Тёмный

meiyazhagan தலித் மெய்யழகன் விமர்சனம் | Ve mathimaran latest Speech | வே.மதிமாறன் பேச்சு | 

VeMathimaran
Подписаться 54 тыс.
Просмотров 7 тыс.
50% 1

நல்லயிருக்கு ஆனா..?
TO SUBSCRIBE / vemathimaran view_as=subscriber
vemathimaran.com/
/ mathimaranv
/ mathimaran
#meiyazhaganmovie #beer # # # #latest

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@Shameerah_Abdulsalam
@Shameerah_Abdulsalam 2 дня назад
I’m from Kerala, my native is near pollachi, I love to attend weddings in Tamil Nadu because of their delicious vegetarian dishes wow it’s simply amazing, My knowledge I attend most of weddings in Tamil Nadu they make vegetarian food I never saw non veg meal at marriage functions
@blackmanblackman2256
@blackmanblackman2256 2 дня назад
சரியான பார்வையில் ஒரு விமர்சனம்.. வாழ்த்துகள் தோழர்
@selvarajvasantha5020
@selvarajvasantha5020 День назад
அய்யா உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்.அனால் எனக்கு உடன்பாடில்லை!
@priyamanoharan9687
@priyamanoharan9687 День назад
thanjai la meen fry kooda poduvanga for weddings
@elamparuthikasinathan9602
@elamparuthikasinathan9602 3 дня назад
நானும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவன். எல்லா சாதி கல்யாணத்திலும் சைவம் தான் திருமண நாள் அன்று பரிமாறுங்கள். கறி விருந்து என்று அசைவ விருந்து திருமணம் முடிந்து ஒரிரு நாட்கள் கழித்து மாறி மாறி இரு வீட்டிலும் வைப்பார்கள் இவை செலவுகள் அதிகமாகிறது என்பதாலும் முன்போல் சொந்தங்களின் உதவி இருப்பதில்லை என்பதாலும் இப்போது திருமண நாள் அன்று அசைவம் போடுகிறார்கள். ஆனால் பாரம்பரியமாக எல்லா சாதி திருமணத்திலும் சைவம் தான் பரிமாறுங்கள்.
@elamparuthikasinathan9602
@elamparuthikasinathan9602 3 дня назад
இன்னும் ஒரு தகவலை பகிர்கிறேன். மற்ற எல்லா மாவட்டத்தையும் விட பழைய ஒருங்கிணைந்த தஞ்சையில் தான் பெரியாரிய செயற்பாட்டாளர்கள் அதிகம் அதேபோல் பெரியாரை கொண்டாடுவார்கள் சாமி வழிபாட்டு செய்வார்கள் இதை எல்லா இடைநிலை தாழ்த்தப்பட்ட சாதியினரும் செய்வார்கள்.
@mekalapugazh6192
@mekalapugazh6192 3 дня назад
உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்..மிக நன்றாக இருந்திருக்கும்..ஆனால் இயல்பில் அப்படி இல்லாத சூழல்தான் நீடாமங்கலம்போல..
@veerasamyr6568
@veerasamyr6568 2 дня назад
I attended 10 weddings last year in thanjavur of different castes.In all these functions vegetarian meal was served.
@karkkainandrae3723
@karkkainandrae3723 3 дня назад
உண்மையில் ஜாதி என்ற என்னதீயிலேயே நீங்களும் சிந்திக்கும்போது தானே படத்தினுடைய உண்மையான அன்பு வெளிப்படாமல் போகிறது அதற்காகவே யாராலும் இதில் ஒன்று முடியாதபடி பார்த்துக் கொள்கிறீர்கள்😢😢😢😢😢
@priyamanoharan9687
@priyamanoharan9687 День назад
CHozhia vellalar history: In his Castes and Tribes of Southern India, published in 1909, colonial anthropologist Edgar Thurston notes that the most eminent pandaram, thambiran and oduvar - who significantly make up the ecclesiastical body of Shudra temple slaves of Shaivite monasteries (adheenam) and temples - are notably drawn from the Chozhia community.[1] He also makes the factual observation that the latter is also sometimes perceived as being of dubious ancestry or legitimacy, as it is also to this community that many individuals and communities seeking to improve their social status try or achieve to affiliate themselves.[1]They were primarily a Devadasi and temple servant caste in the Chola period and had a low social rank
@haridassgopi834
@haridassgopi834 3 дня назад
நான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவன் தான் கிட்டத்தட்ட பல ஜாதி மக்களின் திருமணத்திற்கு சென்று இருக்கிறேன் யாரும் திருமணத்தன்று அசைவம் செய்வதில்லை .
@VV-yh4uh
@VV-yh4uh 3 дня назад
தஞ்சாவூரில் தாங்கள் அந்த மாதிரி கல்யாணத்திற்கு மட்டும் போயிருக்கிறீர்கள் என்ற முடிவுக்கு வரலாமா?
@naanumrowdythaan
@naanumrowdythaan 3 дня назад
@@VV-yh4uh I think kari saapadu is usually put on the next day separately.
@phdashok
@phdashok 3 дня назад
எந்த தஞ்சாவூர் திருமணத்துல சைவம் போட்டு பார்த்திருக்கிங்க சைவ குடும்பங்களை தவிர கும்பகோணம் தாண்டி தஞ்சாவூர் சுற்று வட்டாரத்துல கல்யாணம்னாலே அசைவம் தான்
@revathychandrasekar8243
@revathychandrasekar8243 3 дня назад
​​@@naanumrowdythaanno bro. As in vedio said is true. I don't know total tanjore marriages but naan pona ella kalyanathuliyum non veg dhaan. Avar sonna ella caste liyum. My husband village in Tanjore. And we have agriculture also. So i often attenting marriages. That's why i said
@mayakrishnan9118
@mayakrishnan9118 2 дня назад
Madurai vanga
@BalamuruganArumugam-o7n
@BalamuruganArumugam-o7n 18 часов назад
Ella padathulayum sc story ya katna nalla padam
@ramkikumar2820
@ramkikumar2820 3 дня назад
இந்த படத்தின் ட்ரைலர்இல் ..நம்ம glorious past அப்டீன்னு ஒரு வசனம் வரும்..போச்சுடா திரும்ப இவனுங்க மின்சாரம் மிதிவண்டி ஏதுமில்லா காலத்தை சிலாகிச்சு எல்லாவசதிகளையும் கொண்டுள்ள இக்காலத்தை ரசிக்கவிடாமல் செய்ய ஒரு படம் என்பதால் இப்படத்தை பார்க்காமல் தவிர்த்துவிட்டேன் ... சீமான் போன்றோர் இதைத்தான் செய்கின்றனர் .. தனது மனைவிக்கு அப்போல்லோவில் மருத்துவம் பார்த்துவிட்டு மற்றவர்களுக்கு அப்பத்தா வைத்தியம் பாத்தான்னு யூதர் உட்டுக்கிட்டு திரிகின்றனர் நொண்ணனும் அவரது அறிவில்லா தம்பிகளும் ...
@sharafvmax5743
@sharafvmax5743 3 дня назад
Arumaiyana pathivu na ❤
@DeathStroke-v2m
@DeathStroke-v2m 2 дня назад
Ila bro kalayanathula karthi mutta sapaduvaru bro arvind swamy plate irunthu
@mekalapugazh6192
@mekalapugazh6192 3 дня назад
அந்தப் பெரியார் குறித்த பேட்டி வரும் முன் இந்த இயக்குநரை முழுமையான தொம்பி என நினைத்திருந்தேன்..இன்னும் கூட குழப்பமிருக்கு..இவர் முன்னோர்கள் முட்டாள்களல்ல கூட்டத்தில் ஒருவரா..பெரியாரிய சிந்தனையாளரா என..
@AsanThiran
@AsanThiran 4 дня назад
அண்ணா வணக்கம் ♥️♥️♥️
@030783raja
@030783raja 4 дня назад
Thalivaaa
@villavankothaivr
@villavankothaivr 3 дня назад
ஐயா ! நீயெல்லாம் ஒரு திரைப்படத் திறனாய்வாளர் என்று சொல்லிக் கொள்ளாதே. நானும் உறவினர்கள் நண்பர்கள் என்று எத்தனையோ திருமணங்களில் கலந்து கொண்டுள்ளேன். வரவேற்பு திருமணம் ஆகிய இரு நாட்களிலும் இறைச்சி உணவு பரிமாறப்படுவதை நான் கண்டதில்லை. மறு வீடு அழைப்பு என்ற நிகழ்ச்சியில் தான் இறைச்சி அளிக்கப்படும். எல்லாவற்றையும் தாண்டி இவ்வளவு நல்ல படத்தில் சாப்பாடு மட்டும்தான் உமக்குப் பெரிய சிக்கலாகத் தெரிகிறதா? நீர் இன்னும் வளர வேண்டியுள்ளது .
@SRajeshKannan-o7y
@SRajeshKannan-o7y 2 дня назад
Karthi pesumpothu palaperuteye ealmai valkgaiye niyakapa patuthum.
@pravin7205
@pravin7205 2 дня назад
படம் நல்லா இருக்கு ❤ இந்த ரிவ்யூ மொக்கை 😂😂😂😂😂
@saibaba369
@saibaba369 3 дня назад
You guys don’t have any other works to do. So simply taking politics everywhere.
@JASHWIN_tamil_GAMING_JTG
@JASHWIN_tamil_GAMING_JTG 3 дня назад
Tharkuri- ithae Ranjith beef eating scene, Muslim characters like meeran in sarapatta laan vecha silenta irupaan intha kothadimai. Anga Birsa munda pic irundhuchu paathiya… Veg or non-veg it’s their choice da tharkuri Double standard kothadimai
@anandkumars5296
@anandkumars5296 3 дня назад
Just flim
Далее
No money for Pre workout ?? 😱😱
00:37
Просмотров 2,6 млн