மருதமலையும் பாம்பாட்டி சித்தரும் #temple #murugan
#shortvideo
முருகப்பெருமான் அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலங்களில் ஒன்றுதான் கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை. அருணகிரிநாதரால் பாடப் பெற்றவர் இத்தல முருகப்பெருமான். இந்த ஆலயம் முருகனின் ‘ஏழாம் படைவீடு’ என்றும் புகழப்படுகிறது. இந்த ஆலயத்தின் சிறப்புகளை வீடியோ வடிவில் இங்கே பார்க்கலாம்.
21 окт 2024