எப்பா சாமீ முடியலடா... ஒரு பத்து பதினைந்து நிமிஷம் மனசு விட்டு சிரிக்க வைக்கும் உன் வீடியோ, அப்புறம் உன்னோட ரியாக்ஷன், முக்கியமா உன்னோட சிரிப்பு.. ரொம்ப தேங்க்ஸ் பாஸ்... வாரம் ஒரு 2 வீடியோ போடுங்க ஜீ...
ஆயிரம் சோகம் என்னுள் இருந்தாலும் அண்ணா உன் பொன்னான புன்சிரிப்பு பார்க்கையிலே அத்தனையும் மறந்து போகும் ஒரு நொடி நிலை நீண்ட ஆயுளுக்கு சொந்தக்காரனாக நீ வாழ வேண்டும் அண்ணா🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Your comments are on timing 😀😀🤣🤣🤣 that first scene where wife pulls her hub inside the water 🤣🤣🤣🤣 that frame was damn funny 😀 ..camera man enjoyed throughly laughing at what was happening
Happy to see my favourite channel growing day by day neenga innum nerya funny videos podunga anna thanks for making me happy when I was in pain in my life thanks 👍