Тёмный

MGR Saroja Devi Hits | MGR Saroja Devi Love Duet Songs | M.G.R சரோஜா தேவி காதல் பாடல்கள் 

Dream Cinemas
Подписаться 40 тыс.
Просмотров 703 тыс.
50% 1

MGR Saroja Devi Hits - MGR Saroja Devi Love Duet Songs - M.G.R சரோஜா தேவி காதல் பாடல்கள்
Subscribe Dream Cinemas ; / @dreamcinemas
Like us on Facebook: / dreamcinemas2015
Follow us on Twitter: / photo
Follow us on Instagarm; www.instagram....
#mgrsarojadevihits #mgrsarojadeviloveduetsongs #MGRசரோஜாதேவிகாதல்பாடல்கள்
#mgrsarojadevisongs #mgrsarojadevi #mgrsarojadevilovesongs

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 106   
@ranjithaswanth8370
@ranjithaswanth8370 Год назад
தெய்வீக பிறவி எம்.ஜி.ஆர்❤❤❤❤
@ranjithaswanth8370
@ranjithaswanth8370 Год назад
அற்புத தலைவர் எம்.ஜி.ஆர்.....❤
@vemiv5658
@vemiv5658 11 месяцев назад
அழகு க்கு இருப்பிடம் MGR சரோஜாதேவி. அருமை யான ஜோடி.உலகம் உள்ள வரையில் இப்பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கக்கூடும்.
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 Год назад
அருமையான பாடல் சூப்பர் ஜோடி ❤️❤️❤️
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 2 года назад
குடும்பத்லலைவன்படத்தல் தலைவரின் குதுகலமானபாடல
@dhanalakshmi6574
@dhanalakshmi6574 Год назад
Best beautiful pair of tamil cinema.
@SundarampSundaramp-hl9ks
@SundarampSundaramp-hl9ks Месяц назад
அனைத்தும் அருமையான பாடல்கள் கனடா பைங்கிளி சரோஜா தேவி அம்மா எம் ஜி ஆர் ஜோடி 26, படத்தில் நடித்தார்கள் ❤❤❤🎉🎉 நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி
@SaravanaKumar-gm5on
@SaravanaKumar-gm5on 2 месяца назад
ஆகா,இனிமை,அருமை,நன்றி
@rjai7396
@rjai7396 2 года назад
Ungu paadalukku yeppadi nanri solla avalavu nalla irukku mgr. Songs all are super 👌 thanks
@pushparanim
@pushparanim 3 месяца назад
Evergreen songs for MGRandSaroammoIlikeverymuch
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
அருமை அருமை 👌 எம்ஜிஆர் அப்பா &சரோமா !அழகான ஜோடி 💑 பாடல்கள் அமிர்தம் !!! தாங்யூ! 👸 🙏
@amaithirajan6704
@amaithirajan6704 Год назад
Thamila 👌THAMILA👍👨‍👦👨‍👦👨‍👦👨‍👦👩‍👧‍👧👩‍👧‍👦👨‍👦‍👦👨‍👦👨‍👦‍👦💮👨‍👦‍👦🌸👨‍👦🌸🌸🏵️🏵️🌸🏵️🌸🏵️🌸🏵️🌸🏵️💮💮💮💮💮🌸💮🌸🌸🌸🙏🙏🙏🙏👨‍👨‍👧‍👧🙏🙏🙏👨‍👨‍👧‍👧👍👌
@shajukutty8464
@shajukutty8464 Год назад
மன
@helenpoornima5126
@helenpoornima5126 2 месяца назад
என்னபாதிலேநிறுத்தீட்டீங்க? 👸❤❤❤​@@shajukutty8464
@murugesanthangavel684
@murugesanthangavel684 3 года назад
இருவரும் உண்மையிலே காதலிப்பது போல் உள்ளது
@SamadSamad-vl5qr
@SamadSamad-vl5qr 3 года назад
தலைவனுடன் இனையும் எல்லா நாயகிகளும் உண்மையிலே காதலிப்பார்கள்.............
@susilajayabalan4342
@susilajayabalan4342 2 года назад
Old is gold thangspa
@neffosc5a811
@neffosc5a811 3 года назад
Wonderful songs mgr Saroja devi songs all songs from devar films best collections
@renugadevielangovan5093
@renugadevielangovan5093 3 года назад
Super jodi
@krishnanm9660
@krishnanm9660 2 года назад
அருமையான பாடல்கள் அனைத்தும் கேட்க கேட்க இனிமையாக உள்ளது இப்பொழுது இது மாதிரி பாடல்கள் வருவதில்லை இந்த பதிவுவை வெளியிட்டவருக்கு மிக்க நன்றி சூப்பர் ஐயா
@fatheelazulkifli-dp9bh
@fatheelazulkifli-dp9bh Год назад
No words to say.realy.charm pair MGR n SAro.
@kalidharmalingam4928
@kalidharmalingam4928 3 года назад
MGR and saroja Devi super Jodi ❤️❤️❤️❤️❤️❤️❤️💖
@kannanns3306
@kannanns3306 Год назад
So sweet songs of Abinaya saraswathi Sarlojadevi.ever green songs
@chellappakrishnan1061
@chellappakrishnan1061 Год назад
காலத்தால் அழியாத காவியத் தலைவனின் பாடல்கள்.
@arnagaripillai803
@arnagaripillai803 3 года назад
All SONGS MGR/SAROJA B/WONDER SONG.
@nagarajank2120
@nagarajank2120 3 года назад
Lovely Songs
@abdulazizgulamali6964
@abdulazizgulamali6964 3 года назад
Lovley💯❤️songs
@fathimasuburiya8437
@fathimasuburiya8437 3 года назад
Supar
@jeyaramanthangavelu2989
@jeyaramanthangavelu2989 3 года назад
Best love birds ❤️🙏
@LavanyaDarling-yk1ft
@LavanyaDarling-yk1ft Год назад
எம்.ஜி.ஆர்+சரோஜா. தேவி ஜோடி பாடல்கள் அனைத்தும் ஒரு அற்புதமானவை
@palanisamyj4623
@palanisamyj4623 3 года назад
Wonderfull correct.
@gunasekarmu795
@gunasekarmu795 3 года назад
Nalla padalkal guna malaysia
@palanisamyj4623
@palanisamyj4623 3 года назад
All songs woomderful registerd thank u.
@subbuperiyasamy5529
@subbuperiyasamy5529 3 года назад
bgjmv
@subbuperiyasamy5529
@subbuperiyasamy5529 3 года назад
vgu70 gbvn9
@nirmalabalasundaram4857
@nirmalabalasundaram4857 3 года назад
All songs are melodies thanks
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 года назад
அழகாக காட்சியளித்து ரசிகர்களை கவர்ந்து அவர்களுக்கு சிறப்பான பொழுதுபோக்கை தரவேண்டும் என்ற நோக்கத்துடன் MGR ம் அவரது ஜோடியும், காதுக்கு இனிமையாக பாடலை அமைக்கவேண்டி சிரத்தையுடன் இசையமைப்பாளரும், பாடலை அற்புதமாக பாவத்துடன் பாடி அசத்திய TMS சுசீலா இருவரும் - இப்படி ஒவ்வொருவரும் ரசிகர்களை மதித்து செயல் பட்டதால்தான் இந்த பாடல்கள் இன்றளவும் எல்லோராலும் விரும்பப்படுகின்றன; ஒருமித்த பாராட்டையும் பெறுகின்றன. கடந்த பல வருடங்களாக, இந்த நிலை மாறி, சாக்கடைத் தனமானவைகள்தானே ரசிகர்கள் தலையில் கட்டப்படுகின்றன.
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 года назад
Absolutely correct எல்லாம் சாக்கடை தான் இப்போ வருகிற வரிகள்.
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 года назад
@@amuthajayabal8941 ஒருமித்த கருத்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.
@NarayanaSwamy-gm7tc
@NarayanaSwamy-gm7tc 2 года назад
NJ button
@seethapathiseethapathi6668
@seethapathiseethapathi6668 2 года назад
Mgr
@kasinathan2076
@kasinathan2076 2 года назад
U
@pazhania7225
@pazhania7225 Год назад
பாடல்கள் அனைத்தும் இனிமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@rajendranr2859
@rajendranr2859 3 года назад
Everyone should face this stage
@navisaugustin2153
@navisaugustin2153 3 года назад
my.leadar.mgr.great.songs
@susilajayabalan4342
@susilajayabalan4342 2 года назад
The grate songs super
@chandraboses1017
@chandraboses1017 3 года назад
மனதை மயக்கும் பாடல்கள்
@jeyaramanthangavelu2989
@jeyaramanthangavelu2989 3 года назад
New generation missed this love birds 💕 songs mgr and sarojadevi pairs everlasting love birds ❤️ long lasting historical events great hero 👍👌 hat's off Sir PEOPLES 💕 U
@shashi0p0otnmnarayan17
@shashi0p0otnmnarayan17 2 года назад
Butpm
@Parameshwary-p4y
@Parameshwary-p4y Год назад
Very very nice & sùperhit songs ; thalaivar & Saro. Pair wonderful evergreen songs _ thank you so much Parameswary from Pondicherry
@srk8360
@srk8360 3 года назад
அருமையான பதிவு... நன்றி நன்றி 🙏
@lakshmiprabha6898
@lakshmiprabha6898 3 года назад
By
@sakthimelodies8015
@sakthimelodies8015 3 года назад
Best pair of tamil cinema
@udhayanudhayan750
@udhayanudhayan750 3 года назад
Alagana jodi
@chan-di2sd9ps2v
@chan-di2sd9ps2v 21 день назад
@sumathisupersuresh5169
@sumathisupersuresh5169 3 года назад
Yennakku.piditha.jodi.daily.3rd.time kettuviduven
@thangapushpam3561
@thangapushpam3561 3 года назад
அத்தனையும் அருமையான பாடல்கள் நன்றி
@sakthi9208
@sakthi9208 2 года назад
☺️😉😋😎😚. .😀
@najbunishaaccount6598
@najbunishaaccount6598 2 года назад
@@sakthi9208 v P
@Vijayakumar-gn3wp
@Vijayakumar-gn3wp Месяц назад
Rombaum.harumayana.raghangal. Like.vijayakumar.
@rajeswaranswaminathan4218
@rajeswaranswaminathan4218 3 года назад
Super thank you very much
@haridossnarayanan9484
@haridossnarayanan9484 3 года назад
Superb
@DreamCinemas
@DreamCinemas 3 года назад
Thanks 🤗
@pathmamalvijaya5307
@pathmamalvijaya5307 3 года назад
Sff0
@narayananrathinam4659
@narayananrathinam4659 3 года назад
@@pathmamalvijaya5307 Moo moo moo by CT Zee
@ramasamyponnaiah258
@ramasamyponnaiah258 3 года назад
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம், அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும் ஆங் ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம், அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும் இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை இழுத்து வளச்சு என்னே பாரு புரியும் ம் இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை இழுத்து வளச்சு என்னே பாரு புரியும் நிலவைப்போலே பள பளங்குது ஆஹா நினைக்க நினைக்க கிறு கிறுங்கிது நிலவைப்போலே பள பளங்குது நினைக்க நினைக்க கிறு கிறுங்கிது மலரைப் போலே குளுகுளுங்குது மனசுக்குள்ளே ஹிலுஹிலுங்குது பளபளங்குது. கிறுகிறுங்குது குளுகுளுங்குது ஹிலு ஹிலுங்குது ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம், அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும் செவத்தபொண்ணு சிரிச்சி வந்தது ஹக் ஹா சேத்தபூசி குளிக்க வந்தது செவத்தபொண்ணு சிரிச்சி வந்தது ம் சேத்தபூசி குளிக்க வந்தது குளிக்கும் போது பழக்கம் வந்தது பழக்கம் வந்ததும் மயக்கம் வந்தது சிரிப்பு வந்தது குளிக்க வந்தது பழக்கம் வந்தது மயக்கம் வந்தது இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை இழுத்து வளச்சு என்னே பாரு புரியும் கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது கைகள் தொட்டதும் கனிந்து விட்டது ஹையோ கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது கைகள் தொட்டதும் கனிந்து விட்டது பெண்மை என்பது என்னை வென்றது பேச்சு நின்றது வெட்கம் வந்தது பெண்மை என்பது என்னை வென்றது பேச்சு நின்றது வெட்கம் வந்தது ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம், அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும் கண்ணும் கண்ணும் கலந்து விட்டது ம் ஹூம் காதல் கதவு திறந்து விட்டது கண்ணும் கண்ணும் கலந்து விட்டது காதல் கதவு திறந்து விட்டது ஒன்னும் ஒன்னும் இரண்டு என்பது ஒன்றுபட்டது வென்று விட்டது ஒன்னும் ஒன்னும் இரண்டு என்பது ஒன்றுபட்டது வென்று விட்டது இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை இழுத்து வளச்சு என்னே பாரு புரியும் ஆங் ஏதோ ஏதோ ஒரு மயக்கம், அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்.
@koothankasinathan5686
@koothankasinathan5686 3 года назад
Alagana Pattugal enjoy
@பல்லவமல்லைபல்சுவைஊடகம்
அற்புதமான ஆனந்தம் தரும் பாடல் வரிகள், எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவியின் அமைதியான நடிப்பு!!!
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 3 года назад
M.G.R SIR LEGEND
@malligamalliga8082
@malligamalliga8082 2 года назад
Super👌👌👌
@DreamCinemas
@DreamCinemas 2 года назад
Thank you
@ResourceFoundationNGO
@ResourceFoundationNGO Год назад
தலைவரும் சரோ வும் மகிழ்வான பொருத்தம்
@kishengindhe2031
@kishengindhe2031 3 года назад
Great feeling that I found this song (second song).I had seen vadivel singing in film with sarala.I am in love with song.I put lot of effort in finding this song.
@arnagaripillai803
@arnagaripillai803 3 года назад
MGR SONGS ALL B/WONDERFUL .
@danaletchumysathasivan8385
@danaletchumysathasivan8385 3 года назад
all thevar films isai amaippe kv mahadevan , shanker ganesh ilaiyarajah. Msv ellai'
@jeyaramanthangavelu2989
@jeyaramanthangavelu2989 3 года назад
Love birds 💕
@revathy.c3184
@revathy.c3184 3 года назад
Jl so
@sribalajifruits3670
@sribalajifruits3670 2 года назад
All songs are so sweet
@susilajayabalan4342
@susilajayabalan4342 2 года назад
Arumysong
@haricharanr6860
@haricharanr6860 2 года назад
The best pair is mgr and sarojadevi. It is melodious but the songs which is coming now are kuthu songs
@rajendranr2859
@rajendranr2859 3 года назад
Fine song
@ramasamyponnaiah258
@ramasamyponnaiah258 3 года назад
Lyrics of One super song. Listen line by line and enjoy. மானல்லவோ கண்கள் தந்தது மயிலல்லவோ சாயல் தந்தது தேனல்லவோ இதழைத்தந்தது சிலையல்லவோ அழகை தந்தது மானல்லவோ கண்கள் தந்தது ஆஹா மயிலல்லவோ சாயல் தந்தது ஓ ஹோ தேனல்லவோ இதழைத்தந்தது ம்ஹூ ம் சிலையல்லவோ அழகை தந்தது தேக்கு மரம் உடலைத்தந்தது சின்னயானை நடையைத் தந்தது ம்....ம்.... ம் ஊ ஹூ....ம் ஊ ஹூ ஹூ ம் பூக்கலெல்லாம் சிரிப்பை தந்தது பொன்னல்லவோ நிறத்தை தந்தது. தேக்கு மரம் உடலைத்தந்தது ஆ ஹா சின்னயானை நடையைத் தந்தது ஓ ஹோ பூக்கலெல்லாம் சிரிப்பை தந்தது ம் ஹூ ம் பொன்னல்லவோ நிறத்தை தந்தது. இடையழகு மயக்கம் தந்தது இசையழகு மொழியில் வந்தது இடையழகு மயக்கம் தந்தது இசையழகு மொழியில் வந்தது நடையழகு ஆ.... ஆ....ஆ... ஓ...ஓ...ஓ... நடையழகு நடனம் ஆனது நாணழகும் என்னை வென்றது தேக்கு மரம் உடலைத்தந்தது சின்னயானை நடையைத் தந்தது தேனல்லவோ இதழைத்தந்தது சிலையல்லவோ அழகை தந்தது வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகைத் தேடி வந்தேன் வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகைத் தேடி வந்தேன் வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் இனி வரவும் செலவும் உன்னதென்று என்னைத் தந்தேன். மானல்லவோ கண்கள் தந்தது ஆ ஹா மயிலல்லவோ சாயல் தந்தது ஓஹோ தேனல்லவோ இதழைத்தந்தது ம் ஹூ ம் சிலையல்லவோ அழகை தந்தது ஆ.....ஹா... ஆ தேக்கு மரம் உடலைத்தந்தது ஆ ஹா சின்னயானை நடையைத் தந்தது ஓ ஹோ பூக்கலெல்லாம் சிரிப்பை தந்தது ம்....ம்.... பொன்னல்லவோ நிறத்தை தந்தது.
@balajitirupathi1099
@balajitirupathi1099 4 года назад
அருமை
@abdulazizgulamali6964
@abdulazizgulamali6964 3 года назад
Iliks....l
@M.SankarM.Sankar-l6b
@M.SankarM.Sankar-l6b 9 месяцев назад
Hu
@thenmozhisivagurunathan6990
@thenmozhisivagurunathan6990 3 года назад
289.dis.like.potta.nabarahale.padalil.enna.kurai.kandderhal.sollamudiyuma.nalla.padalai.potathu.thappa.kaalamthan.mudivu.sollum
@RasayyaKanagalingam
@RasayyaKanagalingam Год назад
QTV
@rajanpr8629
@rajanpr8629 Год назад
காலத்தால்அழியாதகாவியத்தலைவனின்பாடல்கள்அருமையானஜோடி
@vijayalingam9763
@vijayalingam9763 2 года назад
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri 🏵 ku 👍 🌸 rumbu 👀 👍 🤞 i again chinna idai 🙏 🙏 🤞 a kaddu ku 👍 n 👍 🤞 tha 🙏 🏵 🤞 l 🇺🇾 urka 🙏 🤞 l 🇻🇳 kasu 💰 e samm 🙏 a 👍 🌱 🎶 🙏 ilove it 👶 🤗 🖐️
@Thivyan10
@Thivyan10 2 года назад
Pp
@palsamy8071
@palsamy8071 2 года назад
P
@sekharharan7798
@sekharharan7798 2 года назад
Boring
@kumarasamyvelayutham5129
@kumarasamyvelayutham5129 2 года назад
Old is gold
@ppoongothai3383
@ppoongothai3383 2 года назад
Super 😚
Далее
LOLLIPOP-SCHUTZ-GADGET 🍭 DAS BRAUCHST DU!
00:28
Просмотров 11 млн
இசைதென்றல் Vol. 3
57:25
Просмотров 34 тыс.
MGR Super Hit Evergreen Duet Vol 1 Video Songs
51:05
Просмотров 2,5 млн
Seerkazhi Govindharajan songs
1:11:36
Просмотров 3,1 млн