Тёмный

Maruthaiyan Speech | கர்நாடக சங்கீதம் 5000 ஆண்டுகள் பழமையானதாம்! கேளு.. அண்ணன்ட தானே கேக்குற.. 

Sun News
Подписаться 9 млн
Просмотров 12 тыс.
50% 1

#maruthaiyan #sunnewslive #sunnews #karnatakamusic
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Опубликовано:

 

30 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@arachnid83
@arachnid83 2 месяца назад
பல வரலாற்று உண்மைகளை மேற்கோள் காட்டிய தோழர் மருதயனுக்கு நன்றி
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 2 месяца назад
தோழர் மருதையன் அவர்கள் அனைத்தும் தரவுகளோடு பேசுவது அவரின் வழக்கம் அவரைப் போன்றவர்கள் இருப்பதினால் தான் உண்மையில் சில முக்கிய செய்திகள் நம்மால் உணர முடிகிறது
@Guest-os8xx
@Guest-os8xx 2 месяца назад
போடா திராவிட கட்சி நீக்ரோக்களே !! மூக்கன் இஸ்டலின் ஊத்துற கஞ்சியே குடிச்சுப்பிட்டு நாயாட்டும் ஊளேயிடுறீங்களே!! வெக்கமாயில்லே ??
@adhavan6581
@adhavan6581 2 месяца назад
மருதையன் தோழர் உரை அருமை 🎉❤🎉❤
@santhiamuthu8702
@santhiamuthu8702 2 месяца назад
அருமையான ஆழமான உரை
@vishwalingam7177
@vishwalingam7177 2 месяца назад
பாலக்காடு மணி அய்யரை விட அப்போது பிரபல்யமானவர் பழனி சுப்ரமணியபிள்ளை அவரை இவர்கள் வசதியாக மறந்துவிட்டார்கள்
@Guest-os8xx
@Guest-os8xx 2 месяца назад
போடா திராவிட கட்சி நீக்ரோக்களே !! மூக்கன் இஸ்டலின் ஊத்துற கஞ்சியே குடிச்சுப்பிட்டு நாயாட்டும் ஊளேயிடுறீங்களே!! வெக்கமாயில்லே ??
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 2 месяца назад
அருமை 👍👍👏👏
@cpselvam1
@cpselvam1 2 месяца назад
அருமையான உரை திரு. மருதையன் அவர்களே. வாழ்த்துக்கள்.
@vellaichamy1
@vellaichamy1 2 месяца назад
Comrade Maruthaiyan, is a treasure of Tamilnadu and an excellent deliverer of messages on behalf of working people.
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 2 месяца назад
சில செய்திகள் சிலர் வழி தெரிந்துக்கொள்ளும்போது அதன் உண்மைதன்மையை உணரமுடிகிறது.
@jmismail59
@jmismail59 2 месяца назад
கனதம் இசையை தமிழ்நாடு பாரம்பரிய இசையாக மாற்றுகிறோம்❤❤❤
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 2 месяца назад
Maruthaiyan sir is an excellent personality of Tamil Nadu
@Savioami
@Savioami 2 месяца назад
நோகாம நொங்கு சாப்பிடறவனுங்களே பாப்பானுங்க... எதுவா இருந்தாலும் காசு பன்ன பாப்பான்😂😂😂
@jaganathanv3835
@jaganathanv3835 2 месяца назад
மருதையன் ஒரு கலைக்களஞ்சியம். நிறைய படித்து நிறைய தரவுகளை தந்து நமக்கு கருத்துக்களை அள்ளிக் கொடுத்து வருகிறார்.
@HemaLatha-vp4lt
@HemaLatha-vp4lt 2 месяца назад
ஒவ்வொரு மரபினருக்கும் ஒரு கலை, இசைவழி இருப்பதைப்போல இதுவும் ஒன்று என்று ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின் தீரா சிரங்கு அரிப்புக்கு நல்ல சொரிதல். ஒரு குறுகிய வட்டத்தில் மட்டும் இருந்துகொண்டு நய்யாண்டி செய்வோர்க்கு நல்ல தீனி! யேசுதாஸ் அவர்களின் வளர்ச்சியை அங்கீகரிக்காத Music Academy யின், முரண் வரிசை! அவரின் குருவை கண்டுகொள்ளாத மனவள குன்றல். பல தென்மாநிலங்களில், சமயம் சாராமல் சகல சமயத்தோரையும் உள்ளடக்கி செல்லும் கர்நாடக இசையின் தன்மையை பார்க்காமல், அகாடெமி என்ற ஒருவிரலை வைத்து கண்ணை மறைத்துக்கொண்டு நையாண்டி செய்யும் வளர்ச்சி குன்றிய முதிர்ச்சி இன்மை. இங்கு நய்யாண்டி செய்ய கூடியவர்களில் 1000- ல் ஒருவராவது அந்த இசையை அர்ப்பணிப்புடன் கற்றுக்கொள்ள முற்பட்டு, மற்றவரையும் மேம்படுத்த எண்ணி முயன்றால், பேச நலம். TMK மற்றும் அபிமானிகள், தங்கள் வருவாயை குறைத்துக்கொண்டு, ஓதுவார் போன்றவர்களை முன்னிறுத்தி பணிசெய்துவிட்டு பின் பேசினால் நன்று. ' எனக்கு கேள்விகள் மட்டும்தான் கேட்க தெரியும், குற்றம் சொல்லத்தான் தெரியும் ' என்றால் அது என்ன சாதனை?
@kannanpichaiyan5459
@kannanpichaiyan5459 2 месяца назад
Super super sir.
@adhavan6581
@adhavan6581 2 месяца назад
❤❤❤❤
@wilsonthomas1791
@wilsonthomas1791 2 месяца назад
Instead of battling with these type of Varnashrama groups, some wealthy OBC community peoples, have to start couple of music colleges allover in Tamilnadu with teachers also, of OBC community, just Ignore these varnashrama groups. Even the legend singer SPB sir also born singer not learned from any one.
@revathis5476
@revathis5476 2 месяца назад
எதையும் உணர்வு பூர்வமாக பேசுவதற்கு அவன் அருள் வேண்டும் அது தங்களுக்கு இல்லையோ என்று சந்தேகம் வருகிறது அவனறுளாலே அவன் தாள்‌ பணிய முடியுமே ஒழிய மற்றவர்களால் முடியாது எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 2 месяца назад
🙏💯🖐️🇮🇳💯🙏
@adhavan6581
@adhavan6581 2 месяца назад
🎉🎉🎉🎉🎉
@abienterprisesrelianceente5250
@abienterprisesrelianceente5250 2 месяца назад
ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தது ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு இரண்டாயிரம் ஆண்டுகளில் ஆரியர்கள் வந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது கர்நாடக இசை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் என்று கூறினால் அது தமிழர்களின் பாரம்பரிய இசையாக தான் இருக்கமுடியும்
@skrishnamoorthy8958
@skrishnamoorthy8958 2 месяца назад
உண்மையும் துவேஷமும் கலந்த பாமாலை!
@VETRIVEL-uo2oq
@VETRIVEL-uo2oq 2 месяца назад
வியக்கத்தக்க விளக்கம். பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 2 месяца назад
அபச்சாரம் அபச்சாரம்
@kumarr5764
@kumarr5764 2 месяца назад
நீ பேசினா எத்தனை மணி நேரம் வேணும்னாலும் இந்தக் கூட்டம் கேட்கும். உன்னை யாரும் கட்டுப்படுத்த மாட்டாங்க. நீ களைப்படையற வரைக்கும் பேசலாம்.
@Pacco3002
@Pacco3002 2 месяца назад
ஏன் தமிழ் நாட்டுமக்களின் ரசனை ஒரே பார்ப்பன குப்பையாக இருக்கிறது? வெளிநாட்டு இசை நடனம் எல்லாம் அருமையாக இருக்கிறது. Zanzibr's taarab club music இல் Bi Kidude என்ற ஒரு 95 வயதான கறுப்பின அம்மா பாடும். அதை கேட்டு வெள்ளையர்கள் சொக்கிப் போவார்கள். கேட்டுப் பாருங்க. கர்நாடக இசை எங்கிருந்து வந்தது என புரியும்.Brasil நாட்டு Cesario Evora வின் பாடல்கள் அருமையான வை. Bob Morley உலக புகழ் பெற்றவர்.
@vgsmaniann3452
@vgsmaniann3452 2 месяца назад
உனக்கு என்ன தெரியுமோ அதைப்பற்றி பேசு என்று இவனுக்கு கூறுங்கள். எதையுமே முரண்பட்ட சிந்தனையில் பார்ப்பது சரியல்ல.
@user-lq6ow7qs3k
@user-lq6ow7qs3k 2 месяца назад
அருமை சார்
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 2 месяца назад
இஸ்லாம் இசையை ஹராமாக பார்க்கிறது. இசையை விரும்புபவர்கள் நமது இஸ்லாமிய சகோதர்களுக்கு எதிரானவர்கள்
@RK-hi7zz
@RK-hi7zz 2 месяца назад
Absolutely not true. There is not a single word anywhere in the Quran for or against music. In fact, there were music houses even in the time of the prophet. Islamic countries in Middle East and Central Asia have the most vibrant music in the world. The Arabic dhumbek drum playing is phenomenal. Just check it out in You tube. The soul melting singing of Umi Kalthum from Egypt. Omg. Many of these countries have full orchestras and legendary singers who perform internationally. Some Muslim communities are against music due to their own conservative cultural norms and they are a minority. There is nothing against music in Islam. But making music sacred would be considered not acceptable as anything other than God can't be sacred. But music as an art and an expression is not haram. Don't go by what a few have created due to their own practice of considering music haram. It simply is not true.
@DP-gz4ku
@DP-gz4ku 2 месяца назад
கர்நாட்டிக் மியூசிக் எப்படியோ நாசமாக போகட்டும்.உண்மையை சொல்லுங்கள்.இந்த இசையை நன்றாக ரசிக்க முடியுதா?
@adhavan6581
@adhavan6581 2 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉
Далее
СЫВОРОТКА С ВБ
00:39
Просмотров 350 тыс.
Самый надежный автомобиль
01:00
Просмотров 468 тыс.
СЫГРАЕМ МИНИАТЮРУ #большоешоу
01:01
СЫВОРОТКА С ВБ
00:39
Просмотров 350 тыс.