Тёмный

Mella Thiranthathu Kadhavu - Vaa Vennila song 

API Tamil Songs
Подписаться 2,6 млн
Просмотров 4,9 млн
50% 1

Mella Thiranthathu Kadhavu - Tamil Movie
Star cast: Mohan, Radha, Amala, Visu, Kamala Kamesh, Senthil, Charlie, M.N. Nambiar
Directed by: R.Sundarajan
Music by: M.S.Viswanathan & Ilayaraja
Mohan is a music college student. He falls in love with Amala without seeing her face as she wears a veil. He tries to see her face but in vain. She meets with an accident and dies. Radha, his customary girl yearns to marry Mohan but Mohan doesn't show interest in her. Whether Radha is able to get a space in his heart or not forms the rest of the story. All the songs are superhit numbers.

Развлечения

Опубликовано:

 

26 май 2013

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 640   
@mastergameingchannel4281
@mastergameingchannel4281 10 месяцев назад
2023 ல இந்த பாடலை கேட்டு கொண்டு இருப்பவர்கள் ஒரு லைக் ❤
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 3 года назад
ரசிக்க தெரிந்தவருக்கு இந்த பாடல் என்றுமே இளமை புதுமை
@Whistledivakar
@Whistledivakar 2 года назад
😍😍😍😍😍
@ganashtravels4788
@ganashtravels4788 2 года назад
Good. Questen
@sageethaj1843
@sageethaj1843 2 года назад
Yes I am 2k kid but this is one of my fav. Song In fact I was born in2007 😂😂 my mom introduce this to me I love this song ❤️❤️
@Whistledivakar
@Whistledivakar 2 года назад
@@sageethaj1843 indha song .. Feel good yellaarkkum pudikkum
@SALIMSHA1971
@SALIMSHA1971 2 года назад
Really if your sister love a hindu guy will you admire her.
@koilmani3641
@koilmani3641 2 года назад
மோகன்.அமலா. செம சின்❤️❤️❤️❤️❤️❤️❤️ என்றும் இளமையான பாடல்.
@greentemples8773
@greentemples8773 3 года назад
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே லா லாலா லாலலா லா லாலா லாலலா லாலாலலா லாலாலலா முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும் திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம் ஒரு முறையேனும் ஹா ஹா திருமுகம் காணும் ஹெ ஹெ வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ எனக்கது போதும் ஹெ எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ எனைச்சேர எதிர்பார்த்தேன் முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன் வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே லலலலாலலா லலலலாலலா லலலலலலலலலலலலலலலல லலலலா லலலலா லால லால லால லா மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும் நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும் இடையினிலாடும் ஹா ஹா உடையென நானும் ஹெ ஹெ இணை பிரியாமல் ஹோ ஹோ துணை வர வேண்டும்.. ஹெ.. உனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ உனக்காக பனிக் காற்றை தினம் தூது போக வேண்டினேன் வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வென்ன்ன்ன்னிலா உன்னைத்தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே❤️
@ZeenamMohamed-xo4bn
@ZeenamMohamed-xo4bn 3 месяца назад
❤❤❤
@ZeenamMohamed-xo4bn
@ZeenamMohamed-xo4bn 3 месяца назад
Super song I love it ❤❤❤
@sudhasudha1413
@sudhasudha1413 Год назад
செம ரகளை, இறைவன் படைப்புகளை விட இந்த படைப்பு அருமையா இருக்கு
@samayasanjeevi
@samayasanjeevi Год назад
🌕🌕🌹🌼
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Год назад
இளமையான நினைவுகளை கொண்ட பாடல் 🎤🎤🎤🎶🎶🎵🎵🎵 . லவ்லி சாங் 🌹🌹🌹🌹
@puppyponnamal5741
@puppyponnamal5741 3 года назад
எஸ்பிபி ஐயா என்னங்க உங்க குரல் உங்கள் குரலைக் கேட்டால் நாள் முழுக்க ‌ பசி அறியாது ‌ சோகம் மறைந்து விடும்
@kumarasamysamy6797
@kumarasamysamy6797 4 месяца назад
2024 yaru intha song like pannunga
@user-vt4lo5lv8d
@user-vt4lo5lv8d 2 месяца назад
🤛🤛🤛
@sanjaygovindaraj
@sanjaygovindaraj 3 года назад
மோகன் சார் செம மறுக்க முடியாது.. மறக்காமல் கடைசி சீன் பார்க்கவும் இது மாதிரி ஒளி & ஒலி பதிவு கிடைக்காது
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 3 года назад
Super scenes👍
@therealindian6151
@therealindian6151 3 года назад
I am Malayalee but as usual, A die hard fan of Tamil Music...I believe Tamil Movies have the best melodies of the world. Malayalam and Bengali songs comes next.😍
@vfgaming9548
@vfgaming9548 2 года назад
😍
@shiningstone6771
@shiningstone6771 2 года назад
What Bangali songs ?? I have never heard any popular Bengali song till now .
@Jake-pi9cz
@Jake-pi9cz 2 года назад
@@shiningstone6771 try jas manak songs
@rperianayagam
@rperianayagam 4 месяца назад
hot b
@JareenaJareena-pg6er
@JareenaJareena-pg6er 3 месяца назад
🎉❤❤❤❤❤❤❤❤❤❤​@@Jake-pi9cz
@hajamohaideen3821
@hajamohaideen3821 3 года назад
Greatest M. S. V & Great Ilayaraja-Fantastic combinatiin, ever & never, வர்ணிக்க வார்த்தை இல்லை
@saravanavisagam
@saravanavisagam 5 лет назад
அட போங்கப்பா ...ஐரிஷ் அழகி அமலா அந்தக்கால இளைஞர்களின் கனவுக்கன்னியாக வந்ததை மறக்க முடியல...
@nagarajanm2208
@nagarajanm2208 3 года назад
எப்படி பாடகர் எப்படி பாடல் இசை இப்ப திரைபடத்தில் பாடல்களை தயவு செய்து தடை செய்யுங்க என்ன நடிக்கிறார் அது என்ன வார்த்தை என தெரியவில்லை தமிழ் வார்த்தை அழிந்து போக தற்போது உள்ள திரைப்பட பாடல் வரிகள் மற்றும் படிக்கும் பாடகர் எங்கே
@muthukumar-os9lh
@muthukumar-os9lh 3 года назад
@Best Opinion poda punda
@sivabalankesavan4339
@sivabalankesavan4339 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ptN8Eq2YgXs.html
@theerthan810
@theerthan810 2 года назад
@@nagarajanm2208 a😂
@theerthan810
@theerthan810 2 года назад
@@nagarajanm2208 a😂
@lifesai23
@lifesai23 3 года назад
Mohan sir oda expression dha avaroda plus..handsome actor..
@navildesilva1293
@navildesilva1293 3 года назад
What a voice. Will there ever be another like u SPB Sir. Its painful to know u are gone. But u will never be forgotten sir 😢
@rajkumarg.8354
@rajkumarg.8354 3 года назад
Vgggggyyggyggvvgf
@reachthestars6752
@reachthestars6752 3 года назад
Beautiful visually as well.... Mohan ❤️ always best dressed....
@rayyan3406
@rayyan3406 4 года назад
எனக்கு பிடித்த பத்து பாடல்களில் இதுவும் ஒன்று
@Choco-Vikku
@Choco-Vikku 5 лет назад
சிவாஜிக்கு அடுத்து, பாடல்களுக்கு வாயசைப்பதும், அங்க அசைவுகளும் மோகன்தான் ரசிக்கும்படி செய்திருக்கிறார் போல...
@vijikkovai
@vijikkovai 4 года назад
Unmai. naanum adhaithaan ninaithen.
@bishijaphia4586
@bishijaphia4586 4 года назад
மனதில் நினைத்தது தங்கள் சொற்களில்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 4 месяца назад
naanum ninaithen
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 3 года назад
Excellent Mohan Sir " Dazzling " Performances. Ever Green, Ever Best Pair's. Beautiful Pretty Mohan Sir And Cute Amala Madam Superb Excellent Performances .
@Mary-bm5yl
@Mary-bm5yl Год назад
❤❤❤அருமைஅருமைஅருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அமாலா...❤❤❤பாடல்❤❤❤மேகன்.....❤❤❤இனிமை
@Musicworld-xz9rp
@Musicworld-xz9rp 3 года назад
I love spb songs and actor Mohan hits.....frnds ungalukkum spb pattu pidikkumna en comment like pannunga......yethina perukku spb ya pidikkumnu pappom
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
17.09.2021. இன்று இந்த பாடல் கேட்கிறேன். நிலா பாடல் என்றுமே இனிக்கும். இசையின் மடியில்...பாடலை கேட்க மனம் என் அன்பை தேடுகிறது.
@vaadaenmacchi
@vaadaenmacchi 3 года назад
My fav Tamil song of all time!
@geethasivan2458
@geethasivan2458 3 года назад
2021 யாரு கேக்கறீங்க 😍
@judeniroshan2642
@judeniroshan2642 Год назад
1994 la padame parthuten
@joylinshirley4112
@joylinshirley4112 3 года назад
What a fantastic voice we like to hear this song again and again because of SPB, JANAKI magnatic, attractive honey voice
@vpsbm3300
@vpsbm3300 3 года назад
Mohan always evergreen hero and SPB sir amazing voice great hero magical man and dawn of music
@rathamani7368
@rathamani7368 3 года назад
அந்த தலை அசைத்தல் அழகு மோகன் சார் நீங்கள் அழகு 💕💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞
@SivaKumar-ur8ft
@SivaKumar-ur8ft 3 месяца назад
அப்படி யா
@divyacuttypapa9925
@divyacuttypapa9925 3 года назад
Spb sir Voice purely magical 😍😍😍😍
@dileepnavami8536
@dileepnavami8536 2 года назад
വാക്കുകളിൽ ഒതുക്കാൻ പറ്റാത്ത ആവിഷ്ക്കാരം
@ganesanpolice7944
@ganesanpolice7944 3 месяца назад
எத்தனை வருடங்கள் ஆனாலும் நிலையான அன்பு என்றும் மாறாதது என்பதை நினைவூட்டும் பாடல் மனதிற்கு என்றும் இனிமை சோகங்கள் மறந்தேன்
@onezero2081
@onezero2081 3 года назад
ஒருமுறையேனும் திருமுகம் காணும் வரம்தர வேண்டும் எனக்கது போதும்...❤ மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்...❤ உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன்...❤❤
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 3 года назад
No pollution no stress what happy years of 80 90 s
@typicaltamilan4578
@typicaltamilan4578 2 года назад
Correct ah sonninga
@neethunanjappa3481
@neethunanjappa3481 3 года назад
Goosebumps....beautiful voice, gorgeous actress and handsome actor...what we could ask more those days....
@mano.g6185
@mano.g6185 2 года назад
@ranirani-kq7zn
@ranirani-kq7zn Год назад
I in
@sunilr5479
@sunilr5479 3 года назад
Wonderful song..S.P.B.sir always stays in our hearts...
@SaravananSaravanan-hu2yx
@SaravananSaravanan-hu2yx 2 года назад
Fathimasaran.
@SaravananSaravanan-hu2yx
@SaravananSaravanan-hu2yx 2 года назад
Like
@sanjaybond007
@sanjaybond007 5 лет назад
Mohannnnnn what a expression paaaaaa.
@babuk4981
@babuk4981 2 года назад
Fabulous Antha kaalam meendum varaatha 😉😉😉😉😉😉
@ppandiyaraj74
@ppandiyaraj74 5 лет назад
சின்ன சின்ன முக பாவனைகூட மோகன் சார் அருமையான நடிப்பு
@achchimohammadumohammadufa3682
@achchimohammadumohammadufa3682 4 года назад
Ethef
@aakasheditz456
@aakasheditz456 3 года назад
இன்னிசை குரல் வா வென்னிலா உண்னை தானே வானம் தேடுது
@adlinjoe3014
@adlinjoe3014 4 года назад
அந்த பட்டாம்பூச்சி உங்களுக்கு பறந்தா இங்க லைக் பண்ணுங்க
@annapoorani4623
@annapoorani4623 3 года назад
இருந்தவர்கள் ண
@adlinjoe3014
@adlinjoe3014 3 года назад
@@annapoorani4623 என்ன
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 2 года назад
உயிரை உருக வைக்கும் இசைஞாநி, தேன் குரலால் மயக்கும் க்கவிகுயில் ஜானகி அம்மா, இசை உலகின் style மன்னன் spb ஐயா இவர்கள் மூவரும் இல்லாவிட்டால் திதிரை உலகம் ஸ்தம்பித்து இருக்கும்
@n.muralidhar9060
@n.muralidhar9060 10 месяцев назад
Mr. Mohan is one of my favourite actor. Not only that. His way of lip movements are so.natural which not all the actors can do. Added to it when he smiles the lucky dimple on his cheeks is amazing. The only thing is that while he was becoming a super star, it is kamal Hassan who spoiled mohan's career telling the producers that mohan is immitating his style. That's why mohan gradually lost his chances in Tamil movies. This is the worst thing on the part of kamal Hassan.
@rayzzeerrfire1401
@rayzzeerrfire1401 7 месяцев назад
kamal hassan did not say that. if so what are the sources?
@krishnasamyshashikumar2519
@krishnasamyshashikumar2519 3 года назад
வெண்ணிலவை மட்டுமல்ல பாடும் நிலாவயும் வானம் தேடுது...
@satheeshkumar-rk9or
@satheeshkumar-rk9or 3 года назад
SPB யின் Birthday இன்று இந்த பாடல் கோக்கும்போது பெருமை. 05/06/2021
@kevinpeterson3497
@kevinpeterson3497 3 года назад
மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்❤️❤️❤️
@murugasamyr8455
@murugasamyr8455 3 года назад
My love failer
@babusekar1663
@babusekar1663 Год назад
Malar
@jyothiganesh967
@jyothiganesh967 3 года назад
Ayyo Mohan Sir ...😍😍😍😍
@manishaantonymanu6924
@manishaantonymanu6924 3 года назад
SPB sir 💕💜💜 ..... Mohan sir💖💞 awesome🎼🎼🎼🎼🎼
@devikal4590
@devikal4590 3 года назад
2020 la Indha song keakuravanga hit Like 👇👇
@ramrajsathish2660
@ramrajsathish2660 3 года назад
2020 mattum ila varusham varusham kettalum na like poduven
@nandaappu6895
@nandaappu6895 3 года назад
Ungaluku Vera velaye inlays😑😑😑😑😑😑😑😑😡
@janaraju5536
@janaraju5536 3 года назад
Just like this song because OF NO REASON
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 5 лет назад
"வா வெண்ணிலா .." என்று நிலவை அழைத்து பாடும் பாலசுப்ரமணியம் .. மெல்லிசை மன்னர் விசுவநாதன் கம்போசிங்கில்.. இளையராஜா இசை தர.. படக்காட்சியில் வெங்கடேஷ் இசை இயக்கத்தில் வயலின் இசைத்து பாடும் மோகன் ... முகம் மறைத்த கன்னியாக பாடி ஓடும் அமலா ... அமலாவின் குரல் பாடும் ஜானகி... இசை ராகம் என்னை தாளம் போடவைத்தது .. "மெல்ல திறந்தது கதவு" மெல்ல திறந்தது கதவு மட்டும் இல்லை ... அமலாவின் அந்த முகத்திரையும் தான்.. இனிமை .. இனிமை ..
@alexandriya312
@alexandriya312 4 года назад
மோகன் போல வருமா
@muthuthangavel3145
@muthuthangavel3145 4 года назад
Hart is open sweet door tks ❤️💙💛♥️💜🏘️💐💖💋👪💃🙏
@shobhak7429
@shobhak7429 3 года назад
SPB sir, only your physical body is gone, but you still live with your lovely voice .
@fathimazameera4426
@fathimazameera4426 3 года назад
Definitely
@essakiraja4478
@essakiraja4478 3 года назад
@@fathimazameera4426 1
@tompaps1825
@tompaps1825 3 года назад
super.song
@vidyabharathi4977
@vidyabharathi4977 3 года назад
True statement Mrs Shobha
@srinivasp7609
@srinivasp7609 3 года назад
👟
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w 5 месяцев назад
அழகான பூவில் உயிர் போன்ற தேன் நீ❤ அலை ஆடும் நேரம் மடிசாய்ந்த வெண்மதி காதல் பெண்ணே❤❤ இசைகளின் நாதம் நமக்கொரு வேதம்🎉 என் தேவி உந்தன் கண்ணில் மழை மாறுகின்ற தூவலாக பன்னீரே வந்த விந்தை இங்கே போதுமடி❤❤❤
@SivaKumar-ur8ft
@SivaKumar-ur8ft 3 месяца назад
Really
@GR-qp4dj
@GR-qp4dj 5 лет назад
பொக்கிஷங்கள் நிறைந்த பொற்கால சினிமா துறை அன்று....
@subramanian9161
@subramanian9161 5 лет назад
Intu??? 90 ml
@rajarajacholankulothukanra8402
True miss those days see this clips tears fall my eyes miss those eras
@subuloganathan8402
@subuloganathan8402 3 года назад
Exactly the true nature and creative abilities good day in the golden years old days
@sivabalankesavan4339
@sivabalankesavan4339 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ptN8Eq2YgXs.html
@rathamani7368
@rathamani7368 2 года назад
வெண்ணிலாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நண்பரே🙏🙏🙏 ❤❤❤❤🌹🌹🌹🌹🌹23/8/2021
@christopherdhanasing9392
@christopherdhanasing9392 5 лет назад
அளவான கவர்ச்சி அருமையான பாடல்
@akashudt33
@akashudt33 2 года назад
Mohan was like Rajesh Khanna wow.. lovely expressions
@gunashanmugavel8288
@gunashanmugavel8288 5 лет назад
மோகன் தான் சூப்பர்
@malarkodis5235
@malarkodis5235 4 года назад
Super song
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 2 года назад
A beautiful song ever.What excellent body movements of both!Those days are gone for ever and definitely cannot come back!
@palanikumar337
@palanikumar337 3 года назад
This films released during my teenage years this song was most familiar and amala mohan was so familiar unforgettably memories bring back to me now
@shalinijsativil1895
@shalinijsativil1895 2 года назад
மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும் இடையினில் ஆடும் உடையேன நானும் இணைபிரியாமல் துணை வர வேண்டும் உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன்
@leenaleena7373
@leenaleena7373 3 года назад
எஸ்பிபி லதாவின் குரலருக்கு பெரு கூட்டியவர் மோகன் சார் மட்டுமே மறுக்க முடியாத உண்மை
@davidavi6768
@davidavi6768 3 года назад
Suppr sog
@msiva1082
@msiva1082 3 года назад
Lathaji is not janaki amma
@senthilkumar-gk8yo
@senthilkumar-gk8yo 5 лет назад
My favourite movie....multiple times have seen...such a decent story line...
@poornimasscottlings2354
@poornimasscottlings2354 2 года назад
Me too
@akbarameen241
@akbarameen241 5 лет назад
Mic mohan has to come back in Tamil film industry
@selvamms3431
@selvamms3431 4 года назад
Please sir come back
@babysarojini413
@babysarojini413 3 года назад
Still listen in year 2021💜
@vennilasakthi439
@vennilasakthi439 5 лет назад
Am vennila.... my husband sing these song for me..... am happy to here these song whenever I here
@MuthuKumar-hv8un
@MuthuKumar-hv8un 5 лет назад
Good to know that you are vennila by birth! Lucky woman and gifted husband! Happy Life!
@SAKTHIFLIMSCUT
@SAKTHIFLIMSCUT 5 лет назад
Good good ...vennila sissy ...my name all sakthi. Sakthi name irukavga yollrum avnga wife nalla pathupaga kelvu Patty iruken
@Choco-Vikku
@Choco-Vikku 5 лет назад
Here இல்ல மேடம் Hear...
@dweekshitha.v6052
@dweekshitha.v6052 4 года назад
Really I like it sree Mohan sir .great actor in Tamil 80 .90 s
@mohanbabu4050
@mohanbabu4050 4 года назад
The walking of Amala Is great and confidence one or We can say style I enjoy this song for the Past 28 years
@isrolakshmiraghavan
@isrolakshmiraghavan 4 года назад
Always I love this song, poetry valli,music director m.s. Viswanathan & illayaraja composition. When use to play fm rainbow this song only favourite
@swetha.ggajendran3407
@swetha.ggajendran3407 3 года назад
SPB SIR😭when ever I hear your voice it pains a lot😥😢admired singer ever❤
@asinabanu9120
@asinabanu9120 3 года назад
எனக்கு ரோம்ப பிடிக்கும் கேட்க சூப்பர் பாட்டு
@edisoninbaraj3492
@edisoninbaraj3492 3 года назад
@@asinabanu9120 a koii
@hemalathakrishnamurthy280
@hemalathakrishnamurthy280 3 года назад
Swetha. G Gajendran.....yes it's really painful...true...heart feeling very heavy😔😢😰😪😥
@vijilavijivinoraj6939
@vijilavijivinoraj6939 3 года назад
@@asinabanu9120 a
@sivabalankesavan4339
@sivabalankesavan4339 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ptN8Eq2YgXs.html
@abinathtnj7393
@abinathtnj7393 4 года назад
Some places no one can't fulfill...Mic mohan's lip movements and face reactions
@hajamohaideen3821
@hajamohaideen3821 5 лет назад
Greatest University of Music M.S.V's soulful tunes for all the songs in this film and orchestra by Ilayaraja
@nalimanalimsa2005
@nalimanalimsa2005 5 лет назад
Haja Mohaideen nanny
@GR-qp4dj
@GR-qp4dj 5 лет назад
அக்கால கட்டத்தில், அவரவர் பணிகளை தொடங்கும் "இளம் காலை பொழுதை தேனாய் உருக்கி" வானொலி மூலம் அவரவர் செவிகளில் ஊற்றிய பாடல்...
@sureshmalar4504
@sureshmalar4504 5 лет назад
100% sir
@user-cx9tl6ve3b
@user-cx9tl6ve3b 10 месяцев назад
Great Beautiful Mohan Sir And Cute Aamla Madam Super Fantastic Song's And Super Cutest Scene ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sln7839
@sln7839 2 года назад
MSV-Raja Combo ! The tune is someone else’s!
@keerthanapodhuvalrasigai9633
@keerthanapodhuvalrasigai9633 2 года назад
Oru nillavai pannaga uruvagithu ullagam ariya vaitha kaana paadal 😍😍😍😍
@georgesalomon1494
@georgesalomon1494 3 года назад
Ilayaraja sir msv sir music sema...
@SakthiSakthi-ep5me
@SakthiSakthi-ep5me 3 года назад
அருமை💐💐👌👌👌👌👌யான வரிகள் இந்த பாடல்கள் மிக மிக பொக்கிஷம்
@SenthilKumar-vk7ko
@SenthilKumar-vk7ko 8 месяцев назад
அருமையான பாடல் இசை மிகவும் அருமை மகிழ்ச்சி அடைகிறோம்
@dillibabuk5581
@dillibabuk5581 Год назад
Amaithiyana.Nerathil.Thanimaiyil. KettkavendiyaSuperPaadal..🌹🌹🌹
@thilakavathydgthilak8261
@thilakavathydgthilak8261 3 года назад
Ever Green, Ever Best 👍💯👍💯👍💯👍💯👍💯 Excellent Mohan Sir Film's And Super Song's Are Super Wonderful.
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 3 года назад
Greattttttttt two legends Msv raja made. Great 80s
@rajasekaranrajasekaranma
@rajasekaranrajasekaranma 2 месяца назад
Melodious song by Raja sir Spb and janaki excellent singing Amala and mohan are beautiful
@palanikumar337
@palanikumar337 3 года назад
Photography was fantastic the back round of ooty shooting point lensed romantically
@user-cv6ls7jl8h
@user-cv6ls7jl8h 9 месяцев назад
Beautiful song Mohan is great actor only the video is a bit blurred thank you ❤❤
@sowntharrajan4648
@sowntharrajan4648 5 лет назад
SPB Sir பாடிய பாடல்கள் அனைத்தும் super
@pandianrajan6426
@pandianrajan6426 4 года назад
O,k,thangu
@nive6939
@nive6939 2 года назад
Really Illaya Raja is a maestro of Tamil cinema
@samayasanjeevi
@samayasanjeevi Год назад
ஹாய்🙋‍♂️ 🌹🌹🌻
@svthvino
@svthvino 4 года назад
கவிஞர் வாலியின் பாடல் வரிகள்..
@shivkanyah6517
@shivkanyah6517 3 года назад
Mohan sir,my fav😍😍😍😍
@gchandrasegaran3899
@gchandrasegaran3899 3 года назад
"எனைச்சேர..... ....... .... எதிர்பார்த்து"என்ன இன்னிசை தமிழ் ஓசை எஸ் பி பாலா அருமை.
@amuthavalli3858
@amuthavalli3858 2 года назад
சிறுவயதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ராஜா 🤗
@dhanushg5623
@dhanushg5623 4 года назад
Nan 2k kids enaku inatha old songs pudikuthu enna nu Theriyala
@JunieVarghese
@JunieVarghese Год назад
Amala mam and mohan sir amazing
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 5 лет назад
மெல்ல திறந்தது கதவு....இந்த படத்தின் Shooting நடந்த போது நான் ஊட்டியில் வசித்தேன். மோகன், அமலா, ராதா போன்றோரை பார்த்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது.."
@ypravin1420
@ypravin1420 5 лет назад
அப்படியா சூப்பர் ப்ரோ, எந்த வருடம் ஷூட்டிங் நடந்தது ப்ரோ ஞாபகம் இருக்கா
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 5 лет назад
@@ypravin1420 1986
@ypravin1420
@ypravin1420 5 лет назад
அப்போது உங்களுக்கு என்ன வயது ?
@kanagarajayakanagarajaya8055
@kanagarajayakanagarajaya8055 5 лет назад
Supra song
@ravireddy7353
@ravireddy7353 5 лет назад
Mohan Amala top song
@jayalakshmichandrashekar4240
@jayalakshmichandrashekar4240 6 лет назад
One of my favorite movie song superb lovely boss of the south Indian film ever green super star mohan sir one of my favorite hero
@mydeenmydeen4956
@mydeenmydeen4956 5 лет назад
arumai yana song
@davidsharma2397
@davidsharma2397 5 лет назад
Jayalakshmi Chandrashekar good song mam
@abarnaabarna4611
@abarnaabarna4611 3 года назад
What a song what a lyrics paaa sema mohan and amala
@RameshKumar-li9uu
@RameshKumar-li9uu 3 года назад
Great SPB, Nobody beat his Record.
@vidyabharathi4977
@vidyabharathi4977 3 года назад
Correct
@shaqafahamed124
@shaqafahamed124 3 года назад
Bro catch point super good day I am like IT
@ravisankar9878
@ravisankar9878 3 года назад
இசை- இளைய (ராஜா) இயக்கம் - சுந்தர் (ராஜா) ன் ஒளிப்பதிவு - ராஜா (ராஜா) ன் Raja's. ALWAYS. RAJA .
@RamaRama-uu4yl
@RamaRama-uu4yl Месяц назад
ஒரு முறையாவது உங்களை சந்திக்க வேண்டும் வரம் தருவாயா சிவபெருமானே
@divyacuttypapa9925
@divyacuttypapa9925 3 года назад
Mugam parka nanum mudiyamal neeum 😍🤗😘😛♥️❤️❤️ favourite lyrics
@muthukumar-os9lh
@muthukumar-os9lh 4 года назад
கனவுக்கன்னி உண்மையில் அவள் ஒரு பொக்கிஷம் அந்த கால கட்டங்களில் இளைஞர்களை கவர்ந்த ஒரு நடிகை
@swaminathansuresh2597
@swaminathansuresh2597 3 года назад
I am watching only for Amala. But it doesn't mean that the singer and the Mastero are less important. What a song!
@kalaiyarasana8342
@kalaiyarasana8342 3 года назад
My favourite hero MOHAN sir
@kasirajan5845
@kasirajan5845 2 года назад
Vaa venilla unaithaan vaanam theduthae vaalvin iruthivarai srs
@bharathithasana5021
@bharathithasana5021 Год назад
Evergreen stars both are
Далее
Mella Thiranthathu Kadhavu - Kuzhaloodhum song
4:50
Редакция. News: 128-я неделя
57:38
Просмотров 762 тыс.
Bizda +50☀️ Subscribe❤️
0:14
Просмотров 3,4 млн