Тёмный

Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 101 | Aug 26, 2024 

VikatanTV
Подписаться 8 млн
Просмотров 143 тыс.
50% 1

#mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's RU-vid channel.

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 270   
@Sabasaba112
@Sabasaba112 21 день назад
Aha இந்த ஒரு epiosde than ரொம்ப நாளா wait pannen 😁 nirmala அடிவாகுனது ரொம்ப மகிழ்ச்சி 😂😂 selvam ma கொஞ்சநேஞ்ச பேச்ச பேசுனா இப்போ கூட செல்வம் தான் care panna😅
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 21 день назад
" Ammi ammi ammi midhithu, Nimmi mela gummi adithu, Manikkam, Rajam podum podu thaan ... "
@KidsandKitchen7
@KidsandKitchen7 21 день назад
S Nirmala ku vilundha adi nejamana adi yabba.. rajam asinga patadhu super. chidambaram manushan pavam epdi thadutharu samadhanam panaru adha pathachum Leela selvam mar pani vachurukalam Saro koduma paduthama erundhurukalam.. kettavanga yepayume thirundha matanga pila thanaku matum naladhu paneka alayivanga pola snaku mare 2 nakku che.. ena manushangalo real life la yum epdi erukanga
@PriyankaPriyankakutti
@PriyankaPriyankakutti 21 день назад
Nanum😊
@PriyankaPriyankakutti
@PriyankaPriyankakutti 21 день назад
​@@SudhaThiruvikraman😊😊
@Aswin778
@Aswin778 21 день назад
யாருக்கெல்லாம் ராஜம் அம்மையார் அசிங்கப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கின்றது ❤😊
@Bhuvana-bj8is
@Bhuvana-bj8is 21 день назад
Enakkum
@Nnvjdj
@Nnvjdj 21 день назад
Ne nalla oombu 😊
@saranya.s4780
@saranya.s4780 21 день назад
Makal pidichalum periya puliyankompa pidicha endu peethinathuku nalla venum😂
@parthasarathya2472
@parthasarathya2472 21 день назад
Ennakku 😊😊
@ramamurthy6782
@ramamurthy6782 21 день назад
Enaku
@indhujacky6945
@indhujacky6945 21 день назад
நிர்மலா ஓட லவ் சீன் நல்லபடியா வெற்றிகரமாக முடிந்தது.அடுத்தது விஜி ஓட லவ் கிளைமாக்ஸ் கு காத்திருப்போர் சங்கம் 😂
@jannathaysha
@jannathaysha 21 день назад
நிர்மலா அடி வாங்குறது பார்த்தா அவ்ளோ ஆனந்தமா இருக்கே😂😂😂🤣🤣🤣🤣🤣
@harshiniraju5980
@harshiniraju5980 21 день назад
😂😂😂
@manikandanm1639
@manikandanm1639 21 день назад
Enaaaaaa adi 😂
@KidsandKitchen7
@KidsandKitchen7 21 день назад
Na 2 times pathen endha episode ah
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 21 день назад
அதென்னமோ தெரியல நிர்மலா அடிவாங்கும்போது குளுகுளுனு இருக்கு.
@m.harishm.s592
@m.harishm.s592 21 день назад
பாஸ் ரசம் வச்சா சமையல் ஓவர் 😂😂😂😂எதுக்காக வந்திருக்கோம்னே தெரியாம நிஜ சமையல் காரணாவே மாறிட்டிங்களேடா😂😂😂😂உங்க கமெண்ட் அப்படி இருக்கு இவ்வளவு சீரியஸா பார்க்கிறிங்க😂😂😂😂😂😂😂 just fun Happy morning😊
@nirmalakumar78
@nirmalakumar78 21 день назад
Oru நல்ல மனிதரின் மனதை நோகடித்தால் இப்படி தான் ஆகும் ராஜம் அம்மா😮
@behappyalways11
@behappyalways11 21 день назад
இந்த மெட்டி ஒலி சீரியல் ல எனக்கு ரொம்ப பிடிச்ச episode இது தான். ராஜம் அம்மா கு நல்லா வேணும். Karma is a boomerang 😂😂😂
@azeenakabrie4362
@azeenakabrie4362 21 день назад
20 varusham aagudhu indha serial vandhu but innum jolly koraiyama avingala pakkurome❤❤❤❤
@sathyamurthy9343
@sathyamurthy9343 21 день назад
புளியங்கொம்பு dialogue semma. 2 episodes munnadi rajamma anga sonna dialogue avangaluke thirumbi varudhu
@azarbarveen4969
@azarbarveen4969 21 день назад
Intha episode ku ivvalo days waiting
@rhoshnev1198
@rhoshnev1198 21 день назад
🤣🤣
@SriVidhya-ix1eh
@SriVidhya-ix1eh 21 день назад
Nanum
@user-iu1nq4dn1s
@user-iu1nq4dn1s 21 день назад
Me too❤
@suganyasathishkumar6462
@suganyasathishkumar6462 21 день назад
ராஜம் எனக்கு இப்போது தான் சந்தோஷமாக இருக்கு
@Rojaprashanth
@Rojaprashanth 21 день назад
Selvam great.. இந்த நேரத்துல நான்தான் அப்பவே சொன்னனே கேட்டீங்களானு ஏத்தி விடாம நிர்மலாவை சமாதானம் பண்ணுது ஒரு அண்ணனா சூப்பர்...
@suganyasathishkumar6462
@suganyasathishkumar6462 21 день назад
ராஜத்தை விட மாணிக்கம் நிர்மலா வை அடித்த அடி தான் சூப்பர் நான் சொன்னது சரியா
@samjersonamen6692
@samjersonamen6692 21 день назад
மாணிக்கம்: அம்மா நீ அவள அடிச்சது போதும் தள்ளுமா இப்போ ஏன் ரவுண்டு😂😂😂😂😂😂
@poongodim9061
@poongodim9061 21 день назад
Naa 4th std படிக்கும் போது இந்த மெட்டிஒளி சீரியல் வந்தது ...இப்போம் என்னோட பொண்ணு 4th படிக்கிரா இன்னும் இந்த சீரியல் திரும்ப திரும்ப பார்த்துட்டே இருக்கிறேன் ...90s kids la number one serial mettioli❤❤
@a.klovemomentos8696
@a.klovemomentos8696 21 день назад
En pondati 2k kids Nan indha serial partha enna kalaikuraaa 😮😮😮😅😅
@ShaliniShalu-sz3rs
@ShaliniShalu-sz3rs 21 день назад
I am studied 9th std
@lavanyalaya5587
@lavanyalaya5587 21 день назад
Same my daughter 4th, still I'm watching
@balajig2332
@balajig2332 21 день назад
படுதிருப்தியான எபிசோடு 😂😂😂😂
@ShakthiAnand
@ShakthiAnand 21 день назад
ரமேஷ் சரியான பதிலடி கொடுத்தான் ராஜம் அம்மாவுக்கு இது தேவை தான்
@goldenjose8425
@goldenjose8425 20 дней назад
Correct
@actioncutz604
@actioncutz604 21 день назад
என்ன நிர்மலா அடிவாங்குறத இவ்ளோ பேர் Enjoy பண்றாங்க 😂😂😂
@Naruto_gaming_ff_07
@Naruto_gaming_ff_07 21 день назад
Konjama pesuna
@PrasannaPrasanna-ms1ru
@PrasannaPrasanna-ms1ru 21 день назад
Nirmala : ennama sonnaga .. 😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Sanju-vq8js
@Sanju-vq8js 21 день назад
🤣🤣🤣🤣rajam semma adi.atha vida manickam adi super.
@rhoshnev1198
@rhoshnev1198 21 день назад
Comments ellam padika colu colu nu iruku😂😂
@SumathiPandiyan-uf3fb
@SumathiPandiyan-uf3fb 21 день назад
செருப்படிநா இது தான் செருப்படி..செம்ம அடுத்தவங்க புல்லய பேசரப்போ இனிக்குதில்ல.இப்போ தனக்குனு வந்தா வலிக்குதா
@jegatheeswaran6493
@jegatheeswaran6493 21 день назад
ஒரு அண்ணனா.....மாணிக்கத்தின் வலி.....😢
@lakshmistamps
@lakshmistamps 21 день назад
மனசுல உள்ள பாரமே இப்பதான் இறங்கியிருக்கு
@DiniSmart427
@DiniSmart427 21 день назад
நிம்மிய அம்மி மிதிக்கிற மாறி மிதி வாங்கிட்டா....
@rakshal1586
@rakshal1586 21 день назад
😂😂😂😂😂😂
@DiniSmart427
@DiniSmart427 21 день назад
அம்மி அம்மி நிம்மி மிதித்து😂😂😂
@user-ej6nl1sk9y
@user-ej6nl1sk9y 21 день назад
😂😂😂
@sns6361
@sns6361 21 день назад
🤣🤣🤣🤣🤣🤣
@anandms7537
@anandms7537 21 день назад
Idhu elathuku reason, saro dhan, correcta plan pani rajam and manikaam a pali vangita😂😂😂😂😂
@ShaliniShalu-sz3rs
@ShaliniShalu-sz3rs 21 день назад
Ithu enna koduma Ethanai varushama intha serial paakurom
@poorni5784
@poorni5784 21 день назад
Saro costume sense is too good..stands apart❤❤😊😊😊
@duraibalaji2896
@duraibalaji2896 21 день назад
நிர்மலா அடி உதை சூப்பர்
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 21 день назад
ரமேஷ் அம்மா வேறலெவல்
@ManikandapushparajanCN
@ManikandapushparajanCN 21 день назад
யாரெல்லாம் நிர்மலா ராஜம் கிட்ட அடி வாங்குறத திரும்ப திரும்ப பாத்திங்க 😂😂😂😂
@kalaivanikalai2042
@kalaivanikalai2042 21 день назад
😂😂aha nirmala adivangunatha Nan rewind Pani parthen 😂ena oru anantham😂😂 rajam asingapatadhu vera level 😂😂😂😂
@essakimuthupillai5261
@essakimuthupillai5261 21 день назад
Same nanum tha kutrlam arvi la thalaiku ena vechu kulicha maadhri irundhuchi adi vaangrathu paakura pa
@Sanju-vq8js
@Sanju-vq8js 21 день назад
Nanum rewind panni parthen.. I'm happy 😂😂.. enna pechi pesana nimmi.. santhosh vanthu kodukum punch innum super'a irukum.
@Naruto_gaming_ff_07
@Naruto_gaming_ff_07 21 день назад
Nanum
@Rojaprashanth
@Rojaprashanth 21 день назад
நிர்மலாவை அடிக்கிற கேப்புல இந்த அப்பாவி செல்வத்தை புடிச்சு இந்நேரம் மாணிக்கம் கிணத்துல தள்ளி இருப்பான் .. just missuuu
@palanikumarmsc
@palanikumarmsc 21 день назад
Saro plan success 😂😂🤣🤣😂😂🤣🤣
@Aswin778
@Aswin778 21 день назад
ஐந்து பெண் பிள்ளைகளை பெற்று பாழாய் போனவர் சிதம்பரம் ஐயா ஐந்து ஆண் பிள்ளைகளை பெற்று பாழாய் போனவர்கள் முத்துக்கு முத்தாக படம் இளவரசு சரண்யா😢❤
@premamanoharan218
@premamanoharan218 21 день назад
Oilers h
@ShaliniShalu-sz3rs
@ShaliniShalu-sz3rs 21 день назад
Rajam Veedu thedi vanthavangala Avamana Padithura paththi nee pesatha
@ManiMaran-ln1wi
@ManiMaran-ln1wi 21 день назад
Good climax today🎉
@ShaliniShalu-sz3rs
@ShaliniShalu-sz3rs 21 день назад
Chithambaram vaitherichal summa vidathu
@pavivarna2033
@pavivarna2033 21 день назад
Next next episodes takunu poduga romba wait pana vekathiga😮
@vishalvinod8923
@vishalvinod8923 21 день назад
இந்த சீரியல்ல நடிச்ச சிதம்பரம் தாத்தாவும் ராஜம்மாவும் சித்தி சீரியல்ல புருஷன் பொண்டாட்டியா நடிச்சுருப்பாங்க இதுல சம்மந்தி 😂❤
@Kuttyma9
@Kuttyma9 21 день назад
😂😂
@harshiniraju5980
@harshiniraju5980 21 день назад
ஓ! அப்படியா மறந்து போச்சு. யுவராணி அம்மா அப்பா நடிப்பாங்க.
@vishalvinod8923
@vishalvinod8923 21 день назад
​@@harshiniraju5980 ஆமா கரெக்டா சொன்னீங்க 😊
@Shifakitchen003
@Shifakitchen003 21 день назад
Annan thahachiyavum nadippaga...amma paiyan ah kooda nadipaga..namma rathikavum sivakumar mathiriyum 😂😂😂
@tuty3603
@tuty3603 21 день назад
கண்கொள்ளாக் காட்சி
@vickypriya7277
@vickypriya7277 21 день назад
😂entha seen pakka super ah eruku manikam rajam epdi kevala patote erukanum atha nanga parkanum😂
@ungalilnaan6847
@ungalilnaan6847 21 день назад
Wow nirmala getting beating super
@ShaliniShalu-sz3rs
@ShaliniShalu-sz3rs 21 день назад
Rajam nee ethana murai Chithambaratha Asinga paduthi iruppa
@samidurairamkumar1488
@samidurairamkumar1488 21 день назад
Ada ada ada....ithu thanda seenu
@rajakohila.s0927
@rajakohila.s0927 21 день назад
Ipa pesina pechuku climaxla nirmalava purinjikitu ava kulanthaium yathikitu marriage panika virumbuvan ithae ramesh😅 that is fate😂
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 21 день назад
Yes. His karma started playing it's role seriously. He could have avoided Nirmala politely in the beginning itself.
@vimalavishwavimala4817
@vimalavishwavimala4817 21 день назад
ராஜத்துக்கு நல்ல செருப்படி
@ShaliniShalu-sz3rs
@ShaliniShalu-sz3rs 21 день назад
Ramesh kitta innum Adi vaanguva
@goldenjose8425
@goldenjose8425 20 дней назад
Correct
@narmathav6388
@narmathav6388 21 день назад
Intha oru episode ku thn ivlo nal wait panitu irnthn
@kouse1881
@kouse1881 21 день назад
Intha oru episode prachsnaya seekrama next level eduthutu poitanga bt ipa vara serial ah eruntha one weak poirkum kantravi
@KamatchiDeva
@KamatchiDeva 21 день назад
😂😂😂😂
@suganyasathishkumar6462
@suganyasathishkumar6462 21 день назад
நிர்மலா க்கு சூப்பரான அடி
@vignesh.k1350
@vignesh.k1350 21 день назад
I have seen this scene more than 100 times still it's not boring 😊
@Nnvjdj
@Nnvjdj 21 день назад
Gopi sema script writer director 🔥 he deserves more❤
@Aswin778
@Aswin778 21 день назад
Along with thirumurugan another two directors worked in this😊
@anandms7537
@anandms7537 21 день назад
@@Aswin778 is it thiruselvam and kumaran (thirumati selvam) director?
@Nnvjdj
@Nnvjdj 21 день назад
@@Aswin778 but thirumurugan is the main❤️
@vignesh.k1350
@vignesh.k1350 21 день назад
Waiting for this episode these many days
@aswinanbu143
@aswinanbu143 21 день назад
சைக்இந்தஅருமையானஎபிசோட்டைபார்க்கஇரண்டுநாள்காக்கவச்சிடாங்கராச்சசிமாமியாரையும்கொரங்குமானிக்கத்தையும்நல்லாவேபழிவாங்கிட்டசரோ
@Rajesh878
@Rajesh878 21 день назад
Within மெட்டி ஒலி Episode 100 to Episode 131 Gopi & Viji marriage Upcoming... Within few days excited to Upcoming for 110 viji foolish 🤡 track that's episode waiting
@manojmichael1987
@manojmichael1987 21 день назад
Manickam good actor🔥
@rosyrachitha9683
@rosyrachitha9683 21 день назад
Vikatan sir ungale thitu pathachi request panni pathachi anallum nige rajama vida pidivadha erkinge edhu sir. Atlist morning 2 episode evening 2 episode podhu parungai konju periya manasu panugai
@actioncutz604
@actioncutz604 21 день назад
என்ன ராஜம்மா உங்க பொண்ணு பெரிய புலியங்கொம்பா புடிச்சுட்டாங்க போல இருக்கே 😂😂😂😂
@Nnvjdj
@Nnvjdj 21 день назад
Nirmala adivanginathu romba santhosama irundhu but konjam pavama irundhudhu ..romba adi
@umarsalim5850
@umarsalim5850 21 день назад
என்ன அடி நிர்மலாக்கு 😂😂😂
@nidharthcutie390
@nidharthcutie390 21 день назад
Namma oruthara asinga paduthina nammala asinga padutha innoruthan varuvan😮
@manikandan-iu2ln
@manikandan-iu2ln 21 день назад
Appokuda maanikam nirmalaku yaththa mathire tha peasura evan yavalau asinga pattalum thiruntha matta 😂
@SakthiRajesh-jv5sk
@SakthiRajesh-jv5sk 21 день назад
Upcoming metti oli deepavali episode super pogum upcoming 100 to 200 sema episodes metti oli
@poornimayuvarajan8269
@poornimayuvarajan8269 21 день назад
Inaiku episode kulukulunu iruku
@keerthieda8056
@keerthieda8056 21 день назад
This is the best episode in mettioli serial. I like this episode so much
@sowmiyaratheesh3919
@sowmiyaratheesh3919 21 день назад
Nimmi shocked 🙄 mummy rocked 🔥😄😄😄
@nandhini7929
@nandhini7929 21 день назад
Rajam sema nosecut ... happy ah iruku😂
@akashmenanmenan50
@akashmenanmenan50 21 день назад
10:01😂👌 satisfaction at peak 🔥👌
@chanbasha-d5h
@chanbasha-d5h 21 день назад
9:44 😂😂
@indhujacky6945
@indhujacky6945 21 день назад
Nirmala be like : ennaa adi 🤛🤛👊🤜🥊🥊🥊
@KALAISELVIG-v2j
@KALAISELVIG-v2j 21 день назад
ரமேஷ் சூப்பர் ராஜம் இப்ப யோசிக்கட்டும்
@mahathinatarajan2886
@mahathinatarajan2886 21 день назад
Correct 6:20 ,Manikkam evlo Dharavai saro va adichirparu😂
@umamaheswari4582
@umamaheswari4582 21 день назад
Nirmala ku sema ade theva dha
@saranya.s4780
@saranya.s4780 21 день назад
Nalla venum rajam ku Sithamparam Saro pokala nalla kalam Avankala avamana paduthi ponathane Nalla nose cut
@KamatchiDeva
@KamatchiDeva 21 день назад
Rajam saniyane, ponnu kettu paiya veela tha varanum, athumillama ramesh familya pathi therinji nee ponathumillama unpecha ketta manikkamum anubavikkaran 😂
@manilakshmi5468
@manilakshmi5468 16 дней назад
Rajam nee leela va pesina.atha unnaku ramesh amma speech correct.saro nirmala adi vagatam.
@saravanantrichy536
@saravanantrichy536 21 день назад
அன்னிய நாட்டில் பிறந்த கிறிஸ்து ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிப்பான் - சொந்த நாட்டில் பிறந்த கிருஷ்ண ஜெயந்திக்கு வாயை மூடிக்கொள்வான் - அவன் யார்?-
@jagans8152
@jagans8152 21 день назад
Sudalai
@palanikumarmsc
@palanikumarmsc 21 день назад
Jesus is true, Krishna is imagination
@palanikumarmsc
@palanikumarmsc 21 день назад
@@jagans8152 Sudalai yaru ungappanna
@prasath5880
@prasath5880 21 день назад
அடங்கோ.... இங்கயுமாடா உங்க அரசியல் மசிறு.... திருந்துங்கடா....
@saravanantrichy536
@saravanantrichy536 21 день назад
@@prasath5880 ஒருவனுக்கு காந்தியை பிடிக்காமல் போவதற்கு அவன் நாதுராம் கோட்சேவை ஆதரிப்பவனாகதான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவன்...... 1. பகத்சிங்கை தூக்கிலிடுவதை எதிர்க்காமல் காந்தி கள்ள மெளனம் சாதித்ததை அறிந்தவனாக இருக்கலாம். (1/15) 2. நேதாஜியை கட்சியை விட்டு தனது ஒத்துழையாமையால் ஒதுக்கியதை தெரிந்தவனாக இருக்கலாம் (2/15) 3. அவரது வெள்ளையனே வெளியேறு போராட்டம் உட்பட அனைத்து ஒத்துழையாமை இயக்க போராட்டமும் தோல்வியில் முடிந்ததை அறிந்தவனாக இருக்கலாம் (3/15) 4. நவகாளி கொலைகளை காந்தி அணுகிய விதத்தை தெரிந்தவனாக இருக்கலாம் (4/15) 5. ஒரு முஸ்லிம் கொல்ல வந்தால் இந்துக்கள் மரணத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்ற காந்தியின் அஹிம்சை தத்துவத்தை அறிந்தவனாக இருக்கலாம். (5/15) 6. இஸ்லாமிய பிரிவினைவாதம் எனும் சிறு செடியை நீர் ஊற்றி மரமாக வளர்த்த கதையை தெரிந்தவனாக இருக்கலாம்.(6/15) 7. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்துக்களை,சீக்கியர்களை பற்றி ஒரு நொடி கூட சிந்திக்காமல் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததனை அறிந்தவனாக இருக்கலாம் (7/15) 8. பிரிவினையின் போது கொல்லப்பட்ட மக்களின் மரண ஓலங்கள் இன்னமும் தனது காதால் கேட்பவனாக இருக்கலாம் (8/15) 9. சுதந்திரத்துக்கு காந்தி ஒரு காரணமே அல்ல ஆனால் பிரிவினைக்கு அவர் முக்கிய காரணம் என்பதை தெரிந்தவனாக இருக்கலாம்.(9/15) 10. சர்தார் வல்லபாய் படேலுக்கு போக வேண்டிய பிரதமர் பதவியை தனது பிடிவாதத்தால் நேருவிற்கு கொடுத்த வரலாறு அறிந்தவனாக இருக்கலாம் (10/15) 11. சுதந்திரத்துக்கு உண்மையான காரணமான நேதாஜியை நேசிப்பவனாக இருக்கலாம் (11/15) 12. வ.உ.சி செக்கிழுக்க, நேதாஜி தேடப்படும் குற்றவாளி ஆக என தனக்கு உடன்படாத பல தலைவர்களை ஆங்கிலேயனை கொண்டே அழித்த குயுக்தியாக இருக்கலாம் (12/15) 13. ஆங்கிலேயே ஆட்சியை நீக்கிவிட்டு கிறித்தவ மத அமைப்புகளின் மேலாதிக்கத்தை ஆதரித்ததாக இருக்கலாம். (13/15) 14. நிர்வாகத்துக்கு வெளியே இருந்துகொண்டு தன்னை முன்னிலைப்படுத்தும் நிர்வாக முறையை (தற்போதைய இங்கிலாந்து மன்னர் குடும்பம் போன்ற) உருவாக்க முயன்றதாக இருக்கலாம் (14/15) 15. தன்னைத்தவிர வேறு தலைவர்கள் உருவாகிவிடக்கூடாது என்பதில் கண்ணும்கருத்துமாக செயல்பட்டதை அறிந்தவனாக இருக்கலாம் (15/15) காந்தி மீதான மனக்கசப்புக்கு... கோட்சே ஆதரவு தன்மைதான் காரணம் என்பது... இந்திய சுதந்திரம் கத்தியின்றி ரத்தமின்றி கிடைத்தது என்பதைவிட அபத்தமானது. (பாரதத்தையே பதம்பார்த்த ஜாலியன் வாலாபாக் துப்பாக்கி சூட்டில் செத்தவனுக.. ... என்ன... அமர்நாத் யாத்திரை போகும்போது... பனிச்சரிவு ஏற்பட்டு செத்தவனுகளா...??
@SrinivasanVenkatesan-l2h
@SrinivasanVenkatesan-l2h 21 день назад
நிம்மி நிம்மி நிம்மி மிதித்து
@Nnvjdj
@Nnvjdj 21 день назад
Sema episode iniki 😂
@SathishKumar-bc8pb
@SathishKumar-bc8pb 21 день назад
2 days waiting ✋️
@uni123stargaming3
@uni123stargaming3 13 дней назад
Most satisfying episode
@kirkar6920
@kirkar6920 21 день назад
சரோ , சிதம்பரம் குத்தால அருவியில் குளுச்ச மாதிரி குளு குளு இருக்கும்
@umamaheswari4582
@umamaheswari4582 21 день назад
Edhey veetu munnade rajam ramesh ketta ade vaanguva
@HariHaran-tz3cf
@HariHaran-tz3cf 21 день назад
Rajam Nee avolo pattum thirundamatra.. Sarova dha koodumaipadthura... Dii paviii
@chandraleka1299
@chandraleka1299 21 день назад
Happy episode 💯😅😂
@aysha6410
@aysha6410 21 день назад
Yaen ipudi panringa onedy ku 6 episode podunga
@ShakthiAnand
@ShakthiAnand 21 день назад
இரண்டு episode ஆவது போடலாம்
@sns6361
@sns6361 21 день назад
ipotha serial edukranga onnu onnatha poduvanga
@affishanny1700
@affishanny1700 21 день назад
Hehehe😂😂😂😂 semmma semmma pesama indha serial telecast panina nala TRP Pohum suntv la😂😂😂😂😂🔥🔥🔥🔥🔥🔥🔥semmmma scene tody metti oli fans 20's laaaaa🎉🎉🎉
@vansaram567
@vansaram567 21 день назад
ஏன் ராசம் மரியாதை பத்தி நீ பேசுறியா சிதம்பரத்தை நீ என்ன பண்ணியோ அதை தன் ரமேஷ் அம்மா உன்கிட்ட கேட்டாங்க
@goldenjose8425
@goldenjose8425 20 дней назад
Correct
@antosaverishsaverish584
@antosaverishsaverish584 21 день назад
Pudichalum pudicha puliyamkombi😊😊
@thirumalairaghavan
@thirumalairaghavan 21 день назад
Soooper
@selvamramya7475
@selvamramya7475 21 день назад
Thanks for the updated
@ramyarishi5154
@ramyarishi5154 21 день назад
Super bro
@priyavijay6488
@priyavijay6488 21 день назад
❤❤❤
@Riyanashariff
@Riyanashariff 21 день назад
யாரெல்லாம் நிர்மலா அடி வாங்குன சீன் திரும்ப திரும்ப பார்த்தது😂😂😂
@AbdulRahman-mj2xy
@AbdulRahman-mj2xy 21 день назад
Super சீன்
@rithickshni8712
@rithickshni8712 21 день назад
varisayiyaga episode apdet pannuga please
@manikandanKandhavel-g1s
@manikandanKandhavel-g1s 21 день назад
😂😂😂😂ivalo problem ana cithambaram kodaiya marakkama yeaduthutu poraru paaru romba nalla irukku pa good excellent marabellus 😅😅😅😅
@me-vn9wk
@me-vn9wk 20 дней назад
Sema episode. 😂😂😂
@ganesonhamilton7107
@ganesonhamilton7107 21 день назад
Pls upload 🙏
@NaviGoushal
@NaviGoushal 21 день назад
Enna mithi sema😂😂😂yarukavuthu kastam na namakku manasu valikkum but manickam rajam nirmala asinga patta mattum happy a irukku athan en nu therila 😂😂😂😂 romba happy nirmala adi vangunathu but ithu thirunthathu
@kanikutypondicherry123
@kanikutypondicherry123 21 день назад
என்னா அடி எடுத்த பாரு ஓட்டம் 😂😂😂😂😂
@prasath5880
@prasath5880 21 день назад
யாரெல்லாம் தலைவன் கோபிக்காக வெயிட் பண்றீங்க....
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 21 день назад
Ramesh's mother commenting about Rajamma's early difficult days of poverty, Ramesh's hurting speech about Nirmala's face ... show their arrogant attitude because of their rich financial status. Though Rajamma & Manikkam deserve insult, it could have been slightly decent atleast. They shouldn't forget Manikkam's contributions to them in the form of hardwork & cleverness, when he was working under Sivasamy. THERE IS DIGNITY IN EVERY LABOUR. Selvam handled the situation in an excellently dignifying way.👍👌
@smarttechbytes
@smarttechbytes 21 день назад
Nirmala thakappatal..side gapil chidarambaram thakaapatraru😅😂
Далее
Metti Oli🙏 Episode 609 | Sun TV Serial
14:13
Просмотров 329 тыс.
Metti Oli 🙏 Episode 555 | Leela Delivery 💞
17:52
Просмотров 401 тыс.
Metti Oli 🙏 Episode 519 | Sun TV Serial
16:52
Просмотров 373 тыс.