Тёмный

Marupadiyum Movie Songs | Ellorum Sollum Video Song | Aravind Swamy | Revathi | Ilaiyaraaja 

Pyramid Music
Подписаться 3,1 млн
Просмотров 1,2 млн
50% 1

Marupadiyum Movie Songs. Ellorum Sollum Video Song on Pyramid Music. Marupadiyum Tamil Movie ft. Revathi, Nizhalgal Ravi, Arvind Swamy, Rohini, Vinodhini, Sathya among others. Directed by Balu Mahendra, produced by Ashwin Kumar and music by Ilaiyaraaja.
#Marupadiyum #Revathi #arvindswamy #Rohini #nizhalgalravi #ilaiyaraaja #pyramidmusic
Song: Ellorum Sollum
Singers: S. P. Balasubrahmanyam
Click here to watch:
Aasai Athigam Video Song: • Aasai Athigam Video So...
Jeyalakshmi Video Song: • Rakkamma Kaiyathattu M...
Afiricavil Oru Video Song: • Rakkamma Kaiyathattu M...
Oru Veppamara Video Song: • Government Mappillai M...
Manushanukku Moolai Video Song: • Government Mappillai M...
Maama Maama Unnai Video Song: • Government Mappillai M...
Chinna Ponnu Video Song: • Government Mappillai M...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 199   
@arunachalamannammal2671
@arunachalamannammal2671 12 дней назад
இந்தப் பாடல் காதலின்சோகத்தைஉணர்த்துவதாக இருந்தாலும்,உண்மையில் இந்தப் பூமி ஒரு நாடக மேடை.இந்தப் பூமியில் நம் கண் முன்னே காணும் பெற்ற தாய் முதல் மற்ற உறவுகளுமே மாயை தான்.இதை உணர்ந்தவன் ஞானியாவான்
@adhavanguru386
@adhavanguru386 2 месяца назад
காவியம் போல் ஒரு காதலை...!!!!!❤️ தீட்டுவான் காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்...!!!!!💔
@jeyaanjana
@jeyaanjana 5 месяцев назад
காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம் ஆனால் இது மாதிரி பாடல்கள் என்றும் நம் மனதை விட்டு நீகாது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@bakiyaraja4616
@bakiyaraja4616 10 месяцев назад
என் வாழ்க்கை யில். மிக படித்த. பாடம்என்வாழ்கை
@Keerthanapanneer851
@Keerthanapanneer851 Год назад
Spb அவர்களின் குரலில் ஒரு நிம்மதியை உணரலாம்த
@MujibRahmanShaik
@MujibRahmanShaik Год назад
ரேவதியின் இயல்பான நடிப்பு மிகவும் அருமை.
@Rameshkumar-xe2xl
@Rameshkumar-xe2xl Месяц назад
எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப் பார்த்து மேடையே-வையகம் ஒரு மேடையே வேஷமே-அங்கெல்லாம் வெறும் வேஷமே மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப் பார்த்து *** நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான் நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான் காவியம் போலொரு காதலை தீட்டுவான் காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான் ரயில் ஸ்நேகமா புயலடித்த மேகமா கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப் பார்த்து *** கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே எது கூடுமோ எது விலகி ஓடுமோ மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப் பார்த்து மேடையே-வையகம் ஒரு மேடையே வேஷமே-அங்கெல்லாம் வெறும் வேஷமே மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே
@sivasibi4193
@sivasibi4193 9 месяцев назад
மானிடன் ஜாதகம் இறை வனின் கையிலே
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 месяцев назад
illai corporate kaiyil
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 5 месяцев назад
என் மனதுக்கு பிடித்த பாடல்
@kallamballisreeni7120
@kallamballisreeni7120 Месяц назад
What a composition ❤❤🎉
@piraththanaachu458
@piraththanaachu458 Год назад
I like revathi mam💞💞
@v.thangarajv.thangaraj5970
@v.thangarajv.thangaraj5970 Год назад
Vaali avarkalin arputha kavithai, spb in voice nammai kirakkadikirathu.
@malligadavid5322
@malligadavid5322 7 месяцев назад
Enna mature acting revathi
@muthumuthu5436
@muthumuthu5436 9 месяцев назад
I love you my heart teaching this songs extahardnary excellent songs 👍👌❤🎉🎉🎉🎉🎉😂😂😂
@v.thangarajv.thangaraj5970
@v.thangarajv.thangaraj5970 Месяц назад
Iraiva yaen unakku irakkam illamal intha aam kuyilai alaithu sentrai.
@vrprakashrudrappa9434
@vrprakashrudrappa9434 3 месяца назад
One of my favourite song for good lyrics and good music to film story situation, good I like this, but still I never face this situation on my life , hence I don't have experience to answer this
@narpavithangam8542
@narpavithangam8542 Год назад
Best songs in ever 👍😊👍😊👍😊👍🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
@k.chithrasanank.chithrasan4544
Semma. Kruthulla. Padal
@VasanthKumar-y3f
@VasanthKumar-y3f Год назад
வரிகள் 👌
@panneerselvameswaran9754
@panneerselvameswaran9754 Год назад
Wonderful song
@deepikag3176
@deepikag3176 9 месяцев назад
மனது சரியில்லை என்றல் இந்த பாடல் பிடிக்கும்
@MaharajanBABED
@MaharajanBABED 23 дня назад
எஸ்பிபியும் இசைஞானியும் தங்களது ஆன்மாவை இப்பாடலில் கரையவிட்டிருக்கிறார்கள். ஆகவே இந்த பாடலை கேட்பவர்கள் ஆன்மாவை உணர்வார்கள் என்பது என் அனுபவப்பூர்வமான உண்மை
@nooriyamaths9490
@nooriyamaths9490 11 месяцев назад
Heart touching song
@koperundevi-di6iv
@koperundevi-di6iv 8 месяцев назад
God is global sentiment.
@Gomathi-u3d
@Gomathi-u3d 3 месяца назад
Vera level
@ananthkumar9066
@ananthkumar9066 Год назад
Always true song very nice
@balasubrahmanianbalakrishn2008
Ilayaraja is great always
@venkateshramanath2657
@venkateshramanath2657 3 месяца назад
Lyrics ❤ legendary Vaali
@Sathyasathya-i3y
@Sathyasathya-i3y 7 месяцев назад
Miss u my life😔😔😔 my singer
@eswarieswari2590
@eswarieswari2590 Год назад
Very very. Super. Song
@vettrive1191
@vettrive1191 Год назад
Nice song my favourite song
@vrprakashrudrappa9434
@vrprakashrudrappa9434 4 месяца назад
My another favourite song
@kajjakajja8771
@kajjakajja8771 6 месяцев назад
Vallkkail. Nadappathai indha. Pattu yeduthu. Solgirathu
@dhakshaanbu7660
@dhakshaanbu7660 Год назад
My favourite song
@Kasthurivenkat-n6b
@Kasthurivenkat-n6b Месяц назад
❤❤❤❤❤
@ranjithamranjit5191
@ranjithamranjit5191 Год назад
Nice song 👌🌹👌
@ThilagaThilaga-m3n
@ThilagaThilaga-m3n 4 дня назад
💙💙💙💙😘😊
@Kalaikavi1011
@Kalaikavi1011 9 месяцев назад
Thank you
@selvaprabha
@selvaprabha 10 месяцев назад
பாட்டுக்கு நான் அடிமை
@kalaivani9919
@kalaivani9919 9 месяцев назад
Super song
@Moorthy.V
@Moorthy.V 11 месяцев назад
Super super song
@sarojinisivasambu4234
@sarojinisivasambu4234 11 месяцев назад
Beautiful❤ song
@mariyamap
@mariyamap Год назад
👍💞
@adinecadarmogayadine2988
@adinecadarmogayadine2988 Год назад
My favorite song. 💕🤝💕
@KumarN-ld8nk
@KumarN-ld8nk 6 месяцев назад
My favorite song
@shobanaparthiban1523
@shobanaparthiban1523 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@eswarieswari2590
@eswarieswari2590 Год назад
Super. Song. My. F
@sangeethak8978
@sangeethak8978 Год назад
Super👌
@RizounaGhouse
@RizounaGhouse Месяц назад
Anbellaam verum veshamay....😢😢😢😢
@kumari-qj1kh
@kumari-qj1kh Год назад
🎧
@NawazKhan-eu6ld
@NawazKhan-eu6ld 6 дней назад
Raja special
@babayqueen7663
@babayqueen7663 5 месяцев назад
❤❤❤❤😢😢❤❤
@VijayaLetchumy-x3r
@VijayaLetchumy-x3r Год назад
Spb the best fortnite play back singers can choose lyrics super advise good it's
@veeravallirajendran1556
@veeravallirajendran1556 4 месяца назад
👌👌👌👌
@SivaKumar-zf8tm
@SivaKumar-zf8tm 2 месяца назад
Deen.❤sk.
@sujamohan7562
@sujamohan7562 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@KokilaVasudevan-r1g
@KokilaVasudevan-r1g 8 месяцев назад
Motcham mukti state...peranantha nilai...its only true
@karthikkarthik9123
@karthikkarthik9123 9 месяцев назад
❤❤
@AniTha-cu2wu
@AniTha-cu2wu 10 месяцев назад
Super movie ❤️ super all songs ❤️ great 👍🏻👍🏻👍🏻❤️👍🏻👍🏻👍🏻❤️👍🏻👍🏻👍🏻👍🏻❤️👍🏻👍🏻👍🏻❤️👍🏻👍🏻👍🏻👍🏻❤️👍🏻👍🏻👍🏻👍🏻❤️
@amman-
@amman- 8 месяцев назад
Very sad film
@arulmaryarulmary4280
@arulmaryarulmary4280 Год назад
👌💕😍
@iswaryad6571
@iswaryad6571 9 месяцев назад
😢😢😢😢😢😢
@newsonchannel
@newsonchannel Год назад
2023
@Shobithvlogs
@Shobithvlogs 5 месяцев назад
2024
@sumaiyabeevi1229
@sumaiyabeevi1229 3 месяца назад
Edhu ponra padalkal ippothu varuvathilla
@tamilcartoon2779
@tamilcartoon2779 2 месяца назад
❤❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤😂😂
@pavijipavi
@pavijipavi Год назад
😞😞😞
@ThilagaThilaga-m3n
@ThilagaThilaga-m3n 4 дня назад
😢😮😢😢😂
@IlilNiyas136
@IlilNiyas136 5 месяцев назад
Appadisallkpnnuwaifekudaasareeninkakusarnthuokeybestmaakutwaifemadamnallam
@Aramunmai2025
@Aramunmai2025 5 месяцев назад
Lyrics Recordings ~~Muchik~~ நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான் நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான் காவியம் போலொரு காதலை தீட்டுவான் காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான் ரயில் ஸ்நேகமா புயலடித்த மேகமா கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப் பார்த்து மேடையே... வையகம் ஒரு மேடையே வேஷமே.... அங்கெல்லாம் வெறும் வேஷமே மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப் பார்த்து
@loganayagiloganayagi5085
@loganayagiloganayagi5085 Год назад
😢😢😢😢💞💞💞💞💞💞💞💞💕💕💕💕💕💕💕💖💖💖💖💖💖💖💖
@kumars9951
@kumars9951 7 дней назад
Konjam sarakku ilayaraja aasam
@devasubramanian3177
@devasubramanian3177 Год назад
ரேவதியின் முகபாவனைகள் அருமை..
@tamilcartoon2779
@tamilcartoon2779 4 месяца назад
❤❤❤❤❤❤
@revathiharini
@revathiharini Год назад
@kavindj3652
@kavindj3652 Год назад
❤❤❤🎉
@AngappanAngu
@AngappanAngu 10 месяцев назад
காவியம் போல் ஒரு காதலை தீட்டுவான் காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்
@narasimhansrinivasan6121
@narasimhansrinivasan6121 9 месяцев назад
Am experiencing this at the moment
@kasiraman.j
@kasiraman.j 4 месяца назад
😮😮😢😢​@@narasimhansrinivasan6121
@jayaranijayarani5881
@jayaranijayarani5881 14 дней назад
Am also experienced
@jayapreveen9219
@jayapreveen9219 5 месяцев назад
நாயகன் மேல் இருந்து நூலினை ஆட்டுகிறான் நாம் எல்லாம் பொம்மை என்று
@Aramunmai2025
@Aramunmai2025 5 месяцев назад
கோவலன் பாதை தன்னில் மாதவி வந்ததுண்டு மாதவி இல்லை என்றால் கண்ணகி எது இன்று மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே எது கூடுமோ எது விலகி ஓடுமோ மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே மேடையே வையகம் ஒரு மேடையே வேஷமே அங்கெல்லாம் வெறும் வேஷமே மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
@Suresh-vb2lp
@Suresh-vb2lp 3 месяца назад
இந்த பாடலை உருவாக்கிய இளையராஜாவுக்கு நன்றி.
@karthikks82
@karthikks82 Год назад
Handsome arvind swamy superb love failure song. Million thanks to Illayaraja sir and Spb sir 🙏. Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir, Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir, Sirpy sir and Vidyasagar sir. TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir. Thanks to all the legends for making our life happy and memorable daily. From 1960s to 2000s 40 superb years of south indian music.
@srisri2098
@srisri2098 6 месяцев назад
Yes bro
@sraa2468
@sraa2468 Год назад
What a composition mg❤❤❤very very beautiful lyrics👍👍
@manimannanvadiveloo5587
@manimannanvadiveloo5587 Год назад
அனுபவித்துப்பார் புரியும்
@rajanperumal9361
@rajanperumal9361 7 месяцев назад
டேய் கவிஞர் அன்பு உன்மை எது என்னை கேளுங்கள் நாங்கள் அன்பு பாசம் வாழ்வோம் என்றும்
@mercymercy24
@mercymercy24 Год назад
❤❤❤
@sivakamiaustro1918
@sivakamiaustro1918 5 месяцев назад
அர்த்தமுள்ள பாடல். வரிகள் அனைத்தும் நிஜ வாழ்வு தத்துவம் சூப்பர்
@karthikkeyan2753
@karthikkeyan2753 7 месяцев назад
என் அம்மாவுக்கு பிடித்த மிக அருமையான பாடல் ❤
@lathatamilarasan9953
@lathatamilarasan9953 Год назад
கடவுள் நாம் எல்லோரும் பொம்மை என்று நினைத்து ஆட்டி படைக்கிறான் இதுதான் உண்மை
@bharathirajarajarajan4716
@bharathirajarajarajan4716 5 месяцев назад
Yes sister
@narayanan4680
@narayanan4680 4 месяца назад
Paithiyama da iva.. 😂😂😂 Romba neram nalla pesitu irundhaney da
@ram.ram.7291
@ram.ram.7291 24 дня назад
No no no
@sumosumo2878
@sumosumo2878 Год назад
My favorite song ❤
@vijaya1431
@vijaya1431 Год назад
அருமை அருமை அருமை
@shinishreeshree5519
@shinishreeshree5519 Год назад
😭😭😭😭❤️👍❤️
@saransrinivash6544
@saransrinivash6544 7 месяцев назад
❤ excellent song
@SathyaYashika
@SathyaYashika 7 месяцев назад
எனக்கு பிடித்த பாடல்
@sureshkumarr2645
@sureshkumarr2645 Год назад
அருமையான பாட்டு... SPB sir voice my favourite....
@bawanibtcc5446
@bawanibtcc5446 Год назад
Enakum vantha padal pola
@agilaragavan5214
@agilaragavan5214 4 месяца назад
பாதை கொஞ்சம் மாறி போனால் பாசம் விட்டு போகுமா.நீதான் நான் எடுத்த முத்து பிள்ளை 😢❤😊
@thiyagarajanb5635
@thiyagarajanb5635 Год назад
vaali;s great lyrics
@santhikrishnan8713
@santhikrishnan8713 Месяц назад
My favourite song lyrics super 👌🏻👌🏻👌🏻👌🏻😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@balasubrahmanianbalakrishn2008
@balasubrahmanianbalakrishn2008 2 месяца назад
And a best camera,and art director
@RobinSon-d7w
@RobinSon-d7w Год назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 1990ல்
@aus506
@aus506 9 месяцев назад
வாழ்கையின் தத்துவம்
@manogaranbanumathi6410
@manogaranbanumathi6410 Год назад
My Age 53 My Heart norinke kindest pogereathu
@srivaylan2631
@srivaylan2631 Год назад
Truth is bitter and very difficult to be accepted. However Ilayaraja Sir has made it easy for we to accept the fact through his brilliant composition. What a GENIUS!
@Pushpavalli-w24
@Pushpavalli-w24 Год назад
👌🏽👌🏽👌🏽👌🏽🙏
@akilandeshwarichandramouli6627
Very very very❤❤❤❤❤❤ tacing feeling my favorite Embracing Nice song🎵 I love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ SPB appailoveyou🌹 RAJA appa🌹
Далее
Китайка и Максим Крипер😂😆
00:21
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Просмотров 11 млн
FATAL CHASE 😳 😳
00:19
Просмотров 916 тыс.
Marupadiyum Movie Climax
9:59
Просмотров 619 тыс.
Китайка и Максим Крипер😂😆
00:21