Тёмный

Marriage Tricks : கல்யாணம் பண்ண போறீங்களா முக்கியமா இத தெரிஞ்சுகோங்க | Tricks For Marriage | TI 

Theneer Idaivelai
Подписаться 2,7 млн
Просмотров 377 тыс.
50% 1

In this video we discuss about tips for marriage, what are the things we must known before going to married life, here some of the tricks and advices for that, after seeing this video you surely arrange a budget marriage
#marriage #marriagegoals #marriageadvice
Location Courtesy : LALITHA PARTY HALL - OMR
goo.gl/maps/RNtNrCtJMDGQH32b9
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Развлечения

Опубликовано:

 

5 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 489   
@Rajtamizhan
@Rajtamizhan Год назад
கல்யாணமே ஆகுமா ஆகாதானு குழப்பத்தில் இருக்கும் 90s சார்பாக வாழ்த்துக்கள்.
@theneeridaivelai
@theneeridaivelai Год назад
எங்க இனம் bro நீங்க🫂
@ethanpraveen8308
@ethanpraveen8308 Год назад
😢😢
@mathimathi4713
@mathimathi4713 Год назад
😢
@shanmuganathanm2384
@shanmuganathanm2384 Год назад
Adha vera nyabaga paduthithinga🥲 nenachale nenjamellam punnagudhu😶
@AbimanyuM2407
@AbimanyuM2407 Год назад
@@theneeridaivelai தலைவரே உங்களுக்கு கல்யாணம் இன்னும் ஆகலயா ...என்ன தலைவரே...
@r.sathiskumar8899
@r.sathiskumar8899 10 месяцев назад
என்னுடைய கல்யாணத்துக்கு 32000 ரூபாய் செலவு ஆனது தாளி 18000 பொண்ணு வீடு பக்கம் 15 பேர் எங்கள் வீட்டு சைட் 18 பேர் சாப்பிடு ரூ7000 மாலை 1500 பூஜை செலவு 3500 ஐயர் 2000 ஏழைகளுக்கு ஏத்த எல் உருண்டை மனசுக்கு ஏத்த பொண்ணு❤ அழகான கல்யாணம் கடன் இல்லாத வாழ்க்கை😊 காதல் திருமணம்
@mvinothkumar6152
@mvinothkumar6152 2 месяца назад
Enga panninga ji? Kovil laiya?
@josepha9432
@josepha9432 Год назад
கொரோனா நேரத்தில் நடந்த கல்யாணம் மாதிரி நடத்தினா ரொம்ப சிக்கணமா இருக்கும்.50to 100 ஆட்கள்.
@janakia2060
@janakia2060 Год назад
அன்றாடம் அருமையான படைப்புகளை பதிவிடும் தேனீர் இடைவேளை தம்பிகள், தங்கைகள் மற்றும் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... வாழ்க வளமுடன்...
@mickeystudios
@mickeystudios Год назад
😢90s kids பசங்களுக்கு கல்யாணம் ஆக ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 😕😕😕
@kumarsathis1078
@kumarsathis1078 Год назад
வருத்தப்பட்டு ஒவ்வொரு ஏழை குடும்பத்தின் திருமணம் நடக்காமல் வயதை கடந்து சந்தோஷமாக வீடியோ பார்க்கும் உங்களுடன் நான்
@AbimanyuM2407
@AbimanyuM2407 Год назад
yes....me...tooo
@worldwatchers24x77
@worldwatchers24x77 Год назад
​@@AbimanyuM2407 Masturbation tips 1.After masturbate drink one glass water U feel Totally Relaxed 2.After Masturbate drink one glass Sugarcane juice U Feel Like In Heaven 3.After Masturbation drink one glass tea u feel like in high dopamine level for 12 hours 4.After Masturbation drink one glass milk u feel like energytic 5.After Masturbation Eat One Apple 🍎 U feel Like In Heaven 6.After Masturbation Eat One 🍌 U Feel Like In Increasing level of serotonin happy hormones for 12 hours
@schitra340
@schitra340 Год назад
Meee toooooo
@rajusenthil8634
@rajusenthil8634 4 месяца назад
Me 2
@srinivasanarayanan8120
@srinivasanarayanan8120 Год назад
திருமணம் எனும் திரைப்படத்தில் நடிகர் இயக்குநர் சேரன் அவர்கள் அருமையான யோசனை சொல்லியிருப்பார்....
@balanbalan7854
@balanbalan7854 Год назад
நான் வீடு கிரகப்பிரவேசம் வைத்திருந்தேன் அப்பொழுது நான் மனதார நினைத்தது அனைவருக்கும் பத்திரிக்கை கொடுக்க வேண்டும் அனைவரும் வீட்டுக்கு வந்து விருந்து உண்டு மனதார வாழ்த்த வேண்டுமென்று தான் நான் எண்ணினேன் இதுதான் அனைவரும் விருப்பமாக இருக்கும் ...
@AbcdEfgh-ex3tc
@AbcdEfgh-ex3tc Год назад
1. Kovil la vachu kalyanam panunga idhu good feel kudukum and mandapam la thaniya idhukunu irukra decoration amount kurayum, 2. food contract la kudukama direct ah cook vachu neenga ingredients vaangi kuduthu cook pana sollunga, 3. Photography romba perusa outdoor pre-wed panama direct ah marriage day anaiku matum ok, 4. Invitation ku munadi adicha maathiri manjal pathrikai iruntha konjam save paniklam, 5. Water bottle kudukama direct ah 30L mineral water glass la kudunga, 6. Old nadhasvaram is enough and feels good, 7. Dress relatives ellarukum eduthu kuduka vendam, children ku matum eduthu kudunga.
@gomathyilangovan4717
@gomathyilangovan4717 Год назад
😂 all points except for the last one. If you fail to give new dresses to the relatives they will spoil the marriage and even the smooth relationship between the families of the bride and groom. My own experience. The fact here is that it's pathetic to see the middle class doing expensive marriages following/copying the costly marriages of wealthy people.😑
@AbcdEfgh-ex3tc
@AbcdEfgh-ex3tc Год назад
@@gomathyilangovan4717 👍🏾 Agreed
@ArunR-cr1zt
@ArunR-cr1zt Год назад
RIP to those who constructed marriage hall🤣
@mathivanan3515
@mathivanan3515 10 месяцев назад
​@@gomathyilangovan4717 enga anna marriage ku eduthu kudutha apo ellarum rombha korai sonanga, na dress eduthu kuduthalum korai thaan soluvanga
@tamilselvan19203
@tamilselvan19203 Год назад
வீட்டை கட்டி பார்.கல்யாணத்தை செய்து பார் என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள்.ஒரு மனிதன் தன் குடும்பத்தில் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.கல்யாணம் என்பது இன்றைய காலகட்டத்தில் வியாபாரமாக உருமாறிவிட்டது என்பதே உண்மை நிலவரம்.
@parameshwaranchandrabose9175
இதை சொன்னவன் மட்டும் என் கையில கெடச்சான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது....
@tamilselvan19203
@tamilselvan19203 Год назад
@@parameshwaranchandrabose9175 இந்த கருத்தை மறுப்பதற்கு என்ன காரணம்.இது உண்மையில்லை என்று எந்த அடிப்படையில் சொல்லுற.
@Krishna.naturel_planet
@Krishna.naturel_planet Год назад
Cut out and banar and post and தேவையில்லாத சாப்பாடு அதாவது fast food
@Ashwinthrock
@Ashwinthrock Год назад
Very nice message bro. நான் இதை ரொம்ப நாளா யோசிச்சு இருக்கேன். Even indian economy will enhance i think. இதுக்கு ஒரு law போடலாம்.
@NAMMACHENNAIOFFICIAL3829
@NAMMACHENNAIOFFICIAL3829 Год назад
90's கிட்ஸ் சீக்கிறமே கல்யாணம் ஆக என்ன செய்யலாம் ஒரு Tricks வீடியோ போடுங்க... போடுவீங்கனு நம்புறேன்..... இதை செஞ்சா 90's கிட்ஸ் தலைமுறைக்கே நீங்க பன்ற பெரிய உதவியாக இருக்கும்..... இது சிரிக்க இல்ல.... வேதனை
@milsonthirumal
@milsonthirumal Год назад
Single என்று சொல்லிக்கொண்டு வேலை வெட்டிக்கு போகாமல் ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் morattu single -😂சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
@nivethapadmanaban5989
@nivethapadmanaban5989 Год назад
Pre wedding photo shoot is unnecessary, very grand wedding dress in only one time use unwanted and too much variety foods is also unwanted
@rajeskailas
@rajeskailas Год назад
Well said accept it
@arun_003
@arun_003 Год назад
Romba அறிவா இருக்கே மேடம் single oh😮
@Mady_gold
@Mady_gold Год назад
1.food ku neraya variety ku selavu panama,konjam variety irundhalum nalla samachu mukkiyama NALLA SIRICHA MUGATHODA PARIMAARANUM 2.We can rent grand lehengas instead of purchasing 3.simple invitation 4.digital banner is unwanted 5.mudinja beautician costs kammi panlam 6.especially, mehndi ku badhil veetla arachu vacha marudhani vekkilam,romba aesthetic ah irukum 7.mudinja mahal la illama kovil la vekkilam
@Mr-Raj.
@Mr-Raj. Год назад
6:55 நான் அதிக நாளாய் யோசித்த ஒரு கேள்விகான பதில். நன்றி ❤
@sofiamercy6440
@sofiamercy6440 Год назад
4.30 to 5.30 church la mrg mudichitu athuku apram mandabathula maththa reception mathiri vaikurathu..so that morning, afternoon ku food podaama , evening mattum super ah sappdu potturalam.. invitation should be minimal, marriage and reception sertha mathiri orey dress dhaan, mrng 4.30 to 6.30 marriage varathu kashtam aana evng family ellam sernthu kooda free ah varalam..mandabam venumna mathiyam mela eduka vaipu iruntha eduthukkalam.. decoration minimal ah neat ah pannikkalam..Namma marriage nalla illanu yaarum sollida koodathu..simple n elegant ah panna mudiyum
@haripriya88
@haripriya88 Год назад
தாலி கட்டும் போது கெட்டிமேளம் கட்டுவாங்க அது நாங்க எங்க தம்பி கல்யாணத்துக்கு வைக்கும்போது பத்தாயிரம் கேட்டாங்க அத நாங்க வேணாம்னு சொல்லிட்டு ரெக்கார்டு டேப் ரெக்கார்டு போட்டு விட்டான்
@Ashwinthrock
@Ashwinthrock Год назад
Good idea🤣
@haripriya88
@haripriya88 Год назад
@@Ashwinthrock பாத்துயிரம் மிச்சம்ல 😍
@annamalaisubramaniyan9336
@annamalaisubramaniyan9336 Год назад
சூப்பர் 👌
@haripriya88
@haripriya88 Год назад
@@annamalaisubramaniyan9336 நன்றி
@sivvu_siv
@sivvu_siv Год назад
வேற லெவல்🤣🤣💥
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
அருமையான பதிவு அண்ணா ஆடம்பரத்தை குறைத்து திருமணம் செய்வதும் கணவன் மனைவிக்கு பின்னால் உதவியாக இருக்கும் ஒருநாள் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தில் கவிழ்ந்து விழுந்தவர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள் அதனை அற்புதமாக எடுத்துச் சொன்னார்கள் மக்களுக்கு ஆனாலும் இன்றைய இளைஞர்களுக்கு திருமணம் மாவதே ஒரு அதிசயமான ஒன்றாக நடந்து கொண்டிருக்கிறது அந்த அளவிற்கு எல்லோருக்கும் பணத்தின் மீது ஆர்வம் அதிகமாகிவிட்டது😊😮
@sundarraj5843
@sundarraj5843 Год назад
Nice video main content ku nalla trailer... Ok let's get into the topic 1. Marriage hall cost minimal ah pathukanum. Prefer medium and neat hall. Morning 6 to 9.30 mugurtham vacha crowd mrng and night split agiduvanga so night niraya edam thava padathu. So pariya hall avasiyam erukathu. 2. Food nama ala vachi cook pannanum. Quantity focus panama quality ah erunthala pothumanathu. 3. Photography and decoration ku konjam nalla visarichi minimum ah spend pandra mathiri pathukanum..compatition niraya eruku so price kami pandrathu easy than entha field la. 4. Wedding dress rental vangurathu better grand ahvum erukum money yum romba invest waste agathu. Ellana own than vanum na ladies kanchipuram orginal pattu adutha athu waste agathu. 5. Makeup established person kita over pay pandrathu crtana amount la un established alunga erupanga konjam thadi pakanum but kandipa unga arealyea kadaipanga. 6. DJ waste of money.. in my opinion For me this all the things we have to focus to save the money.
@RameshRamesh-by4es
@RameshRamesh-by4es 8 месяцев назад
அற்புதமான சிந்தனைகள் தங்களின் குழுவின் தகவல்கள் போற்றுதலுக்குரியது சிரிக்கமுடியாமல் இருக்க முடியவில்லை.
@Karthikeyan-vd3wv
@Karthikeyan-vd3wv Год назад
கல்யாண மண்டபம் தேவை இல்லை.... கோவிலில் வைக்க வேண்டும்.....
@BK-mr3ef
@BK-mr3ef Год назад
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வீடியோ
@parimalapoosappan5678
@parimalapoosappan5678 Год назад
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻அருமையான பதிவு🎉
@rojar5200
@rojar5200 Год назад
திருமண வாழ்த்துகள்🎉🎊👏
@oktvtamil4702
@oktvtamil4702 Год назад
நீங்கள் இதுவரை செய்ததில் சிறப்பான செய்கை மிகவும் அற்புதம்
@akashprakash3237
@akashprakash3237 11 месяцев назад
Vera level bro ennaku marrige varudhu endha video romba stress reliefa eruku..
@Tay21136
@Tay21136 Год назад
Amazing content with humour 😂❤
@3tamil
@3tamil Год назад
கல்யாணத்துக்கு Already பொண்ணு பார்த்து வைத்திருக்கும் 2k kids சார்பாக Video வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்
@BalaKrishnan-sg6bc
@BalaKrishnan-sg6bc Год назад
😁
@newcomments300
@newcomments300 Год назад
கல்யாணத்துக்கு செலவு பண்றது பதிலாக இல்லை இல்லை இல்லை கல்யாணத்துல ஆடம்பர செலவு பண்றது பதிலாக பொண்ணு மாப்பிள்ளை ஹனிமூன் செலவு பண்ணலாம் எல்லாருடைய வாழ்த்துமுக்கியம் ரெண்டு பேரோட வாழ்க்கையும்
@worldwatchers24x77
@worldwatchers24x77 Год назад
Masturbation tips 1.After masturbate drink one glass water U feel Totally Relaxed 2.After Masturbate drink one glass Sugarcane juice U Feel Like In Heaven 3.After Masturbation drink one glass tea u feel like in high dopamine level for 12 hours 4.After Masturbation drink one glass milk u feel like energytic 5.After Masturbation Eat One Apple 🍎 U feel Like In Heaven 6.After Masturbation Eat One 🍌 U Feel Like In Increasing level of serotonin happy hormones for 12 hours....
@jeevaravi23
@jeevaravi23 Год назад
Bro.. simplicity starts from more than what mani bro said..1. buy dresses to relatives ..2. mainly mukoortha sari buying more than enough.. 3. In food many options and many waste 4. Just giving return gift which some time have unnecessary Cards or advertisements... 5.costly community halls 6.more than all these .. thr groom and bride should agree upon cost cuttings
@priyadharshini_s
@priyadharshini_s Год назад
My idea of marriage : Pre wedding shoot Marriage in register office Evening reception la ellareyum koopdanum.. Avlodhan
@memanasachi4804
@memanasachi4804 Год назад
Corona time la na pathu like pana Mari Video call la ye mrgg mudichita 2gb net card oda mudijidum ,
@Achuu7411
@Achuu7411 Год назад
Low budget la grand ya சுலபமா பண்ணலாம், அதுக்கு கொஞ்சம் தேடணும் எல்லாமே நாமலே பார்த்து பார்த்து செய்யணும், பத்திரிக்கை வாங்குறதுக்கு அதுக்குன்னு ஒரு மார்க்கெட் இருக்கு அங்க போனா நல்ல ட்ரெண்டான grand ya பத்திரிகையை கம்மி ரேட்டில் வாங்கிட்டு வரலாம், உதாரணத்துக்கு பத்து ரூபாய்க்கு உள்ள card வந்து 5 ரூபாய்க்கு கிடைக்கும்., அங்க வாழை இலை வாழை மரம் தேங்காய் எல்லாம் நம்மளை சுற்றியுள்ள விவசாயிகளிடம் கம்மியான விலைக்கு கிடைக்கும்., நம்ம கல்யாணம் பண்ற அந்த மண்டபத்தில் முதல் நாள் ஒரு function நடந்து இருந்தால் அந்த பங்க்ஷன் ல டெக்கரேஷன் செய்பவரிடம் உங்களுடைய கல்யாணத்துக்கும் டெக்கரேஷன் பண்ணனும்னா அவங்க நம்ம கிட்ட கம்மி பண்ணி காசு வாங்கிட்டு செய்வாங்க .
@R.Pavithiran
@R.Pavithiran Год назад
மண்டபங்களில் திருமணம் செய்வதை விட்டுவிட்டு, அவரது இல்லங்களில், குலதெய்வக் கோவில்களில் திருமணம் செய்யலாம்.
@karthikk153
@karthikk153 10 месяцев назад
Super. Thank you so much excellent ideas. The best video in your channel.
@saranyas8394
@saranyas8394 Год назад
Invitation simplela print pananum Marriage saree & reception dress romba costlya edukuratha avoid pannanum Nxt food provied pannaum pothu limita 3 kuttu plus one sweet vaikalam nerya varities food provied pana ellam waste agirum. Nxt ippa Ella functionlaiym water bottles vaikanga etha avoid pannalam and plastic usage kammi agum Overa granta illam simple decoration .
@nithyasambantham2315
@nithyasambantham2315 Год назад
My brother marriage happened during lockdown period, so we cancelled marriage hall and in our native village with close relatives and friends we did marriage. Naanga marriage enga thaatha paati veetu theruvil thaan stage and panthal poatu panninom, vazha maram, ilaneer kuruthu, maa ilai thoranam nu romba naal kazhichu oru giramathu kalyanam patha mathiri irunthuchu neraya per sonanga... Saapadu panthi ellam pakathu gaali idathula panthal poatu parimarinom... Enna konjam alaichal ah irunthuchu athaan... Bcoz ella arrangements um veetla panathala, neraya plan paniyum sila vishayangal miss achu... Anna manasuku niraiva irunthuchu...
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 Год назад
Just follow "Alaipayuthe style" with a twist! Let also parants of both bride and groom present in the marriage! Alaipayuthe wedding style will be most cost effective!
@metturdeva5806
@metturdeva5806 Год назад
Marriage pannum pothu videos & photo graphy yedukka Rs 30,000 to 50,000 Amount Aagum intha kalathula yaru utkarnthu marriage video pakkuraga avalo amount use pannama just photos album mattum Edutha pothumanathu Athuku Amount kammi than Aagum ithu pothum marriage niyabagathuku 😊
@globaz007
@globaz007 Год назад
சூப்பர் டிரிக்ட் வாழ்க... வளர்க...
@VINODKUMAR-on7my
@VINODKUMAR-on7my Год назад
Super content anna shikanama marriage pathi video poduuge ❤❤❤
@KEE_KEE
@KEE_KEE Год назад
Happy married life🎉 nice pair ❤️
@selva_action2420
@selva_action2420 Год назад
பணத்தை வீண் செலவு பண்ணக்கூடாது ஒரு நாள் கூத்துக்காக அவ்வளவு பணத்தை செலவு பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன் கண்டிப்பா சிக்கனமா கல்யாண பற்றி ஒரு வீடியோ போடுங்க
@ramyaramakrishnan-gq9yi
@ramyaramakrishnan-gq9yi 9 месяцев назад
அருமை...
@saravananishanth722
@saravananishanth722 Год назад
Foods adamaraba theva illa item order panuratha kamipananum, mukiyama Ladies makeup ,dress💄, Jewel, selava aalavoda seyinum
@tweetduva9947
@tweetduva9947 Год назад
Hi bros 😊 enga marriage lockdown la nadanduchu. Limited budget with limited crowd than due to restrictions. But its better that way. Only close friends and relatives than kooptom but evanum varala 😂😅 Without reception only mrng marriage than. Kaasu waste pannama thevaiku mattum selavu pannanum bro. Nanga pre-wedding/ post wedding shoot nu edhumae vaikala. Just marriage picz adha print kuda potukala 😅. Ipolam photos kae lakhs kanakula vanguranga bro. 😮
@aravindkumarl3821
@aravindkumarl3821 Год назад
Me also same 😂
@boomikamurugan965
@boomikamurugan965 Год назад
😄
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv Год назад
How much did you spend for the marriage
@tweetduva9947
@tweetduva9947 Год назад
@@Rajesh-mo5wv around 2-3 lakhs bro lockdown la panathukae over all cost
@asiafarook526
@asiafarook526 Год назад
Ipo thaan nalaikku en friend mrg ennala poga mudiyala nu enga appa poga sollittu phn ah vacha intha video timing ku poduringa... 😅😂
@nellaiapperanand3007
@nellaiapperanand3007 Год назад
Everything noted! these are best tips & tricksuuuuu!
@karthikmani4072
@karthikmani4072 Год назад
Good concept..👌 Food wastage is a big issue both money and food is wasted.. Decoration is costly Photoshoot expense can be minimum Mandapam rent is a big waste please create awareness about community halls Thanks
@anish4775
@anish4775 Год назад
In Chennai , various resorts in ECR offer outdoor space for wedding receptions and it's cost is way less than marriage halls🤧and also outdoor experience will be amazing compared to indoor halls
@n.dswetha6983
@n.dswetha6983 Год назад
@@anish4775 exactly
@anish4775
@anish4775 Год назад
@@n.dswetha6983 🙌
@elangovanvaheesan4272
@elangovanvaheesan4272 Год назад
Haha I too got married on 2021 june 16 that was Wednesday and that time it was lockdown so we simply conducted in a temple (wife native) around 50 members attended the marriage😊😊 and Vaikasi 2 was the tamil date 😅😅
@arimathisha
@arimathisha Год назад
Nalla pathu solluga bro june 16 na Tamil date aani poranthurukumey🤔
@hariprasad6107
@hariprasad6107 Год назад
​@@arimathishaYes avaru tamil date sollamale irunthu irukalam😂😂😂
@kamalakannan157
@kamalakannan157 Год назад
Nailed it ! ROFL.
@rkalidass8674
@rkalidass8674 Год назад
நான் கல்யாண மண்டபம் புக் பண்ணல அதுக்கு பதிலா எங்க விட்டு பின்னால இடம் அதிகமா இருந்துச்சு அதை சுத்தம் செய்து சிறப்பாக பண்ணினோம் 1லட்சம் கல்யாண மண்டபம் செலவு மிச்சம் இடமும் சுத்தமாயிடுச்சு தண்ணீர் பாட்டில் பயன்படுத்த வில்லை பேப்பர் கப் தண்ணிக்கு பயன்படுத்த பட்டது கறி கப் பிளாஸ்டிக் இல்லை சில்வர் கப் பயன்படுத்தினோம் சிறப்பாக முடிந்தது ஓரளவு செலவு பண்ணினோம் வந்தவர்கள் மன நிறைவோடு போனாங்க
@M.R.ChandranNadagaKalai
@M.R.ChandranNadagaKalai Год назад
திருமணம் வாழ்த்துக்கள் ❤
@ajithkanna6656
@ajithkanna6656 Год назад
6:55 prefect definition
@karthukarthu3963
@karthukarthu3963 Год назад
Simple ah kovila marriage vechutu reception vaikalam anna.... Aprom namma thaguthiku thagundha mathiri mandapam vaikanum, yellorum pandranganu thaguthiku meeri mandapam book panna kudathu, receptionku normal saree vangalam. Leganga, mapillaiku 50k pottu dress ithellam weast selavu, orutimedha use pandranga andha dresss ah, apr neraiya food items ilama konjama irundha yellorum virumbi sapuduvanga. Ilty , masal dhosa ,pongal, paniyaram, kichchadi, idiyappam, briyani, poori, nu ithula yedho 4 tiffen iteam apr oru briyani oru kesari, saptadhuku apr oru coffee okay, adha vitutu granda pananumnu baadham halwa, mundhiri cake nu 20, 25 iteams vechu yedha sapudurathu yedha vidurathunu theriyama yellorukum kastam, namakum selavu adhigam. 5 item potalu neata podanum anna, apr ponnu mackupku normal beauticiana book pananum yepady panunalu namma azhagutha , 50 k for one day mackup total weast for money, apr velila buffey systemla juice ice cream, salate. Papcon. Beeda Snacks kudukama, simple ah banana okay ice cream not healthy so avoid panikalam. Dj vaichchu money weast panama namma oor pasanga dance panlam, stage decoration kuda normal flowers vechu panlam. Adha vitu mandapam fulla panna kudathu, plate decoratings nu fruits , choclate , nu yella platesum money pottu decoration panna vendiyathu ilai, food serve panna namma mama macha chathapa periyapa anna thambinu irupanga adha vitu kerala girlsnu avangaluku weasta money, normal invitaion okaydha wrking peoples simple ah one page friends card okay, marriageku apr return gifts theva illadhathu, aadambaram iladha marrigedha best anna, onna kovila marriage vechu reception matu vaikanu, ilati mandapamla mrng moogurtham vechu mrng simple tiffen., afternoon mukkiyamana sondham mattumdha irupanga ponnu vitu side mapla vi2 sidela sapadu , poriyal, kootu, rasam thayir, appalam vadai payasam , podhum...
@greyshades79
@greyshades79 Год назад
We got married exactly the same way 20yrs ago, on December 10th, a Wednesday in Bengaluru freezing winter morning, muhurtam was 5.30am. Only handful of people turned up in Sweaters!! It was early breakfast only!! No elaborate ceremonies or rituals. By 11am we were on the way home!! Only expense was reception the previous evening. Reception saree was so grand and heavy that I haven't worn it again, a waste of money, wish I had brought a simpler one. Lesson learnt late!!
@vasikaranpriyadharshini
@vasikaranpriyadharshini Год назад
Ithuku neenga kutitu poi mrg pannirukala
@ananthic1678
@ananthic1678 10 месяцев назад
Super sis.waste to spend more money on wedding saree for one day purpose sis
@viratsivav3194
@viratsivav3194 Год назад
5:32 vera leval anna........... content eppadi yosipinga nu theriyala🤣🤣🤣🤣🤣
@senthilkumaranmuthulakshmi7235
@senthilkumaranmuthulakshmi7235 2 месяца назад
last year i watched this.... now I look back on the same date, but a year later for my wedding tips 😅😊🙂
@shricuts9347
@shricuts9347 Год назад
Ithulam enoda kalyanathuku help agum. Nandri anna😂🤣
@saranyakrishna4439
@saranyakrishna4439 Год назад
Romba mukiyamanavangala marriage ku invite panitu ellaraiyum reception ku invite panlam, so mrng marriage mudinjathum afternoon reception vecha , food caste less agum , because comparing to tiffin amount, lunch ku less amount than agum , also marriage before day reception vecha , prb for food count bez some people marriage poikalam mrng nu nenapanga some people reception varuvanga so athu count prb varum nalla mugurtha day va iruntha, also dinner na tiffin items kandipa athigam, nalla tasty ahna food kodukananum karathuthan marriage la main , ithu than periya selava katupadutuum
@kalpanamca4944
@kalpanamca4944 Год назад
கல்யாணம் ஏன் பண்ணணும் Live in நல்லாருக்கும்ல பிடிக்கிறவரைக்கும் Ok இல்லாட்டி போடான்னு தொரத்திடலாமே......
@Butterfly-chennal
@Butterfly-chennal Год назад
Super Bro.I waiting for next video
@vishwanijandhan8171
@vishwanijandhan8171 Год назад
Nanri nalla thagaval 🎉🎉🎉
@justinfrancis5919
@justinfrancis5919 Год назад
அருமை தோழர்🤝
@leelam2322
@leelam2322 Год назад
எனக்குத் தெரிஞ்ச ஐடியாவை சொல்றேன்..... கல்யாண வச்சிருக்கனும் போன்ல எல்லாத்துக்கும் கால் பண்ணிட்டே டாஃபே சொல்லிட்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் ல போய் கல்யாணத்தை முடிச்சிட்டு மாப்பிள்ளை வீட்டிலேயே பந்தல போட்டு சாப்பாடு போட்டு வரலாம்...... இதுல மண்டப வண்டி வாடகை செலவு காசு கம்மியா நம்மளால கல்யாணத்தை செய்ய முடியும்...
@inyeah2068
@inyeah2068 Год назад
pathiraikuma sema fun 😂😂😂😂❤‍🔥❤‍🔥
@kuttyma-is86me30sS
@kuttyma-is86me30sS Год назад
அருமை
@CiniClips
@CiniClips Год назад
medical emergency time la blood need and free blood bank pathina video podunga ....
@Raeah
@Raeah Год назад
சேரனின் திருமணம் திரைப்படம் பார்த்துவிட்டு பிறகு கல்யாணம் பற்றி யோசனை செய்தால் செலவுகளை மிகவும் குறைக்கலாம் .
@ARUNAAruna-jk6lf
@ARUNAAruna-jk6lf Год назад
Neenga nalla content kudukuringa for daily life , neenga yen cllg pathi and degree pathi solla kudathu many will get knowledge about degrees neriya peruku enna padipu iruku nu theriyamattenguthu
@rameshmegala1094
@rameshmegala1094 8 месяцев назад
Super semaya iruku❤
@yuvaraj401
@yuvaraj401 Год назад
கல்யாண செலவே தேவை இல்லாத செலவு தான். இப்போதைய தலைமுறை தறுதலைகள் குறிப்பாக பெண்கள் 1 வருடத்திற்குள் விவாகரத்து வாங்கி கொண்டு செல்லவே முற்படுகின்றனர். ஆகவே திருமணமே வீண். திருமண செலவே வீண் செலவு.
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 11 месяцев назад
நாம் கல்யாணம் செய்வது செலவு என்று சொல்வதை விட பல குடும்பங்கள் பிழைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சமையல்காரர், பூக்கடைக்காரர், நாதஸ்வரம் தவில் மங்கள இசை வித்வான், ஐயர்,மண்டபம்காரர், மல்லிகை கடை,தேங்காய் கடை, விவசாயிகள் போன்று பலர்.
@BMK_1997
@BMK_1997 Год назад
Video super. 1.kovil la kalyanam panalam. 2.Receipition oru date fix pani antha oru naal family oda enjoy panalam veetula illana kalyanam mandabathula. This option to save money and avoid more expenses.
@devathamanivel2681
@devathamanivel2681 Год назад
Invitation, photo nd videography can be done at low cost.
@thinkdifferent4915
@thinkdifferent4915 Год назад
Thumbnail Jodi porutham sema❤
@jeysam7919
@jeysam7919 Год назад
engagement and marriage photo shoot ok.... Pro wedding shoot and after marriage photo shoot pannama irukkalam... antha shoots Nama mb kuda pannalam, pro and after marriage shoot expensive costume reduce pannikkalam
@rathishrathish6596
@rathishrathish6596 Год назад
Vera level bro ❤❤❤❤😊😊😊
@venkateshprabu5820
@venkateshprabu5820 Год назад
Nalla pathivu sago❤
@Jsuganya2014
@Jsuganya2014 Год назад
Neenga sona mathiriye apdiye en friend marriage recent ah nadandhuchu morning 5to7 clock kula marriage nadandhuchu... Sunday time than marriage but morning 5to7 adhalayo ennamo adhigama yarum varala...Morning tiffen matum than potanga no lunch... Marriage mudinjadhum elarayum sapda anuparthukune oru aala potutanga 9o clock kula tiffin mudinjithu... ellarukum thambulam kuduthu anupitanga
@vgp1045
@vgp1045 Год назад
Super Anna, first comment 😂😂😅
@JokersMotivations
@JokersMotivations Год назад
Brother... Kalayana expenses cut panni... Or simple ah Kovil la marriage panni with friends and family... Marriage expenses ah both family couples ku kudutha.. they can use it to Lease a house.. which can help their monthly expenses.
@govinvasu406
@govinvasu406 Год назад
😂😂😂😂அருமை அருமை.....
@bsk4627
@bsk4627 Год назад
Hi bro legal issues in child adoptation pathi video podunga bro
@jeysam7919
@jeysam7919 Год назад
Invitation over grand ah illama simple ah print pannalam, bcz invitation yaarum save panna porathu illa, after marriage thrown away!!! so........
@pragadeeshwarana3673
@pragadeeshwarana3673 Год назад
Vara level 😂😂😂
@roselinekirubai9416
@roselinekirubai9416 Год назад
Those who got married during COVID lockdown time, marriage cost is very low.
@venkatesanesanjeeva9194
@venkatesanesanjeeva9194 Год назад
Super Anna..👌
@prabuubarp3840
@prabuubarp3840 Год назад
Next video, I am waiting..
@senthilkumar-kf2tn
@senthilkumar-kf2tn Год назад
Avoide flex,unused gifts, Avoide large amount dress.
@143DIVYASRI
@143DIVYASRI Год назад
Marriage la over decertion and unhealthy foods provide pandrthu vendam healthy foods pannulma
@svinothk0077
@svinothk0077 Год назад
கல்யாண சாப்பிட்டுக்கு சிக்கனம் தேவையில்லை.. ❤
@bharathidasana4513
@bharathidasana4513 Год назад
Super bro 😂😂😂
@lokeshloki32
@lokeshloki32 4 месяца назад
Bro love marriage pathi prblms sloves pathi video poduga plsssss
@tamilselvisaravanapandian7711
Marriage invitation ku athigama selavu pana vendam. Details dan main, card ila. Epdiyum marriage mudinjathum thuki dan poda poranga yarum frame potu vaika porathu ila. so oru normal card use panalam
@deepakmanishvar
@deepakmanishvar Год назад
Waiting for next continuation video
@anbuk977
@anbuk977 Год назад
நல்ல வீடியோவை எடுத்த தேனீர் இடைவேளை குழுவின், இப்படி ஒரு தரம் தாழ்ந்த வீடியோவை கண்டு வருத்தம் அளிக்கிறது. இந்த வீடியோ சமூதாய சீர் கேடு.
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 Год назад
Veyra Level ya
Далее
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 292 тыс.
ПИРАТСКИЙ ЗАЖИМ ФРЕГАТАМИ
0:51