ஒளி பதிவு மிக அருமை. பாடல்கள் மிக அருமை. மனிதர்கள் மட்டுமே உயிர்களா என்ற வசனம் நெஞ்சை தொடுகிறது. கோவைக்கே உரித்தான மரியாதை தமிழ் வசனம் அழகு. இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு. கரு பொருள். வாழ்த்துகள் 🎊
சகோ மிக மிக சிறந்த அருமையான கதை திரைக்கதை ஒளிப்பதிவு அனைத்துமே மிகவும் சிறப்பு இந்த குறும்படத்தை கண்டு பெரும் படம் என்று நினைத்து விட்டேன் வாழ்த்துக்கள் சகோ
அருமை காட்சிப்படுத்திய விதம் மிக மிக அருமை கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்த விதமும் கையாண்ட விதமும் மிக மிக நேர்த்தியாக உள்ளது இந்தக் குறும்படத்தை இயக்கியது ஒரு பெண் என்றால் எனக்கு வியப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்
It's rare for someone of this generation to be able to visualise something like this. I completely appreciate your efforts and I think you have done complete justice. Thanks for bringing us stories like these, which reminds us of our roots✨ Hats off to the entire team👏
Just now watched vazhipogan it was excellent.. literally my mind started to search ur other stuffs nd watched marutham it's also an amazing one .. May god take u to what u deserve !! 💯👍
In this film that patti character name.Maruthathal she also.throwball player ,she get 1st prize from Sachin Tendulkar she made history on this day 6-9-2020