இதேபோல் பெருக்கல் கணக்கும்,வகுத்தல் கணக்கும் எளிய முறையில் எனது channelil பதிவு செய்துள்ளேன். அதன் Link: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-nKzMy0QY-gc.htmlsi=E7GHjoCt-vkx-H_C
நன்றி மா. இந்த முறையை நான் வகுப்பறையில் நடத்தினால் அனைத்து மாணவர்களும் புரிந்து கொண்டார்கள். அதனால் தான் இதை அனைவருக்கும் பயன்படும் என்று பதிவு செய்துள்ளேன். மிக்க நன்றி மா
குழந்தைகளுக்கு எளிமையாக புரிந்து கொள்ள முடியும். முதல் வகுப்பு மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால் நன்றாக புரிந்து கொள்கிறார்கள். மெல்ல கற்கும் மாணவர்களுக்கும் இது எளிமையாக இருக்கும் என்று நினைக்கின்றேன். 🙏🙏
சூப்பர் mam.en piyanuku oru muruai neenga sonnathu pol solli kuduthen.eppo epdi some ketalum correcta seiran.avanuku romba pudichiruku mam.2nd std padikuran.divided some easya solli kudunga mam.
பக்கத்து வீடு என்பது பத்தாமிடம். பக்கத்து வீட்டில் நீங்க கடன் வாங்கும்போது பத்து ரூபா தான் கொடுப்பார். பத்து ரூபாயுடன் உங்கள் தொகையை கூட்டிக் கொள்ளவும். , Thank you pa