Тёмный

Mannavane Mannavane S.P.பாலசுப்ரமணியம் K.S.சித்ரா பாடிய பாடல் மன்னவனே மன்னவனே 

4K Tamil Songs
Подписаться 1,4 млн
Просмотров 15 млн
50% 1

Singers - S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music - Deva
Lyric - Kalidasan
Starring - Arun pandiyan, Saranya
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Rasathi Unna Kanatha Nenju - • Rasathi Unna Kanatha N...
Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
Subscribe our channel - ru-vid.com...
Like - / 4ktamilsongs-100938108...

Кино

Опубликовано:

 

26 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@saidevathaisreesaidevathai2289
@saidevathaisreesaidevathai2289 23 дня назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். மறைந்த மரியாதைக்குரிய திரு பாலசுப்பிரமணியம் அவர்களும் சின்ன குயில் கே எஸ் சித்ரா அவர்களும் இணைந்து பாடிய இந்தப் பாடல், பாடலின் வரிகள் மிகவும் அருமை அருமை...
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 10 месяцев назад
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. K. S. சித்ரா அவர்கள் குரல்.. தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை..
@kanapathikafeelan5168
@kanapathikafeelan5168 Год назад
அன்பும் புரிந்துணர்வும்கொண்ட அன்பான கணவன் மனைவிக்கான உறவு மிகவும்அருமை வாழ்த்துகள்
@mariselvi7189
@mariselvi7189 19 дней назад
இவ்வளவு நாட்கள் இப்பாடல் ராமராஜன் ரேகா நடித்த பாடல் என்று நினைத்திருந்தேன்.சிறு வயதில் பேருந்தில் கேட்டு ரசித்த பாடல் கேட்க திகட்டாத பாடல்.
@seenudce9820
@seenudce9820 13 дней назад
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் ❤❤❤❤
@krishnamoorthy6716
@krishnamoorthy6716 Год назад
தேனிசைதென்றல் தேவா அவர்களை இசையில் உச்சத்தை தொட்ட பாடல்களில் ஒன்று
@gunasasi7588
@gunasasi7588 16 дней назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை கேட்கும் போது பழைய ஞாபகங்கள் வருகிறது
@user-em2rj5hd4g
@user-em2rj5hd4g 7 месяцев назад
இதயத்தை இழந்த என்னை போன்றவர்களுக்கு செயற்கை சுவாசம் இந்த பாடல்
@sathishkumar7592
@sathishkumar7592 4 месяца назад
@KathirRaja-hh8le
@KathirRaja-hh8le 3 месяца назад
Nanumthan
@kumaransumathi7652
@kumaransumathi7652 3 месяца назад
S. Nanumthan
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x Год назад
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் பார்க்கலாம் சலைக்காது அவ்வளவு பெரிய பொக்கிசம்.
@thangaduraiselvam8926
@thangaduraiselvam8926 Год назад
என்ன ஜட்டி
@Kaneshkumar-he1hf
@Kaneshkumar-he1hf 13 дней назад
​@@thangaduraiselvam8926❤❤❤utqr😢q😢¹
@84pixel54
@84pixel54 7 месяцев назад
உயிரே போனாலும் மணைவியிடம் வாழ்ந்த வாழ்க்கையை அந்த தேவலோகத்திலும் இந்த பாடலை கேட்டாலே அழுகை வரும்💗💗💗
@kumaransumathi7652
@kumaransumathi7652 3 месяца назад
S..
@gandhimathinathanperiyasam7062
கணவன் மனைவி அன்பால் இரண்டற கலந்து இல்லறம் நடத்தும் போது இந்த காதல் வெளிப்படும்.
@PuwaneshwaranS.
@PuwaneshwaranS. Год назад
Tj88m
@thangarajiaiiiu5038
@thangarajiaiiiu5038 27 дней назад
மிகவும் அருமையான பாடல் கனவன் மனைவி இருவரும்க்கும் அன்பையும் பாசத்தையும் பிணைப்பும் ஏற்படுத்தும் வரிகள் ❤❤❤❤❤
@MADAKKANNU1980
@MADAKKANNU1980 Месяц назад
இதெல்லாம் திரைப்படத்தில் மட்டும் தான் நடக்கும், யதார்த்த வாழ்க்கைக்கு சாத்தியமில்லை. இந்த மாதிரி படத்தில் வருவதை பார்த்து தான் நெறைய வீடுகளில் நித்தம் நித்தம் சண்டை.
@abinayat2598
@abinayat2598 Год назад
உயிரே போனாலும் மணைவியிடம் வாழ்ந்த வாழ்க்கையை அந்த தேவலோகத்திலும் இந்த பாடலை கேட்டாலே அழுகை வரும்
@vasanthakumar446
@vasanthakumar446 Год назад
⋆͙̈⋆͙̈ღღღ
@RRR-js9zf
@RRR-js9zf Год назад
Sari
@RajRaj-ey9kz
@RajRaj-ey9kz 5 месяцев назад
True
@reddemmareddy3588
@reddemmareddy3588 2 месяца назад
Rty
@k.latchumekaliaperumal636
@k.latchumekaliaperumal636 Месяц назад
இந்த பாடல் என் கணவர் சமர்ப்பணம் என் கணவர் இந்த உலகத்தில் இல்லை 🥺🥺🥺🥺🥺🥺🎶🎶🎶🎶🎶
@user-jj5mp2ll1b
@user-jj5mp2ll1b 5 месяцев назад
என்னோட வாழ்க்கையில இது மாதிரி கனவில மட்டும்தான் வாழ முடியும்.
@GnanaSekar-cw3uu
@GnanaSekar-cw3uu 5 месяцев назад
Kandipa nadakum
@sabarisabari3682
@sabarisabari3682 2 месяца назад
Kandipa nadakkum
@prajanprajan852
@prajanprajan852 Месяц назад
நீங்களும்எல்லோரைப்போலநலமாகவாழ்கவளமுடண்்
@Heenakutty
@Heenakutty 6 месяцев назад
எத்தனை காலம் கடந்தாலும் மறையாத ஓன்று இது போன்ற 90s பாடல் ❤❤
@gopinathan1485
@gopinathan1485 Год назад
இந்த பாடலின் உணர்வுகள் உண்மையான அன்பு பாசம் வைத்து வாழும் நட்புக்கு மட்டுமே தெரியும் என் உயிர் வாழும் காலம் வரை இந்த பாடலுக்கு உண்மையான அன்புக்கு அடிமை 👌👌👌💐💐💐
@E.samyuktha
@E.samyuktha Год назад
Super song
@m.murugan1476
@m.murugan1476 10 месяцев назад
01
@vsandhiya1256
@vsandhiya1256 8 месяцев назад
sabtha
@gopinathan1485
@gopinathan1485 8 месяцев назад
@@vsandhiya1256 நன்றி நன்றி 🙏🙏🙏
@gdeivani7535
@gdeivani7535 7 месяцев назад
​aaaaaaaa2aaaaaaaaaaa❤aaaaaaaaaaaaaaaaaa4aàa3444
@subashinisubashini8979
@subashinisubashini8979 11 месяцев назад
உன்னுடைய பாசத்துக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்ல உசிராகத் தானே நான் உறவாடுவேனே என் நாளும் என் ஜீவன் பிரியாது மானே❤❤❤❤ என்னவன் சிவாவுக்கு சமர்ப்பணம் ❣❤❤💞💞💜💜💜💜
@karthikkarthik3006
@karthikkarthik3006 9 месяцев назад
Superb ❤
@user-em2rj5hd4g
@user-em2rj5hd4g 7 месяцев назад
இப்படி தான் வாழவேண்டும் என்று நினைத்தேன் இன்றே வானம் இல்லா நிலவாய் நான் இந்த பாடல் ஒரு நிழல் வானமாய் வாழ வய்கிறது
@mommom2923
@mommom2923 Год назад
எங்க அப்பா இறந்துட்டாங்க எங்க அப்பாவுக்கு இந்த பாடல் தான் ரோம்ப புடிக்கும் ...I Love you so match Appa....
@rubilingesh1191
@rubilingesh1191 Год назад
Hi
@nelsond819
@nelsond819 Год назад
🙌🙌🙌🙌🙌
@arunepi6961
@arunepi6961 Год назад
@@rubilingesh1191 enga ponalum hii thana da
@svenkatesan6928
@svenkatesan6928 Год назад
Your father living with you so dont worry bro
@gopalakrishnanranganathan1952
@@nelsond819 jj8
@AnandPalani-xs4vu
@AnandPalani-xs4vu 6 месяцев назад
எனக்கு பிடித்த பாடல் 🎉❤ இசை மேதை தேனிசை தென்றல் டாக்டர் தேவா இசையமைத்த பாடல் ❤
@pearl007official4
@pearl007official4 Год назад
ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்🥰😍💞💓💖
@s.narayanans.narayanan
@s.narayanans.narayanan Год назад
S26😅
@madeshm761
@madeshm761 Год назад
​@@s.narayanans.narayanan men hhmm63⁴ 3rd f effe😮🎉🎉🍖🥰
@sriyadhanusri1494
@sriyadhanusri1494 Год назад
​@@madeshm761 a
@viranviran7733
@viranviran7733 Год назад
@@s.narayanans.narayanan l
@sakthivino...no..1776
@sakthivino...no..1776 11 месяцев назад
​@@madeshm761😊
@iyappaniyappan6706
@iyappaniyappan6706 Год назад
எங்க அம்மா கு ரொம்ப புடிக்கும் இந்த பாட்டு எனக்கு பிடிக்கும் நல்லா வரிகள்...💕💕💕😘
@AnithaAnitha-us3fq
@AnithaAnitha-us3fq Год назад
இத்தனமுறை கேட்டாலும் சலிக்காது பாடல் ...... ஆன மனசுவலிக்குது பழைய ஞாபகம் வருது....... ஐ மிஸ் யூ 😭😭😭😭😭😭😭😭🥰
@rajkamal7985
@rajkamal7985 Месяц назад
Enakumthaa😢😢😢😢
@annal7957
@annal7957 29 дней назад
😮
@kanthariprabha1573
@kanthariprabha1573 Год назад
அருமையான பாடல் வரிகள் அருமை SPB சித்ரா அம்மா my favorite Singer உன்னுடைய பாசத்துக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை அருமையான வரிகள் 6/12/22 Pondicherry Praba
@ParthibanMuthukrishnan-gm7bf
@ParthibanMuthukrishnan-gm7bf 7 месяцев назад
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்💯 எனக்கு பிடித்த அருமையான காதல் கணவன் மனைவி பாடல் வாழ்த்துக்கள் 💚🌺👌💐
@ungalukkagaungalviruppam
@ungalukkagaungalviruppam Год назад
பெண்:மன்னவனே மன்னவனே... மாலையிட்ட தென்றல் தேவா. ... உன்னப்போல யாரும் இல்லை... தலைவா தலைவா... ஆண்:சின்னக்கிளி அன்னக்கிளி... சேலை கட்டும் வண்ணக்கிளி... என்ன வேணும் கேளு... நான் தரவா தரவா... பெண்:உன்ன நெனச்சித்தான்... நான் நெதமும் தான். .. ஏன் தலைவாரி பூச்சூடினேன்... ஆண்:ஒரு நாளும்... பூவும் போடும் வாடாது மானே... பெண்:மன்னவனே மன்னவனே... மாலையிட்ட தென்னவனே... உன்னப்போல யாரும் இல்லை... தலைவா தலைவா... ஆண்:ராசாத்தி எனத்தொடத்தான்... லேசாக விரல் படத்தான்... ஆறாத காயம் எல்லாம்... ஆறிப்போகுமே... பெண்:ராசா உன் உடம்புலதான்... பூங்காத்து ஒரசிடத்தான்... பாத்தாலே எம்மனசு... பதறிப் போகுமே... ஆண்:சாமியுண்டு காவலுக்கு... அச்சப்பட தேவயில்லை... பெண்:மாமன் மேல ஈ எறும்பு... மொச்சாலும் தான் தாங்கவில்லை... ஆண்:கலையாத வாசம்... நான் கொண்டாடும் நேசம்... பெண்:நிலையான உறவென்று... வரலாறு பேசும்... பெண்:மன்னவனே மன்னவனே... மாலையிட்ட தென்னவனே... உன்னப்போல யாரும் இல்லை... தலைவா தலைவா... பெண்:தாயாக தவிச்சிருந்தேன்... தவமான தவமிருந்தேன்... தாலாட்டும் பாக்கியத்த... தந்த மன்னவா... ஆண்:நான் தான் உன் தலைப்பிரசவம்.. . நலமாக தேனம் தெனமும்... ஆத்தாள வேண்டி வந்தேன்... போதுமல்லவா... பெண்:உன்னுடைய பாசத்துக்கு... நன்றி சொல்ல வர்றது இல்லை... ஆண்:உன்ன இன்றி வாழ்வதற்கு... மண்ணில் ஒரு வாழ்க இல்லை... பெண்:உசுராகத்தானே... நான் உறவாடுவேனே... ஆண்: ஒருபோதும் இரு ஜீவன்... பிரியாது மானே... பெண்:மன்னவனே மன்னவனே ... மாலையிட்ட தென்னவனே... உன்னப்போல யாரும் இல்லை... தலைவா தலைவா... உன்ன நெனச்சித்தான்... நான் நெதமும் தான்... ஏன் தலைவாரி பூச்சூடினேன்... ஆண்:ஒரு நாளும்.... பூவும் போடும் வாடாது மானே.. . பெண்:மன்னவனே மன்னவனே... மாலையிட்ட தென்னவனே... உன்னப்போல யாரும் இல்லை... தலைவா தலைவா...ஆ..ஆ...
@sudheebajershith9141
@sudheebajershith9141 Год назад
Nice song
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 Год назад
அருமையான அழகான பாடல்களும் அருமை அண்ணா
@kesavmadhan4483
@kesavmadhan4483 Год назад
W Ghhij ji
@vetribuildersselvam8357
@vetribuildersselvam8357 Год назад
என்ன படம் இது
@rksmathi
@rksmathi Год назад
Arumai
@Elumalaivadivu
@Elumalaivadivu Год назад
நான் இந்த பாடலை என் மனைவிக்கு பரிசாக ஸ்டார் மேக்கர் ஆஃப்ல் பாட போகிறேன்.நன்றி.
@PrakashPrakash-rz2yz
@PrakashPrakash-rz2yz Год назад
நானும்.. என் மனைவியும் ... இந்த பாடலில் வரும் மாதிரி பாசம் வைத்திருந்தோம்... ஆனால் இன்று என் மனைவி என்னுடன் இல்ல.... இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும்... இதயம் வரை கண்ணீர் வருகிறது.... மிஸ் யூ டி..... 😭😭😭😭😭😭😭😭😭
@iyyappannathiya2004
@iyyappannathiya2004 10 месяцев назад
அண்ணா இன்னா ஆச்சி உன் மனைவிக்கு நான் கேக்குரனு தப்ப நினைக்க தா அண்ணா
@gobinath5533
@gobinath5533 8 месяцев назад
இந்தப்பாடலை நான் மனஅழுத்ததில் இருக்கும்போது கேட்பேன்.
@vignesh2741
@vignesh2741 5 месяцев назад
😂😂 don' t cry anna
@soniyaveeramani4638
@soniyaveeramani4638 Год назад
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤❤❤
@wonderfultipsmamthanksv7148
தமிழில் ஒரு அற்புதமான காவியம் 👍👍👍
@arjunansupervalli5241
@arjunansupervalli5241 11 месяцев назад
4:35
@CaminthuCaminthu
@CaminthuCaminthu 9 месяцев назад
@arikir1915
@arikir1915 Год назад
தேனிசை தென்றல் தேவா music 🔥🔥🔥
@BalaMurugan-mk4lu
@BalaMurugan-mk4lu Год назад
எங்களிடம் பணம் இல்லை ஆனால் இது போல வாழ்க்கை மட்டும் உள்ளது கடவுள் கொடுத்த வரம்
@parvatiselvam8223
@parvatiselvam8223 10 месяцев назад
Neinka nalla erukkaum....unga thangachi
@rilvanar9401
@rilvanar9401 9 месяцев назад
சந்தோஷமானா வாழ்க்கையே கடவுள் கொடுத்த வரம் பணம் இல்லைனா என்ன
@JeyaramK-rd3ex
@JeyaramK-rd3ex 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ok
@vinothsanthiyasanthiya2354
@vinothsanthiyasanthiya2354 3 месяца назад
Unka life mari than yan life kasu than illa But ❤️ i love my huspand😘
@soniyaPb-hc7wp
@soniyaPb-hc7wp 3 месяца назад
Enakum panam illai life enjoyed always
@user-ew3lw2rp1j
@user-ew3lw2rp1j 11 месяцев назад
உண்மையான புருஷன் பொண்டாட்டி பாசத்தை திரையிலும் பாட்டிலும் காமித்து விட்டார்கள் 🙏❤️
@selviprem4986
@selviprem4986 3 месяца назад
My Asians miss you too
@ramachandranram2351
@ramachandranram2351 Год назад
கோட்டை வாசல்படம் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் சின்ன வயதில் எங்க ஊரு டென்டுகொட்டாயில் பார்த்தேன்
@kvramani1951
@kvramani1951 Год назад
அருமையான பாடல். SPB மற்றும் சித்ரா குரல்களில் என்ன ஒரு குழைவு!! பாடலை எவ்வளவு தடவை கேட்டாலும் திகட்டாது. தேவாவின் இசை அமைப்பு சூப்பர்
@VeluVelu-tn4xb
@VeluVelu-tn4xb Год назад
Super song
@shanmugamsc8912
@shanmugamsc8912 Год назад
Arupandayan son Pushkin
@ktfgaming9294
@ktfgaming9294 Год назад
Jubh
@amsaamsa1007
@amsaamsa1007 Год назад
@@VeluVelu-tn4xb iiiiiiiuiiiiiiiiiiiiiiiiiiii
@sreetharansreetharan9493
@sreetharansreetharan9493 Год назад
@@ktfgaming9294 n
@user-he1ct5jq2l
@user-he1ct5jq2l 13 дней назад
இந்தப் பாடல் பாடல் வரிகள் என் கணவர் மேல நான் வச்சிருக்கிற அன்பு உண்மையானது என்று பழனி மாமா ஐ லவ் யூ
@tsridhar4405
@tsridhar4405 8 дней назад
சூப்பர் 👍💐சந்தோஷமா irunga
@VIJAY-qv6gy
@VIJAY-qv6gy 4 месяца назад
என் மனைவி என்னை நினைத்து கொண்டு எப்போதும் பாடுவார் 😍💯❤️ உன்னுடைய பாசத்துக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 🤗🫂
@VSavithri-wt6of
@VSavithri-wt6of Месяц назад
எனது வாழ்வில் இந்த மாதிரி கனவு தான் காண முடியும்
@sdhanasekaran1599
@sdhanasekaran1599 Год назад
தலைக்கனம் இல்லாத இசைக் கலைஞர் தேவா அண்ணன்
@sundaramoorthyarivumani2987
@sundaramoorthyarivumani2987 Месяц назад
Correct bro. But Ilayaraja?
@vellaisamy4953
@vellaisamy4953 Год назад
எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்க தோணும்...
@user-he1ct5jq2l
@user-he1ct5jq2l 13 дней назад
நான் அவர் மேல ஆனா அவருக்கு எப்பொழுதும் என் மேல சந்தேகங்கள் தான்
@vennilaprathap2964
@vennilaprathap2964 Год назад
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த பாடல் பார்த்தால் தான் அந்த நாள் எனக்கு முழுமையானதாக இருக்கும் ❣💖🥰
@DuraiDurai-oo6mx
@DuraiDurai-oo6mx Год назад
44444444444 444444444 4 44444 44
@tulasiagrotradersjanakiram2587
Super songs nice varthagal
@iyyappannathiya2004
@iyyappannathiya2004 10 месяцев назад
Super song
@bakiyaraja4616
@bakiyaraja4616 11 дней назад
கடவுள் கொடுந்தவரம்.என்.கணவர்.❤
@user-ny3wq6ie4v
@user-ny3wq6ie4v 11 дней назад
Super
@segarsegar2606
@segarsegar2606 Год назад
மறைந்த எஸ் பி பாலசுப்ரமணியம்... அம்மா சித்ரா மா. அருமையான குரல் இணைந்து குரல்
@gunasasi7588
@gunasasi7588 16 дней назад
கடவுள் எனக்கு கொடுத்த வரம் என் கணவர் லவ் யூ சசிகுமார் 💯💋🙏
@vasanthbala8690
@vasanthbala8690 Год назад
சின்ன கிளி அன்ன கிளி சேலை கட்டும் வண்ணகிளி என்ன வேணும் நான் தரவா தரவா 😭
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh Месяц назад
அருமையான பாடல் என்னை எங்கோ அழைத்து செல்கிறது பாடல் முடிந்ததும் கனவும் கலைகிறது மீண்டும் மீண்டும் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@vaniraj4656
@vaniraj4656 Год назад
நானும் என் மனைவியும் பேருந்தில் ரசித்த பாடல்
@sathisha7368
@sathisha7368 Год назад
என் மனதை லேசாக்கும் மனம் கவர்ந்த பாடல்..
@anju9163
@anju9163 Год назад
எனக்கு மனசு அழுவதும் நேரத்தில் கேட்கும் பாடல்
@RRR-js9zf
@RRR-js9zf Год назад
காரணம்
@bestvideos2577
@bestvideos2577 Год назад
@@RRR-js9zf 9pm poo oh 07
@BalaMurugan-mk4lu
@BalaMurugan-mk4lu Год назад
இந்தப் பாடலைப் போல் தான் எங்கள் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
@vijiviji127
@vijiviji127 Год назад
வாழ்த்துக்கள்
@supparamanisupparmani9467
@supparamanisupparmani9467 5 месяцев назад
❤❤❤
@msivakumar8007
@msivakumar8007 Год назад
அந்த காலத்தபாட்டை கேட்டாலேமனசுக்கு இதமாஇருக்குது
@sunenthad6683
@sunenthad6683 10 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohanbfa4221
@mohanbfa4221 10 месяцев назад
unnamaithan💞💞💞
@PriyaPriya-qf5kp
@PriyaPriya-qf5kp 11 месяцев назад
நான் முதல் முறையாக இந்த பாடலை கேட்கிறோன்💖💖💖💖இந்த மாதிரி பாடல்கள் இப்போது இருப்பதில்லை
@raammoorthy3043
@raammoorthy3043 6 месяцев назад
உண்மை காதலின் ஆழத்தை காட்டும் பாடல்!!!!!!!
@veryallsongsgoodvel9470
@veryallsongsgoodvel9470 Год назад
காலத்தால் அழியாத அருமையன பாடல்
@rajaramraja5945
@rajaramraja5945 Год назад
அந்த காலகட்டங்களில் இசைக்கும் பாட்டுக்கும் குரலுக்கும் முக்கியத்தும் தந்துள்ளார்கள் இப்போது மேற்கத்திய இசை மோகத்தில் முழ்கி பாடல்களை கேடுத்து விட்டார்கள்
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 9 месяцев назад
நண்பா நீங்க சொல்வது ரொம்ப ரொம்ப உண்மை
@anleesam5856
@anleesam5856 4 месяца назад
Anuruth🤮🤮🤮🤮
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Год назад
இது போல் தெய்வீக ராகம் தற்போது தேடினேன் காணவில்லை அது கானல் நீர் தான் ஆனது சாமியுண்டு காவலுக்கு அச்சப்பட தேவையில்லை❤️❤️❤️
@krishnakumare8905
@krishnakumare8905 Год назад
💙💛2023 Night time itha songs keda oru feeling tha🔥🔥🔥 Deva all time mass🔥🔥🔥
@senthurpandian2955
@senthurpandian2955 Год назад
சித்ரா அம்மா ஒரு தடவையாலது நேர்ல பாக்கனும் தமிழ்நாட்டில் என்னைமாதிரி எத்தனை பேர்
@moothyashwanth2476
@moothyashwanth2476 Год назад
இன்பமோ துன்பமோ என் மனைவி எனக்கு தெய்வமே அம்மாவும் போதும் போதும் என்று
@Thoughtsofmind.t
@Thoughtsofmind.t Год назад
இன்றும் காதலையும் ...காதலி மனைவி ஆன பின்பும்..... நினைத்தாலே கலங்க வைக்கும் வரிகள்....
@sanjaynarasingam7395
@sanjaynarasingam7395 7 месяцев назад
Bg i i&
@RajRaj-ey9kz
@RajRaj-ey9kz 5 месяцев назад
True 😥
@govindanramasamy4014
@govindanramasamy4014 5 месяцев назад
Kv❤😊
@erothedancequeen7975
@erothedancequeen7975 Год назад
என் மனதில் நின்ற பாடல் மிகவும் பிடிக்கும் 😍😘😘
@spprabakaran2360
@spprabakaran2360 9 месяцев назад
என் மனைவி இன்னொரு தாய் ❤
@Immanuel792
@Immanuel792 5 месяцев назад
Good ❤ God bless you bro
@Jaggiediting
@Jaggiediting 2 месяца назад
Un ko hi​@@Immanuel792
@harinie614
@harinie614 7 месяцев назад
இந்த பாடலின் வரிகளில் உள்ள அனைத்து வார்த்தைகள் எல்லாம் ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤என் மாமா
@riyajas3067
@riyajas3067 Год назад
மிகவும் சிறந்த பாடல் கணவன் மனைவி உறவு அன்று ஆனால் இன்று 😂👯‍♂️💃💃
@RajaRaja-of8jw
@RajaRaja-of8jw Год назад
ராஜா
@rajas5483
@rajas5483 Год назад
Nai.polapu
@rajendrannagiah8331
@rajendrannagiah8331 Год назад
உண்மை.
@KarthikeYAn-qn6qp
@KarthikeYAn-qn6qp Год назад
காசு வசதி இருந்தால் தான் கல்யாணமே மிகவும் கேவளமான உறவுகள்,அதனால் தான் சொத்து பிரச்சினை அதிகம்,ஒரு காலத்தில் அக்கா பொண்ணு இப்படி கல்யாணம் பண்ணதனால் தான் சொத்து பிரச்சினை,அடிதடி இல்லாமல் தப்பிச்சாணுங்க
@vijialagarai9098
@vijialagarai9098 Год назад
உன்.அன்பான.பாசம்.எப்போதும்.இருக்க.வேண்டும்
@appuprotection9704
@appuprotection9704 Год назад
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்
@vaitheeswari7305
@vaitheeswari7305 Год назад
இந்த பாடல் என் மனதிற்கு இன்பத்தை தருகிறது
@Nishanthini04
@Nishanthini04 Год назад
I am 2k kid but i will hear all songs but they one or two members great the 90's songs didn't like 2 kids but songs didn't have old songs and new songs. Songs is feeling of our life it's just feel our own life memories that's all I didn't tell lie it's true 🌹🌹🌹♥️♥️♥️♥️♥️♥️♥️
@SureshSuresh-pf5fp
@SureshSuresh-pf5fp 15 дней назад
Deva என்றும் தேவா
@SureshSuresh-pf5fp
@SureshSuresh-pf5fp 12 дней назад
கோட்டை வாசல்
@user-he1ct5jq2l
@user-he1ct5jq2l 4 месяца назад
அவர்மேல் நான் உயிராக அவர் அவர் என் உயிர் அந்த மாமா ஐ
@syiuuu7560
@syiuuu7560 Год назад
எத்தனை முறை கோட்டாலும் மறக்க முடியாத பாடல் ❤❤
@PraveenPraveen-ge5qy
@PraveenPraveen-ge5qy Год назад
நானும் என் தங்கம் சீதாவதியும் இப்படி வாழனும்னு நினைச்சோம் ஆனா வாழ முடியல😭😭😭😭😭😭😭
@vivasayam6480
@vivasayam6480 Год назад
Yen bro
@gameworld-ob8wc
@gameworld-ob8wc Год назад
What happened brother
@dineshkumarmurugan4342
@dineshkumarmurugan4342 Год назад
Saavu😂😂😂
@jarinabanu4959
@jarinabanu4959 Год назад
நான்மறக்கமுடியாதபாடல்.அருமை
@RRR-js9zf
@RRR-js9zf Год назад
Ok
@rubilingesh1191
@rubilingesh1191 Год назад
@@RRR-js9zf hi
@RRR-js9zf
@RRR-js9zf Год назад
@@rubilingesh1191 solluga
@ganeshkumar-np4qg
@ganeshkumar-np4qg Год назад
@@RRR-js9zf unnga number lingaku kudunga
@ganeshkumar-np4qg
@ganeshkumar-np4qg Год назад
Sorry lingathu kudunga
@SelvaMalai-xz7bn
@SelvaMalai-xz7bn Месяц назад
இந்த உலகம் மிக அழகான ஒரு வரம்... மனிதனுக்கு...அதை நாம் கொண்டாடி மகிழ்வோம்.... கடவுளுக்கு நன்றி..
@jaimajaichandran241
@jaimajaichandran241 3 месяца назад
My priya my life இனிமையான வாழ்க்கை ❤
@vinothinivino9977
@vinothinivino9977 Год назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@kayalvizhi9081
@kayalvizhi9081 4 месяца назад
இறைவன் கொடுத்த வரம் என் மன்னவன் ❤❤❤
@SathiRamya
@SathiRamya 3 месяца назад
என் பொண்டாட்டி என்னை விட்டு போய் மூன்று வருடங்கள் ஆயிடுச்சு.. இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் அவன் நினைப்பு தான் எனக்கு வரும்....
@kumaransumathi7652
@kumaransumathi7652 3 месяца назад
S.. வாழ்க்கை துணையை இழந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் வலியும் வேதனை யும்
@MadanMadan-lc5vp
@MadanMadan-lc5vp 3 месяца назад
பிரிந்து வாடுவதை விட எவ்வளவும் இறங்கி போய் கூப்பிடுங்கள் அப்படி வரவில்லை என்றால் அவர்கள் இருக்கும் வீட்டிலே நீங்களும் போய் தங்கி விடுங்கள்.அவர்கள் வரும் வரை.
@geetharameshgeetha3046
@geetharameshgeetha3046 16 дней назад
Naangalum ippathan I miss you my husband Ramesh one year agudhu 😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤
@AshokAshokkumar-xy7uc
@AshokAshokkumar-xy7uc 16 дней назад
❤ 4:06 4:08
@nawawa3325
@nawawa3325 11 дней назад
🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍑🍑🍉🍉🍉🍉🍉
@anju9163
@anju9163 Год назад
இந்த பாடல் 90+தெறியூம் அந்த நினைவுகள்
@muthukrishnan7243
@muthukrishnan7243 Год назад
Hi
@logulogu1690
@logulogu1690 Год назад
இந்த பாடல் மிக அருமை
@dinaela8
@dinaela8 Год назад
என் அருமை மனைவிக்கு சமர்ப்பணம்
@SenthilSenthil-qz8ie
@SenthilSenthil-qz8ie 8 месяцев назад
இன்றும் கணவன் மனைவி பாசத்தை வெளிப்படுத்தும் பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் சாங்
@user-wx3if4jl1u
@user-wx3if4jl1u 4 месяца назад
என் புருஷன் தான் எனக்கு எல்லாம்....❤❤
@eswaramoorthi170
@eswaramoorthi170 Год назад
கணவன் மனைவிக்கு இடையே எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டும் பாடல். பாடல் என்றால் இதுதான் பாடல். இப்போது வருவதெல்லாம் பாடலே இல்லை. இரைச்சல்.
@PrakashRajamani-dn6zq
@PrakashRajamani-dn6zq 3 месяца назад
எனக்கு ரொம்ப பிடிச்ச song's...❤❤❤❤
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x Год назад
என்னுடைய 16 வயதை மறக்க முடியாத ஒரு தருணம் இது இந்தப் பாடல் இந்த படம் அவ்வளவு பிடிக்கும் எனக்கு 16 வயதை கடந்த வந்த பாதையை மீண்டும் நினைவூட்டுகிறது இந்த பாடல்
@rajaperumal9437
@rajaperumal9437 Год назад
எத்தனை முறை கேட்டாலும் சூப்பர் பாடல்
@abichandran9285
@abichandran9285 20 дней назад
கடவுள் எனக்கு கொடுத்த வரம். என் மாமா .❤ Love you mama 💑👫💞
@periyasamy4488
@periyasamy4488 Год назад
என்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த பாடல்
@syiuuu7560
@syiuuu7560 Год назад
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் மிகவும் அருமை ❤❤🥰🥰
@balamuruganbala5701
@balamuruganbala5701 Год назад
ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்.👌👌👌
@panindiatalks189
@panindiatalks189 Год назад
Count iruka brother
@ilayarajam9763
@ilayarajam9763 Год назад
Beautiful super sangs
@thirunavukkarasua4706
@thirunavukkarasua4706 Год назад
We
@cramamurthy9945
@cramamurthy9945 Год назад
4
@cramamurthy9945
@cramamurthy9945 Год назад
@@panindiatalks189 of a
@user-dw2lh4nb7g
@user-dw2lh4nb7g 8 месяцев назад
Deva's love melodies always amazing....
@rameshkrithik9936
@rameshkrithik9936 Год назад
என் மனைவிதான் எனக்கு இன்னொரு தாய்
@sivaprakash9234
@sivaprakash9234 Год назад
Super paaஅ
@SakthiVel-sd2td
@SakthiVel-sd2td Год назад
Nice
@Sathya-ip2eo
@Sathya-ip2eo 3 месяца назад
I like this songs...💙🥰
@karpagamramaswamy2243
@karpagamramaswamy2243 Год назад
எத்தனை முறை கேட்டாலும் கேட்கதொண்டும்
@jawaharyogeshwaran8050
@jawaharyogeshwaran8050 Год назад
Spb and chitra amma voice evlo soothing😍
@muthus7594
@muthus7594 Год назад
தேவாவின் தேவாமிர்த பாடல்கள் 89-04 பதினைந்து வருடங்கள் வரை
@ramakrishnanjeyaveeran9255
@ramakrishnanjeyaveeran9255 Год назад
என் மனம் கவர்ந்த பாடல் இது
@s.m.marimuthu6976
@s.m.marimuthu6976 Год назад
Athukku nanga onnum panna mudiyathu
@VinothKumar-lf3gy
@VinothKumar-lf3gy Год назад
Poda dog 🐕🐶🐕
Далее
Never waste PASTA SAUCE @itsQCP
00:19
Просмотров 4,8 млн
воротник для кобеля
1:00
Просмотров 2 млн
#фильм #кино #фильмы
0:55
Просмотров 2,4 млн
Выгнал училку 😂 #shorts
0:59
Просмотров 2,6 млн