Тёмный

Maravaamal Ninaitheeraiyaa (LIVE) | மறவாமல் நினைத்தீரய்யா | Shekhinah| Alive Church 

Alive Church Chennai
Подписаться 53 тыс.
Просмотров 590 тыс.
50% 1

Maravaamal Ninaitheeraiyaa (LIVE) | மறவாமல் நினைத்தீரய்யா | - Live Worship by Shekhinah
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன் -2
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே -2
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா -2
1. எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே -2
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன் -2
2. பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா -2
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே -2
3. தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே -2
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே…-2

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 395   
@MurugesanMurugesan-ky9no
@MurugesanMurugesan-ky9no 15 дней назад
அவராலே உலகம் உண்டாக்கப்பட்டது❤🎉
@selvasundaram1972
@selvasundaram1972 10 месяцев назад
ஆமென்🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக🙏
@nanthakumarsubramaniyam9485
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையா தள்ளாடவிடவில்லையே சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே குறைவுகள் அனைத்தையுமே மகிமையிலே நிறைவாக்கினீரே-என் ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து மீதம் மீதம் எடுக்கச்
@nesaiankms6397
@nesaiankms6397 Год назад
4:46
@Meenambal-v2w
@Meenambal-v2w Год назад
@a.eugineboscopeter3684
@a.eugineboscopeter3684 5 месяцев назад
@manisangee7190
@manisangee7190 2 года назад
என் இயேசு உண்மையான தெய்வம்........... அவர் இல்லாத லைஃப் illa ..............love my Jesus.....only..... ..... Amen.amen.amen.amen......yesuve.....,,,,😍😍😍😍😍😍💕💕💕🥳🥳🥳🥳
@josephaagila2302
@josephaagila2302 2 года назад
Enoda 😘yesaappa😘 tha unmai yana deivam
@kumarsing1379
@kumarsing1379 2 года назад
Yes
@praveenaveera6279
@praveenaveera6279 2 года назад
EeeeQ
@marie5693
@marie5693 2 года назад
Yes
@samrajn72
@samrajn72 Год назад
Yes
@shanthil1292
@shanthil1292 Год назад
Yes
@mahamaha-zc1sb
@mahamaha-zc1sb Месяц назад
Appa en ennangalalaiyum yekkangalaiyum arinthavare...ennodoe irunga appa..
@mssaravana292
@mssaravana292 Год назад
நீங்கள் பாடும் பாடல்கள் அநேகருட யா வாழ்க்கையில் மாற்றங்களும் மாறுதல்களும் ஏற்படும் என்று நான் விசுவாசிக்கிரேன் கர்த்தர் உங்களை வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவார் Amen
@mahamaha-zc1sb
@mahamaha-zc1sb Месяц назад
Jesus loves me...thank u pa..Amen
@imeldavelankanni
@imeldavelankanni 11 месяцев назад
Netrum indrum endrum maratha en devanuku shthothiram... Amen
@deivasigamanig2858
@deivasigamanig2858 Год назад
ஆமென் அல்லேலூயா ❤❤❤
@joyprinters9411
@joyprinters9411 Год назад
Amen Alleluia Amen Alleluia Amen Alleluia Amen Alleluia 🙏🙌🙏🙌🙏🙌 Praise the Lord Praise the Lord Praise the Lord
@vadakathipandurangan
@vadakathipandurangan 21 день назад
Unmaiyum uthamumanavare umakku nandri
@yugan9637
@yugan9637 Год назад
நம் ஆண்டவரின் மகிமைக்கேற்ற பரிசுத்தமுமும் பயபக்தியும் ஒருங்கே அமைந்த சிறந்தகாணம் நேர்த்தியான இசை ஆங்கிலமும் அழகு தமிழும் கலந்த இறுதி ஜெபம் அருமையிலும் அருமை....
@peggyrapheal7423
@peggyrapheal7423 6 месяцев назад
Beautiful so spirit filled..thank you Jesus for your unconditional Love for us❤❤
@joyprinters9411
@joyprinters9411 Год назад
Amen Alleluia Amen Alleluia Amen Alleluia Thank you JESUS JESUS Amen Thank you JESUS Amen Thank you JESUS Amen Alleluia Amen Alleluia 🙏🙌🙏 Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Praise the Lord Praise the Lord Praise the Lord Amen
@todaysspecialeverydayspeci5124
@todaysspecialeverydayspeci5124 Месяц назад
Glory to Jesus, Amen hallelujah
@livinggodjesus4713
@livinggodjesus4713 2 месяца назад
All Praise To The All Glory Yahweh. மாம்சத்தில் வெளிப்பட்ட ஆவியானவராகிய தேவன் ( கர்த்தராகிய இயேசுகிறிஸ்து) வின் நாமம் மகிமைபடுவதாக !
@AliveChurchChennai
@AliveChurchChennai 2 месяца назад
Amen 🙌🏻🙌🏻🙌🏻
@abhij80
@abhij80 2 года назад
Nice song my favourite song I love my Jesus
@JoseJose-ff6rf
@JoseJose-ff6rf Год назад
ஸ்த்தோத்திரம் ஸ்த்தோத்திரம் ஆமென்
@anbalagimuralitharan9958
@anbalagimuralitharan9958 2 года назад
Praise the Lord Jesus Christ 🙌 🙏 Glory to God 🙌
@Ramalakshmi116
@Ramalakshmi116 2 месяца назад
Yen thagappanen Halleluiah Amen Amen Amen
@AliveChurchChennai
@AliveChurchChennai 2 месяца назад
🙌🙌🙌
@k.kayalvizhi1039
@k.kayalvizhi1039 4 месяца назад
Enn uyirana kadavul nir thanaya, ♥️♥️
@krishnarajahm6837
@krishnarajahm6837 2 года назад
Very Very nice, melting my heart ❤ O.. my Jesus love you தகப்பனே
@abasumisumi8452
@abasumisumi8452 2 года назад
Nice song naaa intha song kekkum pothum allllugai matttum thaaaaaan
@creativelife4346
@creativelife4346 Год назад
Thanks you Jesus 😇
@anidhayal
@anidhayal Год назад
ஆமென் அல்லேலூயா இயேசப்பா❤...
@stopidolatry5142
@stopidolatry5142 2 месяца назад
❤ஷக்கீனா சகோதரி அவர்கள் தேவனால் அருளப்பட்ட மிகப் பெரிய கொடை. ‼️‼️‼️ 👉🔥சர்வ வல்ல இறைவன் இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்கட்டும்🎉🎉🎉❤🙏🙏🙏
@AliveChurchChennai
@AliveChurchChennai 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ReshmaReshma-r4f
@ReshmaReshma-r4f Год назад
Jesus always great ✝️❤️
@isaiahmahesh3462
@isaiahmahesh3462 3 года назад
Amen alleluya thank you jesus for your miracles through the alive church
@reenaf2968
@reenaf2968 2 года назад
Presence filled worship...God bless 🙌
@JEBAKUMARDAVID
@JEBAKUMARDAVID 2 года назад
உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்லும்விதமாகப் பாடப்பட்ட பாடல்!
@lathavj8769
@lathavj8769 3 месяца назад
Thank you Jesus 🙏
@durairaj-ng2sg
@durairaj-ng2sg Год назад
அருமை. கர்த்தர்தாமே ஆசிர்வதிப்பாராக.
@pounraj.t345
@pounraj.t345 2 месяца назад
ஆமென்
@agapefellowshipchurchredhi9706
அருமை❤❤❤❤❤
@mahamercy1016
@mahamercy1016 2 года назад
Amen I love this song. Thank you Jesus daddy
@jesusneverfails7181
@jesusneverfails7181 2 года назад
Songs melting my heart, Love u Jesus
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ Год назад
Unmaiyana patal thevan ovoru kariyathilum namodirukkirar Amen Alleluyah praise the lord of jesus 🎚️🎚️🎚️🙏🙏🙏
@earnestphilip
@earnestphilip Год назад
priceless moment of worship! thanks for putting it on record!
@MountRainierGarden
@MountRainierGarden 2 года назад
Beautiful, calm and meaningful song that brings us to the presence of the Father, Jesus and Holy Spirit through thanksgiving. Praying that many more such songs will be sung by Sis. Shekhinah Shawn for the glory of the Lord
@AliveChurchChennai
@AliveChurchChennai 2 года назад
🙏🙏🙏
@reenaf2968
@reenaf2968 Год назад
Every time I see hear the voice I'm .filled with his presence ..anointed woman...God bless u...looking forward for more worship...9.2.2023
@JOSH_GAMER-kr7ph
@JOSH_GAMER-kr7ph Год назад
God King Jesus king 👑 King Jesus king 👑 King Jesus king 👑
@PramayaPramaya
@PramayaPramaya 6 месяцев назад
Super voice and super spiritual song sister love u Jesus for ever ❤
@is4963
@is4963 2 года назад
Love you Jesus
@jenitajothi1913
@jenitajothi1913 3 года назад
Praise the Lord 🙏
@saraswathi9604
@saraswathi9604 11 месяцев назад
Jesus is always miracle ✝️✝️✝️✝️✝️✝️
@nissannissan755
@nissannissan755 10 месяцев назад
Lovely jesus 🙏🙏
@Yosuyosuva-f1y
@Yosuyosuva-f1y Месяц назад
Thank you jesus🥰🥰🥰
@vickya4639
@vickya4639 2 года назад
OMG… What a voice…
@vinaykumarpilli962
@vinaykumarpilli962 10 месяцев назад
Singing from heart
@juliuspusic
@juliuspusic 2 года назад
All Glory be to Jesus Christ ❤️❤️❤️
@thashwinkumar6196
@thashwinkumar6196 Год назад
Amen. Hallelujah. Thank you for everything Jesus Christ. Thank you for this song. I love So So much fatter Lord
@vinothvicky6657
@vinothvicky6657 Год назад
Amen praise the lord
@aruldoss132
@aruldoss132 Год назад
கள்ளான நெஞ்சும் பரமனின் அன்புக்காய் ஏங்கும் தேவ பிரசன்னம் நிரைந்த பாடல் என் தேவாதி தேவனுக்கு கோடி கோடி நன்றி அல்லேலூயா ஆமேன்... இறை ஏசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் சகோதரி
@AliveChurchChennai
@AliveChurchChennai Год назад
🙏🙏🙏
@antonyan3980
@antonyan3980 10 месяцев назад
@johnsongeorge4156
@johnsongeorge4156 2 года назад
Great song of Blessing, Praise & worship. I could feel the presence of HIS Holy Spirit throughout the song & during the prayer at the end.
@philipsamuel9484
@philipsamuel9484 3 года назад
God bless Sister, keep praising his name ,bring more souls to his kingdom, prayers
@Esther-r1b5p
@Esther-r1b5p 4 месяца назад
Amen hallelujah❤️👍
@NathiyaYuvaraj
@NathiyaYuvaraj 10 месяцев назад
Beautiful voice super song very nice ❤❤❤
@aksharab1916
@aksharab1916 11 месяцев назад
Iloveyourvoicesister.ithanktojesus.amen.
@KaliyaPerumal-g5f
@KaliyaPerumal-g5f 4 месяца назад
🙏 🙏 🙏 Amen
@bindhuthomas2507
@bindhuthomas2507 Год назад
Super, I love it ❤❤❤❤❤❤
@mabi2kr
@mabi2kr 2 года назад
That's awesome. Vowwwwww. Perfection in every second. God bless you and your team
@charlzy007
@charlzy007 8 месяцев назад
Excellent Band❤❤❤❤❤
@sundareshansundareshan-im7sc
@sundareshansundareshan-im7sc 10 месяцев назад
God is good sothram my god is blessing for all people in thamizhnadu and your best song
@ramchandraram9128
@ramchandraram9128 Год назад
God is great
@aaranalambert5516
@aaranalambert5516 10 месяцев назад
Thank u Jesus ❤
@SellanSasirasa
@SellanSasirasa Год назад
Amen
@arunadevi8563
@arunadevi8563 10 месяцев назад
Amen
@JayaKodi-g7t
@JayaKodi-g7t 4 месяца назад
Suppar songs love amen
@romuwalt8021
@romuwalt8021 Год назад
AMEN 🙏🙏🙏🙏 hallelujah 🙏 praise God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 hallelujah 🙏 praise God 🙏 hallelujah hallelujah hallelujah
@sathishvsheela3246
@sathishvsheela3246 2 года назад
God's blessing 🙌 🙏
@PrasanthRoy0726
@PrasanthRoy0726 8 месяцев назад
Praise to god 👏
@04220118
@04220118 Год назад
Praise the lord halleluyah southerama yesus Appa and I am always say thanks for you about this education today by your holy spirit and by holy spirit word from holy Bible today amen my yesus Appa sutehram halleluyah praise the lord amen amen
@kuruvammalr4366
@kuruvammalr4366 Год назад
Praise the Lord
@gracesathasivam7006
@gracesathasivam7006 8 месяцев назад
God is Good All the time thank You Jesus Amen 🙏 Glory Glory to Jesus Amen 🙏 God bless you sister
@AliveChurchChennai
@AliveChurchChennai 8 месяцев назад
🙏🙏🙏
@baskeldibakor7152
@baskeldibakor7152 Год назад
Praise the lord.
@parthiban9669
@parthiban9669 3 года назад
Glory to Jesus🙏🙏 sister ultimate and wonder & amazing worship🙇🙌🙏 sister always everytime my favorite worshiper. ..No over acting no over face reaction. only best the 💯💯💯💯💯 really true worshiper🙏🙇🙌 ......god bless you and your family👪 sister.....
@04220118
@04220118 Год назад
Yes halleluyah praise the lord my children southerama halleluyah because we are here for our father Jesus with him and we wants our father Jesus will giveing his education bellsing by the holy spirit from by him self today halleluyah our father Jesus with us today halleluyah praise the lord halleluyah halleluyah halleluyah halleluyah halleluyah halleluyah amen amen
@MaheshMarinanjan
@MaheshMarinanjan Месяц назад
Yesappa ungla na yepdi sthotharikkiradhu.... Andavare,............. Only one thing I can say... I L❤❤❤❤❤❤VE APPA.
@pas.prabhakarballarioffici1274
@pas.prabhakarballarioffici1274 3 года назад
ALL GLORY TO JESUS CHRIST ALONE... THIS SONG BECOME ONE OF MY FAVORITES... LISTING IN THIS VOICE REALLY AWESOME....
@charlescharles6721
@charlescharles6721 2 года назад
All praise and glory and worship is our lord God Jesus christ amen 🙏
@hildajemimah8221
@hildajemimah8221 Год назад
God Bless You ❤
@arunfranklin8349
@arunfranklin8349 Год назад
Amen
@kalaiarasi9449
@kalaiarasi9449 6 месяцев назад
Praise the Lord
@a.agape_2017
@a.agape_2017 Год назад
Voice is really good god bless you sister
@AliveChurchChennai
@AliveChurchChennai Год назад
🙏🙏🙏
@Arokyathanjavur
@Arokyathanjavur 6 месяцев назад
ஆமென்🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக
@thanuthanu4791
@thanuthanu4791 2 года назад
My best songs super sister God bless you
@goodsamaritanjesus
@goodsamaritanjesus 2 года назад
Comforting Worship! Presence of God. God bless you all
@MaryPalani-fb8ep
@MaryPalani-fb8ep Год назад
Vksv
@jacob1319
@jacob1319 3 года назад
Good presence. Thank god
@pushparajpushparaj550
@pushparajpushparaj550 Год назад
Enrum maratha😘😘 maravatha😘😘 deivam ennudaiya Appa🛐🛐🛐🛐🛐
@sarosaro4003
@sarosaro4003 Год назад
Ennoda yeassappa en kuda eppolluthum en kuda errupar❤❤❤
@paulson.a1616
@paulson.a1616 11 месяцев назад
God bless you sister and the team. Beautiful voice!!✨
@pearlwiseman9714
@pearlwiseman9714 3 года назад
Unblemished, mind blowing
@shakinazion3039
@shakinazion3039 3 года назад
Very nice signing 💓
@Yohan_jayram_kannada_traveller
@Yohan_jayram_kannada_traveller 3 года назад
ದೇವರಿಗೆ ಸ್ತೋತ್ರ. దేవునికి మహిమ కలుగును గాక Thank q Lord for this song. 💕
@akhilageorge4204
@akhilageorge4204 Год назад
Thank god blessing for this song Praise God 🙏
@PavalamPavalam-q7s
@PavalamPavalam-q7s Год назад
Amen hallelujah
@isaiahmahesh1913
@isaiahmahesh1913 3 года назад
God is good all the time. glory to jesus christ. thanks for your victory songs. God gave me every thing through your nice songs. amen alleluia
@rsrs975
@rsrs975 2 года назад
Super worship sister
@geetharani9265
@geetharani9265 2 года назад
God is Good so sweet voice sister Jesus bless you sister amen hallelujah amen hallelujah ✝️🛐🙏❤🙏❤🙏❤🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼💐
@martinraj5100
@martinraj5100 3 года назад
Nice sister my favourite song ❣️
@sociotalkies9253
@sociotalkies9253 Год назад
Thank you Jesus for the Blessed Voice you have given to yr daughter. May God bless you you dear & use you more & more for His Glory alone. ❤❤
@AliveChurchChennai
@AliveChurchChennai Год назад
🙏🙏🙏
Далее
#kikakim
00:10
Просмотров 14 млн