True...its really tiring and boring to see the usual gangster stories...leo might be a flop because of this ...the glimpse of Arjun character in leo was sooo boring
அட மனசாட்சி இல்லாத மானம் கேட்க மாம்ஸ் 😢😢😢😢 எங்க போய் தொலைந்தீர்கள்....!!! ஒரு dedication இல்லை ❌❌ Anyway welcome back 🎉🎉 ❤❤❤ தயவு செய்து மாதம் ஒரு 3-4 படத்திற்கு review கொடுங்கள் plz 🙏🙏
லாஜிக் எல்லா பாத்தா ஒரு படம் சமிபத்துல மெகா ஹிட்டுன்னு சொல்லலாம் அந்த அளவுக்கு ஒடுச்சு அந்த படத்தோட கம்பேர் பன்னா இந்த படம் ஹிட் தான் என்று நினைக்கிறேன் லாஜிக் இல்லா மேஜிக் மார்க் ஆண்டனி
ரிவ்வீவ் ஆரம்பிக்கும் போது இருந்த சுவராஸ்யம் இடையில கைய கைய ஆட்டுரப்பவே கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பிக்கிது ..நடுவுல ரெண்டு வாட்டி கை தட்டினது கொஞ்சம் ஆறுதல்...பின்னாடி இருக்க அனகோண்டா நக்கிருமோன்னு ஒரு பத பதைப்பு கடைசி வரைக்கும் நமக்கு வரது தடுக்க முடியல...மொத்தத்துல இந்த ரிவீவ் எப்புடி இருக்குனா...