Тёмный

Marikozhunthe | Chinna Ponnu | Tamil Folk Songs 

Bakthi FM
Подписаться 1,8 млн
Просмотров 11 млн
50% 1

Tamil folk songs album Sung by Chinna Ponnu containing chinna ponnu folk songs, Chinnaponnu nattupura padalgal and tamil folk songs are synonymous and chinnaponnu village songs are ideal for tamil folk dance, tamil dance songs, Village record dance now available as full songs Jukebox
This chinna ponnu songs in tamil album songs Marikkozhunthae | மரிக்கொழுந்தே contains தெம்மாங்கு பாடல்கள், கிராமிய பாடல்கள், Tamil Folk Love song by சின்னபொண்ணு are also called themmangu songs tamil. Chandramukhi chinna ponnu has also performed a song Marikkozhunthae from this album in chinna ponnu coke studio along with Kailash Kher. This album contains the superhit anbullam konda ammavukku song, marikozhunthe en malligai poove and the social awakening song Ethanai murai. anbullam konda ammavukku song by chinna ponnu is the most sentimental song will bring tears to eyes
This album Marikkozhunthae was released by Symphony Recording Co. in the year 2005 catalogue number SYM CD 1251
Download chinnaponnu hit song, chinna ponnu songs, chinna ponnu songs in tamil, chinna ponnu folk songs, chinnaponnu village songs, marikolunthu songs, from our official website
www.mytamilsong.com
To Download songs from this album Visit mytamilsong.com/detail.php?alb...
To Download songs of this Album from itunes go to geni.us/1312
This album includes the tracks:
Attukku Thazhai, Vazhthuren, Athai Mava, Vasalukku, Anbullam Konda, Marikkozhunthe, Mannu Veesum, Ethanai Murai, Vattiyile Soru, Yelakkayam
ஆட்டுக்கு தழை வெட்ட, வாழ்த்துறேன், அத்தை மவ வந்தா, வாசலுக்கு போகாதேடி, அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு, மரிக்கொழுந்தே, மண்ணு வீசும், எத்தனை முறை வேக்கபடுவா, வட்டியிலே சோறு, ஏலக்காயாம்

Опубликовано:

 

25 апр 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,1 тыс.   
@rajalakshmi1170
@rajalakshmi1170 Год назад
Enakku vayathuu 24 Naan aaram vaguppu padikkumpothu engal vathiyar intha paadalai anaithu medaiyilum paduvaar padikondu kan kalanguvar antha ninaivu innum en kan munne varugirathu anbullam konda ammavukku
@sathishthiru382
சின்ன பொண்ணு பாடல் மிகவும் அருமை அருமை இனிய குரல் வளம் நிறைந்த சகோதரி வாழ்க வளமுடன் இறைவன் அருளால்
@ravichandran2711
மிகவும் அழகான வரிகள் சிறப்பான குரல் வளம் நன்றி வணக்கம் உறவுகளே மகிழ்ச்சி
@aarthi.aaarthi.a4710
எங்க அக்கா பாட்டு எப்போதும் டாப்பு தான் ❤
@ganapathiguru4977
@ganapathiguru4977 5 лет назад
Anbulla konda ammavuku song super i feel it
@abhishekcoolboy5435
@abhishekcoolboy5435 2 года назад
Gramaththu paatunaave vera level
@vijayarani9811
@vijayarani9811 2 года назад
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம் இந்தப் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும்👩‍👩‍👧 எழுதியது போல் நான் உணருகின்றேன் ஆமாம் என்ன இதில் ஒரே ஒரு வித்தியாசம் என்றால் எனக்கு என் மகள் கடிதம் எழுதியது கிடையாது ஆனால் இதில் இருக்கும் அனைத்தும் எங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை வாழ்த்த வயதில்லை அம்மா எனக்கு இருந்தாலும் வார்த்தை என்றேன் நோய் நொடி இன்றி நீரோடைகள் அவரிடம் இன்னும் நிறைய பாடல்களைப் பாடி இன்னும் நிறைய மேடையில் சின்னப்பொண்ணு அம்மா அவர்களே நீங்கள் மேலும் மேலும் முன்னேற வேண்டுமென்று மனதார நானும் என் பிள்ளைகளும் வாழ்த்துகின்றோம் வாழ்க வளமுடன் 🤝💐அம்மா 🙏குயில் போல் நீங்கள் பாடிவரும் கானா பாடல் உலகமெங்கும் ஒலிக்கட்டும் உலகில் நான்கு திசை கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு எவ்விடத்திலும் உங்கள் பாடல் ஒலி கேட்கட்டும்🎶🎵🎧📢 நீரோடி வாழ்க தன்னை மீறி கண் கலங்குகிறது என் கண்கள்😭😭😭😭
@irtudhaya9311
@irtudhaya9311 5 лет назад
Unga song enaku romba pedikm than na unga fan mam ungkala enaku romba pedikum. Ennoda role model nenga than mam I love you mam unga song yellamea enaku romba pedikum unga voice very nice
@kumarm8251
@kumarm8251 6 лет назад
super paadal
@sudhad-qs7xo
@sudhad-qs7xo 5 лет назад
ennoda amma vuga song oda fan akka ... arumai ahanna padaluku nandri ....
@NaveenKumar-sw9og
@NaveenKumar-sw9og 3 года назад
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சின்னபொண்ணு அக்கா பாடிய பாடல்கள் அனைத்தும் மிகவும் பிரபலமான உள்ள புகழ்பெற்ற பாடல் வரிகள் கிடைக்க வேண்டும்
@govindhansr4716
@govindhansr4716 2 года назад
100 முறை கேட்ட பாடல் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏👍
@samuthiravel7882
@samuthiravel7882 3 года назад
🌴💐🧚👩‍🎓💃 அனைத்து பாடல்கள் வாழ்த்துறேன் வாழ்த்துறேன் பாடல் மிகவும் 👪🌹
@veerapandian9584
@veerapandian9584 3 года назад
உங்கள் பாடல் வரிகளை கேட்கும் போது என் அம்மா நியாபகம் வருது அம்மா
@nirmalar9977
@nirmalar9977 4 года назад
Super i love you amma I miss you so much
@heroj7153
@heroj7153 6 лет назад
மிகவும் அருமையான கிராமத்து பாடல்கள்...
@perumallingam8097
@perumallingam8097 7 лет назад
பாடல் வரிகள் அருமை சின்னபொண்ணூ குரல் இனிமை
@arulnithi2926
@arulnithi2926 4 года назад
Amma Ennaku Rompa petikum itha songs nice
@krkr6051
@krkr6051 5 лет назад
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு பாடல் ஏழை குடும்பங்களுக்கு அருமை நான் அனுபவித்து வருகிறேன்,,, தொடக்கம் கோடீஸ்வரர்கள்
@asmarabeek8965
@asmarabeek8965 3 года назад
இனிய நம் மண்வாசனை
Далее
Vettiveru Vaasam | Karunas | Tamil Folk Songs Album
57:41
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 6 млн
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 977 тыс.
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 6 млн