அய்யா அந்த காலத்தில் பஸ் என்றால் இடையன்குடி சென்னை திருவள்ளுவர் பஸ் தான் தென் மாவட்டங்களில் வேகமாக செல்லும் சூப்பர் பாஸ்ட் 198 எண் கொண்ட பஸ் வழி நாசரேத் நெல்லை மதுரை வேறு எந்த நிறுத்த மும் கிடையாது நாசரேத் 2மணிக்கு பஸ்டண்டில் இருந்து தாம்பரம் சரியாக இரவு 1மணிக்கு செல்லும் ஓரே பஸ் தான் அப்போது ரோடு வசதி இப்படி 4லைன் கிடையாது
அய்யா கன்னியாகுமரி சென்னை ஒருகாலத்தில் புகழ்பெற்றது வண்டியின் இரண்டு பக்கமும் பறவைபடம் போட்டிருக்கும் நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
Mistake ah soltaen bro ..10.50 thirumangalam 11.30 ..Madurai arrival Achu ...8mani nellai la kelambichu..me too follower of Naveen brother channel ..naduvula ..10.05 sattur toll time poturupaen..that alone a mistake happened in video .m