Тёмный
No video :(

Mashup Songs | Tamil Worship Songs | Tamil Christian Song | Carmel Church | Unnatharae | 

Unnatharae
Подписаться 7 тыс.
Просмотров 828
50% 1

Mashup Songs | Bro. Lenin Sam | Tamil New Christian Song | Tamil Christian Song | Unnatharae | Aravai| Tamil Worship Song | New Christian Songs | Carmel Church Aravakurichi | Unnathare | Carmel Church | Sunday Service
பாடுகளின் மத்தியிலும் படைத்தவரை பாடுவது இப்பூவுலகில் நமக்கு கிடைத்த பாக்கியமே! அலைகள் எழும்பி வந்தாலும் அன்பான தேவன் நம்மோடு இருப்பது போதும் என்பதை உணர்ந்து எங்கள் வாழ்விற்கு ஆசீர்வாதமாக இருந்த சில பாடல்களின் வரிகளை இந்த வீடியோவில் பாடி வெளியிட்டுள்ளோம்! எங்களோடு இணைந்து நீங்களும் பாடுங்கள்! பரலோக மகிமையை உணருங்கள்!!
----------------------------------------------------------------------
Sung by: Bro. Lenin Sam
Carmel Church Aravakurichi
For More Information about this Channel
Pastor Joshua Daniel
Carmel Church Aravakurichi
Mob: 99405 68862
Video : Unnatharae
---------------------------------------------------------------------
Mashup Songs Lyrics:
என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவேமாட்டேன்
அன்பான தேவன் என்னோடு வருவார்
அதுபோதும் என் வாழ்விலே
எதிர்க் காற்றோடு போராட்டமா
உன்னைக் காண்கிறார்
உன் ஏக்கமெல்லாம் நம் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நீ காணுவாய்
வனாந்திரம் உன் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே
மாராவின் நீரைத் தேனாக மாற்றும்
உன் நேசர் உன்னோடுண்டு
------------------------------------------------------------------------
Support Our Channel in Other Social Media :
Facebook : / unnatharae.tamilchrist...
Facebook Page : / unnatharae
Instagram : ...
------------------------------------------------------------------------
#tamilchristian #TamilNewChristiansongs #TamilChristianSongs #Unnatharae #CarmelChurchAravakurichi #Coversongs
------------------------------------------------------------------------
Subscribe to our RU-vid channel now to receive all the latest Tamil Christian Songs and Motivational Message of Unnatharae

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@pavithradurai5036
@pavithradurai5036 Год назад
நீங்க போதும் இயேசப்பா🙇
@johncharles4847
@johncharles4847 Год назад
அன்பான தேவன் என்னோடு வருவார்... அது போதும் என் வாழ்விலே...
@israeljohn8616
@israeljohn8616 Год назад
God is good
@VijayKumar-xc1jv
@VijayKumar-xc1jv Год назад
நன்றி அப்பா...
@PrincePrince-he8qs
@PrincePrince-he8qs Год назад
Amen
@prabar9506
@prabar9506 Год назад
Awesome Glory to Jesus
@arunpandi5306
@arunpandi5306 Год назад
Hallelujah
@joymercy1122
@joymercy1122 Год назад
Voice Awesome
@johndinakaranm3401
@johndinakaranm3401 Год назад
Very nice Pastor 👌
@Callofcalvary846
@Callofcalvary846 Год назад
Amen✝️அது போதும் என் வாழ்விலே. ✝️
@nimmisathish129
@nimmisathish129 Год назад
Mashup song concept super. Super lines
@michaelraj7
@michaelraj7 Год назад
Super pastor
@blessy1114
@blessy1114 Год назад
Super nice voice Anna🙏 God bless u bro💐
@tharadharmaraj5915
@tharadharmaraj5915 Год назад
Where is your church
@leninsam5885
@leninsam5885 Год назад
In Aravakurichy Karur District...
Далее
ФОТОГРАФИЯ ЦЕНОЙ ЖИЗНИ
32:38
Просмотров 1,7 млн
Yehova Devanukku and Thooyathi Thooyavarae
10:31
Просмотров 3,7 млн