நான் மீனம் ரேவதி நட்சத்திரம் எனது மனைவி மேஷம் பரணி நட்சத்திரம் இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றோம்.இருவருக்கும் 9/10 பொருத்தம் நல்ல புரிதல் இருவருக்கும் இருக்கிறது. தாங்கள் கூறுவது போல இல்லை.திருமண வாழ்க்கை சிறப்பாக உள்ளது.🙏❤️
விருச்சிகம் மிகச்சிறப்பு 10:27 கடகம் சூப்பர் 5:22 கன்னி நன்மை 8:04 ரிஷபம் சூப்பர் 2:34 தனுசு சிறப்பு 11:23 மகரம் நல்ல பொருத்தம் 12:34 மிதுனம் மத்திமம் 4:10
என்னோட ராசி மீனம் என் கணவர் ராசி மேஷம் கல்யாணம் முடிந்து 16 வருடம் ஆகிறது எப்பொழுதும் ரெண்டு பேருக்குமே ஆகாது நாங்க 2 பேருமே பேசுறதே அதிசயம் ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கும்
Ellame poi ivunga solrathu ..meenam and simmam rasi karanga super ahhh valthutu irukaranga..meenam and kadakam rasi karangal than understand illama irukaranga.. rasi poruthu yethum illa... adjust and understand iruntha all is good and well..
ஐயாவின் சரியான கணிப்புகள்.நான் மீனம் மனைவி மேஷம்.முன்னர் அடிக்கடி பிரிந்து இப்போது ஒரே அடியாக பிரிந்தே.13.வருடங்கள் தனித்து விட்டேன் உங்கள் பதிவுகளுக்கு.நன்றியுடன் ஈழத்தமிழன்
மீனராசியும் சிம்மராசியும் திருமணம் செய்து நல்லாத்தானே இருக்காங்க அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை 2 குழந்தைகள் இருக்காங்க இப்பவும் ஒருவரையொருவர் ஒரு நாள் கூட பிரிந்ததே இல்லை
Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problem due to negative placement of the planets in horoscope will reduce and wishes will come true God bless you
Meenam ku thulam set aagathu apadi na yen sir marriage porutham paarkum bothu 7 porutham iruku marriage panalam nu soluranga?? 3 astrologers kita check panitu thaan marriage panom apo ellarum nalla iruku nu thaan sonanga aana neenga solurathu thaan unmai engaluku suthama set aagala sir. Neenga solura pola epomey engalukulla pagai kovam irunthutey iruku sir
அய்யா எனக்கு மீனம் ராசி,உத்திரட்டாதி நட்சத்திரம் ,என் கணவர் சிம்மம் ராசி,19 வருடம் திருமணம் முடித்து ,தற்பொழுது 2 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம் ,காரணம் குழந்தை இல்லை,ஒரு கைதி மாதிரி வாழணும் சொல்லிட்டாங்க,வேறு ஒரு திருமணம் செய்து கொண்டால் அவர்களுடன் இணைந்து ஒரு ஓரமாக இருந்தால் இருந்துட்டு போ என்றார்கள் விலகி வந்துட்டேன் அய்யா ,ஆனால் மிகவும் கஷ்ட பட்டு வருகிறேன் ,எனக்கு உடல்நிலையும் சரியில்லை நான் என்ன செய்யலாம் அய்யா.
@@shanthis1117 ore raasila ore natchathram panna kudadhu but revathi budhan bagavan Uthirattadhi Sani bagavan SO budhan Sani combination is good for same rasi
நான் மீனாட்சி என்கணவர்சிம்மராசி எங்களுக்கு திருமணமாகி இருபது வருடம் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை நான் இப்போது என்ன செய்வது கணவருடன் இருந்தது பிரிந்துவிடலாமா
என்னுடைய பையன் ராசி மீன ராசி என்னுடைய ராசி ரிஷப ராசியின் திருமணம் செய்து வைத்தால் அவங்க வாழ்க்கை சிறப்பாக இருக்குமா எனக்கு குழப்பமாக இருக்கிறது தெளிவாக எனக்கு கமெண்ட் கொடுங்கள்