Тёмный

MEENAM | உறங்கிய எரிமலையின் விஸ்வரூபம் ஆரம்பம் யாமிருக்க பயமேன் !ராகுகேது பெயர்ச்சி  

AstroTv Tamil
Подписаться 691 тыс.
Просмотров 86 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@sanmugamk.s1696
@sanmugamk.s1696 11 месяцев назад
ஐயா சாமி வாழ்வா சாவா என்கின்ற போராட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருகிறேன் எந்த கடவுள் காப்பாற்றுவாரோ தெரியவில்லை நம்பிக்கை துரோகத்தல் நலிவடைந்து போய் உள்ளேன் இறைவா என் அப்பா முருகா நீயே துனை...
@sathiyamoorthyn6679
@sathiyamoorthyn6679 11 месяцев назад
நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்றால் இனிமேல் யாரையும் நம்பாதீங்க குடிசை வீட்டில் வாழ்ந்தாலும் நீதி நேர்மை யாக இறைவனை தினமும் நினைத்து மீண்டும் உழைக்க ஆரம்பிங்க நிச்சயமாக நல்லா இருப்பிங்க இதுவே நான் கண்ட உண்மை ஓம் நமச்சிவாய
@gandhikpm2649
@gandhikpm2649 11 месяцев назад
துரோகம் தான் எனது வாழ்க்கை இதுநாள்வரை கடவுள் தான் எனக்கு துணை
@ezhumalaip7396
@ezhumalaip7396 11 месяцев назад
ஐய்யா குருவே அடியேனின் அன்பு சிவ வணக்கம் உங்கள் ஜோதிட கணக்கு உங்கள் ஜோதிடம் அருமை அருமை இதை கேட்கவேபல யுகங்கள் புனியம் செய்து இருக்கவேண்டும் நன்றி வணக்கம் நான்ஒரு ஓவியர் ஐய்யா கடந்த நாற்பது வருடங்களாக நான் படாத கஷ்டங்கள் இல்லை துன்பம் இல்லை ஐய்யா நன்றி வணக்கம் சிவாயநம
@SankarimohanSankarimohan-k2w
@SankarimohanSankarimohan-k2w Месяц назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மைதான் சார்
@radharangarajan5240
@radharangarajan5240 11 месяцев назад
எத்தனை பேர் எத்தனை நல்லதாக சொன்னாலும் எதுவும் பலிக்காது என்பது என்னுடைய 60 வருட வாழ்க்கையில் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மை. உடனே ஜாதகத்தின் மேல் பழியை போடுவார்கள்
@malarvizhis2868
@malarvizhis2868 10 месяцев назад
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அய்யா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நல்லதே நடக்கட்டும்
@kalaiarasi360
@kalaiarasi360 11 месяцев назад
கடவுள் தான் துணை அயையா
@Murugannellai72
@Murugannellai72 Год назад
மீன் கருவாடு ஆகி கருவாடை பாக்கெட் போட்டு கடைல வித்து அது பல நாள் விற்பனை ஆகாமல் இருப்பதுபோல் உள்ளது வாழ் க்கை
@rajeshpalani1552
@rajeshpalani1552 Год назад
👍
@premalathak.3210
@premalathak.3210 Год назад
😂
@saravanansaravanang7692
@saravanansaravanang7692 11 месяцев назад
அண்ணா எப்படி அண்ணா முடியல சுப்பர்
@saravanansaravanang7692
@saravanansaravanang7692 11 месяцев назад
@honeyvin2371
@honeyvin2371 11 месяцев назад
Ppppaaaa
@rajeshraj-vw1wn
@rajeshraj-vw1wn 11 месяцев назад
35 வருட வாழ்வில் எண்ணற்ற தோல்வி ஏராளமாக துரோகம் சொல்லமுடியாத துயரம் மீள முடியாத பண கஷ்டம் விரக்தி ஒன்றே மிச்சம் நண்பரே
@saavisankar
@saavisankar 11 месяцев назад
ஐயா , அப்படியே கூட இருந்து பார்த்த மாதிரி சொல்றீங்க... நீங்க சொல்றதெல்லாம் 100க்கு 100 உண்மை... அருமை வாழ்த்துக்கள் ❤
@HijEyju
@HijEyju 2 месяца назад
unmmai sir priya from malaysia pahang🙏🙏🙏🙏
@AValli-f1e
@AValli-f1e 10 месяцев назад
Good comments your speech talent good good sir
@Mythili-g9j
@Mythili-g9j 11 месяцев назад
என்றுமே , பணக்கஷ்டத்தில் இருக்கிறேன். பி ற ந்தத து முத ல் 61 வருடங்களாக கஷ் ட ங்களையே சுமந்து வருகிறேன். எ ன்று எனக்கு விடிவு கா ல ம். ஏழரை சனியின் ஆர ம் பம் வேறு. எ ன்ன. செய்ய்வது., கூ று ங்கள். எ ன க் கு யார் உத வு வார் கள். ரா கு தி சை நடக்கிறது.😊
@balasubramanianr7208
@balasubramanianr7208 11 месяцев назад
உங்க மொபைல் நம்பர் குடுங்க
@786-Shan
@786-Shan Год назад
மீன் கருவாடு ஆனது தான் மிச்சம் மீதி என்ன இருக்கு
@Malaiyappan-q8n
@Malaiyappan-q8n Год назад
துன்பத்தில் துவழ்கிறேன் விடிவுஎப்போது சொல்லுங்கள் ஐயா
@manoharanvenu6835
@manoharanvenu6835 11 месяцев назад
Very super sir very like மீனம் ராசி பற்றி கூறியது அருமை god bless you anbe sivam sivam wazhiga valamudan tku
@sivanbharathityre
@sivanbharathityre 2 месяца назад
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@MuralidharanAmutha
@MuralidharanAmutha 2 месяца назад
வணக்கம் குருஜி என் வாழ்க்கையில் நடந்தது அப்படியே சொன்னீங்க குருவே நன்றி
@PalaPala-b4z
@PalaPala-b4z Год назад
ரேவதி நட்சத்திரம் மீன் விற்பனை தொழில் செய்யலாம் மா
@prabuprabu7717
@prabuprabu7717 Год назад
துரோகத்தினால் செத்துட்டேன்......
@padmanabanthangavelpadmana7318
@padmanabanthangavelpadmana7318 11 месяцев назад
Same😢
@sandhiyapraki898
@sandhiyapraki898 11 месяцев назад
Same gaa
@dineshkumar1180
@dineshkumar1180 11 месяцев назад
இது தான் பல பேர் கருத்து ????
@saisakthy4354
@saisakthy4354 11 месяцев назад
ஐயா நீங்கள் என் கூடவே பிறந்தீர்களா அப்படியே சொல்கிறீர்கள் கண்களில் நீர் வருகிறது
@padmasunderasan4680
@padmasunderasan4680 Год назад
Wow அருமையான நிகழ்ச்சி
@JegaNathan-ik5ih
@JegaNathan-ik5ih 11 месяцев назад
நல்லபதிவு
@suganthianandham9825
@suganthianandham9825 Год назад
100/ மிக்க நன்றி உண்மை
@vijayarajanmariappan4497
@vijayarajanmariappan4497 Год назад
மிகவும் நன்றி ஐயா
@sweetykamal5268
@sweetykamal5268 11 месяцев назад
அருமை ஐயா
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 10 месяцев назад
Murugan Thiruvadal Saranam
@Devaraj-g9g
@Devaraj-g9g Год назад
Your gold voice is god to every body
@revathil-hl5ss
@revathil-hl5ss 11 месяцев назад
Enakku ippo varai endha nalladhunu nadakula...marriage eh periya struggle ku appuram dan nadandhuchu...but baby ku try panrom vaipu vatamatingudhu...job also poga aasai paduren set agala ..husband and wife kulla misunderstanding varuthu bz of baby and money....ennada life nu thonudhu
@hemamalini5712
@hemamalini5712 Год назад
Nandri Ayya
@mallikavengat4566
@mallikavengat4566 11 месяцев назад
மீன் கருவாடு ஆவதற்கு இப்போது சுடு பாறையில் காய்ந்து கொண்டிருக்கிறது...வேதனையைத்தூண்டாதீர்😢
@SankarimohanSankarimohan-k2w
@SankarimohanSankarimohan-k2w Месяц назад
நான் பிறந்த தேதி என்பெயர் செரினா பேகம் 21/10/1978ஆண்டு நாள் சனிக்கிழமை இரவு 2மணிஅளவில் பிறந்தேன் நிமிடங்கள் தெரியாது சார் படாத கஸ்டத்தில் இருக்கிரேன் சார் எனக்கு எப்பதான் விடிவு காலம் பிறக்கும் 😢
@BiNdhu-g2j
@BiNdhu-g2j 11 месяцев назад
உண்மை....
@malarvizhia4926
@malarvizhia4926 11 месяцев назад
Thanks ayya ,neengal kooriyadhu anaitthum unmai neengal kooriyadhi ketu aludhuten ayya padadha kastam mudiyala enimelavadhu nalladhu nadaka aandavandhan arulanum ayya
@harishbagsgarmentsthanjavu3711
@harishbagsgarmentsthanjavu3711 11 месяцев назад
Thanks
@sharvinkalki27
@sharvinkalki27 11 месяцев назад
Unmai tan ayya..👌
@travelkulfi9095
@travelkulfi9095 11 месяцев назад
Excellent true comment 😢😂
@johnjakson
@johnjakson 4 месяца назад
100 percentage tru
@sinnasamymurugaiyan1537
@sinnasamymurugaiyan1537 11 месяцев назад
Super
@revathysridhar8786
@revathysridhar8786 11 месяцев назад
Thank you guruji
@kumaragurug6360
@kumaragurug6360 11 месяцев назад
கேரக்டரை சொல்ல தேவையில்லை. பாயிண்டை கரெக்டா சொல்லுங்க சார்.நன்றி
@saraswathi4309
@saraswathi4309 10 месяцев назад
சொதனைபோதும்கடவுள்அளித்துவிடவும்
@sathyanathansusi7321
@sathyanathansusi7321 Год назад
Unmai ayya but nanga ethachum uruppaduvam nu konjam theliva sollunga
@sevisaravanan6994
@sevisaravanan6994 11 месяцев назад
Utthirattathi 2
@mahendrancool6006
@mahendrancool6006 11 месяцев назад
Ellam unmaye but mudiyala enna panna idhayum kadandhu pogalam
@ushakalyaninatraj180
@ushakalyaninatraj180 Год назад
Very true. 🙏🙏🙏
@tamilselvi-pm5xx
@tamilselvi-pm5xx 11 месяцев назад
Super bro
@appanangounder7243
@appanangounder7243 Год назад
Ok
@shanthivuru1792
@shanthivuru1792 Год назад
100sadhavidham unmai rombha kastrapadre
@shanthivuru1792
@shanthivuru1792 Год назад
Ammangha 100 sadhavidham unmai kannir kadala irruke
@shanmugapriyaK-co7tn
@shanmugapriyaK-co7tn 10 месяцев назад
Thanthai valiyum kanavaliyum 2ndu perum ematrinargal ematrugirargal anal pasathirkaga manasu santhosathukaga kanavarin mel vaitha pasathirrkaga valnthu kondu ullen
@shandxvalgatamilan3926
@shandxvalgatamilan3926 Год назад
Old actor....AVM Rajan.... Anyone remember....
@rk.sahaana4431
@rk.sahaana4431 11 месяцев назад
Atthanaum unnmai unnmai🙏🙏🙏sir.
@vinothkumar.e667
@vinothkumar.e667 Год назад
October 2023 varikum feb 30 than no change
@miithranraghavan8480
@miithranraghavan8480 Год назад
🙏🙏🙏
@anbeysivam-vg1ji
@anbeysivam-vg1ji 10 месяцев назад
கட்டம் வேஸ்ட்
@shanthivuru1792
@shanthivuru1792 Год назад
24 manineramum irravinadiele kedakran
@N.Yadesh
@N.Yadesh 11 месяцев назад
Yes 😢
@nkmaharajasiva3408
@nkmaharajasiva3408 Год назад
🙏🙏🙏🙏🙏
@marysathyasheela7045
@marysathyasheela7045 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊☑️
@saravananperiyathambi9259
@saravananperiyathambi9259 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
@MuruganMurugan-el8ed
@MuruganMurugan-el8ed 11 месяцев назад
😢😢😢😢
@MuthuVishnu-m4b
@MuthuVishnu-m4b 11 месяцев назад
Bor forin poga vaipu iruka
@s.vaishnavi9247
@s.vaishnavi9247 Год назад
ஏன் மீனலக்கனம் உங்க கண்ணுக்கு தெரியாத மீனலக்கனம் சொல்லுயா
Далее