Тёмный
No video :(

Mekameethil | TLJ Apostolic Church Dharapuram Cover Song 

TLJ Apostolic Church
Подписаться 508
Просмотров 2,9 тыс.
50% 1

#TLJ #Christianity #Gospel
மேகமீதில் தூதரோடிதோ
Cover song.....
Singer - Malar vizhi.
Keys - Caleb louis
Lyrics and tune by TPM church
Edit by Keba samuel
Top search
megameethil thootharodu song
megameethil thootharodu itho song
megameethil thootharodu tamil Christian song
megameethil thootharodu cover song
líkє👍 αnd shαrє🗣️ .....suвscríвє👆
LYRIC NUMBER: 70
COMING OF JESUS/மேகமீதில் தூதரோடிதோ
1. மேகமீதில்‌ தூதரோடிதோ, இதோ
மேசையா, கிறிஸ்தேசையா,. எனதாசை நேசையா
வாறார்‌. வாறார்‌, மகிழ்‌ கெம்பீரமாய்‌
2. தேகத்தோடு போனவர்‌ இவர்‌, இவர்‌,
திரும்பவும்‌ பதினாயிரம்‌ கணதூதர்‌ சூழ்ந்திட
சீக்கிரம்‌ வாறார்‌ ஜெகத்தை நோக்கியே
3. மணவாளன்‌ இயேசு வருகிறார்‌ இதோ, இதோ,
மணவாட்டி சேர்த்திட. மரித்தவர்‌ எழ. மகிமையோங்கவே
மாதேவ தூதன்‌ முழங்கவே
4. ஆரவாரம்‌ கேட்குதே அதோ, அதோ,
ஆட்டுக்குட்டியின்‌ பாட்டோடெக்காளம்‌ அதிர்ந்தொலிக்கவே
அல்லேலூயா வென்றார்ப்பரிப்போமே
5. ஜீவமுடி சூடி நாமங்கே, அங்கே,
தேவ சாயலாகி அவரோடு வாழ்வோமே
இராஜ இராஜராக ஆள்வோமே

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@shalomgnmchurchnagercoil
@shalomgnmchurchnagercoil Год назад
Very nice song 🎉🎉🎉
@suthisuthi3831
@suthisuthi3831 Год назад
praise the lord 🙏🙏🙏
@padmavathis8510
@padmavathis8510 11 месяцев назад
Glory to almighty God bless you sister
@nirmalamary775
@nirmalamary775 3 года назад
Praise the Lord malar super
@samuelongole1148
@samuelongole1148 2 года назад
I love you Jesus Christ forgive my sins❤️❤️❤️
@shalomgnmchurchnagercoil
@shalomgnmchurchnagercoil 3 года назад
Yesuve seekeeram varum
@emmanueljayaraj3651
@emmanueljayaraj3651 2 года назад
Good song
@chellamcible1696
@chellamcible1696 2 года назад
Excellent God bless u
@dhayalandhayalan8697
@dhayalandhayalan8697 2 года назад
super sister...
@mosesjayarajjsj7213
@mosesjayarajjsj7213 3 года назад
MAARANATHA.... JESUS is Coming soon.... Super Song Sister...
@nirmalamary775
@nirmalamary775 3 года назад
Super malar (John prabhakar).
@padmavathis8510
@padmavathis8510 3 года назад
Super akka God bless you
@rehobothministries7551
@rehobothministries7551 Месяц назад
32 தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார் என்றார். மத்தேயு 22 நீங்க ஜீவனோடு இருக்கிறீங்க அக்கா..
@apostles4072
@apostles4072 2 года назад
No permission,This TPM Church (old) Song Copy.) No permission.
@sathiaseeland1684
@sathiaseeland1684 Год назад
Good,but voice and verse is not upto the mark. It should be clear along with music.
@mohanjayan3980
@mohanjayan3980 2 года назад
இது டிபிஎம் சாங் பரவாயில்லை பாடுங்கள் எங்கும் தேவ கானம் ஒலிக்கட்டும். பாட்டு மட்டும் இல்லை வெளிப்பாடும் வேண்டும்.
@louisprabu9620
@louisprabu9620 2 года назад
எங்களுக்கும் வெளிப்பாடு உண்டு.இல்லையென்றால் இந்த பாடலை தேடிப்பாட அவசியம் இல்லை.மிதமிஞ்சின நீதிமானாய் மற்றவர்களை அற்பமாக எண்ணவேண்டாம்
@nellaisolomont2475
@nellaisolomont2475 2 месяца назад
இத கிறிஸ்தவ பாட்டுனு நினைச்சேன்....ஆனா இது TPM பாட்டாயிட்டுதே......very sad....
Далее
Sathiya Vedham | TLJ Apostolic Church Dharapuram
5:53
Просмотров 3,4 тыс.
Megameedu Thootharodu
3:45
Просмотров 1,3 тыс.
Megameethil Thootharodu
3:09
Просмотров 1,3 тыс.
Megameethu
4:16
Просмотров 16 тыс.