ப்ரோ லோ பட்ஜெட் லோ பட்ஜெட் ன்னு சொல்லாம என்ன பட்ஜெட்னு முதல்ல சொல்லுங்க மிடில் கிளாஸ்க்கு எல்லாம் லோ பட்ஜெட்னா இரண்டு லட்சத்துக்கு குறைவா உள்ளது தான் லோ பட்ஜெட் பட்ஜெட் 3 லட்சம் நாலு லட்சம் அதெல்லாம் வந்து லோ பட்ஜெட் கிடையாது மீடியம் பட்ஜெட்னு சொல்லுங்க சரிங்களா