Тёмный

MGR கணக்கு கேட்டு திமுக உடையல: ரகசியம் உடைக்கும் முன்னாள் அமைச்சர் தம்பி | வரலாற்றில் ஒரு தினம் EP9 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 130 тыс.
50% 1

For Advertisement Inquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
MGR கணக்கு கேட்டு திமுக உடையல: ரகசியம் உடைக்கும் முன்னாள் அமைச்சர் தம்பி | வரலாற்றில் ஒரு தினம் EP9 | Aadhan Tamil
#MGR #DMK #kalaignar #kandharajInterview
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

16 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 717   
@muthiahparamasivan3430
@muthiahparamasivan3430 3 года назад
காலம் கடந்த பின்னர் பலருக்கு தெரியாது என்ற நினைப்பில் கதைவிடுகிறது இந்த பெரிசு.
@englandtamilan5576
@englandtamilan5576 3 года назад
பெருசு யாருனு தெரிமா
@rjchandran3489
@rjchandran3489 2 года назад
கோபாலபுரம் ல கறி சோறு க்கு பேச்சு பேசிட்டு இருக்கு பெருசு 😂😂
@periyasamyrajasekar6412
@periyasamyrajasekar6412 3 года назад
இவர் சொல்வது அனைத்தும் உண்மை.என்னைப் போன்றோர் இந்நிகழ்வுகளை கண்டும் கேட்டும் வளர்ந்தோம். ஏனெனில் இவர் கூறும் அந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சாவுக்கு ஒரு ஓட்டு ,நோவுக்கு ஒரு ஓட்டு என்ற கருத்து நிலவியது.பிற கருத்துக்களும் அப்படியே.
@rajavictor586
@rajavictor586 3 года назад
Athey kamarajar ku yaru aatchi kalathil manimandapam katta patathu
@caldwellp8499
@caldwellp8499 Год назад
Kannaal Kaanbathum Poi,Kaathaal Ketppathum Poi,Theera Visaarippathe Mei..MGR Avargalai Katchiyaivittu Neekka Yaarukkum Athigaaramillai.Naavalar Nedunchezhiyan Avargalukku pathilaaga,Karunaanidhi Avargalai C.M.Aakkiyavare MGR Avargalthaan. Nantri ketta Throgikku Thakka Paadampugattinaargal Tamil Makkal...
@keerthyrambarthi5393
@keerthyrambarthi5393 3 года назад
முக்கியமான தகவலை பதிவு செய்ததற்கு ஐயா திரு.காந்தராஜ் அவர்களுக்கும் இச்சேனல்க்கும் நன்றி
@muralinatarajan8903
@muralinatarajan8903 3 года назад
MGR film fame was also major contribution for 1967 election DMK victory.
@kathiravanmaruthappam9165
@kathiravanmaruthappam9165 3 года назад
அருமை..கடைசி கவிதை....
@mathanraj4564
@mathanraj4564 2 года назад
நீயெல்லாம் விமர்சனம் செய்கிற அளவுக்கு நாடு கெட்டுப் போய்கிடக்கு இவனுக்கு ராமாவரம் தோடடத்தில் நல்ல சாப்பாடு கிடைத்திருக்கும் அதான் பழி தீர்க்க 30 வருசத்துக்கு பிறகு கிளம்பிட்டான் உனது துணிவை பாராட்டுகிறேன் ஐயா
@sivaguru7858
@sivaguru7858 3 года назад
உலகத்திலேயே தான் மட்டும் தான் அறிவாளி என்ற நினைப்பு இந்த பெருசுக்கு.....
@jegatheeswari887
@jegatheeswari887 3 года назад
Excellent Doctor
@sivasubramanian7921
@sivasubramanian7921 3 года назад
திண்டுக்கல் தேர்தலின்போது mgr எந்த மருத்துவமனையில் இருந்தார்?
@kanagavelkrishnan6889
@kanagavelkrishnan6889 3 года назад
அது சினிமா மோகம்.
@rajkumarr1314
@rajkumarr1314 3 года назад
Mgr foreign poirpanu solirupana intha upis naya
@aswinnathan7074
@aswinnathan7074 2 года назад
இந்த கிழவனுக்கு நல்ல சாவே வராது பாருங்க புழுத்தே சாவான்
@bheemanb.r558
@bheemanb.r558 3 года назад
What Doctor Told 100./. True
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 года назад
.நீங்கள் சொன்னபடி கருப்பு சிகப்பிற்க்கு திராவிட நாடு டைரியில் உள்ளது அதற்குக் காரணமானவர் திரு கலைஞர் கருணாநிதி அவர்கள் நன்றி
@kumardevan195
@kumardevan195 3 года назад
Hope he was in koma so long period. Now only he waked and speaking all.
@murugesanthandauthapani997
@murugesanthandauthapani997 3 года назад
Good 👍 Joke
@s57691
@s57691 3 года назад
s
@davidarokiaraj288
@davidarokiaraj288 3 года назад
எப்பா...MGR கணக்கு கேட்டது அப்போதைய ஊழல் மந்திரிகளின் சொத்து கணக்கைத்தான். கதய மாத்தாதே மாமா!
@1987rathan
@1987rathan 3 года назад
MGR was threatened by Indira Gandhi that he would be arrested if he doesn't raise voice against Karunanidhi. MGR mass comes from his good image like women patronizing, non drinking scenes, mother sentiments scenes in his movies. Indira's threatening was to damage this good image built by MGR thru cinemas. Unfortunately, mgr came to power by starting ADMK, which indira Gandhi did not expect. Rest is history between ADMK and DMK.
@amala8176
@amala8176 3 года назад
@@1987rathan சிவா, எம்ஜியாரின் துணிவு சினிமா உலகத்திற்கும் அவருடன் இருந்தவர்களுக்கும் தெரியும். ஆனால் அவர் பணத்தை செலவழித்து அவரை உத்தமராக காட்டினார். அவ்வளவுதான்.
@amala8176
@amala8176 3 года назад
David Arockiaraj, அப்படிப்பட்ட உத்தமர் எம்ஜியார் என்றால் எப்படி அவருடன் இருந்தவர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான கோடிகளை குவித்தனர்? கள்ளச்சாராய வழக்கில் கைதான ஜேப்பியார் பல கல்லூரிகளுக்கு அதிபதி.
@1987rathan
@1987rathan 3 года назад
@@amala8176 MGR was threatened to be put in jail by Indira Gandhi. Everyone knows it. Please learn history.
@amala8176
@amala8176 3 года назад
@@1987rathan Yes Siva. I know that. But people are still portraying MGR was good. He was such a coward.
@jagadeesanr4586
@jagadeesanr4586 3 года назад
He is very. Very correct we'll explaining
@srdsrd6138
@srdsrd6138 3 года назад
ஐயா சொல்வது 100/100 உண்மை
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 3 года назад
Zero
@pmsreenivasan
@pmsreenivasan 2 года назад
இதெல்லாம் இருக்கட்டும் சார் கருணாநிதி மு க முத்துவை நடிகராக்கி எம் ஜி ஆர் இடத்திற்கு கொண்டு வர முயற்சித்து எம்ஜிஆர் ரசிகர் மன்றங்களை முக முத்து ரசிகர் மன்றங்களை மாற்ற முயற்சித்தது எம் ஜி ஆர் பட தயாரிப்பாளர்களை மிரட்டி படம் தயாரிக்க முடியாமல் செய்த தால் தானே எம்ஜிஆர் சொந்த தயாரிப்பாக உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தயாரித்தார் இந்த படம் வெளிவரவிடாமல் செய்ய கருணாநிதி செய்த அசுரத்தனமான முயற்சிகளை உவகறியுமே தவிர இந்திராகாந்தி மிரட்டலுக்கு எம் ஜி ஆர் பயந்து இருந்தால் அவர் இந்திராகாங்கிரஸ் சில் அல்லவா சேர்ந்து இருக்க வேண்டும் சும்மா இருந்த எம் ஜி ஆரை சீண்டி கருணாநிதி சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டார் இதுதான் உண்மை.
@vkumar2052
@vkumar2052 3 года назад
Excellent speaker Request all media to record and take to youngsters Most of them doesn't know the history They oy go by ear say. Request respected Kantharaj Sir to write books on all good facts about Dr.Kalainger and DMK
@asmsankar2399
@asmsankar2399 3 года назад
தம்பி இந்த நாய் பெண் பத்திரிகை யாளரை சில்மிஷம் செய்ததால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களிடம் அடி, உதை வாங்கியவன்! இவன் சொல்வது முழுக்க, முழுக்க பொய்! எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது கொண்ட காழ்புணர்ச்சியால், எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத போது இப்போது விஷத்தை கக்குகிறான்! இவன் மலத்தில் நெளியும் புளுவைபோன்றவன்! உங்களைப்போன்ற இளைஞர்கள் தயவு செய்துஅப்போதைய அரசியல் வரலாறு பற்றி படியுங்கள்! நூலகம் சென்று நடுநிலை வரலாற்று ஆசிரியர்களின் புத்தகங்களைப்படியுங்கள்! பிறகு உங்கள் விமர்சனம், கருத்துக்கள் என எது வேண்டுமானாலும் சொல்லுங்க!
@caldwellp8499
@caldwellp8499 Год назад
Poikku Joldraa Podavendaam....
@jaiseelan7191
@jaiseelan7191 3 года назад
அய்யா எவ்வளவு பெரிய உண்மைகள்.....
@Bro-wc8eb
@Bro-wc8eb 3 года назад
இவர் சொல்வது தவறு. சாவுக்கும், நோவுக்கும் vote என சொன்னது தி.மூ.க. மக்கள் அல்ல
@thandapanir5178
@thandapanir5178 3 года назад
ADHU APPADIO IPPO DMK ACHIL ULLADHU NANDRI NO CAMANDS .OK
@girisingam35
@girisingam35 3 года назад
தாயை இழந்தவர்க்கு ஒரு ஓட்டு நாவை இழந்தவர்க்கு ஒரு ஓட்டு
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 3 года назад
அனுதாப அலை வீசியதென்னவோ உண்மை.
@prabakarann2644
@prabakarann2644 3 года назад
Small boys doesn't know his Dr.kantharaj legacy .. this man is reputed medico and his elder brother was personal doctor for MGR for 22 years . He was well educated / known to MGR back then and he knew all good about admk than any barking dogs ..
@hariprasath3685
@hariprasath3685 3 года назад
Ama nayeee , MGR irukumbothu ithu pesirntha inneram ivan Sethu oru 30 years agirkum
@sivananthan3101
@sivananthan3101 3 года назад
@@hariprasath3685 yes true 😂😂😂😂👍👍👍👍
@gowthamkumarsubramaniyam3471
@gowthamkumarsubramaniyam3471 3 года назад
@@hariprasath3685 Superb bathil thalaiva. . Ippo mattum enna.. Engavathu veliyil parthal Ivan joli mudinthidum
@prabakarann2644
@prabakarann2644 3 года назад
@@hariprasath3685 yeah bro . U did exposed the truth that he might have ended in graveyard by the magora.. his brother was ex minister back then and has raised as many as questions against magora ( hope u get this ) .. and try to get the history of the food before u dine in 😉😉😉
@leninprasanna8053
@leninprasanna8053 3 года назад
Super sir great wishes
@suppiahmarithamuthu6783
@suppiahmarithamuthu6783 3 года назад
வயசுக்கு மீறி ஐயா புளுகிறாரு
@sivakumarm6506
@sivakumarm6506 3 года назад
M.G.R. குண்டடிப்பட்ட போட்டோவை தமிழகம் முழுவதும் போட்டு திமுக ஆட்சியை பிடித்தது. அதை மறந்து விட்டு பேசுகிறார்கள். ஓவ்வொரு படத்திலும் கட்சியை வளர்த்தார்.
@swingballtech3054
@swingballtech3054 2 года назад
நண்பா 1967 தேர்தலுக்கு முன்னர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது அதனால் தான் வெற்றி பெற்றது திமுக
@balachanthran1694
@balachanthran1694 3 года назад
Good*100*100
@sundars3479
@sundars3479 3 года назад
R. Govindasami Sami sir, your comment about our Bharatha Rathna is very true and wonderful. Keep it up. God bless you. Thank you.
@ramachandrans.pillai2039
@ramachandrans.pillai2039 3 года назад
திராவிடம் , பெரியார் எல்லாம்… கடவுள் மறுப்பா?? இந்து எதிர்ப்பா?? தமிழர்கள் யார்?? திராவிடர்கள் யார் ?? நான் தமிழன்! என் மொழி தமிழ், கலாச்சாரம் தமிழ், ஆடைகள்.. வேஷ்டி சேலை எல்லாம் தமிழன் கலாச்சாரம்!! திராவிட மொழி, கலாச்சாரம் என்ன???
@danachandran5846
@danachandran5846 3 года назад
திராவிட மொழி எங்கே யாரால் பேசபடுகிறது..?? திராவிட கலாச்சாரம்.. என்றால் என்ன..?? தமிழன் எப்படி திராவிடன் ஆனான்..?? யார்.. யார்..?? திராவிடர்கள்" மொத்ததில் திராவிடம் என்றால் என்ன..???? இதை கேட்டால்.." நம்மை.." சங்கி மங்கி.. என்றும்.. அல்லது.. நாய் டம்ளர்.. என்றும்.. வசைபாடடுகிறார்கல்.. இந்த.. திராவிட திருடர்கள்#
@AnandKumar-gm1mf
@AnandKumar-gm1mf 3 года назад
Ellam thirutu pasanga eamahathu tamil mutta pasanga mutta passanga enga thatha patti thaan
@sivamanydarmalingam1545
@sivamanydarmalingam1545 3 года назад
திராவிடம் என்பது தமிழர்களை ஏமாற்றுவதற்கான ஒன்று.
@lenavegg3502
@lenavegg3502 3 года назад
திராவிடம் என்றால் வெள்ளைக்காரனின் அடிமைகள் வேறு ஒரு வெங்காயமும் இல்லை. நன்றாக யோசித்து பாருங்கள் .
@kttp3152
@kttp3152 3 года назад
திராவிடம் என்றால் திருட்டு ஏமாற்று
@saibaba172
@saibaba172 3 года назад
👍🌹💐🙏
@rajahvinayagamoorthy9967
@rajahvinayagamoorthy9967 Год назад
அருமை
@chandarsundararajan4478
@chandarsundararajan4478 3 года назад
Treasurer ஆக MGR இருந்தும் கருணாநிதி தன்னிச்சையாக செயல்பட்டதால் தான் கேள்விகேட்டார். உளறளின் உச்சம். மக்களை முட்டாளாக்கும் முற்ச்சி!
@chandrashekar4356
@chandrashekar4356 3 года назад
MGR party Flag with Anna durai was prepared by Actor Pandu with little modification done by MGR itself and not with Lotus flower in it. Ask that gentle man to challange in public.
@ramanathanm7130
@ramanathanm7130 3 года назад
@@chandrashekar4356 Mr. Chandrashekhar, I challenge you on the above issue. You may fix the date and time, I'll meet you with the proof.
@amala8176
@amala8176 3 года назад
எவ்வளவு நாளைக்கு இந்த பொய்ய சொல்லுவீங்க? அவர் பொருளாளராக செயல்பட முடியவில்லையென்றால் ஏன் அவ்வளவு நாட்கள் மௌனம் காத்தார். எம்ஜியாரின் பிம்பம் உடைந்து வருகிறது.
@anandv2287
@anandv2287 3 года назад
இவன் யாரு இப்போது இதெல்லாம் பேசுறான்..... உடம்பை பார்த்து ஓட்டு போட்டார்களாம் சாககிடப்பவன் எப்படி நமக்கு நன்மை செய்ய முடியும் மக்களுக்கு தெரியாதா..... நாடெல்லாம் சுற்றியும் கலைஞரால் ஓட்டு வாங்க முடியல.... எம்ஜிஆர் வருமானத்திற்காக கட்சி இருந்தாரா பொறம்போக்கு அண்ணா எதிர் பார்த்தது எம்ஜியாரை... வாயை மூடிக்கொண்டு போடா நாயே....
@amala8176
@amala8176 3 года назад
@@anandv2287 எம்ஜியார் என்ற போலிப்பிம்பத்தை மூடர்கள் நம்பியதால்தான் தமிழகம் நாசமாகியது. எம்ஜியார் தாமகழகத்திற்கு என்னென்ன செய்தார், ஜெயலலிதா என்னென்ன செய்தார்? எல்லாம் வெத்துவேட்டுகள்.
@RaviChandran-ql6zp
@RaviChandran-ql6zp 3 года назад
என்ன சார் இஷ்டத்துக்கு கதை விடுகிறீர். யாருடைய தூண்டுதல். யாரும் உயிருடன் இல்லை என்ற தைரியமோ! எனக்கு அறுபது வயது ஆகிறது . இதுவரை உங்களைப்பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. சாய்பாபா அவர்களை கருணாநிதி வீட்டிற்கு அழைத்திருந்தாரே பங்காரு அடிகளாரை சந்தித்து இருக்கிறாரே அரை வேக்காடு. நாவலர் மனைவி தீவிர மருவத்தூர் பக்தை அறநிலையத் துறையின் பதவி வகித்தார். சாவையும் நோவையும் பார்த்து ஓட்டு போட்ட மக்கள் கருணாநிதி நோயுற்ற நேரத்தில் ஓட்டு போட்டிருக்கலாமே!
@sivamanipalani733
@sivamanipalani733 3 года назад
ஐயா மருத்துவர் அவர்களுக்கு நன்றி. அவருடைய பெரும்பாலான நேர்காணல் பார்த்தேன்.அவர் எல்லாவற்றிலும் உண்மையை உரக்க சொல்லுகிறார்.மீண்டும் நன்றி
@saransaran2293
@saransaran2293 3 года назад
Oooolllll
@umapathymuthu6152
@umapathymuthu6152 3 года назад
Indha loose paiyan solvadhju ellam poi. Ivanai ellam paetti edukarathu waste. Annave mgr face katti vote vanginaar. Poda punnakku.
@sugumarane3182
@sugumarane3182 3 года назад
Dr kantharaj sir is 100% correct now truth has come out !!
@kannank4824
@kannank4824 3 года назад
Ungalai. Nan. Mathikkiren.
@banushyam814
@banushyam814 3 года назад
He is younger brother of Rajaram, who was Minister in MGR government.He occupied government guest house which was located in Santhome main road. After vacating minister, nearly more than 10 years, he didn't vacate the government house. After the Honorable cout order, he did. This gentleman' s own sister son is என்னுயிர் தோழன் பாபு. Babu is a nice gentleman. He is begging for his treatment and his livelihood. His kollywood friends are arranging for money and look after him. இந்தப்பெரியவர் எப்படிபட்டவர்னா "யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை"
@KamaldeenCctvCatvMatvworks
@KamaldeenCctvCatvMatvworks 3 года назад
ஐயா இத்தனை வருஷமா MGR பற்றி பேசாமால் இப்ப பேசுராருன்னு சொன்னா இப்ப திமுக ஆட்சி இருப்பதானால் என்பது நல்லாவே தெரியுது
@sivasubramaniam1818
@sivasubramaniam1818 3 года назад
சரி யானதகவல்
@kuttyappa738
@kuttyappa738 3 года назад
Which year MGR asked for accounts, which year mgr became CM, which year DMK joined congress alliance. Nothing this man knows, all blabbering
@rajasekaransankaran2407
@rajasekaransankaran2407 3 года назад
This interview message false
@adonaancelin6387
@adonaancelin6387 3 года назад
Super brave ayya... to speak the truth... reality history...
@rajkumar-rz3ks
@rajkumar-rz3ks 3 года назад
அண்ணாவின் மறைவுக்குப் பின் திமுக தலைவராக கருணாநிதி எப்படி வந்தார் என்று ஐயா கூறமுடியுமா ? இன்று திமுக குடும்ப கட்சியாக இருக்கிறது இதப்பத்தி ஐயா பேச முடியுமா ? ஐயா அவர்கள் பல வரலாறு தெரிந்தவர்கள் ஆகையால் தான் சொல்கிறேன் அந்த நெறியாளர் தயவுசெய்து ஐயாவிடம் கேட்டு சொல்லுங்கள் 🙏
@onlymusicx9747
@onlymusicx9747 3 года назад
Mgr எப்படி ஹீரோ ஆனார்.???
@prakashc8314
@prakashc8314 3 года назад
இவன் ஒரு டுபாக்கூர்
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 года назад
நீங்கள் தான் எல்லாம் தெரிந்தவர் ஆயிற்றே. திராவிடக் கொள்கை என்பது என்ன என்பது பற்றியும் கருப்பு சிவப்பு ஏன் அதன் அர்த்தம் எல்லாம் இப்போதைய தலைமுறைக்கு சொல்லலாமே. அதை விட்டு விட்டு அவருக்கு ஒன்றும் தெரியாது இவருக்கு ஒன்றும் தெரியாது என்று மறைந்து போனவர்கள் பற்றி பேசுவது ஏன்? எல்லாம் தெரிந்த அறிவு ஜீவியான திரு. காந்தராஜ் சொல்லுங்களேன். நாங்களும் தெரிந்து கொள்வோம்.
@azhagumanipalaniandi8847
@azhagumanipalaniandi8847 3 года назад
MGR கணக்கு கேட்டது மந்திகளின் சொத்து கணக்கு வரலாற்றை மாற்றி பேச வேண்டாம். சர்க்காரியா கமிஷன் பற்றி விரிவாக பேச வேண்டும் ஐயா.
@vampires75
@vampires75 3 года назад
உச்சநீதிமன்றம் A 1 குற்றவாளி என்று யாருக்கு பட்டம் கொடுத்தது.
@tamilchelvanramasamy8733
@tamilchelvanramasamy8733 3 года назад
Mgr himself did not depose in front of Sarkaria commission and rather he said that he did not know of any of the accusations made in the report and they were compiled and presented to. GOVERNOR at the behest of Kalayanasundaram and Ramamurthy, brahminical mind set communist stalwarts. Then Mgr finally laid onus on Salem Kannan and subsequently he relinquished his responsibility of proving the charges. Kalaignar was not indicted directly and his ministerial colleagues were questioned in the allagations and obliquely reported that they might have done witout CM involvement. Eventually Kalaignar was exonerated from allegations. Mgr as usual chickened out from deposition. The commission was another ploy to enervate the DMK and to wean Mgr from the party to make it shaky. Mgr succumbed to it and played to the tunes of centre as he himself was entrammeled intoforeign exchange scam allegedly while dealing with shooting of or release of Ulagam Sutrum Vaaliban. Mgr in many parts acted as the most sanctimonious politician deriving a sense of schadenfreude.
@messieeveara7206
@messieeveara7206 3 года назад
@@tamilchelvanramasamy8733 👍
@azhagumanipalaniandi8847
@azhagumanipalaniandi8847 3 года назад
விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவர் கருணாநிதி என்று சர்க்காரியா கமிஷன் கூறி உள்ளது.
@gowthamkumarsubramaniyam3471
@gowthamkumarsubramaniyam3471 3 года назад
@@tamilchelvanramasamy8733 Yaruda nee puthu sunni? ?
@nirmala3150
@nirmala3150 3 года назад
Superb
@syedimran1825
@syedimran1825 3 года назад
sema comedy 😁😁😁
@drizzleads
@drizzleads 3 года назад
பெருசு எங்கய்யா இருந்த... இத்தன நாள்... பெரிய பிளக்கர் மாதிரி பேசுற.... இத ஏன் முதல்லயே சொல்லல? போயாங்...
@kaiserdhas3873
@kaiserdhas3873 3 года назад
All r my voice
@murugesanduraisamy2129
@murugesanduraisamy2129 3 года назад
அனைத்தும் தெரிந்த அய்யா நீங்க முதலமைச்சர் ஆகியிருக்கலாமே M G R பத்தி தப்பா பேசாதீங்க ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லேங்கற மாதிரி இருக்கு
@hmajawhar
@hmajawhar 3 года назад
If i remember correct accounring issue errupted because of forcefull collection of money for DMK manadu at Madurai by Mayer Muthu & Co. And subsequent events.
@madhusudhananramankutty4441
@madhusudhananramankutty4441 3 года назад
அண்ணன் க ராசாராம்... இரு துறை அமைச்சர்... அந்த இரு துறைக்கும் இரு கார்கள் இவர் வீட்டில் நின்றது ஒரு அமைச்சர்... இரு கார்கள்... எம்ஜியாருக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லித்தான் உங்க அண்ணன் அவர் கிட்டே மந்திரியாகவும் பிறகு அதிமுக சார்பில் சபாநாயகராகவும் இருந்தாரோ??? கலைஞருடன் இருந்து எல்லா வித அமைச்சக சுகங்களை அனுபவித்துவிட்டு(ஒரு மந்திரிக்கு இரண்டு துறை கார்கள் உள்பட) அவருக்கு எதிர்காலம் இல்லையென்றவுடன் அதிமுகவிற்கு தாவி, எல்லா சுகங்களையும் அனுபவித்துவிட்டு... என்ன பேச்சு பேசறார் பாரு கூந்தராஜ்
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 3 года назад
இவர் சொல்வதை அதிமுக காரர்கள் கேட்கவேன்டும் உன்மை தெரிந்து கொள்வார்
@s57691
@s57691 3 года назад
ivar poiyyer
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 года назад
Avargalukku THERIYUM.
@raajannab5716
@raajannab5716 3 года назад
இவனோரு கேவலமான ஜென்மம்
@s57691
@s57691 3 года назад
@@raajannab5716 padu kevalamana jenmam
@s57691
@s57691 3 года назад
@@raajannab5716 padu kevalamana jenmam
@rajkumarg2575
@rajkumarg2575 3 года назад
அய்யா நீங்க வரலாற்றை மாத்தி பேசுகிறார்
@Saipandees
@Saipandees 3 года назад
MGR அடிபணிந்தது முற்றிலும் உண்மை
@asmsankar2399
@asmsankar2399 3 года назад
@@Saipandees எம்ஜிஆர் எப்போதும் அடி பணிந்தது இல்லை! இந்திராவின் மிரட்டலுக்கு எம்ஜிஆர் பணிந்திருந்தால் 1977-ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் இந்திரா கேட்ட 40--தொகுதிகள் கொடுக்க முடியாது! 14-தொகுதிகள் தான் தருவேன் என்று இந்திரா காந்தியிடம் சொல்லி விட்டு, இ. காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழட்டி விட்ட ஆண்மையுள்ள, தீரமுள்ள தலைவரஎம்ஜிஆர்! ஆனால், இந்திரா அம்மையார் கொண்டு வந்த எமெர்ஜென்சியை ஒரு வருடம் எதிர்க்காமல் ஆட்சி முடியும் தருவாயில் எதிர்ப்பது போல் சீன் போட்டு, இந்திராவை விபசாரி, மூளி, ராட்சசி, பிசாசு என்றெல்லாம் வசை பாடி விட்டு அதே இந்திராவின் காலில் மண்டியிட்டு 116--தொகுதிகளை இந்திராவிற்குப்பயந்து தூக்கி கொடுத்து விட்டு ஊழல் வழக்குகளை பதிவு செய்ய விடாமல் தடுப்பதற்கு இந்திராவின் காலை நக்கிய கருணாநிதி தான் பயந்து போனாரரே தவிர புரட்சித்தலைவர்எம்ஜிஆர் எங்கேயும், எவனுக்கும், எப்போதும் அடி பணிந்தது இல்லை!
@asmsankar2399
@asmsankar2399 3 года назад
டேய் காந்தாராவ், 1971--ஆம் ஆண்டு சட்டமன்றபொதுத்தேர்தலில் அண்ணா இல்லாத திமுக தலையில்லாத முண்டமுன்னு சொல்லி ராஜாஜி அவர்கள் ஏளனம் செய்து காமராஜரோடு கூட்டணியில் இணைந்து திமுக வை கடுமையாக விமர்சனம் செய்தார்! அப்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழில் நம்பர்-1-நடிகர்! ராஜாஜியின் விமர்சனம்,அன்றைய அச்சு ஊடகங்களின் பில்டப் கருத்துக்கணிப்புகளையும் சவாலாக ஏற்றுக்கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன் தோளில் திமுக அரசை தாங்கி கொண்டு, தன்னுடைய 42-நாள் வருமானமான அன்றைய மதிப்பில் பல லட்சங்கள் இன்றைய மதிப்பில் பல நூறு கோடி ரூபாய்களை தியாகம் செய்து தமிழகம் முழுவதும் சூறாவளிப்பிரச்சாரம் மேற்கொண்டு சரித்திரம் காணாத வகையில் திமுக வை184-தொகுதிகளில் வெற்றி பெற செய்து கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கியது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தாண்டா வெண்ணகாந்தாராவே! அதனால் தான் கருணாநிதி ரிக்ஷாக்காரன்படத்திற்காக எம்ஜிஆர் அகில இந்திய அளவில் சிறந்த நடிகர் விருது வழங்கிய போது கருணாநிதி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை பாராட்டி கருணாநிதியே கைப்பட எழுதிய கவிதையில், " உன்னாலே உயர்ந்த என் போன்றோர் எல்லாம் உம் காட்சிக்குதவமிருப்போம்!"என்று மிக உயர்வாக உண்மையை எழுதினார்! தேர்தல் முடிந்து கருணாநிதி பதவி ஏற்றுகொண்ட பிறகு தான் எம்ஜிஆர் காஷ்மீருக்கு படப்பிடிப்புக்கு சென்றார்! டேய், காந்தாராவ் நாயே! புளுகாமல் இரு! இல்லை என்றால் செருப்படி நிச்சயம்!
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 года назад
Oooooo Vaadi Thelungan Aounu
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 3 года назад
Truth always bitter to biased minded people. Mr. Kantharaj and his brother Rajaram were good people from the Society. All good people in front face so good but in back face very very ugly. Even its suits all religions GODs.😀😁😂😃😄😅😅😄😃😂😁😀
@VijayKumar-vf2pw
@VijayKumar-vf2pw 2 года назад
Do you know what is the meaning of Red and Black????
@lawrenceiruthayaraj597
@lawrenceiruthayaraj597 3 года назад
Super sir, correct speech
@kuttyappa738
@kuttyappa738 3 года назад
Raw comments,
@punithavathyvadivelu7130
@punithavathyvadivelu7130 3 года назад
Mgr very wicked & cunning He played very well with the people
@siramudumari3558
@siramudumari3558 3 года назад
Thanks for this vital info Grandma.
@renga848
@renga848 3 года назад
காந்த ராஐன்வயாதனகாலத்தில்புத்திபேதலித்துபேசுகிறார்
@mohanram1953
@mohanram1953 3 года назад
Evarkitta ennumniraiya rakasiyam erukum pola
@subramanianlakshmikanthan3693
@subramanianlakshmikanthan3693 3 года назад
Ulagam sutrum valiban was made after split.What you are telling is chronologically right
@kannanrajasekaran9040
@kannanrajasekaran9040 3 года назад
MGR கணக்கு கேட்டது கட்சி கணக்கு இல்லை ஆட்சி அதிகாரம் உள்ள கட்சி காரர்களிடம் முழுவதும் பொய்சொல்வது உண்மை
@adaikalamselavaraj385
@adaikalamselavaraj385 3 года назад
Where he was ....abroad ...when MGR was alive
@ramalingamramu7379
@ramalingamramu7379 Год назад
Yes
@manayilbremdoss7840
@manayilbremdoss7840 3 года назад
MGR's first mistake he have to recommend non other than karunanidhi as a chief minister for tamil nadu after annadhurai's dismissal and he have to give the party to prabhakaran when he was in America after illness.
@karthika8146
@karthika8146 2 года назад
Even when Anna was alive his study and judgement about MGR's skill and more particularly his presence is well known to all. Yes. MGR's presence in DMK is the reason for DMK victory and Karunanidhi's luck to remain as CM. Once MGR came out DMK had to loose position for 13 years since 31st January, 1976.
@theebenezers290
@theebenezers290 3 года назад
MGR understood the meaning of hunger and as a person he had a melting heart. He gave his money (alli alli - kanakku illamal koduthavar ) to any and everyone who went to him for help. But that is the person and nature of MGR. For this, he will live in the hearts of benefitted people and will be remembered till people's memory lasts. But a ruler needs many other qualities. People need not go to him personally and seek favour. It is the duty of the ruler to serve the people and render justice without partiality. That is Raja dharmam. MGR was a man of personal likes and dislikes. There are many allegations of erring people ( in his judgement ) called to his Ramavaram garden residence and taught lessons. In a democracy, who can take the law in his hands?. You Tube is full of praise from people who personally benefitted through him. They are a minority in number. What about the large majority who expected an efficient, honest and peaceful living conditions irrespective of their affiliations - during his reign? Was he a honest tax payer? How did he finally settle his tax dues and using whose money? Did he believe in DMK policies so long as he was in that party? Or was he a cow wearing tiger skin? Did he have the courage to oppose Hindi? Or he did so because there was no other go? Did he believe in established democratic principles? What was the actual reason behind his abolition of the upper house in TN? Has he conducted local body elections promptly? What are the achievements of his MPs in Parliament? Who has given him the authority to permit the private Engg college owners to grab public land in the name of constructing their colleges? He himself was a non-drinker but it was during his rule that there was no prohibition. What are the social reforms he brought about? Did he have the courage to contest election in his Paranghi malai constituency? Finally, was he corruption-free? Because of his total surrender to the then Central Govt., no Enquiry Commission was appointed on him. When Indira Gandhi was toying with the idea to contest election from Thanjavur with the support of MGR, she had to change her mind when Karunanidhi said he would contest against her and why MGR did not urge her to contest? Finally, what are the lasting social reforms, he brought about to uplift the poor, the downtrodden, the caste-discriminated people? He never even attempted anything of those.
@arivumani.ravanan
@arivumani.ravanan 3 года назад
Hats off for your honest reply..
@manikkamn5736
@manikkamn5736 2 года назад
MGR IS OUR GOD GOD OF DHARMA MGR IS EVER LIVING GOD
@thangaiaht326
@thangaiaht326 3 года назад
Winning in 1971 election was due to Indira Gandhi If yoy think.Dravidian policy is well accepted let DMK should contest elections independently without any coalition.
@rajagopalangayatri7702
@rajagopalangayatri7702 3 года назад
Then why your brother Rajaram ran to MGR in 1977 leaving Karunanidhi. Please explain. Then why DMK. Lost Dindigul bye election.
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 3 года назад
👍👍👍👏👏👏
@subramanianlakshmikanthan3693
@subramanianlakshmikanthan3693 3 года назад
Then why your brother Rajaram lived MGR boots
@balajic1467
@balajic1467 Год назад
Tamilanban very,very talented poet,song writer.
@subramanik8156
@subramanik8156 2 года назад
ராஜாராம்க்கு தெரியுமா அண்னா படம் என்று சோ மாதிரி குழப்புகிறார் கட்சி ஆரம்பித்த MGRக்குதெரியாது என்று சொல்லுவது டேய் வேடிக்கை
@bhagyavans4416
@bhagyavans4416 2 года назад
👏👏👏
@MeenaMeena-ip2ou
@MeenaMeena-ip2ou 2 года назад
அருமை காந்தராஜ் நல்லா தட்டுறீங்க.ஜால்ரா.இதுக்கு.எதுக்குங்க.வெள்ளையும்.சொள்ளையுமா.அலையனும்
@fivestar2494
@fivestar2494 3 года назад
Yeah true
@Abcdeffge
@Abcdeffge 3 года назад
Anchor's voice is verymuch louder when he speaks.,
@sivaguru7858
@sivaguru7858 3 года назад
ஏய்யா இவ்வளவு பேசறியே உனக்கு திராவிட மொழி எது என்று தெரியுமா? திராவிட எழுத்து ஏதாவது ஒரு எழுத்தாவது தெரியுமா?
@subramanianlakshmikanthan3693
@subramanianlakshmikanthan3693 3 года назад
Rajaram only saw movies till his end
@ramt4643
@ramt4643 3 года назад
1967: 13 Katchi Koottani Yil Tmk Vettri Petradhe Adhaiyum Solli irukkalam 😇
@vigneshsekar5993
@vigneshsekar5993 3 года назад
Adhu politics
@rajkumarr1314
@rajkumarr1314 3 года назад
Mgr karnam
@axisnataraj7258
@axisnataraj7258 3 года назад
ஆமா இந்தப் புடுங்காளிக்கு எல்லாம் தெரியும்
@karthikaliappan4947
@karthikaliappan4947 3 года назад
அய்யா, நெறியாளர் உங்களை கிண்டல் செய்யும் தொனியில் கேள்வி கேட்கிறார், நீங்கள் அது அறியாமல் முட்டு கொடுக்கும் விதமாக பதில் சொல்லி சிரிக்கிறீர்கள்.. பாவம் இந்த வயதில் எவ்வளவு சமாளிக்க வேண்டி உள்ளது..
@malaimkumalaimku7265
@malaimkumalaimku7265 3 года назад
வரலாறு தொியாமல் பேசுகிறாா்.
@narayanss5437
@narayanss5437 3 года назад
Dr உங்க அண்ணனை கேளுங்க
@balabisegan6866
@balabisegan6866 2 года назад
Ippo nadakkum seithilale Thavaraka velivarukirathu. Ithaiyellaam eppadi nambuvathu
@ramt4643
@ramt4643 3 года назад
Thiru Kamaraja rai : Andan Kakai... Yedru kevalamaga pesiyadhai Solli irukkalam 😇
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 3 года назад
andan kakkai...sariyana peru..
@ramt4643
@ramt4643 3 года назад
Kazhisadaigalidam Ganniyathai Yedirparkka Mudiyuma?!😇🤮🤑😝
@ramt4643
@ramt4643 3 года назад
1973: Vetri Congress-in Muttal Dhanam Urai Yematri Dha! Not to Contest in Assembly 😇 Because of Infighting
@rajanchinnasamy948
@rajanchinnasamy948 2 года назад
Who are you man talking very bad man you
@babuns1557
@babuns1557 3 года назад
அண்ணா முதல் வெற்றி M. G. R. குண்டு அடி பட்ட போஸ்டர் ஓடி தான் ஜெஎச்சர்
@prakashc8314
@prakashc8314 3 года назад
இந்த நாய் ஒரு டுபாக்கூர்
@davidraj2031
@davidraj2031 3 года назад
MGR oru fool, devil of Tamil Nadu. MGR enna seithan tamil nadu ku. Avan oru porukki muttal
@thevansomasanma8544
@thevansomasanma8544 3 года назад
டாக்டர் காந்தாராவ் நீர் உண்மை யிலேயே அரசியல் விமர்சகரா? எம்ஜிஆரை குறி வைத்து தாக்குதல் நடத்துகிறீர். அவர் உயிருடன் இருந்தபோது நீர் எங்கே போய் ஒளிந்து கொண்டீர். எம்ஜிஆர் மறைந்த பிறகு மறைந்த பிறகு அவரை பற்றி அசிங்கமாக பேசுவது அரசியல் நாகரீகமா? உமக்குக் கை வந்த கலையா? உமக்கு தெரியுமா எம்ஜிஆர் 1950களில் திமுகவில் சேர்ந்தார்.அவர் எப்போது தன்னை நாத்திகர் என்று கூறிக் கொண்டார்? திமுகவின் வண்ணமே கறுப்பு சிவப்பு தான்.அதை அடிப்படையாக வைத்தே அதிமுக கொடி உருவாக்கப் பட்டது. எம்ஜிஆர் துப்பாக்கி சூட்டினால் மருத்துவமனையில் தங்க நேர்ந்தது உடல் நலக்குறை வினாலும் அமெரிக்கா செல்ல நேர்ந்தது. 1980ம் ஆண்டு தேர்தலில் எம்ஜிஆர் தனக்கு நோய் அல்லது சாவு நெருங்குகிறது என்று கூறியா பெரும் வெற்றி பெற்றார். பூனை கண்ணை மூடிக்கொண் டால் உலகமே இருண்டு விட்டதாக நினைக்குமாம். திருவாளர் காந்தாராவ் எங்களுக்குக் காது குத்த வேண்டாம். உமக்கு தில் இருந்தால் எங்களை போன்ற எம்ஜிஆர் ரசிகர்களிடம் நீர் மோதி பார்க்கலாம். பாகவதர் காலத்தில் நடிகர்களை மோசமாக விமர்சித்த லட்சுமி காந்தனை விட மோசமான பேர்வழி நீர். எம்ஜிஆருக்கு இயல்பாகவே மக்கள் மத்தியில் பேராதரவு உண்டு. அரசியல் நாகரீகம் தெரியாத நீர் கூட்டம் கூட்டினால் ஒரு ஈ காக்கா கூட வராது.
@messieeveara7206
@messieeveara7206 3 года назад
@@prakashc8314 உனக்கு என்ன தெரியும் தற்குறி
@prakashc8314
@prakashc8314 3 года назад
@@messieeveara7206 யாரு இது புது கோமாளி,
@thandapanir5178
@thandapanir5178 3 года назад
KADSIVARIKKUM DHIRAVIDAM AND GODIKKUM ARTHAM SHOLLAYE GILAVA
@mahendranrajendran1163
@mahendranrajendran1163 3 года назад
He is telling true
@g.mohanthurinjapuramunionm6129
@g.mohanthurinjapuramunionm6129 3 года назад
Dai poi udanidhi painukku kukoos kaluvi viduda
@messieeveara7206
@messieeveara7206 3 года назад
அதுக்கு தான் நீ இருக்குயே பீ அள்ளுறதுக்கு
@ganesana2105
@ganesana2105 3 года назад
Ayya MGR i patri thavaraga peas venam avar ellarukkum mariyadhai koduthu pesuvar naanum avar rasigan enbathaal idhai ungalidam miguntha mariyathai udan kettu kolgiren by MGR rasigan
@messieeveara7206
@messieeveara7206 3 года назад
அவன் யோக்கியனா இல்லையா ?அண்ணாவின் கொள்கையை நாசமாக்கியன் என்பதே விவாதம்
@gnddhana8817
@gnddhana8817 2 года назад
யார் இந்த காமெடி பீஸ் பெருசு....
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI 2 года назад
சாவுக்கு ஒரு ஓட்டு. நோவுக்கு ஒரு ஓட்டு அதுதான் அப்போது கோஷம்
@patkuman4628
@patkuman4628 3 года назад
Dearest doctor you lost your memory. Get treatment for dementia!@@
@kuttyappa738
@kuttyappa738 3 года назад
What about Mrs Stalin,?
@greenyjade4055
@greenyjade4055 3 года назад
மருத்துவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அச்சமயம் வந்த TIMES OF INDIA சேகரிக்க முயன்றுபாருங்கள். தலையங்க கட்டுரையாகவே மருத்துவர் சொல்லுவது வந்திருந்தது. 1973 ல் அமலுக்கு வந்த FERA ACT ல் தான் உங்களை வழக்குபதிவு செய்வோம். உலகம் சுற்றும் வாலிபன் படம் சம்பந்தப்பட்ட வரவுசெலவு கணக்கை ஒட்டியது. திமுக விலிருந்து விலகி நாங்கள் சொல்லும்படி தனிக் கட்சி ஆரம்பித்தால் விட்டுவிடுவோம் என்று மிரட்டி கட்சி ஆரம்பிக்க வைத்தனர். இன்று ரஜினி போல் என்னென்னவோ சொல்லி கழற்றிக்கொள்ள பார்த்தார்.
@thambithambi1168
@thambithambi1168 3 года назад
Arivu Ketta naai...
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 3 года назад
எம்ஜியார் மட்டும் சினிமாவோடு நின்றிருந்தால் தமிழ்நாடு இன்று தமிழகம் சிங்கப்பூரின் வளர்ச்சியில் 85% பெற்றிருக்கும். ஏமாந்த தமிழகம் அன்று. இன்று அது சாத்தியப்பட மீண்டும் ஆரம்பம்.
@vasanthabcd
@vasanthabcd 3 года назад
Finishing touch 👌
@v.t.seshan5415
@v.t.seshan5415 3 года назад
திமுக காரன் பேச்சு இப்படித்தான்
@prakashc8314
@prakashc8314 3 года назад
இந்த நாய் ஒரு டுபாக்கூர்
@subramanianlakshmikanthan3693
@subramanianlakshmikanthan3693 3 года назад
Show your face and not money-Dorai
@gajendrang6161
@gajendrang6161 3 года назад
Unmmai dr
@founderdeepak
@founderdeepak 3 года назад
aiya Palani Baba Patri sollunga
@mahaboobalikhan3323
@mahaboobalikhan3323 3 года назад
Entha asamy mgr, jayalalitha irukkum pothu pesirukirara?
@messieeveara7206
@messieeveara7206 3 года назад
எதுக்கு பேசனும் ?
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 3 года назад
Mgr bambirku pall vartiyerukerar
@tns8022
@tns8022 2 года назад
@@arokiadosscruz3736 mgr தான் பெரிய baambu
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 2 года назад
போய் யார் கேட்டது?
@mageshmagee3095
@mageshmagee3095 3 года назад
எம் ஜி ஆர் இல்லன்னா திமுகவே இல்ல டாக்டர்.அவரு ஃபோட்டோ காட்டி தான்.அவங்க வந்தாங்க.
@bharathbharath1442
@bharathbharath1442 3 года назад
அப்புறம் எதற்கு ஏழு கட்சி கூட்டணி?
@davidraj2031
@davidraj2031 3 года назад
Great lie pa. MGR oru dog avans oru hero pole tamil nadu celebrate pandrethu paithiyakarathanam.
@mageshmagee3095
@mageshmagee3095 3 года назад
@@davidraj2031 appo karunanethi enna panniya .avana vida periya fraud ulagathulaye illa.
@7sairam
@7sairam 3 года назад
மகேஷ் விடுங்க பாஸ் வயாசான காலத்துல மர கழண்டு போச்சு. மன்னிப்போம் உலரலை
@arivazhaganarivazhagan3775
@arivazhaganarivazhagan3775 3 года назад
கலைஞர் இல்லைனா MGRக்கு அட்ரசே கிடையாது
@prabaharanmichael7045
@prabaharanmichael7045 3 года назад
புரட்சித்தலைவர் இது போன்ற பல விமர்சனங்களை பார்த்தவர். இதனால் என்றென்றும் அவரது புகழ் குறையபோவது இல்லை.
@dmjselvan
@dmjselvan 3 года назад
திமுக மட்டும் வித்தியாசம் என்று காட்டத்தான் இந்த திராவிட புரட்டு. திராவிடம் எல்லா இடத்திலும் புகுந்து நீங்க சொல்ற விமர்சனம் எல்லாம் சரிதான் ஆனாலும் திமுக ரொம்ப யோக்கியம் போல பேசுவார்கள்.
Далее
Разоблачение ушные свечи
00:28
Просмотров 736 тыс.
The lightweights ended Round One with a BANG 💪
00:10
Разоблачение ушные свечи
00:28
Просмотров 736 тыс.