Тёмный

MGR உடன் பழகிய நாட்கள்.! | CM MK Stalin Speech about MGR and Janagi | Kalaingar 

Mobile Journalist
Подписаться 1,4 млн
Просмотров 277 тыс.
50% 1

MGR உடன் பழகிய நாட்கள்.! | CM MK Stalin Speech about MGR and Janagi | Kalaingar
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 186   
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 Год назад
சிறப்பான பேச்சு
@JayaveeranJayaveeran-s3n
@JayaveeranJayaveeran-s3n 9 месяцев назад
தலைவர் அவர்களுக்கு நன்றி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வில்களந்துகளந்துகளந்துக்கொன்டதுக்குமிக்கசிறப்பு
@arjunanvijayalakshmi7071
@arjunanvijayalakshmi7071 Месяц назад
இல்லாத முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர்அவர்களையும் ஜானகிஅம்மையார் அவர்களையும் இந்த அளவிற்கு புகழ்ந்து பாராட்டிபேசி உங்கள் உண்மையான அன்பை பகர்ந்துகொண்டது கேட்பதற்கு எவ்வளவு இனிமைாக மகிழ்ச்சியாக இருந்தது.இப்போதுஇருக்கும் எதிர்கட்சிக்காரர்கள் முன்னால் தமிழ்நாட்டைஆண்ட முதல்வர்களைப் பற்றிஅவதூராக அருவருக்கத்தக்கபடி பேசுகிறார்கள்.இதை எப்படி அரசாங்கம் அனுமதிக்கிறது தெரியவில்லை.தலைவரர் தளபதிஅவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.வாழ்த்துக்கள்.நீண்ட ஆயுள் நிறை இறைச்செல்வம் உயர் புகழ் பேரின்பம் பெற்று நீடூழி வாழ்க வளர்க வாழ்த்துக்கள்.
@amudhan7449
@amudhan7449 Год назад
பங்காளி எப்போதுமே மாஸ்தான்
@harithramohanraj5505
@harithramohanraj5505 3 месяца назад
இன்றைய அதிமுகவினர் கலைஞரைப் பற்றி ஆயிரம் விமர்சனங்கள் வைக்கலாம் ஆனால் எம்ஜிஆர் வாழ்க்கையில் கலைஞரும் கலைஞரின் வாழ்க்கையில் எம்ஜிஆர்
@Latha-v3w
@Latha-v3w Месяц назад
ஆம் ஆனால் அது இப்போது இருக்கும் அதிமுகவினர்க்கு புரியாது‌இவர்கள் கலைஞரை எவ்வளவு தரைக்குரைவாய் ‌பேசுவதை எம் ஜி யார் அவர்கள் இருந்து ‌கேட்டிருந்தால். பேசுபவர்களின் ‌கன்னம். படுத்திருக்கும் ‌
@Latha-v3w
@Latha-v3w Месяц назад
பேசுபவர்களின் கன்னம் பழுத்திருக்கும்
@shanmugavallik9493
@shanmugavallik9493 Год назад
அருமை தலைவா
@jothilingamvaiyapuri2729
@jothilingamvaiyapuri2729 Год назад
ஸ்டாலினே கூட டொனேஷன் வாங்க முதலில் வந்த இடம் எம்ஜியார் என்பது மாபெரும் சிறப்பு இப்படி அண்ணா சொன்னதுபோல் "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்
@vishnuhoney5919
@vishnuhoney5919 Год назад
கருணாநிதி அவர்கள் பெரும் கடனில் இருந்த சமயம், "எங்கள் தங்கம் "என்ற திரைப்படம் நடித்து கொடுத்து கருணாநிதி அவர்களை கடனில் இருந்து மீட்டவர் mgr அவர்கள் தான் என்று கருணாநிதி அவர்களே குறிப்பிட்டுள்ளார்,
@rishwan0073
@rishwan0073 Год назад
Cm Mr Stalin excellent mashallah congratulations 💯
@thamizhoorukaaran2189
@thamizhoorukaaran2189 Год назад
வாழ்ந்தால். எம் ஜி ஆர்.. போல் வாழ்ந்து. போகணும்..35. வருடம் ஆகிறது. பொன்மனம். செம்மல் மறைந்து... இன்னமும். அவர் புகழ் நீடித்து. இருக்கு.
@THALAFAN-lj5zi
@THALAFAN-lj5zi 3 месяца назад
😂😂😂😂😂
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 День назад
​@@THALAFAN-lj5zi moodra, paithiyam.
@sureshkannan4899
@sureshkannan4899 Год назад
கலைஞரில் இருந்து எம் ஜி ஆர் ஜ பிரிக்க முடியாது
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 Год назад
Aparam en admk vandhuchu
@Latha-v3w
@Latha-v3w Месяц назад
அது கொள்கை ரீதியாக வந்தது போவியா சும்மா கேள்வி கேட்டுகிட்டு நம் முதல்வர் அவர்கள் மக்கள் திலகத்தை பாராட்டி பேசுவதை பார்த்து சந்தோஷபடு அதுதான்‌‌ அரசியல் நாகரீகம் என்பது‌ இப்போது புரிகிறதா
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 День назад
Mundam ,adhu karunanidhi poramaiyile pannadhuda​@@sanjeevi.t1046
@sayatheenk3219
@sayatheenk3219 Год назад
Good speech No political differentiate Thanks
@gsbotgaming7191
@gsbotgaming7191 Год назад
தொண்டர்கள் தான் பிரித்து பார்க்கிறார்கள் தலைவர்கள் பண்பாளர் கலைஞரும் எம் ஜீ ஆரும் இதற்கு விதிவிலக்கல்ல அரசியலில் கொள்கை மாறுப்பட்டவர்கள் ஆனால் தனிப்பட்ட முறையில் இருவரும் உடன்பிறவா உறவுகள் இதே நிலை அரசியலில் தொடர வாழ்த்துக்கள்
@azger3467
@azger3467 3 месяца назад
Mr.Stalin Iyya great Tn.cm. best speach. about Mgr.❤
@ramkumars4332
@ramkumars4332 3 месяца назад
🙏 பிரதமராகவும் வரவேண்டும் 🙏 நன்றி 🙏
@seenivasan5148
@seenivasan5148 3 дня назад
டேய் நீ 🎉
@mohamedilyas4269
@mohamedilyas4269 Год назад
மிகவும் அருமையான உரை வாழ்த்துக்கள்
@karthikeyanvle4206
@karthikeyanvle4206 Год назад
தமிழகத்தின் தலைசிறந்த முதல்வர் தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq Год назад
😂🤣
@புரட்சியாளர்-ள9ய
தமிழகம் இல்லை தோழர் தமிழ்நாடு சொல்லுங்க
@Cameron_Green_174
@Cameron_Green_174 Год назад
ஆகச்சிறந்த நகைச்சுவை 🤣🤣
@SakthiVel-vn9hf
@SakthiVel-vn9hf Год назад
@@Cameron_Green_174 poda s
@bharathibalasubramanian9703
@@RaviKumar-ek3oq l
@harivenkateshramalingam8
@harivenkateshramalingam8 Год назад
CM has given a lot of information's about late CM, which was not known by me n others. We congratulate n wish college to go on many, many years. ❤️👍🏻.
@Mgrrasigann
@Mgrrasigann Месяц назад
நட்பு க்கு. எப்போதும் மிகுந்த மரியாதை. பாசம் நேசம். கொடுத்து நட்பு பாராட்டுவது MGR. என்ற. மாமனிதர்... கடை பிடித்த. கொள்கை.. 👍
@AbdulSamad-ci6vg
@AbdulSamad-ci6vg Год назад
Super Taliva
@karunakaran3112
@karunakaran3112 Год назад
Very super spontaneous speech from most popular leader of tamilnadu today.
@surendraraja2339
@surendraraja2339 Год назад
Our Honb CM very Very superb.
@Neena1058
@Neena1058 Год назад
Stalin trying to capture admk 's vote by saying mgr as periappa... what a move!!!..
@pallavifineartsperundurai-5339
@pallavifineartsperundurai-5339 3 месяца назад
Best real speach....vaalththukkal...
@kathirag4106
@kathirag4106 Год назад
Adicchu vidu yaarukku theriya poguthu ithu unmaiyaaa illa poiyya.
@gopisiva1329
@gopisiva1329 Год назад
Janaki would gave given best administration...but jaya sasi gang spoiled the game. Whatever, Vijaykanth is a favorite son to Janaki amma.
@sripriya620
@sripriya620 Год назад
Our gold cm .ttp bala
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh Месяц назад
தமிழக முதல்வர்களில் முதன்முதலில் நாளைக்கு ஒருவிக்வைத்தவர் இவரே...................
@rajaramgusalavan
@rajaramgusalavan Год назад
தளபதி 🔥🔥🔥
@jeyaseelan9603
@jeyaseelan9603 3 месяца назад
நல்ல தொரு குடும்பம்
@jeromeinbarajan1350
@jeromeinbarajan1350 Год назад
Cm sir v good speach
@BalajiLedger
@BalajiLedger Месяц назад
அதை விடு " அண்ணாவின் குடும்பம் எப்போ எங்க அவர்களை என்ன பண்ணீர்கள்
@KALLIDAI3HSC
@KALLIDAI3HSC 3 месяца назад
Super nanba iam mgr rasikan kovi ayyarasu sammanthi
@jeromedsouza234
@jeromedsouza234 Год назад
Thee thalapathy 🔥
@Thinnaiyoram
@Thinnaiyoram Месяц назад
இந்த வரலாற்று உண்மைளை தலைவரை தவிர வேறு எவராலும் சொல்ல முடியாது
@TamilSelvan-jj4zm
@TamilSelvan-jj4zm Год назад
ஸ்டாலின் அப்பா ஒரு புளுகன் அதை போல் ஸ்டாலின் புளுகன்
@sekarbabu713
@sekarbabu713 Месяц назад
@Tamilselvan-jj4zm. உனக்கு இப்படி பெயரா??? கொஞ்சம் கூட இந்தப்பெயர் உனக்கு சரியில்லை. வரலாற்றை படி. வரலாறு தெரியாமல் கருத்தை பேசாதே.
@parameshwarivinothkumar7074
En uerinum melana en udanpirape tamilnadu mudalvare ungalin nallacchiki yengalin ullarntha nal valthukal. . Medaiel nindru kondu. Migaum ganniyathodum nagarigathodum. Vaarthaigal sindamal sidaramal. Miga sirapaga alagaga porumaya. Nadantha unmaigalai. Ungalin ullathin ninaiu aalaigalai. Ningal pesiyadai ungalin yedire mun vasrusaiel. Kalaigar and. M g. R and janaki. Entha 3 perum aamarnthu erunthu erunthaal . Ennum kooduthal sirapum alagum nirainthu erukum ❤️🙏🙏
@jothimano8641
@jothimano8641 Год назад
Valnal Muthalvar
@k.suryakumarrevathi4865
@k.suryakumarrevathi4865 Год назад
என்றும் மக்களின் முதல்வர் தளபதி
@prabhakar1291
@prabhakar1291 Год назад
Sirappu 👍
@raghavkumaran
@raghavkumaran Год назад
Kalagam - makkalai inaikkum oru arpudhamaana medai!
@Jebamani-yr1de
@Jebamani-yr1de 3 месяца назад
Today's CM is talking about our Thalaivar,why his father dismissed our Thalaivar in the mid night,the next day,all the press mens asking Thalaivar,why Karunanidhi dismissed u frm DMK party,but our Thalaivar didn't know about this,the only one good leader in this world is Makkalin Thalaivan our Puratchi Thalaivar, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏
@karnankaruppasamy2099
@karnankaruppasamy2099 2 месяца назад
அப்படி படித்தும் பதணில சர்க்கரை போட்டீங்களான்னு கேட்டீங்க சாராய வியாபாரி
@sundaramoorthyb
@sundaramoorthyb 3 месяца назад
Siriposiripu
@Adampakkam
@Adampakkam 2 месяца назад
Paa
@HeartbeatTamilan
@HeartbeatTamilan 3 месяца назад
உங்கமேல இன்னும் நிறையா மரியாதை வருதுங்கய்யா.... Mgr ennum sagapptham vaari thantha vallalaii பெருமையாய் Neengal pesa pesa Enake பிரமித்துப்போய் கேட்டுக்கொண்டிருக்கிறேன் முத்துவேல் karunanidhi ஸ்டாலின் ஐயா...😳
@kmagi5565
@kmagi5565 2 месяца назад
Dmk aatchiyil mattum thaan vilai vasi yerum.....Admk aatchiyil yerathu
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 Год назад
சும்மா அடிச்சு விடு. எம்ஜிஆர் எழுந்து வந்து கேட்கவா போறாரு
@Vinaykumar-ij8wv
@Vinaykumar-ij8wv Год назад
Positive wife lol
@nareshnarendhiran3387
@nareshnarendhiran3387 13 дней назад
மக்கள் ஓட்டு ஆக நடந்த சம்பவத்தை சொல்லிக் காட்டகிறார் போல
@ganeshmacwell9636
@ganeshmacwell9636 Год назад
எதிரியை நம்பலாம்( திமுக) துரோகியை நம்ப கூடாது( அதிமுக)
@shanmugampress5894
@shanmugampress5894 Год назад
பி.ஜே.பியிடம் அடமானம் வைத்தமாமா பயலா?
@rkabilan6932
@rkabilan6932 3 месяца назад
டேய்,,,,,,,,,
@balun872
@balun872 Год назад
திராவிடம் Vs தமிழ் தேசியம்
@shanmugampress5894
@shanmugampress5894 Год назад
திராவிடம் சரி அது என்ன தமிழ் ஜோசியம்?ஆமை & Co.
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 7 месяцев назад
​@@shanmugampress5894thravidam na evanda telungangala
@rameshk1762
@rameshk1762 3 месяца назад
Ivan Appan eppadi ellam pesinaan enbathai maranthu Ivan pesuvathai ketka vendum
@irudhayaraj5955
@irudhayaraj5955 4 месяца назад
Poy solluvatharku alave illaiya
@basas9414
@basas9414 Год назад
Thalapathi Stalin the great and mass leader of the world Thalapathi Stalin the great and mass cm of the tamil nadu forever Thalapathi Stalin brave and brilliant leader of the world Thalapathi Stalin the super speech about janahi MGR....
@boomilingammk644
@boomilingammk644 3 месяца назад
இதுவும் அரசியலுக்காக பேசும் பேச்சு.
@SathishKumar-rt6so
@SathishKumar-rt6so Год назад
வாழ்த்துக்கள் முதல்வர்
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 Год назад
MGR DMK vin adithalam.
@paneerselvamvellaisamy8546
@paneerselvamvellaisamy8546 3 месяца назад
மாண்புமிகு முதல்வர்அவர்களுக்குமிக்கநன்றிமக்கள்திலகம்எம்ஜிஆர்அவர்களைமணதாரபாராட்டியதங்களைஇருகரம்கூப்பிவணங்குகிறேனு
@krishnansamy8005
@krishnansamy8005 Год назад
Malarum ninaivugal. Nice speech. 👌
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 10 месяцев назад
Puratchi thaaliver Bharath Ratna Dr. mgr is a great legend only one leader 🙏🙏🙏
@ramaranjanmurugan7494
@ramaranjanmurugan7494 3 месяца назад
திரு மாண்புமிகு தமிழக முதல்வர். புரட்சித்தலைவர் எம்.ஜி.யார் அவர்களின் புகழை பேசும்போது பொது மக்களின் மனசு பூந்தோட்ட மலர்களைபோல் பூரிக்கக்காண்கிறேன்.சிறப்பு மிக்க தலைவர் திரு மு.க ஸ்டாலின் நம் முதல்வர் வாழ்க பல்லாண்டுகாலம்
@subramaniyant8517
@subramaniyant8517 Год назад
அருமை,அருமை .
@abdulnazar4596
@abdulnazar4596 Год назад
சிறப்பான பதிவு..... சிறப்பு முதல்வரே!
@palanikalimuthukumaran5909
@palanikalimuthukumaran5909 3 месяца назад
🙏🏽 thanks
@vigneswaran.v2446
@vigneswaran.v2446 Год назад
Engal THALAPATHY THALAPATHY
@creamsonvedaraj7913
@creamsonvedaraj7913 Год назад
Superb Sir
@childfriendlyschooltn
@childfriendlyschooltn Месяц назад
இயல்பான பேச்சு. 🎉🎉🎉
@harivendran7357
@harivendran7357 Год назад
மதிப்பிற்குரிய ஐயா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே இதிலிருந்து எனக்கு என்ன தெரிகிறது என்றால் உங்களுக்கும் சரி உங்கள் அப்பாவுக்கும் சரி இன்றுவரை எம்ஜிஆரின் பெயர் தேவைப்படுகிறது 🙏 இப்படிப்பட்ட தலைவனை நான் நேசிக்கிறேன் என்பது எனக்கு பெருமை தான் 👍
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 Год назад
Hats off Thalapathi. I m MGR devotee. Thxs. a lot.
@muthuvalavanrajanesan5783
@muthuvalavanrajanesan5783 Год назад
அருமையான உரை, மிக்க மகிழ்ச்சி
@kamalnathan9752
@kamalnathan9752 Год назад
Superstar mr chifminestar your gart sir thousand time in your kalanger son in achieve ment sir
@Joker-et6ph
@Joker-et6ph Год назад
❣️❣️❣️mass thalaiva❣️❣️❣️ idhupondru thalaivar tamilnadil varapovadhilai
@mohamedjahir8729
@mohamedjahir8729 Год назад
சிறப்பான விளக்கம் தமிழக நிரந்தர மக்களின் முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@RajiRajendran-p5e
@RajiRajendran-p5e 3 месяца назад
Sowgarpeat EllefantsGate Example OruBig. Aadu ApadeaAtheaedathelSilanta Amarthiullean. Example Oru.Clas.water
@childfriendlyschooltn
@childfriendlyschooltn Месяц назад
❤ இதயத்திலிருந்து வந்த புகழுரை
@jothimano8641
@jothimano8641 Год назад
Valnal Muthalvar Valga Great Speech
@jegatheeswari887
@jegatheeswari887 Год назад
Excellent speech Sir
@fahimmobile3789
@fahimmobile3789 Год назад
Vera level m k s ! continue
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq Год назад
அடிக்கடி school day நடத்துவோம்.😂
@ravisenroy401
@ravisenroy401 Год назад
சிறப்பு.... அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
@JohnRaviChandran
@JohnRaviChandran Год назад
We never forget all poisonous and wicked,rebellion,ungrateful deeds against enga Vathir MGR
@senthilr956
@senthilr956 Год назад
good
@vijayakumarinadi443
@vijayakumarinadi443 2 месяца назад
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@kamalnathan9752
@kamalnathan9752 Год назад
So many tureth in mr chifminestar sir gart sir all admk vote your side
@maruthaip5349
@maruthaip5349 3 месяца назад
மகா நடிப்பு உன் அப்பன் அவரை படாதபாடு படுத்தினார்
@umapathymuthu6152
@umapathymuthu6152 Год назад
Ada ponga sir. Bharat Ratna MGR. Enru sollalam.
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 2 месяца назад
MK STALIN SPEECH ABOUT GREAT LEADER M G R ISREALLY FANTASTIC
@ganeshkrishnan7883
@ganeshkrishnan7883 Месяц назад
M k Stalin our asset
@GW_SKINNER_ARMY_7
@GW_SKINNER_ARMY_7 3 месяца назад
Mr Stalin is King Maker of Indian politics 🇮🇳👍
@mallirajp7174
@mallirajp7174 Год назад
Congrats Tamilnadu CM Mr Stalin Really Nice Speech 👌👌👍👍🙏🙏🙏🌹🌹
@ParthiparpDMKp
@ParthiparpDMKp 3 месяца назад
DMK
@kamalnathan9752
@kamalnathan9752 Год назад
👍👍🖐️✌️Same sir mr chifminestar sir
@mgramaranamar5686
@mgramaranamar5686 20 дней назад
Ellam sari..... Unga periyappa samathi kku neenga ponathu ellaiye.....2g thirudam makkal thilagathal vimasikkum pothu avana kandichingila? Piranthanal...marainthanal vazhthu solli erukingala?....ethai ellam seinga.....appuram nanga nambarom.
@karunakaran3112
@karunakaran3112 Год назад
Super speech, Sir. Stalin has improved a lot in his spontaneous speech now. Only charismatic leader of our State. Most popular leader of tamilnadu.
@vijayganapathy2700
@vijayganapathy2700 Месяц назад
எம். ஜி. ஆர். வள்ளலுக்கு எல்லாம் வள்ளல். அவரின் புகழ் பாடமல் யா௫ம் அரசியல் நடத்த இயாலது
@rajasekarankcm9108
@rajasekarankcm9108 Год назад
MGR ஐ அவரது ரத்த சொந்தங்கள் கூட இவ்வாறு புகழ்ந்தது இல்லை இதுதான் கலைஞரின் ரத்தம்
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 7 месяцев назад
Kolaikaran
@asmsankar5047
@asmsankar5047 3 месяца назад
ஒன்று மட்டும் உறுதி! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு அவதார புருஷன் என்பது உண்மை! ஒரு தலைவனுடைய பெருமை எதில் இருக்கிறது என்று சொன்னால், அவனை திட்டமிட்டு அவதூறு சொல்லி அவனை வாழ்நாளெல்லாம் திட்டி ஏசி வாழ்ந்த ஒரு ஒரு கூட்டம் இன்றைக்கு ஒட்டுமொத்தமாக அதே தலைவனை புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறது! புரட்சித்தலைவர் தொண்டன் என்பதில் எனக்கு மிகப்பெரிய பெருமை! புரட்சித் தலைவா, உன் வரலாற்று வெல்ல நினைத்து, பொதுமக்களிடம் செருப்படி வாங்கி, வேறு வழியின்றி இன்றைக்கு உன் வரலாறு சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறது, அதற்கு நம் கண்முன்னே காணுகின்ற சாட்சி இந்த களவாணி கருணாநிதி பெற்றடுத்த சின்ன களவாணி ஸ்டாலினின் பேச்சிலிருந்து! புரட்சித்தலைவரே, உங்கள் வரலாற்றை அழிக்கநினைத்தவர்கள் இன்றைக்கு உன்னுடைய வரலாறு சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! ❤️❤️❤️
@SanthoshErnesto
@SanthoshErnesto 2 месяца назад
Rasiganin Anbu adharkum aparpattadhu
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 Год назад
Wow superb sir
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx 2 месяца назад
❤🎉❤
@stephenhawking2284
@stephenhawking2284 13 дней назад
Mgr pombala porki but J Amma Great iron talent brave lady best CM of Tamilnadu
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 Год назад
Very good and clever understanding speech for MGR and kalainger friendship. Tamilnadu Government chief minister stalin Remember fantastic memories for MGR congratulations sir
@parameshwarivinothkumar7074
En uerinum melana en udanpirape tamilnadu mudalvare ungalin. Vaarthaigal yeppaume . Miga sirapaga thooiemaiyaga . Ganniyathodum nagarigathodum. Miga sirapaga alagaga erukum . Edarku ungalai Petra thaee thandaiyaarin miga sirapana valarpe kaaranam . Arasiyal payanam yenbathai ungalidam erunthu katru konda piragu thaan matravargal arasiyaluke .vara vendum yendra nilayaai. Ungalidam niraiya ullathu . . Edai yellam paarthu kollamal. Netru kacchi thudangi. Endru Tamilnadu mudalvaraga vendum yendru . Niraiya RU-vid chanal thudangi vaithu kondu . Ungalaum ungalin kudumbatharaum. D m k mudalvar to anaithu amaichargalaum . . Video kkalai thirithu poduvathu makkalai thisai thirupi makkalai yematry kondu niraiya per tamilnatil ullargal yenbathu thelivaga therinthu vittathu. Adu migaum varthamaaga ullathu. . Kadantha Aachi yalargal tamilnadai motthama kollai aadithu sudugada mathi vachavargal avargalai paarthu kelvi kekamal erunthu vittargal. . Avargaludan sernthu kootu kalavani velai paartha anaivarume endru. Panam vangi kondu d m k aacchi meedu poie poieyana seidiyaai solli makkalai yematry kondu erukirargal
@tamilselvankasthuri551
@tamilselvankasthuri551 Год назад
மிகச்சிறந்த யதார்த்தமான பேச்சு... மனமார்ந்த பாராட்டுகள்
@v.sundarvaidhyanadhan4139
@v.sundarvaidhyanadhan4139 3 месяца назад
EXCELLENT SPEECH.
Далее
+1000 Aura For This Save! 🥵
00:19
Просмотров 9 млн
Mattu Pongal Special | Mannathi Mannan MGR
1:32:33
Просмотров 229 тыс.