Тёмный

MEENA LAKNA - மீன லக்னம் - (22-08-2021)  

GURUJI TV
Подписаться 320 тыс.
Просмотров 185 тыс.
50% 1

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த கிரகங்கள்,எந்த நிலையில் எப்படிப்பட்ட பலன்களை தரும்?ஜோதிட கலை அரசு ஆதித்ய குருஜியின் விரிவான விளக்க யூடியூப் லைவ்..
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 296   
@vasukihariraman6396
@vasukihariraman6396 3 года назад
குரு என்பவர் தன்னிடம் உள்ள ஞானத்தை ,அறிவை மற்றவர்களுக்கும் போதிப்பார்.உங்களை குருவின் வடிவில் பார்க்கின்றேன் ஐயா.மீன லக்னத்தில் சுக்கிரன் உச்சம் காதலுக்காக எதையும் செய்பவர்கள்,உண்மை காதலர்கள்..உண்மை ஐயா...
@வாசுஅன்புவாசுஅன்பு
எப்படி முடிகிறது குருஜி மூன்று மணிநேரம் பேச கெப் விடாமல் ஆச்சரியமாக 🤔 இருக்கிறது great 👏👏👏👏👏👏
@vijaysubburaj624
@vijaysubburaj624 3 года назад
உண்மை. குருநாதர் தமிழகத்திற்கு கிடைத்த வரம்தான்.
@upjsuriyahaasan2661
@upjsuriyahaasan2661 3 года назад
Money bro money..ellam mudium 😂😂
@subhasubha2353
@subhasubha2353 3 года назад
தானத்தில் சிறந்த அறிவு தானத்தை இலவசமாக வழங்கும் குருஜி அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@raguvaranraguvaranvil7903
@raguvaranraguvaranvil7903 Год назад
00
@umasaravanan3843
@umasaravanan3843 3 года назад
🙏GURUJI உங்கள் ஜோதிட ஞானத்திற்கும் அறிவுக்கும் நாங்கள் அடிமை 🙏🙏🙏🙏
@learnlearn3365
@learnlearn3365 3 года назад
வணக்கம் குருஜீ, அற்புதம், 👌அருமை வெகு நாட்கள் காத்திருந்த லக்னம். பணமயமான உலகில் பிறரும் கற்க வேண்டும், பயன் பெற வேண்டும் எனும் நோக்கில் பல வருட அனுபவத்தை சாரல் மழை போல் பொழிந்து எங்களை குளிர்வித்தீர்...,🌧️🌧️🌧️ உங்களை போல் ஓர் ஜோதிட மஹான் ஆழ்ந்த அறிவு பெற்ற தெளிந்த பாவ சுபத்துவத்துவ விதிகளை ஆராய்ந்த ஓர் விஞ்ஞானி இன்னொரு முறை பிறக்க போவதில்லை... தம்மை குருவாக🤴 பெற்றதே வரம்...🙏🙏🙏🙏🙏
@editorsivakumar3367
@editorsivakumar3367 2 года назад
பெருமதிப்பிற்குரிய ஆசான் குருஜி அவர்களுக்கு கோடான கோடி வணக்கங்கள்...🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தாங்களின் கானொலி மூலமும் ஜோதிடம் கற்று வருகிறேன்... தாங்களுக்கும் பிரபஞ்ச மகாசக்திக்கும் நன்றி வணக்கம் 🙏🏻🙏 பாராட்டுக்கள்
@SharanPrints
@SharanPrints 3 года назад
நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது குருஜி. நீங்கள் கற்ற கலையை எந்த ஒரு பலனும் எதிர்பாராமல் அடுத்தவருக்கு சொல்லிக்கொடுக்கும் உங்கள் நோக்கம் போற்றுதலுக்கு உரியது குருஜி. ஆயிரம் கோடி நன்றிகள் குருஜி. நான் மீன லக்னம் நீங்கள் சொல்லியது 100 % சரியாக பொருந்தி வருகிறது குருஜி.
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 3 года назад
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை 12 லக்ன பலன்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது நமது குடும்பம் நண்பர்கள் என அனைவரின் சாதகங்களை இ இதோடு ஒப்பிட்டு பார்க்கும்போது 100சதவீதம் துல்லியமாகஉள்ளது நீங்கள் இதில் பலன்கள் கூறுவதற்கு முன்பே இந்த பலன்கள் நடந்தது பிறகு நீங்கள் நேரலையில் கூறுகிறீர்கள் இந்த 12 பதிவும் எங்களுக்கு ஒரு புத்தகம் குருஐி மிகவும் நன்றிகள் குருஐி
@santhoshsatheshsanjaysange6060
@santhoshsatheshsanjaysange6060 3 года назад
குருஜி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌷❤
@SURESH-xy5pw
@SURESH-xy5pw 3 года назад
Please predict my horoscope when i will get government job? Which year? 29-12-1995.pondicherry.10:25pm.please reply sathiya murthi.
@bethusaamy1044
@bethusaamy1044 3 года назад
தங்களுடைய பதிவில் மீன லக்கனம் பலன்கள் மிகவும் தெளிவாக எடுத்துக் சொல்லி இருக்கிறீர்கள் புரியும் வகையில் அருமையாக சொல்லீட்டீங்க தங்களுக்கு மனமுவந்து நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் வாழ்க வளமுடன்
@meenamoorthy1446
@meenamoorthy1446 3 года назад
ஜோதிடத்தின் விடிவெள்ளியே !! 12 லக்கினத்தின் விளக்கங்களும் அருமை அருமை அற்புதம். நன்றி கூற வார்த்தைகள் இல்லை ஐயா.
@RamaKrishnan-ev9gm
@RamaKrishnan-ev9gm 2 года назад
ஜோதிடர் அவர்களுக்கு வணக்கம் நீங்க பேசுவது இன்னும் சரியில்லை ஒரு 15 நிமிஷம் தான் பேசணும் இல்லனா கேட்க உனக்கு தலைவலி வந்துரும் யோசித்து பேசுவீர்கள் என்று நம்புகிறேன் மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருக்காதே அடுத்தவர்கள் அதை எரிச்சல் ஊட்டும் உங்கள் மேல் மரியாதை இல்லாமல் போய்விடும் நீங்கள் ஒரு வாய்ச்சவடா என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள் ஏதோ ஜோசியம் என்ற பெயரில் அடுத்தவர்களை குழப்பாதீர்கள் புரிந்து கொள்ளுங்கள் மக்களை முட்டாளாக என்னைக்கும் எண்ணாதீர்கள் உண்மையைச் சொல்லுங்கள் உரக்கச் சொல்லுங்கள் என்றும் இறை பண்போடு இருங்கள் அதிகம் பேசாதீர்கள் அது அடுத்தவருக்கும் இடைஞ்சலாக இருக்கும் உங்களுக்கும் அவர் பெயராக இருக்கும் நான் பார்த்ததிலே உங்களை மாதிரி பிரகா பிராடு நான் பார்த்ததே இல்லை
@umasaravanan3843
@umasaravanan3843 3 года назад
🙏அனைத்து லக்ன பலன்களையும் LIVEல் கேட்ட பாக்கியம் பெற்றோம்🙏
@flickyslicker
@flickyslicker 2 года назад
Sun: 31:25 Moon: 49:55 Mer: 1:28:00 Venus: 2:01:00 Mars: 1:04:32 Jup: 1:47:00 Saturn: 2:20:55 Rahu: 2:33:15 Ketu: 2:39:15
@vigneshwarannallasamy
@vigneshwarannallasamy 2 года назад
Mars: 1:04:30
@savvysshares
@savvysshares Год назад
God bless you. Good compilation
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 Год назад
Thank you
@vtamilmaahren
@vtamilmaahren Год назад
நன்றி நண்பரே 🙏🏼
@d2227k
@d2227k 9 месяцев назад
Personal..YS.. Mars.. 01:09:02 Ketu.. 02:40:03 Sun.. 34:20 Mercury.. 01:32:48 Venus... 02:09:30 Jupiter.. 01:55:10 Rahu.. 02:35:38 Moon.. 01:02:59 Saturn..
@swatheastrologer1966
@swatheastrologer1966 3 года назад
வணக்கம் குருஜி நீங்கள் உங்களது சில அன்றாடநிகழ்வுகளை கூட எங்களுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் பெருமையாக உள்ளது . கூடிய விரைவில் உங்களது ஜோதிட மாநட்டில் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைக்க அந்த ஆண்டவனை பிராத்திக்கிறேன் நன்றி ஐயா 🙏🏼🙏🏼🌹🌹
@rajamanivelusamy5226
@rajamanivelusamy5226 3 года назад
அர்ப்பணிப்பு மனத்துடன் வழங்கப்பட்ட மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. கோடான கோடி நன்றிகள் ஐயா.
@vijaysubburaj624
@vijaysubburaj624 3 года назад
ஆகஸ்ட் 22 என் பிறந்தநாள். பிறந்தநாளன்றே நான் பிறந்த மீன லக்னத்தை விளக்கியிருப்பது. எனக்கு இது ஒரு சிறப்புதான். நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@pushphavalli8131
@pushphavalli8131 3 года назад
குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 மிக நீண்ட பதிவு. மீனலக்னம் அருமை 👌👌உங்கள் வீடியோக்கள் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். இல்லத்தரசிகள் பற்றிய கமெண்ட் சூப்பர். பணிவுடன் 🙏🏼🙏🏼
@vijaysubburaj624
@vijaysubburaj624 3 года назад
தவிப்போடு காத்திருந்தோம். மிக்க நன்றி குருநாதரே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@p.masilamani7084
@p.masilamani7084 2 года назад
Detailed explanation. There can be no better presentation than this.
@nspadmanaban1439
@nspadmanaban1439 3 года назад
GURUJI TAKE CARE OF YOUR HEALTH!!! 🙏
@murgajyothi6097
@murgajyothi6097 3 года назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குருஜி அவர்களே உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍👍👍👍🙏👌🙏🌹
@gopinathan4772
@gopinathan4772 3 года назад
Great Guruji, you have done a marvelous performance in jothidam for explaining each and every Laganam and நன்றி குருஜி🙏🙏🙏👍
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 3 года назад
உங்கள் பெருமுயற்சிக்கேற்ற அதிக வரவேற்பு உள்ள லக்ன பதிவுகள் மதிப்புமிக்கவை ஐயா.
@jrenita1355
@jrenita1355 3 года назад
கு௫ ௭ன்௧ிற சொல்லு௧்கு முழு தகுதி நீா் தான் ஐயா. வாழ்த தகுதி இல்லை வணங்கு௧ிறேன் 👏👏👏
@arunachalammuthusamy2738
@arunachalammuthusamy2738 3 года назад
Hercules in Greek myth proved his strength by completing twelve very difficult tasks .You have done a Herculean task successfully by giving interpretation of planets in 1296 positions for 12 lagnas. Hats off to our dear Guruji. Sairam.
@Soldmysoulfor
@Soldmysoulfor 2 месяца назад
Sooriyan: 31:25 Chandiran: 49:55 Budhan: 1:28:32 Sukkiran: 2:01:00 Chevvai: 1:04:32 Guru: 1:47:34 Sani: 2:20:55 Rahu: 2:33:15 Ketu: 2:39:15
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 3 года назад
மிக நிறைவாக இருக்கிறது ஐயா. உங்கள் பதிவுகளில் இந்த லக்ன பதிவுகள் ஒரு மைல்கல். நிறைய விஷயங்கள் பலருக்கு புரியும்படி உள்ளது மிகச்சிறப்பு.
@balamurugankandhan2155
@balamurugankandhan2155 3 года назад
You are legend in astrology. Thanks guruji.
@kalyaaniyer8343
@kalyaaniyer8343 3 года назад
Your this service will save your family save more than your expectations.
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 года назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏.... I feel veryhappy when c u.... Guruji 😊😊😊😊we are really blessed... To... Got.. Like a guru.... Like... You.... Please explain physcartist horoscope... Position..
@simmamsiva8484
@simmamsiva8484 3 года назад
வாழ்க வளமுடன் குருஜி கிரேட்,ஜோதிடத்திற்காக நீங்கள் நீடுழி வாழ வோண்டும் என பிராத்தனை செய்கிறேன் வாழ்க வழமுடன்.்
@ranjithdurai3440
@ranjithdurai3440 3 года назад
நன்றி ஐய்யா அருமை ஜோதிடத்தில் தாங்கள் ஒரு legend.
@geethagopal8697
@geethagopal8697 3 года назад
போன வாரம் என்னுடைய மகனுக்காக ஆன்லைன் கணிப்பு கேட்டேன். நீங்கள் ஒரு நல்ல கணிப்பை வழங்கியதில் மகிழ்ச்சி. 6 வது இடத்தில் ராகு மற்றும் 12 வது இடத்தில் கேது பற்றி மேலும் கேட்க விரும்பினேன். திருமண வாழ்க்கையைப் பற்றியும் கேட்க விரும்பினேன். ஆனால் உங்களை அதிகம் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
@jeevithabagavathy3784
@jeevithabagavathy3784 2 года назад
எப்படி கேட்டீர்கள்?
@narayananamm7782
@narayananamm7782 3 года назад
Super,for meena lagna,if Guru,sukran parvarthanai,sukra dasa will be good.Guru is super yogi planet.Spritual area of life always with meena lagna people.Wisdom,knowledge is very high.
@k.vishalakshik.vishalakshi1088
@k.vishalakshik.vishalakshi1088 3 года назад
Kodanakodi nanrigal guruji🙏🙏🙏
@pattabiraman54
@pattabiraman54 3 года назад
நல்லதொரு ஆய்வு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழிய பல்லாண்டு வாழியவே இப்படிக்கு பட்டாபிராமன் சிட்லபாக்கம் சென்னை-64
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 года назад
Marvelous guruji,மூன்று மணி நேரம் என்ன முப்பது மணி நேரம் கூட நாங்க ready எப்பா எப்படி ?தங்களால் மட்டுமே முடியும் அனைத்து லக்னத்தையும் அழகாக பேசிய gurujikku thank you so much guruji
@navaladiyan7153
@navaladiyan7153 3 года назад
பழைய பிரிமியம் வீடியோக்களை பொதுவில் போடுவதாக கூறினீர்கள் ஐயா அவசியம் செய்யுங்கள் ஐயா. மற்றும் அஜித் அவர்களின் ஜாதகத்தின் விளக்கத்தையும் பொது வீடியோவாக பதிவு செய்யுங்கள் ஐயா.
@abdulmuthalif5421
@abdulmuthalif5421 2 года назад
நான் மீனம் நீங்கள் சொல்லுவது 1000% உண்மை
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 3 года назад
Ungal moolam grahangalin thanmsigalayum, jodhida nunukangalayum katrukondullen. Nanri guruji🙏🙏
@jayalakshmiv6719
@jayalakshmiv6719 3 года назад
தங்களின் பாதம் பணிந்து கோடானு கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் குருஜி வாழ்க வளமுடன் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TheShanjeevan
@TheShanjeevan 3 года назад
குருஜி நன்றி பாவக முனை Video வரும் Sunday எதிர்பார்க்கலாமா மிகவும் ஆவலாக உள்ளது குருஜி🙏🙏🙏
@abikook2244
@abikook2244 3 года назад
Neengal oru pokkisam sir💜🙏 Unga family eppothum happy ah irupinga🙏💜🙏siva perumanuku nandri solkiren engaluku ungalai koduthamaiku...prapanjathirkum nandri solkiren🙏💜
@muthurajpandian3214
@muthurajpandian3214 2 года назад
Nan Meenarasi. Neengal coorum thagaval anaithum unmai sir Thanks Guruji.
@kumaravelramesh4134
@kumaravelramesh4134 3 года назад
நன்று நன்றி 💐🏵🌸💮🙏🙏
@user-vj2yh3uy9z
@user-vj2yh3uy9z 6 месяцев назад
நன்றி ஐய்யா உங்கள் கருத்து மிக மிக அருமை 🙏🙏🙏
@aliceamuthasamsubramani4281
@aliceamuthasamsubramani4281 3 года назад
Thank-you குருஜி
@gokulsheryas8977
@gokulsheryas8977 2 года назад
Thanks sir
@sivakumarmidun4869
@sivakumarmidun4869 3 года назад
Thank you very much guru ji
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 3 года назад
Love you Guruji
@karthi9019
@karthi9019 3 года назад
அருமையான நேரலை ஐயா 🙏🙏🙏🙏
@aishuaishu2674
@aishuaishu2674 2 года назад
அருமையா சொல்றீங்க 🙏🙏🙏🙏🙏
@vijayalakshmi-zb4uc
@vijayalakshmi-zb4uc 3 года назад
உண்மையைத் தெரிந்து கொண்டேன் நன்றி
@namachivayams6795
@namachivayams6795 3 года назад
நன்றி குருஜீ ஐயா.
@ramanibalakrishnan1278
@ramanibalakrishnan1278 3 года назад
. 🙏 வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன் . ஐய்யா . 🙏
@rameshl1452
@rameshl1452 3 года назад
மூளை நரம்பு தசை ஏன் முடியில் கூட ஜோதிடம் ஊறிய நபராக நமது குருஜி. லாக்டவுனில் விளைந்த அற்புதம். நாங்கள் புண்ணிய பிறவிகள்
@umamageswaran799
@umamageswaran799 3 года назад
அருமை நல்ல பதிவு நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.
@paviecesona69
@paviecesona69 2 года назад
God bless you for long life sir❤️
@dheeranvidhyaalayaa4140
@dheeranvidhyaalayaa4140 2 года назад
Again lockdown.. 2nd time watching.. thanks.. நன்றி ஐயா..
@pandianm7493
@pandianm7493 2 года назад
B.S.P.JOTHIDAR Super Guruji Thanks.
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 3 года назад
அடுத்ததாக 12 லக்னங்களுக்கு மகாதனயோகம் மற்றும் கதிகணக்குகளும் ஆரம்பிக்கப்போவதாக சொன்னீர்கள். எப்போது ஐயா? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@selvamkatorain1545
@selvamkatorain1545 2 года назад
THANKS. GIVES good advice.
@prabaharan210
@prabaharan210 3 года назад
அருமை அருமை குருஜி
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 Год назад
Guruji, class, superb, wonderful, excellent.
@ganeshanparamasivam3441
@ganeshanparamasivam3441 3 года назад
குருஜி ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏❤
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 года назад
Guruji in varthai unmayanathu.God bless you always
@வாசுஅன்புவாசுஅன்பு
Online class sema happy gurujii
@saikarthikeyan7001
@saikarthikeyan7001 3 года назад
Online class appo start aguthu??
@swaminathan981
@swaminathan981 3 года назад
அருமையான பதிவு ஐயா
@gokulkrishnan7636
@gokulkrishnan7636 3 года назад
மிக்க நன்றி சார்
@sudhathiyagu3904
@sudhathiyagu3904 3 года назад
அருமையான பதிவு🙏 நன்றி குருஜி
@malabadarinath591
@malabadarinath591 2 года назад
அய்யா என்னுடைய நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatseetaraman7740
@venkatseetaraman7740 2 года назад
Nandri ayya god bless you sir Oom namo Vekatesaya
@mariyappanr.t8270
@mariyappanr.t8270 3 года назад
நன்றி,ஐயா
@meenusunder3018
@meenusunder3018 3 года назад
Vanakkam Guruji!!
@sharmilat8115
@sharmilat8115 3 года назад
Sun : 33:00 Sun in first - not bad, Sun in 2nd - not good, bad, eye problem, sun 6th lord exalted family, speech, money will be affected . Karaka will be good. Sun in 3rd - good. Moon : 49:57 Moon in 4th - 53:21, dikbalam, boy child,
@mallikar5087
@mallikar5087 3 года назад
Nallavargaludan neram selavalithathu ungal moolam yengalukkum nanmaye nandrigal guruve nalla pathivukku namaskkarangal
@ghsloyalmill9469
@ghsloyalmill9469 2 года назад
மீனலக்கினத்தில் சூரியன் சனி புதன் ( சூரியன் ரேவதி 1 சனி ரேவதி 1 புதன் ரேவதி2) மேஷத்தில் செவ்வாய் மிதுனத்தில் சந்திரன் சிம்ம ராகு கும்ம குரு கேது சுக்கிரன் காலசர்ப தோஷம் .தயவு செய்து விளக்கவும் ஐயா
@kalyaaniyer8343
@kalyaaniyer8343 3 года назад
Enne arumaiyana vilakkam.
@waajidma
@waajidma 3 года назад
வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்
@msmarudamuthu6869
@msmarudamuthu6869 3 года назад
வாழ்க வளமுடன் நலமுடன்
@Kaiyathri
@Kaiyathri Месяц назад
Nandri aiya🙏
@saraswathi3581
@saraswathi3581 3 года назад
Appa yendru than kuppida vendum.....appa
@kavibharathivelayutham1612
@kavibharathivelayutham1612 3 года назад
குருஜிக்கு நன்றி 🙏🙏🙏
@saibaba172
@saibaba172 3 года назад
Super 💐🙏
@Srinivasan-jj3ts
@Srinivasan-jj3ts 3 года назад
கோடி நன்றிகள் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருஜி. குருஜி மகாதன யோகத்தில் 2,9 அதிபதியின் சாரத்தில் அமர்ந்த 11ம் இடத்து அதிபதியின் தசை எப்படி இருக்கும் குருஜி. இதுவும் மகாதன யோகமாக செயல்படுமா குருஜி.
@Premjiviews
@Premjiviews 2 года назад
ஐயா மிகப்பெரிய சேவை செய்கிறீர்கள்
@hariharanhariharan1821
@hariharanhariharan1821 2 года назад
💯true
@jayasuryab8383
@jayasuryab8383 3 года назад
A place of spirtual wisdom nd 12 house too it indicates moksham.
@dineshdk2057
@dineshdk2057 2 года назад
ஐயா நான் மிதுனம் ராசி மிருகசிரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் மீனா லக்கினம் கொஞ்சம் கமெண்ட் இல்சொல்லுங்க ஐயா
@KathiresanKathiresan-uh3yr
@KathiresanKathiresan-uh3yr 3 года назад
Good Information , So Thanks ...Sir . God Bless You .
@nathanluxmi5442
@nathanluxmi5442 3 года назад
Super Guruji. 🧨Nonstop Guruji 🎆✨🎆 Tricky question: If 5th Lord and 9th Lord are in kendram , but in a different place , example If in 6th and 10th or 11th and 3rd , will it still give results?
@selvarajm513
@selvarajm513 3 года назад
27-1-1994. 10am. ஐஸ்வர்யா சேலம் இந்த ஜாதகத்திற்கு அரசு வேலை கிடைக்குமா
@ramyesh3834
@ramyesh3834 26 дней назад
குருஜி அவர்களுக்கு வணக்கம்! 6இல் உள்ள சந்திரன் நிவர்திக்கு குரு பார்வை சுக்ரன் இணைவு நல்லது என்று கூறினீர்கள். ஒரு வேளை மீன லக்னத்திற்கு 6இல் சந்திரன் குருவுடன் இணைய எத்தகைய பலன்கள் எதிர்பார்க்கலாம். குரு தங்களின் கோட்பாட்டில் வளர்பிறை சந்திரனுடன் 6இல் இணைய பலம் அதிகரிக்கும் என்பது சரியே. ஆனால் அதே நேரத்தில் ஆறாம் வீட்டில் இத்தகைய அமைப்பு ஏற்பட எத்தகைய பலன்கள் எதிர்பார்க்கலாம்?
@TheVijay163
@TheVijay163 3 года назад
oru quick question....you said, sani in eigth house is very bad as saturn is malefic planet...but during its dasa, Its natchatra lord will play major effect rather than its the house it stands correct?
@nirmaladevi4645
@nirmaladevi4645 3 года назад
மிக்க நன்றி குருஜி 🙏
@selvivoc305-bc6ij
@selvivoc305-bc6ij 24 дня назад
மீன லக்கனம் மிதுன ராசி மீனத்தில் சூரியன் சனி புதன் செவ்வாய் .சிம்ம ராகு . கும்ப குரு கேது சுக்கிரன் . அஷ்டம திதி.
@vidyabalaji4034
@vidyabalaji4034 2 года назад
guru utcham in 5th House it also sees lagnam and 9th place it is good
@sritashvin1191
@sritashvin1191 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அய்யா
@PradeepRajendran-mg7qc
@PradeepRajendran-mg7qc 2 месяца назад
How it will be if Budhan Sukran rahu at 6th house Meena lagnam
@SelvamChitra-zf4wn
@SelvamChitra-zf4wn 3 месяца назад
Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏
@subbulakshmi5139
@subbulakshmi5139 3 года назад
வணக்கம் குருஜி.
@mastersathish1.382
@mastersathish1.382 3 года назад
ஐயா எனக்கு மீனம் லக்னம் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் எனக்கு யோகம் எப்போது வரும்??
Далее
Holding Bigger And Bigger Dogs
00:18
Просмотров 19 млн
How would you react?!😳
00:44
Просмотров 4,1 млн