So good to see them both, and singing together too! It is MAESTRO ILAYARAJA who made Mano-Chitra not just household names, but also THE evergreen PAIR, just like he did with SPB-SJ. Iconic song and UNIQUE in the way voices were mixed!
சித்ரா அம்மாவுடைய குரல் மாறவே இல்ல அந்த குரலில் ஒரு அழகு ஒரு மயக்கம் ஒரு கொஞ்சல் உண்டு. மனோ ஐயா சித்ரா அம்மா அவர்கள் போல எப்போதும் ஆனந்தமாக இருக்கணும்.