Mannavan vandhanadi song from thiruvarutchelvar movie..!! One of my favourites of the legend KVM. #kvmahadevan #psuseela #sivaji #padmini #ramyaduraiswamy #oldisgold #smule
Excellent Performance! Your pronunciation of the Lyric words is supetb! மெய்மறந்து பாடலை அனுபவித்தோம்! தாங்களே நடனமாடியது போன்று மெய்சிலிர்த்தோம்! நல்வாழ்த்துக்கள்!!!
Wowwwwwwwwwwwwwwwwwwwwww! What a rendition!!!! I am sure Smt. Susheelamma will be very happy to hear this. They say without any training in Carnatic she sang flawless and had won critical acclaim! Hats off to you Ramyaji.
Madam I dont know how many times I have heard this song sung by you for the past 10 days. What a difficult song sung with ease. OF COURSE PLENTY OF EFFORTS.GREAT KEEP IT UP.
அந்தப் பாட்டோடயே ஐக்கியமாகி எந்தளவுக்கு ஆழ்ந்து அனுபவித்து பாடியிருக்கிறாய் அட்சர சுத்தமாய். அதீத குரல் வளம். அருமையான தமிழ் உச்சரிப்பு. அற்புதம் மகளே. அந்த ஈசனின் பூரண அருளைப் பெற்றவள் நீ. நீ நீடுழி வாழ வேண்டும் எல்லா நலனும் வளமும் பெற்று. 5:00
பலர் பாடக்கேட்டு இன்று அந்த ஒரு சொற்றொடரில் தமிழின் சந்திப்பிழை இல்லாமல் ஸ்பஷ்டமாக உச்சரித்து பாடியது நேர்த்தியாகவும், இனிமையாகவும், தமிழுக்குப் பெருமையாகவும் இருந்தது! வாழ்த்துகள்!👍 "செந்தமிழ்'ச்'சொல்"
Very difficult song rendered very well. A sense of devotion made the rendition even better. I was anxious towards the difficult later parts and the notes landed with the nattuvangam precisely. Very nice
🙄😌omg...what a performance, unbelievable to hearing aprat from original,super dooper of ur improvisations 99%of 💯 Susheela amma ..u r a rock star.... All d very best 😍😘
Wonderfully sung madam. The classic touches r fine on par with the original. I hv enjoyed yr finishing touches on higher octave!! It's a great attempt n u hv accomplished 100% perfection. Kudos to u. U hv a mellifluous voice with good bricas. Keep it up. Good luck n long live. Vparthasarathy, musician
கண்ணம்மா ரம்யா செல்லம் அருமையான பதிவு லயம் குரல் பாவம் என்பது பல பல பாராட்டு உங்களுக்குத் தேவையான அளவு மிகவும் சாதுர்யமாக விவேகமான முறையில் கிரேட் மகளே அருமை அருமை மன்னவரின் பாடல் அருமை தேர்வு... நீங்கள் முறையாக சங்கீதம் பயின்று உள்ளீர்களா ?? எந்தவொரு பாடலும் அசல் ஒரிஜினல் பாடகிகள் விட ஒரு படி மேல் அருமையான தேர்வு செய்து பாடுகிறீர்கள் உங்களுக்குத் கண்ணு படபோகுதம்மா ...உங்கள் வீட்டில் சொல்லுங்களேன் திருஷ்டி சுத்தி போடச்சொல்லுங்கள் மகளே ஸ்மூட்டி ஆப் மூலமாக பல பாடகர்கள் உடன் இணைந்து பாடுகிறீர்கள் நன்றாக இருக்கிறது மகளே அருமை.... நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் தியானம் ஐபம் செய்யவேண்டும் என்பது என் கருத்து உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கான காரணம் தான் ஜானகி அம்மா போன்று நீங்களும் உலக புகழ் பெறவேண்டும் மகள்..வெகுவிரைவில் அதுவும் நடக்கும் பிராத்தனை செய்கிறேன் மகள்...வாழ் வளர்க.....