சொல்றீங்க நீங்கள்
@srikanthannagarajah805
@srikanthannagarajah805 2 месяца назад
சிகிச்சையை பண்ணலயே😮 அப்புறம் எப்படி சிகிச்சை😊
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 2 месяца назад
யாருக்கு போட்டாலும் ஏழையின் வாழ்க்கை கண்ணீரில்.
@swissnathar1082
@swissnathar1082 2 месяца назад
அர்ஜுனா வைத்தியரின் நடவடிக்கைகளால் தான் இப்ப கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறது
@sivananthans.t.k5333
@sivananthans.t.k5333 2 месяца назад
சிகிச்சையே செய்யவில்லை நீங்கள் சிகிச்சை பலனின்று இறந்திருப்பதாக கூறுகின்றீர்கள் இதுபோன்று இதற்கு முன்னர் எத்தனை இடம் பெற்றெனவோ Dr அர்ச்சனாவின் முயற்சிக்கு பின் இது வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கின்றது
@TvinoThee
@TvinoThee 2 месяца назад
We stand with dr archchuna
@jeevasiva1475
@jeevasiva1475 2 месяца назад
என்ன நீங்களே சிகிச்சை பலனின்றி என்று சொல்லுறீங்களே! சிகிச்சையே நடக்கவில்லையே.
@mohamedsatheek6029
@mohamedsatheek6029 2 месяца назад
இலங்கைல வைத்திய மாபியாக்கள் கூடிவிட்டார்கள்
@paramanathananandarajah1235
@paramanathananandarajah1235 2 месяца назад
அவர்கள் எல்லோரும் நண்பர்கள் தவறுகள் மறைக்கப்படும்
@Jaffna.m
@Jaffna.m 2 месяца назад
நான் நரிக்கு வாக்களிக்க மாட்டன்🐕‍🦺டாக்டர் அர்ச்சுனாக்கு தான் வாக்களிப்பன்✌
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 2 месяца назад
Hospital should pay the compensation to that family.
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 2 месяца назад
of c purse they have to pay millions
@manchulananthanakumar
@manchulananthanakumar 2 месяца назад
மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் தாமதித்து இழுத்தடித்து அசட்டைப் போக்குடன் நோயாளியை நடத்தியதால் இறந்தார் என்பதை ஏன் சிகிச்சை பலனின்றி என்று மூடி மறைத்து கூற வேண்டாம். இது அங்கு பணியாற்றிய தாதிமார்களும் உள்ளடங்கும். ஊடகங்களும் கருத்தினை தமது சுயலாபங்களுக்காக திரிவுபடுத்துகிறது.
@RajkumarRajkumar-vx3lx
@RajkumarRajkumar-vx3lx 2 месяца назад
இந்த பிரச்சனை நடந்து எத்தனை நாள் அகிவிட்டது இவ்வளவு நாலும் நீங்கள் எங்கிருந்தனிங்கள் அந்த வைத்தியர் அர்சுனாக்கு தான் இந்த புன்னியம் சேரும்
@MayavanMayavan-j8m
@MayavanMayavan-j8m 2 месяца назад
Yes
@peacehealth1394
@peacehealth1394 2 месяца назад
Cat on the wall
@humanityprevails2273
@humanityprevails2273 2 месяца назад
@@peacehealth1394 i happened read one of this channel's broad cast by the same lady yesterday. it was kind of not for Doctor Aruchuna, instead it was their opinion about the Doctor. and his latest behavioural changes . I made it a point to reply KEEP YOUR OPINION TO YOURSELF. Today full of praise for the Doctor.
@sacij7241
@sacij7241 2 месяца назад
எவனுக்கும் வாக்கு அளிப்பது இல்லை
@_King_of_the_Universe
@_King_of_the_Universe 2 месяца назад
Dr.Arjuna Only Can Deal With That Hospital🏥 Doctors With Rules.
@Viewofgobhi
@Viewofgobhi 2 месяца назад
Stand with dr.Archuna🤝
@ismailvloger9315
@ismailvloger9315 2 месяца назад
Kulantha piranthu Nera blood pohuthu du solliyum Morning doctor warattum du solli illiraga 😢💔❤️‍🩹
@nawasithamparam8706
@nawasithamparam8706 2 месяца назад
இந்த தாயின் இறப்புக்குக்காரணம் night வேலைக்கூறிய மருத்துவர் தான். சரியானநேரத்தில் சிகிச்சையை ஆரம்பித்திருந்தால் இப்படி நடந்திருக்குமா
@appulaxmi2323
@appulaxmi2323 2 месяца назад
Kutamatavar ullea. Kodumpavikal veliyea😮 enna ulagamda ethu.😢😢
@nathangowri9927
@nathangowri9927 2 месяца назад
இப்ப தானா வந்துள்ளீர்.மிக்க.நன்றி
@skiruba8971
@skiruba8971 2 месяца назад
சிகிச்சையே செய்யவில்லையே...! பிறகு எப்படி சிகிச்சை பலனின்றி...!
@KamalatheepanSellappillai
@KamalatheepanSellappillai 2 месяца назад
Lack of continuous professional development(CPD)is a major issue in quality of patient care in Sri Lanka. Is you assess the knowledge and attitude, there is major deficiency. For nurses and junior doctors the ministry of health should make CPD programs to be mandatory.
@Rainfall_Retreat-rainy-nights
@Rainfall_Retreat-rainy-nights 2 месяца назад
ஓடி ஒழிச்சிட்டு இப்ப தான் வாறியள்-....இப்பயாவது உண்மையை சொல்லுங்கோ
@thiruppathyrajkumar74
@thiruppathyrajkumar74 2 месяца назад
Because of Dr.Archchuna this issue has got the positive end 😢
@vasuthanyoga5819
@vasuthanyoga5819 2 месяца назад
சிகிச்சை செய்யவே இல்லை
@kaanthimalarponnaiya4872
@kaanthimalarponnaiya4872 2 месяца назад
சிகிச்சைஇடம்பெறவில்ல சிகிச்சை இடம்பெற்றுஇருந்தால் ஏன் அந்தத்தாய் உயிருடனல்லவா இருந்திருப்பார்
@nesansivany7700
@nesansivany7700 2 месяца назад
நீண்ட காலமாக ஐரோப்பா நாட்டில் வாழ்ந்த அனுபவத்தில் இந்த கருத்தை பகிர்கிரேன், எங்குமே Dr. அர்ச்சுனா மதிரி ஒருவரும் மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவந்ததாக ஒரு விடயமும் எனக்கு எட்ட வில்லை. மாறாக பத்திரிகை, உங்களை மாதிரி ஊடகங்கள் தான் இப்படிபட்ட தகவல்களை மக்கள் முன் வெளிப்படித்தியவை. உங்களுக்கு இந்த கருத்து ஏற்க்க கஷ்டமாகத்தா இருக்கும், அதிகமான ஊடகங்கள் ஒரு like எதிர் பார்க்கிறார்கள்Sorry. நீங்கள் முன் கொண்டுவரவேண்டிய விடயம் மக்களுக்கு தகுதியற்ற அரசியல்வாதியை தேர்ந் எடுத்தது.
@heenojanheenojan7073
@heenojanheenojan7073 2 месяца назад
தகவலை சரியா சொல்லவேணும் பொய் சொல்லக்கூடாது
@ShanthyLinges
@ShanthyLinges 2 месяца назад
எங்கும் எதிலும் ஊழல் அரசியல் தொடங்கி ஊடகம் வரை
@KandhayyaKamal
@KandhayyaKamal 2 месяца назад
நெஞ்சலுத்தம் உங்களுக்கு இல்லாதபடியால்.பொய்சொல்லாமல் நகைச்சுவையோடு நிறுத்திக் கொள்ளுங்கள்......
@FunMagician
@FunMagician 2 месяца назад
நாடு மீண்டும் அதள பாதாளத்திற்கு போகாதவண்ணம் ,மீண்டும் வரிசை யுகம் ஏற்படாமல் இருக்க யாருக்கு வாக்கு அளிக்கலாம்....?
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 2 месяца назад
ஸde archuna or judge sir ulamcheliyan
@Ravi26145
@Ravi26145 2 месяца назад
அவர்கள் வைத்தியர்கள் இல்லை காசு பிசாசுகள்.
@Kathirvelanrew
@Kathirvelanrew 2 месяца назад
They didnt give treatment...must use the words carefully...
@thiruppathyrajkumar74
@thiruppathyrajkumar74 2 месяца назад
தம்பி நீங்கள் கழுவுற மீனில நழுவுற மீன் 😅😢
@senthuran3292
@senthuran3292 2 месяца назад
வைத்தியர்கள் இறுதியில் சொல்வது சிகிச்சை பலனளிக்கவில்லை என்பது இது இவர்களுடைய ஒரு நாடகம் தற்போது மக்களுக்கு புரிந்து விட்டது இனியும் இதுபோல் பொய் சொல்ல தேவையில்லை மக்கள் புதிய விடியல் நோக்கி செல்லும் பயணம் எதிர்காலத்தில் வைத்தியர்கள் புரிந்து நடக்க வேண்டும் இல்லையென்றால் மக்களின் பிடியிலிருந்து தவறுவது மிக மிக கடினம்
@Daisy-el1mn
@Daisy-el1mn 2 месяца назад
Hello, she was not treated at all. She was left to die. Not just the doctor's but nurses too.
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 2 месяца назад
நன்றி
@TvinoThee
@TvinoThee 2 месяца назад
கோத்தாவின் பரிந்துரையின் கீழ் எமது மன்னார் மாவட்ட சுகாதார பணிமனைகளால் மரவள்ளிப் புட்டு செய்முறையெல்லாம் பயிற்றுவிக்கப்பட்டது
@Kathirvelanrew
@Kathirvelanrew 2 месяца назад
We stand for aruchuna
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 2 месяца назад
Don't spread rumors. Please I have big respect for you
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 2 месяца назад
Dr arjuna
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 2 месяца назад
Theera விசாரிச்சு aruviyungal. Nallam
@SelvaKumar-fr5dv
@SelvaKumar-fr5dv 2 месяца назад
Kuththasaddu illa unmai sampavam anna theliva katjajungka kaithu kolaikararai muthal kaitju seithu pitaku virarikkavendum
@santhisanthi1143
@santhisanthi1143 2 месяца назад
சிகிச்சை பலனின்றி அல்ல சிச்சை அளிக்க படாமல் என்று சொல்லுங்கள்.
@twenty3shots719
@twenty3shots719 2 месяца назад
இந்த செய்தி பொய் செய்திகள் போடும் போது 100 வீதம் உறுதி செய்யவும்
@DaniyalVel
@DaniyalVel 2 месяца назад
They didn't start any treatment to that patient u know about that?
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 2 месяца назад
Super 🎉🎉🎉
@B.mSajeeth
@B.mSajeeth 2 месяца назад
Thavarai ketpathatku thunivu vendum
@jinthusansubasini8615
@jinthusansubasini8615 2 месяца назад
Makkale tomorrow morning 8 clock Mannar bus stop onru kudunkal amaitijana muraijil ❤❤❤
@jeyamanickam8376
@jeyamanickam8376 2 месяца назад
Plz don't do the same old mustake. If so no one else going to suffer except us. So be wise ... And aleart.....lest u make the same old mustake. You have enough time, and lot more new parties also to come......... Take ur own time but correct one.
@antonynimalthasjoka5177
@antonynimalthasjoka5177 2 месяца назад
Anna ninga podura vedio olunga podunko En eandal antha pillakku vattyam parkka villa ok ninga olunga vesattu vedio podunko pillaja elanthavangalukku than therim athan vali ok bye
@janaj573
@janaj573 2 месяца назад
Seriously thanks to Dr Arjuna for bringing this up. Our support will always be with him
@425walmer7
@425walmer7 2 месяца назад
When did she die ? When was the complain made ?? When did they start the inquiry ?? when did Arjuna go to Mannar Hospital ?? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@janaj573
@janaj573 2 месяца назад
@@425walmer7 check the news mate it's been 6 days.
@arulananthamgodfreyarulraj6837
@arulananthamgodfreyarulraj6837 2 месяца назад
🙏👍
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 месяца назад
நாயிலும் கீழாய் தமிழன்🌹
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 2 месяца назад
சிகிச்சை பலன்னின்றி மரணிக்கவில்லை. சிகிச்சை தாமதமாக வழங்கபட்டதனாலேயே மரணம் நிகழ்த்தபட்டது.
@papaaugustin9215
@papaaugustin9215 2 месяца назад
வணக்கம் சிறைக்கு சென்றாலும் முயற்சிக்கு பின் வெளி உலகுக்கு இது கொண்டு வரப்பட்டிருக்கின்றது★★★★★★★Nandri. .France. .erundhu:7:8:2024★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@KandhayyaKamal
@KandhayyaKamal 2 месяца назад
இவர் மாஃபியாவின் பக்கம் நல்லா ஊதுகிறார்
@nalinynaliny2464
@nalinynaliny2464 2 месяца назад
❤aruvhuna❤
@ParaNike-x3p
@ParaNike-x3p 2 месяца назад
நீங்களும் ஜனாதி பதி தேர்தல் லில் வோட் கேக்கலாம் 😂😂
@kanagalingammathiruban2260
@kanagalingammathiruban2260 2 месяца назад
Dear Santhuru I think you are hopeful mediators I trust your message But About Dr Archchuna You also avoid him Don’t you and family affected by this medical mafhia
@prashanthanjoy2094
@prashanthanjoy2094 2 месяца назад
இவ்வளவு நாலும் நீங்கள் எங்கிருந்தனிங்கள் ??????????????????????????????????
@JuBrDeny2084
@JuBrDeny2084 2 месяца назад
Chandru 😂! Nadu sariyahathan erukirathu😢😂aanal ZERO 😂
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 месяца назад
❤👌👍🙏💪💪💪
@susilathevyrajarajan1142
@susilathevyrajarajan1142 2 месяца назад
எல்லாரும் மூடி மெழுகுகிறர்கள்
@nalinynaliny2464
@nalinynaliny2464 2 месяца назад
❤😂thalivan aruchuna❤😂
@Mayuranking2008
@Mayuranking2008 2 месяца назад
Anna solvathai sari aka paiamelamal soluingal appothuthan Unami valun
@KamalRaj-v4u
@KamalRaj-v4u 2 месяца назад
உமக்கு அர்ஜினா பற்றி ஒன்றும் தெரியாதா.
@julianjeyaratnam8081
@julianjeyaratnam8081 2 месяца назад
Sajith if I in srilanka
@heenojanheenojan7073
@heenojanheenojan7073 2 месяца назад
🎉
@gayatheesgaya7906
@gayatheesgaya7906 2 месяца назад
Yaarukkume illa
@kurukuru4514
@kurukuru4514 2 месяца назад
sikichsyi,palaninri,elli,sikichsai,alikkamale,eieantaturan,uonmi
@kingslyantonythasan3617
@kingslyantonythasan3617 2 месяца назад
RJ மேனகா 0:32
@tharmadevy2151
@tharmadevy2151 2 месяца назад
Treatment seiyavillai Nee enna sollkirai
@sashasashasasha7667
@sashasashasasha7667 2 месяца назад
தம்பி சிகிச்சய்தாா்௧ 0:39
@thiruppathyrajkumar74
@thiruppathyrajkumar74 2 месяца назад
Ur information is wrong 😮😅
@sivabalabalachandran7103
@sivabalabalachandran7103 2 месяца назад
சதிஜ்
@thiruppathyrajkumar74
@thiruppathyrajkumar74 2 месяца назад
நீங்கள் too late 😮
@FunMagician
@FunMagician 2 месяца назад
நாட்டிற்கு சவாலான காலம் ஏற்பட்ட நேரம் மக்களை யோசிக்காமல் ஒளிஞ்சிருந்திருந்தவருக்கு வாக்கு எதற்கு....இப்ப வந்து நோகாமல் ஆட்சி செய்யவா?
@Akbar-pv3wp
@Akbar-pv3wp 2 месяца назад
😢😢😢😢😢
@vandonclive3093
@vandonclive3093 2 месяца назад
Tell me chandru who will win !
@ayshash786
@ayshash786 2 месяца назад
எவண்டாயோ பிராச்சினை எவனோ ட்ல போட்டு, அவன் ரெமாண்ட்ல. இதுல எங்க நயமும் தர்மமும்
@Mr.Satheer
@Mr.Satheer 2 месяца назад
Engal Annan sajethu❤
@Nihara.Badurdeen
@Nihara.Badurdeen 2 месяца назад
Saith Premadhasa
@IRSHARDAHAMED
@IRSHARDAHAMED 2 месяца назад
??????????
@TharmalingamJasintha
@TharmalingamJasintha 2 месяца назад
2:49
@MohamedMuzammil-d2i
@MohamedMuzammil-d2i 2 месяца назад
நீங்களும் கட்டனும்😂😂😂
@ahamedfarzana6073
@ahamedfarzana6073 2 месяца назад
ரணில்
@mohamedriyas719
@mohamedriyas719 2 месяца назад
Ranil Ranil Ranil Ranil 🎉🎉🎉🎉❤❤❤❤
@raaja369
@raaja369 2 месяца назад
ரணில் ராஜபக்ஷே எ‌ன்று சொல்லுங்கள்.
@mikhaildp5362
@mikhaildp5362 2 месяца назад
தவறு எப்போது நடந்தது?
@VictorLiyani
@VictorLiyani 2 месяца назад
நாடுநாசம்மா போகுது
@wfffseanufwfyjgsasuf7175
@wfffseanufwfyjgsasuf7175 2 месяца назад
Im weri be hapeey naew to and poicewerkeing
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 2 месяца назад
AKD❤❤❤❤❤❤❤
@KandhayyaKamal
@KandhayyaKamal 2 месяца назад
இவரும் ஊடகவியளாளராம்....😂😂😂😂😂😂😂😂😂
Далее
Cool Wrap! My Book is OUT 🥳
00:27
Просмотров 930 тыс.