அர்ச்சனா அழுதை தவிர வேறு எதுவும் செய்யல என்று சொல்றவங்க தான் முக்கியமாக இந்த காணொளியை பார்க்கணும், இந்த பிசாசு கூட்டத்தில் அந்த ஒரு வாரம் முழுக்க தாக்கு பிடித்தற்கே வெற்றி கோப்பை பெற எல்லா தகுதியும் இருக்கு இப்படி இந்த பிசாசு கூட்டத்தை பார்த்து பயந்து ஓடாமல் தான் சொன்ன கருத்தில் அப்படியே இருந்ததே பெரிய விடயம்
@@YemmaYei nan pota comment ku ne ippo than reply panuviya,,,, enaku epo thonuthoh apo than subscriber panuven,,, video superb athu pudichuruku,,,, bye