என் அன்பு சகோதரர் பென்ஸ் பாஸ்டர் ஐயா உங்களுடைய சாட்சி அப்படியே என்னுடைய சாட்சியா இருக்கிறது கர்த்தர் என் குடும்பத்தையே ரட்சித்தார் நாங்களும் வீட்டில் ஐந்து அண்ணன் தம்பிகள் அப்பா குடித்துவிட்டு வருவார் பள்ளிக்கூடம் சாப்பாடு மட்டும்தான் போட்டுக்க துணி இருக்காது சுமார் 20 வருடங்களாக கஷ்டத்தையும் துன்பத்தையும் வேதனையும் நெருக்கடியையும் அவமானத்தையும் பசியிலும் வாழ்ந்து வந்தோம் நீங்கள் சாட்சி சொல்லும்போது அப்படியே என்னுடைய சாட்சியாய் இருக்கிறதே என்று நினைத்து கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறேன் ஆமென்
பயம் | Fear : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IuGu_a-qpDI.html விடுதலை | Freedom :ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LACQ3BfIF2c.html நினைவுகள் | Memory : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-DDENXowcaZ0.html முடிவின் துவக்கம் | The beginning of the end : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cYRF8gmRZeM.html எல்லாம் மாறும் | Everything will be change : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HGcb148boRE.html சமாதானம் | Peace: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BnT2g8MdVt0.html
Benz anna neeinga sona mathri ean family um romba kastapata family eanaku neeinga sollum pothu ean school day tha eanaku neyabakam vanthuthu na shl la averge aa patikera ponu ana jesapa eana um kuda payanpatuthunaruu School kamiyana mark eduthuthan 12th pass panunen kadavul kerubai yala oru clg la BSC joind panunen BSC Pass pana kirubai panunainka approm BED patika keriubai panunainga ippo nanum oru teacher aa iruken ithu kadavul kerubai
Na ungala vittu thoorama poitu irunthen la pa....neenga enna vittu koduka manasillama....sudden aaa en life la oru accident aaa marriage fix panninga only 2 days la reject.....na oodanji ponen .....enna thetra yarumilla but en kaiya aatharava pidichathu neenga than pa.....😭😭.....magalee nu kuptinga la pa......sry pa intha message aaa crt time la enaku kamichinga pa.....na enna unga kaila kuduthiten pa....neenga unga sithapadi enna payanpaduthunga....daddy.....🙏🙏....praise the lord paster benz.....karthar innum athigamai ungalai intha kadaisi kalathil payanpaduthuvaraga....🤗